Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகளுக்கு நன்றி.

P1000513_zpsf7b15af8.jpg

கருவேப்பிலை மரமும், அகத்தி மரமும்... நன்றாக வளர்ந்துள்ளது. பார்க்க... ஆசையாக உள்ளது சுமோ.

கறிவேப்பிலை இன்னும் நன்றாகச் செழித்து வளர்ந்துள்ளது.
 
அகத்தியை பார்க்க ஆசையாக இருக்கு, பொறாமையும் வருகின்றது உங்களில், நன்றி பகிர்வுக்கு சுமே

கறி முருங்கை கூட ஒரு நன்கு கன்றுகள் வைத்திருக்கிறேன்
 
அழகிய பூந்தோட்டம் நண்பி, இணைப்பிற்கு நன்றி!

நீங்களும் தோட்டம் செய்து பாருங்கள் அதன்பின் மனம் லேசாவதாய் உணர்வீர்கள் அலை.
 
  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது வீட்டுத் தோட்டத்தைப் பார்க்கவே மனம் குளிர்ச்சியாய் இருக்கின்றது !

பகிர்வுக்கு நன்றி சுமே ! :D

  • கருத்துக்கள உறவுகள்
உங்களது வீட்டுத் தோட்டத்தைப் பார்க்கவே மனம் குளிர்ச்சியாய் இருக்கின்றது !
பகிர்வுக்கு நன்றி சுமே !  :)
 
அதுசரி எப்படி கறிவேப்பிலை மரம், அகத்தி வளர்க்கின்றீர்கள் என்று சொன்னால் நானும் வளர்ப்பேன். :D  

நன்றாக இருக்கிறது. குளிர் காலங்களில் கறிவேப்பிலை, அகத்தி மரங்களை Green house இலா வைக்கிறீர்கள்?

கறிவேப்பிலை இங்கு பத்தி வைத்து எடுத்ததுதான். கடைகளில் விற்கும் கறிவேப்பிலையை குருத்து உள்ள தடியை எடுத்து வேர் வருவதற்கு ஒரு மண் விற்கின்றனர் அதில் ஊன்றி மேலே ஒரு போத்தல் போட்டுவிட்டால் ஒரு வாரத்தில் தளிர்க்கும். அகத்தி ஈழத்திலிருந்து வந்தது.

நன்றாக இருக்கிறது. குளிர் காலங்களில் கறிவேப்பிலை, அகத்தி மரங்களை Green house இலா வைக்கிறீர்கள்?

இரண்டும் உள்ளே வைக்க இடம் இல்லாததால் அகத்தியை சுவரோடு குளிர் படாதவாறு வைத்து flees போட்டு மூடிவிடுவேன். கறிவேப்பிலை குசினி யன்னலில் வைத்துள்ளேன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

இரண்டும் உள்ளே வைக்க இடம் இல்லாததால் அகத்தியை சுவரோடு குளிர் படாதவாறு வைத்து flees போட்டு மூடிவிடுவேன். கறிவேப்பிலை குசினி யன்னலில் வைத்துள்ளேன்.

அகத்திக் கீரைச் செடியை எப்படி முளைக்க வைத்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகத்திக் கீரைச் செடியை எப்படி முளைக்க வைத்தீர்கள்?

என் மாமியார் வந்தபோது கொண்டு வந்தார். இங்கு வரும் அகத்தியில் பெரிதானது அகப்படவில்லை. அகப்பட்டால் கறிவேப்பிலைக்குப் பதி வைப்பதுபோல் வைக்க கட்டாயம் ஒரு வாரத்தில் வேர் பிடிக்கும். வேம்பும் விதை போட்டுப் பார்த்தேன் வரவே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறப்போக்கைப்பாத்தால் லண்டனிலை இனி பனங்காணியும் வரும்போலை கிடக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போறப்போக்கைப்பாத்தால் லண்டனிலை இனி பனங்காணியும் வரும்போலை கிடக்கு....

அதுகும் ஒண்டு போட்டுப் பாத்தன் முளைக்கவே இல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுகும் ஒண்டு போட்டுப் பாத்தன் முளைக்கவே இல்லை. :D

பனங்கொட்டையைக் கொஞ்ச நேரம், தாச்சியிலை போட்டு, கொஞ்சம் மெதுவான சூட்டிலை வறுத்தாப் பிறகு போட்டால், முளைக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு, சுமே! :icon_idea:  

ஐ ஆம் சீரியஸ், திஸ் ரைம்! :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கொட்டையைக் கொஞ்ச நேரம், தாச்சியிலை போட்டு, கொஞ்சம் மெதுவான சூட்டிலை வறுத்தாப் பிறகு போட்டால், முளைக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு, சுமே! :icon_idea:  

