Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் 6 மாடிக் கட்டடம் திடீரென சரிந்து வீழ்ந்தது

Featured Replies

கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது.

 

 

இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது.

building01210.jpg



http://www.virakesari.lk/article/local.php?vid=3873

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சொத்து வாங்கிவிடும் தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..! இலங்கை போன்ற நாடுகளில் இழப்பீடுகளும் பெற்றுக்கொள்ள முடியாது. :huh:

 

யாரோ இங்கு யாழ்களத்தில், இலங்கையில் பலமாக முதலிடுவதன்மூலம் இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று சொன்ன ஞாபகம். :D யாரென்று மறந்துபோச்சு.. :unsure:

 

முதலீடுகள் எப்படி சரியும் என்பதற்கு மேலுள்ள படமே சாட்சி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
கன்டாவிலும் ஒரு நாளைக்கு கட்டிடம் இடிஞ்சு விழும் அப்ப இருக்கு மகனே :lol:
  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்ட்மெண்ட் சரியில்லாத கட்டிடமும்.. கெட் சரியில்லாத மனிசனும் நிமிர்ந்து நிண்டதா சரித்திரமில்ல..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கன்டாவிலும் ஒரு நாளைக்கு கட்டிடம் இடிஞ்சு விழும் அப்ப இருக்கு மகனே :lol:

 

அதென்ன விழும்? போன வருசம் கூட இடிஞ்சு விழுந்து விழுந்து சில இறந்துபோனார்களே.. :unsure:

 

elliot-lake1.jpg?w=620

 

இது அறப்பழைய கட்டடம்.. இருந்தாலும் தவறுகள் செய்திருக்கிறார்கள்..

 

ஆனால் ஒரு நல்ல விடயம்.. தவறுகளுக்கு இங்கே பொதுவில் ஓரளவேனும் பிராயச்சித்தம் கிடைக்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முன் தினம் தான் அக்கா வீட்டில்.. (இந்தியாவில் முப்பையில்) மாடிக் கட்டிடம் விழுந்து கொட்டி 72 பேர் பழியானார்கள். இன்று தம்பி வீட்டில்.. என்ன ஒரு பாசப் பிணைப்பு.. கட்டிடம் இடிஞ்சு விழுகிறதிலும்.

 

India ends search for survivors in Mumbai rubble.

 

_66779445_66779444.jpg

Rescue workers search through the rubble of a collapsed building in Thane, 5 April 2013 Rescuers tried to cut through the rubble as they searched for survivors

Rescuers in India have ended their search for survivors in the rubble of a Mumbai high-rise which collapsed killing 72 people, 26 of them children.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-22049417

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கட்டிடத்தின் அறைகளில்... யன்னல்சீலை தொங்கவிடப் படாததால்... ஆக்கள் இன்னும்... பால்காய்ச்சி, குடிபுகவில்லைப் போல் தெரிகின்றது. :rolleyes:

Edited by தமிழ் சிறி

Basement problem

கட்டிடத்தை கட்ட பாவித்த எல்லாப் பொருட்களும் கலப்படம் கட்டிய பொறியியலாளரும் படிக்காது பட்டம் பெற்றவராககும்  :o   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா ஐரோப்பாவிலை அவசரமாய் கட்டுற வீடுகளைமாதிரி கட்டியிருக்கினம் மாதிரி கிடக்கு......அங்கத்தே புழுதிநிலத்துக்கு இஞ்சத்தையாயான் ரெக்னிக் சரிவராது :lol: ......நெருப்புப்பெட்டியை சரிச்சுவிட்டமாதிரி நிக்குது... :D

நேற்று முன் தினம் தான் அக்கா வீட்டில்.. (இந்தியாவில் முப்பையில்) மாடிக் கட்டிடம் விழுந்து கொட்டி 72 பேர் பழியானார்கள். இன்று தம்பி வீட்டில்.. என்ன ஒரு பாசப் பிணைப்பு.. கட்டிடம் இடிஞ்சு விழுகிறதிலும்.

ஒன்று Made in China.  மற்றயது  Made in India. :D

  • கருத்துக்கள உறவுகள்

பில்டிங் ஸ்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு. :D  :lol:  :icon_mrgreen:

ஒன்று Made in China.  மற்றயது  Made in India. :D

 

இல்லை இரண்டும் Made in india தான்.

 

இல்லை இரண்டும் Made in india தான்.

 

தரவுக்கு நன்றி.

 

உண்மையான வல்லரசாக வளர்ந்துவிட்டார்கள். கட்டும் பொழுதே இரகசியமாக குண்டுகள் வைப்பதில் எல்லாம்  RAW  கலை தேர்ந்துவிட்டார்கள்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

அழிவு நேர்ந்தாலும் அதைக்கண்ட மக்களை ஆனந்தப்பட வைக்கிறது இன்றைய இந்திய, சிறீலங்கா அரசியல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ள சிலர் சிறிலங்காவில் தொடர்மாடி கட்டிடங்களை கட்டி புலத்தில் உள்ளவர்களுக்கு விற்று பெருமளவு பணம் சம்பாதித்தனர் அதுகளும் இப்படி சரிந்து விழுந்தால் விட்ட முதல் ஈடு எல்லாம் அநியாயமாகப்போகுதே .....  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.