Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவை சிறப்புப் பட்டிமன்றத்தின் பரிசளிப்பு விழா

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பால் அண்ணே? உங்கட கண்ணுக்கு தாண்ணே அதெல்லாம் தெறித்து.....

விளக்கு மாறு, பால் சிந்தி வேற இருக்கு

அண்ணை போட்டிருந்த உடுப்ப வேற அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாராரு..... சகுனம் சரி இல்லையே.....

  • Replies 124
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவை சிறப்புப் பட்டிமன்றத்தின் பரிசளிப்பு விழா சிறப்புற நடந்தேற வாழ்த்துக்கள்!

நான் புதியவன் எ()னக்குச் சாப்பாடு இலையிலா! தட்டிலா! விதவிதமா இவ்வளவு புட்டும் கறியளும் நினைக்கவே வாயூறுது.

அடுத்ததாக  கனடாவின் நகைச்சுவை புயல் :wub: , அபிநய மன்னன்   :icon_mrgreen: இசையை வசமாக்கி வெவ்வேறு கெட்டப்புகளில் தன்னை மாற்றிக் கொண்டே பெண் நண்பிகளின் பொக்கேகளை பெற்றுக்கொண்டே மேடை நோக்கி வருகின்றார் அணித் தலைவர் இசைக்கலைஞன்  :lol:  :lol:  :D  .  இவருக்கு விருதை வழங்க கையில் பரிசை வைத்துக் கொண்டு ஆவலுடன் இருக்கின்றார் தேம்ஸ் நதிதீரத்து அஞ்சா நெஞ்சி ரதி அவர்கள் :):D .

Edited by கோமகன்

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவை சிறப்புப் பட்டிமன்றத்தின் பரிசளிப்பு விழா சிறப்புற நடந்தேற வாழ்த்துக்கள்!

நான் புதியவன் எ(ந)னக்குச் சாப்பாடு இலையிலா! தட்டிலா! விதவிதமா இவ்வளவு புட்டும் கறியளும் நினைக்கவே வாயூறுது.

யோவ் சுண்டு எங்கையா போனியள் :o ????? பஞ் பாவம் பசியிலை துடிச்சு போட்டார் :( . இதோ தமிழரசு மெஸ் உருவாக்கிய பாரம்பரிய உணவு உங்களுக்காக . வடிவாய் வெக்கப்படாமல் சாப்பிடுங்கோ .

5.jpg

மேடை வரை மந்தகாசப் புன்னகையடன் வந்த அணித்தலைவர் இசைக்கலைஞன்  :wub:  ,  ரதியைப்பார்த்தவுடன் கலவரமாகி கைகள் நடுங்க பரிசைப் பெற்றுக் கொள்கின்றார் :lol: :lol: :D :D .

122fd.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கனடா வின்  50 மாடி கட்டிடம் ஒன்றிற்கு  இசை வடிவமைத்த  மாடிப்படிகளின் தோற்றத்தைத்தான்  இங்கு காண்கிறீர்கள்.

*

civil-engineer-funny.jpg

இவர் வடிவமைத்த பாலம் *

funny-pictures-civil-engineer.jpg

புதியதாக கூம்பு வடிவிலான  பிரமிட்டை  போன்றதொரு கட்டிடத்தை  வடிவமைத்து  வருகிறார் தகவல்கள்  புலநாய்.

நியானி: இணைக்கப்பட்ட படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

என்ட மச்சானுக்கு என்ட கையால பரிசு கொடுப்பதில் ஒன்றுமில்லை ஆனால் இந்தப் பரிசைப் பெறுவதற்கு மச்சானுக்கும்,அவரது குழுவுக்கும் இருக்கும் தகுதியை விட எதிரணிக்கு இருக்கும் தகுதியே அதிகம்[மன்னிக்கவும் இசை] :( ...புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு பட்டிமன்றம் நடத்துவதால் புலம் பெயர்ந்த நாடு சிறந்ததென்றாகி விடாது :)  யார் சிறப்பாக விவாதிக்கிறார்களோ அவர்களுக்கே பரிசு கொடுக்க வேண்டும் :D ...யாழ்வாலி அணியினர் இசை அணியினரை விட சிறப்பாக கருத்துக்களை வைத்திருந்தனர் அதிலும் சாஸ்திரியின் விவாதம் பங்கு பற்றிய அனைவரது விவாதத்திலும் அருமை.
 