ஐ ஆம் சீரியஸ், திஸ் ரைம்! :lol:  

பூரானை எடுத்துப்போட்டு போட்டாலும் முளைக்கும் என்று சொல்கிறார்கள். :lol:  :lol:

பனங்கொட்டையைக் கொஞ்ச நேரம், தாச்சியிலை போட்டு, கொஞ்சம் மெதுவான சூட்டிலை வறுத்தாப் பிறகு போட்டால், முளைக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு, சுமே! :icon_idea:  

ஐ ஆம் சீரியஸ், திஸ் ரைம்! :lol:  

சுட்டதும் முளைக்கும். சுடாததும் முளைக்கும். ஆனால் குளிர் தேசங்களில் விதை முளை வரும் வரைக்கும் சூடாக இருக்க வேண்டுமாம். எனவே வந்த காலத்தில், பூசாடியில் விதைகளை மண்ணில் போட்டு தண்ணீரும் விட்டு Heater மேல் சில நாட்கள் வைக்கச்சொல்கிறார்கள். பனங்கொட்டை ஒருமாதம் வரை எடுக்கலாம். 

Edited by மல்லையூரான்

என்தோட்டத்தில் இவ்வளவு அக்கறையா. :icon_idea:  கட்டாயம் செய்து பார்க்கிறான். :lol:

பூரானை எடுத்துப்போட்டு போட்டாலும் முளைக்கும் என்று சொல்கிறார்கள். :lol:  :lol:

அதையும் செய்து பர்த்திட்டாப் போச்சு. ஆனா முளைக்காமல் விடட்டும்....... :lol: :lol:

சுட்டதும் முளைக்கும். சுடாததும் முளைக்கும். ஆனால் குளிர் தேசங்களில் விதை முளை வரும் வரைக்கும் சூடாக இருக்க வேண்டுமாம். எனவே வந்த காலத்தில், பூசாடியில் விதைகளை மண்ணில் போட்டு தண்ணீரும் விட்டு Heater மேல் சில நாட்கள் வைக்கச்சொல்கிறார்கள். பனங்கொட்டை ஒருமாதம் வரை எடுக்கலாம். 

உண்மை சொல்லுறியளோ பொய்யோ எண்டு குழப்பமாக் கிடக்கு. இருப்பது என்னிடம் இரண்டு பனக்கொட்டை. மூன்றாவதுக்கு எங்கே போவது??????? :D

கறிவேப்பிலையை கடையில் விற்கும் பவுடர் தடவி பதியம் போட்டேன் முளைக்கவில்லை. நீங்கள் எப்படி பதியம் போட்டீர்கள்?

உண்மை சொல்லுறியளோ பொய்யோ எண்டு குழப்பமாக் கிடக்கு. இருப்பது என்னிடம் இரண்டு பனக்கொட்டை. மூன்றாவதுக்கு எங்கே போவது??????? :D
 
இங்க கொன்ஞப் பேர் சும்மாதான் திரியீனம். கேட்டால் எடுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறிவேப்பிலையை கடையில் விற்கும் பவுடர் தடவி பதியம் போட்டேன் முளைக்கவில்லை. நீங்கள் எப்படி பதியம் போட்டீர்கள்?

இங்க கொன்ஞப் பேர் சும்மாதான் திரியீனம். கேட்டால் எடுக்கலாம்.

கடையில் விற்கும் பவுடர் தடவி புதிய பதிகள் முளைக்க வைப்பதற்கென்று கொம்போஸ் இருக்கு. அதில் நட்டு மேலே ஒரு போத்தலால் மூடி விடவேண்டும். குருத்துடன் இருக்கும் தடியைத் தெரிவு செய்தல் நன்று.  நிழலில் அல்லது வீட்டினுள் வைத்தாலே முளைக்கும்.

ஆ....... போத்தலால மூடவில்லை. . அதுதான் முளைக்கவில்லை.

