Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவானில் மதுபோதையில் தடுமாறிய இலங்கை கிரிக்கெட் வீரர்!

Featured Replies

Cricket.jpg

மதுபோதையில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை, கழிவறைக் கதவு என நினைத்து திறக்க முயன்றதாக லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19961

  • கருத்துக்கள உறவுகள்

ana-women-photo-before-after.jpgExit-Door-by-WexDub-on-Flickr.jpg

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரருக்கு... கக்கூஸ் கதவுக்கும், விமானக் கதவுக்கும் வித்தியாசம் தெரியாமலா... இருக்கும்.
அவர் கதவைத் திறந்து... காத்தோட்டமாய், ஒண்டுக்கிருக்க முயன்றிருப்பார். :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

toilet-occupied.jpgmens-bathroom-stall-door.jpg

 

உள்ளுக்கு ஆக்கள் இருந்து, அடக்க முடியாமல் வந்தால்... விமானக் கதவை திறக்கத்தானே... வேணும். :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Drunken Sri Lankan cricket star tried to open aircraft cabin door at 35,000ft as he looked for the toilet

  • The unnamed cricket star allegedly mistook the cabin door for the toilet
  • Was flying from St Lucia to London Gatwick after playing Tri Nations Tour
  • Drunk player 'tried to open the cabin door several times' at 35,000ft

By Ray Massey

PUBLISHED: 22:11 GMT, 1 July 2013 | UPDATED: 22:11 GMT, 1 July 2013

  •  
  •  
  •  
  •  
333 shares

14

View

comments

A drunken Sri Lankan cricketer caused panic on a packed British Airways passenger flight when he tried to open the cabin door at 35,000ft.

In his stupor he tugged away for up to two minutes at the exterior door before telling BA cabin crew on board the packed Boeing 777 that he had mistaken it for the toilet.

The incident alarmed eye-witnesses among the 229 passengers on board flight BA 2158 as the Sri Lankan cricket team flew back high over the Atlantic ocean from St Lucia to London Gatwick after playing against the West Indies in the Tri Nations Tour.

 
article-2353156-06099BB6000005DC-247_634

Wrong door: A member of the Sri Lankan cricket team tried to open the cabin door on the British Airways flight from St Lucia to Gatwick while the plane was at 35,000ft

The team had boarded in Grenada for the overnight flight which stopped over in St Lucia before landing at Gatwick just before 8am Monday.

Witness Charlene Francis, 26, from Willesden in London was just feet away from the unfolding drama with her one year-old daughter ‘TJ’, her mother Linda and sleeping brother Kevin, when the incident happened in economy class about six hours into an eight hour flight from St Lucia to London’s Gatwick Airport.

 

The recruitment consultant who is on maternity leave said: ‘It was pretty frightening. I’m a nervous flyer anyway but things had been fine until then. I was awake. My daughter had been crying. So I saw everything.’

She said the man wrestling with the door was among a group of cricket players wearing the blue Sri Lankan polo-shirt team uniform with their country’s name in yellow lettering.

‘Suddenly he came over and tried to open the cabin door several times. It went on for a few minutes. He was pulling quite heavily.'

 
article-2353156-1A904307000005DC-184_634

The Sri Lanka cricket team was flying to London after playing against the West Indies in the Tri Nations Tour, pictured is Sri Lanka's Lahiru Thirimanne, last Friday

‘The BA flight attendants came running down the aisle and tried to calm him down. He seemed quite disoriented. At one stage he was leaning against my daughters cot.’

She heard the man tell cabin crew that he had been looking for the toilet - an account confirmed by BA.

Mrs Francis said: ‘It was very scary. He looked very dazed or drunk. He was very tall and wearing black and red ‘Dre’ headphones.

‘He had a blue polo shirt and the team logo along with his team-mates.

‘Some of his team-mates were shouting and telling him to stop. I was just a few feet away. My mum was really upset. Thank goodness he was stopped.

‘Somebody said they had been drinking for four hours before they got on the plane.’

BA said: ‘During the flight a man got up and tried to go to the toilet.

‘But instead of going to the toilet he tried to open the aircraft door in mid-flight.