தர‌ப்படுத்தலும்,இனப்பிர‌ச்ச‌னையும் வந்திருக்கா விட்டால் நாங்கள் இங்கு வந்திருக்க மாட்டோம் இப்படியொரு தலைப்பும் வந்திருக்காது ^_^
  • கருத்துக்கள உறவுகள்

தர‌ப்படுத்தலும்,இனப்பிர‌ச்ச‌னையும் வந்திருக்கா விட்டால் நாங்கள் இங்கு வந்திருக்க மாட்டோம் இப்படியொரு தலைப்பும் வந்திருக்காது ^_^

சோதனையே பாஸ் பண்ணாதவன் எல்லாம் தரப்படுத்தல் பற்றிக் கதைக்கிறது.. இனப்பிரச்சனையில ஒரு கூழாங்கல் கூட தூக்காதவன்.. போரினால் ஒரு சொறி காயம் கூடப்படாதவன்.. எல்லாம்.. இனப்பிரச்சனை பற்றி பக்கம் பக்கமா எழுதிறது தான்.. இப்ப எங்க பஷன்.

தமிழர்கள் பலர் நாட்டை விட்டு ஓடிவர முக்கிய காரணம்.. இப்பவும் எப்பவும்.. பொருளாதாரமும்.. மேலைத்தேய வாழ்வியல் மீதான மோகமும்.. தான் அதிகம். இதற்கு சாட்சியாக நாளை தமிழீழம் கிடைச்சு.. சமத்துவக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டாலும்..  கூட உந்த ஓடிவந்த கூட்டம்.. திரும்பிப் போகாது.(நான் அறிய ஊரில மருத்துவக் கல்வி கிடைச்சு.. அந்த வாய்ப்பை  பயன்படுத்தி.. யாழ் பல்கலைக்கழகத்தில் இணைந்து 6 மாதம் படிச்சிட்டு.. எந்த ஒரு இனப்பிரச்சனை காரணமும் இன்றி.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது.. வெளிநாடு போகனும் என்ற ஒரே காணத்திற்காக ஓடி வந்த ஆட்கள் இருக்கினம். இதனால் மருத்துவப் படிப்புக்கான.. இன்னொரு மாணவனின் வாய்ப்புப் பறிபோனது பற்றிய கிஞ்சிதக் கவலையும் அவர்களுக்கு இருந்ததில்லை.) ஏன்னா ஓடி வந்த பலரிடம் ஊரில ஓ எல்.. ஏ எல் பாஸ்பண்ணின சேட்டிபிக்கட் கூட இல்லை..! அப்படிப்பட்டவங்க.. மேற்கு நாடுகளுக்கு ஓடி வர உள்ள ஒரே வாய்ப்பு.. அகதி அந்தஸ்து. அதற்கு தரப்படுத்தலையும் போராட்டத்தின் விளைவுகளையும்.. அவை அமைச்சுக் கொடுத்த பொய் சொல்லுவதற்கான பொய்யை உண்மை என்று காட்டக் கூடிய இலகுவான வாய்ப்புக்களைப் பாவிச்சுக்கிட்டாங்க.

இன்னும் கொஞ்சப் பேர் அந்த ஓடி வந்த ஆக்களை சார்ந்து தாங்களும் ஓடி வந்தாங்க..! இதுதான் நிஜம்..!

