Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி ஆர்யுன். இணுவில் செம்பாட்டு மண் பயிர்களுக்கு ஏற்ற மண்தான்.

  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000664_zps6cad8e41.jpg

 

P1000663_zpsba3286f2.jpg

 

P1000662_zps3a32f288.jpg

 

P1000661_zps1910c7f4.jpg

 

P1000660_zpsa7e34da5.jpg

 

P1000659_zpsbff6ce0e.jpg

 

P1000657_zps9714a570.jpg

 

P1000656_zps1f9b69e3.jpg

 

P1000655_zpsa97f380f.jpg

 

P1000653_zps4ae826db.jpg

 

P1000652_zps4181df2f.jpg

 

P1000651_zpsca95265a.jpg

அழகான பூந்தோட்டம் சுமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000648_zpsdea4447c.jpg

 

P1000647_zpse9efd210.jpg

 

P1000646_zps3e55d605.jpg

 

P1000636_zps387bac70.jpg

 

P1000635_zpsc031c3fe.jpg

 

P1000632_zpscb82399a.jpg

 

P1000630_zpsd06ffac7.jpg

 

P1000627_zps22be29da.jpgP1000621_zpsfe7dc24a.jpg

 

P1000620_zpsacc23ec9.jpg

 

P1000618_zps1e42a86b.jpg

 

P1000617_zpsf143471b.jpg

 

P1000613_zps0188eb0d.jpg

 

P1000601_zps03131dfe.jpg

 

P1000598_zps5e29f16b.jpg

வாவ். வாவ்! இணுவில் மண்ணைக் கப்பலில் கொண்டு வந்திட்டியளோ சுமே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எல்லாம் மிகவும் அழகாய் இருக்கின்றன அனுபவித்து எடுத்திருக்கிறீங்கள்  !  நல்ல ரசனை உங்களுக்கு !! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாவ். வாவ்! இணுவில் மண்ணைக் கப்பலில் கொண்டு வந்திட்டியளோ சுமே? :lol:

 

மனம் மட்டும் இருந்தால் சகாராவில்கூட பூக்கள் பூக்க வைக்கலாம் அலை

 

நன்றி சுவி அண்ணா.

மனம் மட்டும் இருந்தால் சகாராவில்கூட பூக்கள் பூக்க வைக்கலாம் அலை

 

நன்றி சுவி அண்ணா.

 

 

 அட அது தான் இப்ப சகாரா யாழுக்கு வாறது குறைவு போலை :lol: வந்தி வந்து இடைக்கிடை .............. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரியின்ரை பக்கத்து வீட்டுக்கு வேலியில்லை எண்டது நல்லவடிவாய்த்தெரியுது.... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியின்ரை பக்கத்து வீட்டுக்கு வேலியில்லை எண்டது நல்லவடிவாய்த்தெரியுது.... :icon_mrgreen:

 

வேலியோட படம்போட்டே வேலி  இல்லை எண்டு வாய் கூசாமல் சொல்லுறியளே அண்ணா. :D  என்னிடம் 227 வகை மரம், செடி, கொடிகள்  உண்டு. அதில் 52 ரோசா மட்டும். இன்னும் படங்கள் முழுதும் போட்டு  முடியேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்கள் தோட்டம், பூக்கள் எல்லாம் மனதை வசீகரிக்கின்றன.  பகிர்வுக்கு நன்றிகள்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சகாரா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

P1000613_zps0188eb0d.jpg

 

ஏணியிலை ஏறி பக்கத்து வீட்டுசனத்தின்ரை வளவுக்கை நிண்ட ரோசாப்பூவை களவாய் எடுத்தபடம் இது......  :lol:

 

 

 

ஏணியிலை ஏறி பக்கத்து வீட்டுசனத்தின்ரை வளவுக்கை நிண்ட ரோசாப்பூவை களவாய் எடுத்தபடம் இது......  :lol:

அந்த பக்கத்து வீடுதான் உங்க வீடோ? :unsure: 

Edited by கா ளா ன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000613_zps0188eb0d.jpg

 

ஏணியிலை ஏறி பக்கத்து வீட்டுசனத்தின்ரை வளவுக்கை நிண்ட ரோசாப்பூவை களவாய் எடுத்தபடம் இது......  :lol:

 

 

என்ர குளம் உங்கட கண்ணுக்குத் தெரியேல்லையாக்கும்.