‘The event was linked to "an element of alcohol". He explained his mistake and cabin crew accepted it in good faith. Cabin crew reassured customers who witnessed the event.’

 
article-2353156-1A906E42000005DC-62_634x

The player, who has not been identified, was intoxicated on he flight back from the game, pictured, and thought the cabin door was the bathroom

BA stressed that it is impossible to open the pressurised door in mid-flight and that at no point was the safety of passengers compromised.

Security were informed on the ground but police were not called or involved.

After leaving the BA flight at Gatwick, the player and his team mates subsequently boarded another plane belonging to another airline taking them on to Sri Lanka.

Officials confirmed witness accounts that the man at the centre of the drunken escapade was a Sri Lankan cricketer but declined to name him.

A British Airways spokesman said:’ There was a minor incident onboard the BA2158 service from St Lucia to Gatwick involving a customer who we believe had been drinking’

He added: ‘It is impossible to open an aircraft door when it is at high altitude and at no point was the aircraft in any danger.

‘Our cabin crew are highly trained to deal with such incidents and offered re-assurance to customers who were sitting near to the door.’

The West Indies beat Sri Lanka by six wickets.

  • கருத்துக்கள உறவுகள்
Sri_Lanka_Cricket_020713-seithy-150.jpg

மதுபோதையில் விமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்விசாரணையின் போது குறித்த வீரர் குற்றவாளி என கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரொருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  

மேற்கிந்தியத்தீவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் 'ஏ' பிரிவு வீரர் ஒருவர், தான் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தினார். இவரது நடவடிக்கை தொடர்பில் மேற்படி குழுவின் முகாமையாளரது அறிக்கையின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் முகாமையாளராக ஜயந்த செனவிரத்ன செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=86509&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பொய்களை மூட்டை மூடியை அவிழ்த்து விடும் அமைச்சர் ரம்புக்வல அவர்களுடைய மகன் தானாம் இந்த கூத்தில் ஈடுபட்டது.....

ரம்புக்வலக்கு மகளாளையும் பிரச்னை மகனாளையும் பிரச்னை.......

பணமும் அதிகாரமும் இருக்கின்ற வீட்டு பிள்ளைகள் எல்லாம் இப்பிடி தான் போல.....

  • கருத்துக்கள உறவுகள்

A drunken Sri Lankan cricketer caused panic on a packed British Airways passenger flight when he tried to open the cabin door at 35,000ft, the The Telegraph UK reported. The Drunken cricketer is non other than Sri Lanka’s Minister Media and Information Keheliya Rambukwella‘s notorious son Ramith Rambukwella, a source within the Sri Lankan cricket team told Colombo Telegraph.

http://www.colombotelegraph.com/index.php/media-ministers-notorious-drunken-son-tried-to-open-aircraft-cabin-door-at-35000ft/

  • கருத்துக்கள உறவுகள்

Ramith-seithy-150.jpg

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின்

மகனான ரமித் ரம்புக்வெலவே


இந்த புண்ணியவானால் கொஞ்சப்பேரின் உயிர் போகப்பார்த்தது ....


:icon_mrgreen:

"Three Stooges" களின் தலைமை தான் நம்ம ஊடக மந்திரி. 

 

அவரின் மகள் அவருக்கு ஒரு asset . இலங்கை மந்திரி சபையில் யார் அதிபரின் கையை எப்படி ஓங்க வைக்கிறார்களோ(கொள்கை, நாட்டுப்பற்று, முன்னேற்றங்கள் அல்ல) அவர்கள் அதிர்ஸ்ட சாலிகள்(திறமை சாலிகள் அல்ல). இந்த வகையில் சந்துலா சவேந்திரா மீது தேவைப்பட்ட பிடியை இறுக்க உதவி, ரம்புக்கவின் பிரயோசனத்தை கூட்டினார்.

 

ஆனால் இந்தப் பொடி ரம்புக்கவுக்கு ஒரு liability. இவர் மீதான விசாரணை முடிய அப்பா மேர்வின் சில்வா(மலக்காவுக்காக) மாதிரி சிலாபம் காளி கோவிலுக்கு நேர்த்திக்கடன் முடிக்க வேண்டி வரும். அப்போது கடவுளின் காலடியை கட்டிப்பிடித்து தொழும் படங்கள் வெளியாகும்.