ஆனால் தரப்படுத்தலால்.. இனப்பிரச்சனையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னும் ஊரில தான் இருக்காங்க..! எல்லா இடமும் நியாயத்தைப் பேசுறதா சொல்லிக்கிற நீங்க ஏன்.. இந்த உண்மைகளை மறைக்கிறனீங்க..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதவர்கள் கல்விபற்றி எழுதக் கூடாது என்று ஏதாவது வரைமுறை இருக்கா நெடுக்ஸ். ஓடி வந்த கூட்டத்துள் நீங்களும் தான் அடங்குகிறீர்கள். :D இன்னும் கூறலாம் ஆனால் இது அதற்கான திரி அல்ல.

படிக்காதவர்கள் கல்வி பற்றி எழுதலாம். அதன் முக்கியத்துவத்தை படித்தவனை விட அவர்கள் தான் அதிகம் அறிந்திருப்பார்கள் அனுபவ ரீதியாக. அது மறுக்கப்பட முடியாத சுதந்திரம். ஆனால் தரப்படுத்தல் பற்றி அதனால் பாதிக்கப்படாதவன்.. பேசுவதிலும் பாதிக்கப்பட்டவன் பேசுவதுதான் கனதியானது..! :)

[என்னைப் பற்றி எழுதியதால்...நான் தரப்படுத்தலால் பாதிக்கப்படாத ஒருவன். போதிய பெறுபேறு கிடைத்ததால் அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பலரை நான் அறிவேன். இனப்பிரச்சனை சார்ந்து நான் ஒடிவரல்ல..! ஆனால் இனப்பிரச்சனையின் விளைவுகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.]

பட்டிமன்ற பேச்சை  பரிசளிப்பு (பட்டிமன்றதுக்கு பரிசளிப்பு விழா நடத்தின விசித்திர புதுமை யாழையே சாரும். :lol: ) விழாவுக்க சிலாகிக்க முடியுமுன்னா.. ஏன் இதைச் சொல்லக் கூடாது..! அதை அதை அந்தந்த இடத்தில சொல்லிப்புடனும். அப்ப தான் மக்கள் போடும் மாறுவேடங்கள் அவர்களுக்கே தெரிய வரும்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சோதனையே பாஸ் பண்ணாதவன் எல்லாம் தரப்படுத்தல் பற்றிக் கதைக்கிறது.. இனப்பிரச்சனையில ஒரு கூழாங்கல் கூட தூக்காதவன்.. போரினால் ஒரு சொறி காயம் கூடப்படாதவன்.. எல்லாம்.. இனப்பிரச்சனை பற்றி பக்கம் பக்கமா எழுதிறது தான்.. இப்ப எங்க பஷன்.

தமிழர்கள் பலர் நாட்டை விட்டு ஓடிவர முக்கிய காரணம்.. இப்பவும் எப்பவும்.. பொருளாதாரமும்.. மேலைத்தேய வாழ்வியல் மீதான மோகமும்.. தான் அதிகம். இதற்கு சாட்சியாக நாளை தமிழீழம் கிடைச்சு.. சமத்துவக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டாலும்..  கூட உந்த ஓடிவந்த கூட்டம்.. திரும்பிப் போகாது.(நான் அறிய ஊரில மருத்துவக் கல்வி கிடைச்சு.. அந்த வாய்ப்பை  பயன்படுத்தி.. யாழ் பல்கலைக்கழகத்தில் இணைந்து 6 மாதம் படிச்சிட்டு.. எந்த ஒரு இனப்பிரச்சனை காரணமும் இன்றி.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது.. வெளிநாடு போகனும் என்ற ஒரே காணத்திற்காக ஓடி வந்த ஆட்கள் இருக்கினம். இதனால் மருத்துவப் படிப்புக்கான.. இன்னொரு மாணவனின் வாய்ப்புப் பறிபோனது பற்றிய கிஞ்சிதக் கவலையும் அவர்களுக்கு இருந்ததில்லை.) ஏன்னா ஓடி வந்த பலரிடம் ஊரில ஓ எல்.. ஏ எல் பாஸ்பண்ணின சேட்டிபிக்கட் கூட இல்லை..! அப்படிப்பட்டவங்க.. மேற்கு நாடுகளுக்கு ஓடி வர உள்ள ஒரே வாய்ப்பு.. அகதி அந்தஸ்து. அத்ற்கு தரப்படுத்தலையுன் போராட்டத்தின் விளைவுகளையும்.. அவை அமைச்சுக் கொடுத்த பொய் சொல்லுவதற்கான பொய்யை உண்மை என்று காட்டக் கூடிய இலகுவான வாய்ப்புக்களைப் பாவிச்சுக்கிட்டாங்க. ஆனால் தரப்படுத்தலால்.. இனப்பிரச்சனையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னும் ஊரில தான் இருக்காங்க..! எல்லா இடமும் நியாயத்தைப் பேசுறதா சொல்லிக்கிற நீங்க ஏன்.. இந்த உண்மைகளை மறைக்கிறனீங்க..! :icon_idea::)