அந்த பக்கத்து வீடுதான் உங்க வீடோ? :unsure: 

 

நல்லா வாயில வருது  :D

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூக்கண்டுகளுக்கு இப்ப ஆர் தண்ணி ஊத்துறது?????? வெய்யில் வேறை மண்டையை பிளக்குது. :(  :(

பூக்கண்டுகளுக்கு இப்ப ஆர் தண்ணி ஊத்துறது?????? வெய்யில் வேறை மண்டையை பிளக்குது. :(  :(

 

 

சுமேயின் பிள்ளைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

animaatjes-vossen-79555.gif

சுமோ... வீட்டில் இல்லாதது, நரிக்கு இன்னும் தெரியாது போலை.
தெரிந்திருந்தால்.... குளத்திலுள்ள, மீன்களும் காணாமல் போய்விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

animaatjes-vossen-79555.gif

சுமோ... வீட்டில் இல்லாதது, நரிக்கு இன்னும் தெரியாது போலை.

தெரிந்திருந்தால்.... குளத்திலுள்ள, மீன்களும் காணாமல் போய்விடும்.

 

நரி வந்தால் பாக்கச் சொல்லி பக்கத்துவீட்டுப் பூனைகள் இரண்டுக்குச் சொல்லிப்போட்டுத்தான் போனனான் சிறி.

 

சுமேயின் பிள்ளைகள்.

 

உங்க தானப்பா வெயில்.லண்டனில அப்பப்ப மழை. அதனால பூக்கண்டுகள் நல்லா இருக்கினம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கண்டுகளுக்கு இப்ப ஆர் தண்ணி ஊத்துறது?????? வெய்யில் வேறை மண்டையை பிளக்குது. :(  :(

 

லண்டனில் மழை. கடும் வெயில் இல்லை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000580_zps95260dcf.jpg

 

P1000577_zps85ede6f8.jpg

 

P1000576_zps2603a773.jpg

 

P1000574_zpsd662857b.jpg

 

P1000572_zps4dbed685.jpg

 

P1000570_zps39bdecd4.jpg

 

P1000569_zps848fade3.jpg

 

P1000565_zpsba2bfd41.jpg

 

P1000562_zpsca11d4c3.jpgP1000560_zps3a562083.jpg

 

P1000559_zps3ae28652.jpg

 

P1000558_zpsf3da76ba.jpg

 

P1000556_zps80dd883d.jpg

 

P1000554_zps4f187180.jpg

 

P1000553_zps29f81238.jpgP1000552_zps5cd8f06c.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000550_zps5030c595.jpg

 

P1000544_zps8e21d273.jpg

 

P1000543_zpsda0985cb.jpgP1000513_zpsf7b15af8.jpg

 

P1000522_zps87468387.jpgP1000575_zps938b2a5b.jpgP1000581_zps4f5f92f1.jpg

 

P1000582_zps9a869761.jpg

 

P1000584_zpse1e48e52.jpgP1000591_zps1d110ea8.jpg

 

 

அழகிய பூந்தோட்டம் நண்பி, இணைப்பிற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

P1000513_zpsf7b15af8.jpg

 

கருவேப்பிலை மரமும், அகத்தி மரமும்... நன்றாக வளர்ந்துள்ளது. பார்க்க... ஆசையாக உள்ளது சுமோ.

Edited by தமிழ் சிறி

அகத்தியை பார்க்க ஆசையாக இருக்கு, பொறாமையும் வருகின்றது உங்களில், நன்றி பகிர்வுக்கு சுமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.