உண்மை சொல்லுறியளோ பொய்யோ எண்டு குழப்பமாக் கிடக்கு. இருப்பது என்னிடம் இரண்டு பனக்கொட்டை. மூன்றாவதுக்கு எங்கே போவது??????? :D

புங்கையூரான் சுட்டால் முளைக்கிற சந்தர்ப்பம் கூட என்கிறார். அது சில சமையம் பழம் மீது இருக்கும் கிருமிகள் கொட்டையையின் கண்ணூடாக உள்ளே புகுந்து தாக்குவதை தடுப்பதால் அப்படி நடக்கிற்தோ தெரியாது. ஆனால் பனம்பாத்திகளில் சுட்டுப் பினைந்த கொட்டைகளுடன் சுடாதவற்றையும் அடுக்கித்தான் வைப்போம். அதில் எவை கூட விகிதம் கிழங்கு விழுகின்றன என்பதை அந்த நேரம் கவனித்துப் பார்க்கவில்லை. அது யாழ்ப்பாணத்து விவசாய வலைகளில் எங்காவது இருக்கலாம். ஆனால் முளைக்க கஸ்டப்படும் விதைகளை முளைக்க வைக்க அவற்றை இளம் சூட்டில் வைத்திருக்க வலையில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கு. Heaterன் மேல விதைச்சட்டியை வைப்பது "கைமருந்து" மாதிரி ஒரு வழி மட்டுமே. நீங்கள் அவர்கள் சொல்லும் விதைகளை முளைக்க வைக்கும் உபகரண்ங்களை வாங்கினால் Heater மேல் வைக்க வேண்டியதில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பனம்பழம் பக்கத்துக் கூரையில் விழமட்டும் இந்த வியாதி போகாது.. :D

பனம்பழம் பக்கத்துக் கூரையில் விழமட்டும் இந்த வியாதி போகாது.. :D

பக்கது வீட்டு கூரையில் பனம் பழம் விழ, ஆண்பனை வடலியும், பெண்பனை வடலியும் வளர்க்க வேண்டும். சுமே இரண்டு பன்ங்கொட்டைகள வைத்திருக்கிறா என்பத்தால் விழுந்தாலும் விழும். :icon_idea:  :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கது வீட்டு கூரையில் பனம் பழம் விழ, ஆண்பனை வடலியும், பெண்பனை வடலியும் வளர்க்க வேண்டும். சுமே இரண்டு பன்ங்கொட்டைகள வைத்திருக்கிறா என்பத்தால் விழுந்தாலும் விழும். :icon_idea:  :D

ஈழத்தில இருந்து ஒரு பெண்ணும் ஆணும் ( வடலி) இறக்கீட்டாப் போகுது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்த திரியிலுள்ள படங்களைப் பாத்தேன். மிக நன்றாக, சிரத்தையுடன் பேணி பாதுகாத்து வளர்கிறீர்கள்போல் தெரியுது. வீட்டை எப்படி வைத்திருப்பது என்ற வகை எல்லா பெண்களுக்கும் பொதுவாக தெரியும்...ஆனால் அவற்றை மிக அழகுடன், மிளிரச் செய்வது எப்படி என்ற கலை உங்களிடம் இருக்கிறது.

வீட்டின் ஓவ்வொரு பொருட்களையும்,பயிர்களையும் கவனித்து சேகரித்து பொருத்தமாக வைத்துள்ளீர்கள்! இதில் உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக இருந்திருக்கும்,(முக்கியமாக உங்கள் கணவரின் பாராட்டும், உற்சாகப்படுத்துதலும்!)

நாங்களும் பாராட்டுகிறோம் மேரியம்மே. vil-super.gif

பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள், "இல்லாள்" என்று? (ILL ALL அல்ல...!)  vil-marre.gif

நன்றி அண்ணா வரவுக்கு.வீண் செலவு செய்கிறாய் என்று கணவரிடமிருந்து திட்டும் கிடைக்கும். நான் மேக்கப் அது இது என்று மற்றவர்கள்போல் வீண் செலவு செய்கிறேனா என்று கூறி கணவர் வாயை அடைத்துவிடுவேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேக்கப் அது இது என்று மற்றவர்கள்போல் வீண் செலவு செய்கிறேனா என்று கூறி கணவர் வாயை அடைத்துவிடுவேன்.

மிகுந்த பொறுமைசாலியாகவே அவர் இருக்கவேண்டும். வாழ்த்துக்கள் அவருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சா...கொஞ்சநாளாய் எங்கடை நந்தனை காணேல்லை.......உந்த பனங்கொட்டை கதையளுக்கு நந்தனிட்டையிருந்துதான் மணியான பதில் வரும். :D

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000642_zps1f58e079.jpgP1000641_zpsedcef1bd.jpg

P1000636_zps387bac70.jpg

P1000635_zpsc031c3fe.jpg

P1010667_zps433553e8.jpg

P1010640_zps69956db7.jpg

P1010639_zps285ee975.jpg

P1010638_zpsc2230cda.jpg

P1010674_zpsb70e1fda.jpg

P1010673_zpsde205c8d.jpg

P1010672_zps9a356342.jpg

P1010672_zps9a356342.jpg

P1010671_zps24e0040b.jpg

P1010669_zps1a4b4b3e.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.