ஆமாம் தெரியாமத் தான் கேட்கிறேன் நீங்கள் உண்மையை மட்டும் எழுதுறனீங்கள் இனப்பிரச்சனையில் எத்தனை கூழாங்கலை நீங்கள்தூக்கிப் போட்டு இங்கு ஓடி வந்தனீங்கள்
 
தரப்படுத்தலை விடுத்து,பார்த்தால் நீங்கள் ஆணவத்தில் சொல்கிறீர்களே ஒஎல்/எ எல் படிக்காத படிக்காத மொக்கு கூட்டம் ஒன்று அந்த மொக்கு கூட்டம் ஊரிலேயே சொந்தமாக சுய வியாபாரம்,சுய தொழில் செய்து தாங்களும் முன்னேறி,நாட்டையும் முன்னேற்றி இருப்பான்...கடுமையாக உழைப்பவன் தமிழன் இன்டைக்கு அவன்ட அத்தனை உழைப்பும் வெள்ளைக்காரன் உறிஞ்சுகிறான்.
 
ஏதோ படிச்சு,கிழிச்சு வெட்டி விழுத்தினவையெல்லாம் ஊருக்கு படிப்பு முடிஞ்சு போய் வெட்டிக் கிழிக்கினம் தானே அவையும் இங்கே கோப்பை கழுவிறதில் இருந்து சொந்தத் தொழில் தான் செய்யினம்...படிச்ச படிப்புக்கு இங்க வேலை செய்யிறவை எத்தனை பேர்?...படிச்சவை ஊருக்குத் திரும்பி போகாதற்கு என்ன கார‌ணம்? அல்லது மெத்தப் படிச்சவையும் நாட்டை விட்டு போக என்ன கார‌ணம்? இனப் பிர‌ச்ச‌னை தானே!
 
படிக்காதவர்கள்,குடும்ப பொறுப்பு கூடியவர்கள் பொருளாதார‌ ரீதியாக பணம் ஈட்ட புலத்திற்கு வந்தாலும் அதற்கு மூல கார‌ணம் இனப் பிர‌ச்ச‌னை தான்...70 ஆண்டுகளுக்கு முன்னால் எத்தனை பேர் படிப்பதற்காக புலம் பெயர்ந்தார்கள்?...70ம் ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டில் படிக்காத,கஸ்ட‌ப்பட்ட மக்கள் இல்லையா இருந்தார்கள் தானே அவர்கள் ஏன் புலம் பெயரவில்லை?
 
என்னைப் பொறுத்த வரை படித்தவர்களும் சரி,படிக்காதவர்களும் சரி இடம் பெயர்ந்ததிற்கு முக்கிய கார‌ணம் தர‌ப்படுத்தலும்,இனப் பிர‌ச்ச‌னையும் தான்...நன்றி

முதலாவது வரிக்கு.. சுமே அக்காவுக்கு அளித்துள்ள பதிலில் படியுங்க..!