 

மற்றும்படி தண்ணி ரம்புக்க வீட்டிலை எல்லோரும்தான் குடிப்பது. இப்பத்தான் இலங்கை அரசு காசைக் காசென்று பாராமல், யன்னலைக் கதவு என்று நினைத்து கோட்டேலால் வெளியேற முயன்ற ரம்புக்கவை, அவுஸ்திரேலியா ஆஸ்ப்பத்திரிகளில் மாதக்கணக்கா வைத்திருந்து மனித எலும்பு, தசை, நரம்புகள் செய்து எடுத்து ரம்புக்கவுக்கு பூட்டிகொண்டுவந்து விட்டிருக்கு. அவன் பிளேன் கதவை உடைச்சுக்கொண்டு வெளியே விழுந்திருந்தாலும் தப்பியிருப்பான்.  சீனா அரசின் கடன் இலங்கைக்கு வருகிறது. அமெரிக்கா GSP+ கொடுக்கிறது. அப்புறம் என்ன பயம்?

Edited by மல்லையூரான்

தகப்பன் மேல்மாடியில் இருந்து குதித்தால் மகன் இப்படித்தான் செய்வார் அப்படி செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியம்   :D  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கட் வீரர் ஒருவர் நடு வானில் குழப்பம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டு
02 ஜூலை 2013



ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின், புதல்வர் ரமித் ரம்புக்வெல்லவே விமானத்தில் குழப்பம் விளைவித்துள்ளார். இலங்கை ஏ கிரிக்கட் அணியின் வீரரான ரம்மித் ரம்புக்வெல்லவே இவ்வாறு நடு வானில், விமானத்தின் பிரதான கதவினை திறக்க முயற்சித்ததாக இலங்கை கிரிக்கட் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேயிஸ் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது 35000 அடி உயரத்தில் ரம்மித் ரம்புக்வெல்ல பிரதான கதவை, கழிவறை என எண்ணி திறக்க முயற்சித்துள்ளார். குடிபோதையில் இவ்வாறு கதவை திறக்க முயற்சித்ததாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அணியின் முகாமையாளர் ஜயந்த செனவிரட்ன அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வெளிச்சம் குறைவான ஒளி விளக்குகளினால் தவறுதலாக பிரதான கதவினை திறக்க முயற்சித்தாகவும், அதற்காக விமான பணியாளர்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93568/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கழிவறை என நினைத்து 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிரிக்கட் வீரர் அதிக மது போதையில் இருந்ததாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரிக்கட் வீரரின் நடவடிக்கையினால் ஏனைய பயணிகள் பீதியடைந்துள்ளனர். சக வீரர்கள் அவரைத் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு மணித்தியாலங்களகாக குறித்த வீரர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகத் பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடு வானில் விமானக் கதவுகளை இழுத்து திறப்பது சாத்தியமில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தவறுதலாக இவ்வாறு கதவை திறக்க முயற்சித்ததாக குறித்த கிரிக்கட் வீரர் தெரிவித்துள்ளார். கிரிக்கட் வீரரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=5625

விமானத்தின் கதவை ரமித் ரம்புக்வெலவே திறக்க முற்பட்டுள்ளார் : கிரிக்கெட் சபை  

இலங்கை கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம்பெறும் ரமித் ரம்புக்வெல என்ற வீரரே நடு வானில் பறக்கும் விமானத்தில் கதவை திறக்க முற்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Ramith%20Rambukwella%20D32320000.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான பிஏ 2158 என்ற விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பிற்பகல் ஐந்து மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீரர் கழிவறை என நினைத்து 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகவும் விமானத்தில் காணப்பட்ட மங்கலான வெளிச்சம் காரணத்தினாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் குறித்த வீரர் தெரிவித்துள்ளார்.

இந்த அசம்பாவிதத்தையடுத்து பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் ரமித் ரம்புக்வெல மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும் தவறுதலாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த வீரர் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=5638

அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

அட, நம்ம ரம்புவின்ரையா?  :D

 

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பிறந்திருக்கு! :o

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில முயல் பிடிச்சவங்கள் எல்லாம் விமானத்தில் பறந்தால் இப்பிடித்தான் நடக்கும் பாருங்கோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.