அது சரி.. தரப்படுத்தல் எந்த வகையில் கடை வைக்கிறதையும்.. சுயதொழில் செய்வதையும்.. சொந்த வியாபாரம் செய்வதையும் தடுத்திச்சுது...???! எப்படி...???! கடை வைக்கவும் யுனிவேர்சிட்டு படிப்பா தேவைப்பட்டது.

யாழ் குடாநாட்டில் 1970 களில் பல்கலைக்கழகம் போனவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இன்று பல்கலைக்கழகம் நுழைவோர் தொகை அதிகம். அதாவது தெரிஞ்சா எழுதுகிறீர்கள். அதற்காக தரப்படுத்தல் அங்கு இல்லை என்று நியாயத்தை நாங்கள் கற்பிக்கவில்லை. இன்னும் பலர் தரப்படுத்தலால் அந்த வாய்ப்பை இழந்து நிற்கின்றனர் என்பதையும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம்.. கொழும்பிற்கு அடுத்ததாக அதிக வெட்டுப்புள்ளியைக் கொண்ட வடமாகாணத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம் தான் உள்ளது. ஆனால் மேல் மாகாணத்தில் 4 க்கும் அதிகம் உள்ளன. இதற்கு இன்னொரு காரணம் எம்மவரின் வெளிநாடு நோக்கிய சுயநல.. இடம்பெயர்வு முறைமைகள். இதனால் எம் மாணவர்கள் அநேகருக்கு கல்விக்கான வாய்ப்பு ஊரிலும்.. இல்லாமல் போய்..வெளிநாட்டுக்கு வரும் வாய்ப்பும் அவர்களுக்கு அகதி விண்ணப்பங்களிற்காக மாணவ விசாக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதால்.. கிடைப்பதில்லை. அதில் சிங்கள... முஸ்லீம் மாணவர்களும் தமிழ் மாணவர்களோடு அமைகின்றனர்.

இனப்பிரச்சனை தான் இடம்பெயரக் காரணம் என்றால்.. எப்படி கொழும்பிலும் மேற்கு தெற்கு மத்திய மாகாணங்களிலும் வெளிநாட்டுக்கு ஓடி வந்த தமிழர்கள் சொத்துச் சேர்க்க முடிஞ்சுது. ஊரில அநேக காணிகளை விற்ற தமிழர்கள்.. கொழும்பில தானே அவற்றை முதலிட்டு இருக்கினம்..! அப்ப எங்க போனது இனப்பிரச்சனை...?????!

இனப்பிரச்சனையால நீங்க என்ன பாதிப்புக் கட்டீங்க..??! குடும்பத்தில எத்தினை பேர் மாவீரர்களா இருக்கினம்..??! என்ன சொத்தை இழந்தீங்க..??!

நான் அறிய ஊரில ஒரு சொத்தும் இல்லாதவர்கள் கூட எல்லாவற்றையும் இழந்திட்டோம் என்று சொல்லி அசைலம் அடிச்சிருக்கினமே..???! இது எதனால.. இனப்பிரச்சனையாலையா..????!

அசைலத்துக்குத்தான் பொய்யுன்னா... வரலாற்றையும் பொய் ஆக்கப்படாது.

அதற்காக இனப்பிரச்சனையால்.. தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட தமிழர்களை நான் இந்தப் பெரும்பான்மை.. கூட்டத்துக்குள் சேர்த்து வைச்சுக் கருத்துச் சொல்லேல்ல என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.! :):icon_idea:

வடிவாய் வாசியுங்கோ நெடுக்ஸ் நான் இனப் பிரச்சனையால் தான் என எழுதினேனே தவிர தரப்படுத்தலால் என எழுதவில்லை...விரிவாக பின்னர் பதில் எழுதுகிறேன்...வேலை இருக்கு

இனப்பிரச்சனையால் என்ற பதமே அங்கில்லை. தரப்படுத்தலை விட்டுப் பார்த்தால்.. மொக்கனும் பிழைச்சிருப்பான் என்று தான் எழுதி இருக்கீங்க.  சரி.. இனப்பிரச்சனை தான் காரணமுன்னா

இனப்பிரச்சனை காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த கடைகள் யாவும் கொழும்பில் முளைக்க முடிந்தது என்றால்.. ஏன் மற்றவர்களால் முடியாது..???!

இவற்றையும் வெளிநாட்டுக்கு ஓடி வந்து அசைல ருசியில் சொன்ன பொய்களையும்.. ஆதாரம் வைச்சுத் தானே பிளேர்க் சொன்னார் 95% தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று..!! அப்போது எங்களால் என்ன செய்ய முடிஞ்சுது..???! :icon_idea::):rolleyes:

வணக்கம் கள உறவுகளே !!!

விருது வழங்கும் நிகழ்வு வழங்கும் நிகழ்வு இன்னும் இறுதிக் கட்டத்தை நெருங்கவில்லை . நாங்கள் ஒன்றுக்குப் பலமுறை யோசித்ததில் , இந்தப்பட்டி மன்றத்திலே பங்குபற்றிய அனைத்து கள உறவுகளுமே நினைவுப்பரிசில்களைப் பெறத் தகுதியானவர்களே என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்  :)  :)  . இதற்கான  காரணங்களை எனது அனுபவப் பதிவிலே உங்களுடன் பகிருகின்றேன்  :)  . எங்கே ........ அடுத்ததாக நறுக்கின் மொழியாளர் ,  ஜேர்மன் கண்ட வாத்தியார் அவர்களை மேடைக்கு அழைக்கின்றோம்  :D  . இவருக்கு பரிசிலை வழங்க நியானி அவர்கள் தயாராக இருக்கின்றார்  :lol:  .

einstein-rik-equals-o-blackboard-640x353

நியானியிடம் இருந்து பயபக்தியுடன் வாத்தியார் நினைவுப் பரிசை வாங்கிக கொள்கின்றார் :lol: :lol: :D .

33254239.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்.. உங்கள் பரிசுச் சான்றிதழில்.... பட்டி மன்றம் என்று பிரிச்சு எழுதி இருக்கிறீங்க. பட்டிமன்றம் என்பது தனிச் சொல்..! பிரிச்சு எழுதினால் அதன் அர்த்தம் மாறிவிடுமே..!

தமிழ் புலமை உள்ள நீங்களே..????!

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

:):lol:

உது கொஞ்சம் ஓவர்  நெடுக்ஸ் 

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அவர்களே.. நினைவுச் சான்றிதழுக்கு நன்றி..! அதுவும் மச்சாளின் கையால் வாங்கியது அதன் மதிப்பை இரட்டிப்பாக்கிவிட்டது..! :D

அண்மையில் கனடா வின்  50 மாடி கட்டிடம் ஒன்றிற்கு  இசை வடிவமைத்த  மாடிப்படிகளின் தோற்றத்தைத்தான்  இங்கு காண்கிறீர்கள்.

*

civil-engineer-funny.jpg

இவர் வடிவமைத்த பாலம் *

funny-pictures-civil-engineer.jpg

புதியதாக கூம்பு வடிவிலான  பிரமிட்டை  போன்றதொரு கட்டிடத்தை  வடிவமைத்து  வருகிறார் தகவல்கள்  புலநாய்.

நியானி: இணைக்கப்பட்ட படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

படிக்கட்டு விடயத்தில் ஆர்க்கிடெக்டின் பிழையை என்மீது சுமத்துகிறார் யுவர் ஆனர்..! :D பாலம் கட்டிய விடயத்தில் ஒப்பந்ததாரரின் பிழைக்கு ஞான் என்ன செய்யும்? :(:D
 
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்.. உங்கள் பரிசுச் சான்றிதழில்.... பட்டி மன்றம் என்று பிரிச்சு எழுதி இருக்கிறீங்க. பட்டிமன்றம் என்பது தனிச் சொல்..! பிரிச்சு எழுதினால் அதன் அர்த்தம் மாறிவிடுமே..!

தமிழ் புலமை உள்ள நீங்களே..????!

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

:):lol:

இதில் என்ன பிழை? பட்டியில் உள்ள மந்தைகளின் மன்றம் என்றால் தப்பாகிவிடுமா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்ட மச்சானுக்கு என்ட கையால பரிசு கொடுப்பதில் ஒன்றுமில்லை ஆனால் இந்தப் பரிசைப் பெறுவதற்கு மச்சானுக்கும்,அவரது குழுவுக்கும் இருக்கும் தகுதியை விட எதிரணிக்கு இருக்கும் தகுதியே அதிகம்[மன்னிக்கவும் இசை] :( ...

மச்சாள்.. நீதிபதியின் தீர்ப்பே இறுதியானது என்று சொல்லியிருக்கினம்..! :( எனக்கும் வாங்க மனமில்லைதான்.. ஆனாலும் வெண்டிட்டமே..!? :icon_idea:

சுப்றீம் கோர்ட்.. அப்பிடி ஏதாவது இருக்கா? :unsure::D

அடுத்ததாக நோர்வேயின் இரவுச்சூரியன் பகலவனை மேடைக்கு அழைக்கின்றோம்  :)  . இவருக்கு பரிசிலை வழங்கும் உங்கள் மருத்துவர் நெடுக்கலைபோவான் இங்கே தயாராக இருக்கின்றார் :) :D .
 
vel-gallery-2.jpg

Edited by கோமகன்

கோமகன்.. உங்கள் பரிசுச் சான்றிதழில்.... பட்டி மன்றம் என்று பிரிச்சு எழுதி இருக்கிறீங்க. பட்டிமன்றம் என்பது தனிச் சொல்..! பிரிச்சு எழுதினால் அதன் அர்த்தம் மாறிவிடுமே..!

தமிழ் புலமை உள்ள நீங்களே..????!

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

:):lol:

உண்மைதான் ........... ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது முதுமொழி ஐயா :D :D  . அத்துடன் எல்லா சான்றிதழ்களும் அச்சடித்து வெளிவந்து விட்டது . தவறைச் சுட்டிக் காட்டியதிற்கு நன்றிகள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

உது கொஞ்சம் ஓவர்  நெடுக்ஸ் 

வணக்கம் கள உறவுகளே !!!!

இந்த வாழ்த்துக்களைப்பற்றி ஏற்கனவே எனது நிலைப்பாடுகளை நாற்சந்திப்பகுதியில்

உங்களுடன் பகிர்ந்துள்ளேன் .  கோமகன் என்றால் தலைக்கனம் படித்தவர் .

நாகரீகம் தெரியாதவர் என்ற எண்ணப்பாடு கருத்துகளத்தில் ஒரு சிலரிடையே

இருப்பதை நான் அவதானித்துள்ளேன் . நான் நல்ல கல்வியறிவையும் அதனால் வந்த

நாகரீக சொல்லாட்சியையும் கைவரப்பெற்றவன் .

நேசமுடன் கோமகன்

இப்படின்னு கோமகனே சொந்த வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழ் புலமை உள்ள நீங்கள் என்று விளித்துக் கூறி இருந்தோம். அதில் தவறில்லையே..! :)

உண்மைதான் ........... ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது முதுமொழி ஐயா :D :D  . அத்துடன் எல்லா சான்றிதழ்களும் அச்சடித்து வெளிவந்து விட்டது . தவறைச் சுட்டிக் காட்டியதிற்கு நன்றிகள் :) :) .

நன்றி கோமகன் தவறை இனங்கண்டு ஏற்றுக் கொண்டமைக்கு..! :)

Edited by nedukkalapoovan

இதோ முறுக்கு மீசையுடன் வந்த பகலவனை  ஆரத்தழுவி பரிசினை வழங்குகின்றார் டாக்டர் ஐயா நெடுகாலபோவான்  :lol:  :D  :D .

95242429.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.