Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே வாங்கினேன் ???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Croydon high street, UK , £5.99

ennitamum onru ullathu. irantu mara akappaiyum freeyaakath thanthaarkal.  :lol:

வணக்கம் தப்பிலி, உங்களை மிக நீண்ட நாட்களின் பின் கண்டது, மெத்தச் சந்தோசம். :rolleyes:  :) 

"தமிழருடன் தமிழில்... உரையாடுங்கப்பா..... :D "

ஜேர்மனி

ஜேர்மனி... உரல், உலக்கை செய்யுற நாடு இல்லை... அலை.

நாங்கள்  கிரைன்டர் செய்யுற நாடு. :D

  • Replies 679
  • Views 38.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடைகளை எழுதிய, வருகைதந்த, என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. இது இங்குள்ள கடை ஒன்றில் வாங்கியது.சரியான விடையைக் கூறி இம்முறை பச்சை வெல்பவர் தமிழரசு. அவருக்கு வாழ்த்துக்கள்.

அய்யா ...... நானும் பரிசு வாங்கிவிட்டேன்  நானும்  பரிசு வாங்கிவிட்டேன் நன்றி சுமே   :D

வாழ்த்துக்கள் தமிழரசு!

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா 

வாழ்த்துக்கள் தமிழரசு!

நன்றி அலைமகள்  :)

பிரித்தானியா 

ஏற்கனவே ஒருவர் சொல்லீட்டார் தமிழரசு. அதுசரி ஒருக்கா குருட்டு லக் அடிச்சாப் போலை நெடுக அடிக்கும் எண்டில்லை தமிழரசு  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒருவர் சொல்லீட்டார் தமிழரசு. அதுசரி ஒருக்கா குருட்டு லக் அடிச்சாப் போலை நெடுக அடிக்கும் எண்டில்லை தமிழரசு  :lol:

இல்லை ....., 
இங்கு லண்டனில் உள்ள எக்கட ஆட்களின் கடைகளிலும் இந்தியன் சைனிஸ் கடைகளிலும் இருக்கும்போது அவர் வேறு நாடுகளில் இருந்து ஏன் கொண்டுவரவேண்டும் சில வேளை அவரின் உறவுக்காரர் வெளிநாட்டில் இருந்து இவர் அங்கு சென்றவேளை கொடுத்திருந்தால் ....... நான் கூறிய விடை தவறாகும். :D  :)     

வணக்கம் தப்பிலி, உங்களை மிக நீண்ட நாட்களின் பின் கண்டது, மெத்தச் சந்தோசம். :rolleyes:  :) 

"தமிழருடன் தமிழில்... உரையாடுங்கப்பா..... :D "

puthiya kananiyil google il type panna English thaan varukirathu. :(

  • கருத்துக்கள உறவுகள்

puthiya kananiyil google il type panna English thaan varukirathu. :(

okay... thappili. ungkaLin pirassinai emakkup purikinRathu.

aanaal... emmai viddu, niingkaL nedumthuuram poonathu kavalaiyaayirikku appu.

thayavu seithu, thinamum... ungkal thiru mukaththai kaaddungkaL raasaa........ :)  :wub:

தமிழரசுக்கு வாழ்த்துக்கள் !

இங்கிலாந்து.

okay... thappili. ungkaLin pirassinai emakkup purikinRathu.

aanaal... emmai viddu, niingkaL nedumthuuram poonathu kavalaiyaayirikku appu.

thayavu seithu, thinamum... ungkal thiru mukaththai kaaddungkaL raasaa........ :)  :wub:

நன்றி சிறி. தினமும் யாழை வாசிக்கிறனான். சில பிரச்சனைகள் உள்ளதால் எழுத முடிவதில்லை.

இங்கிலாந்து....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி. தினமும் யாழை வாசிக்கிறனான். சில பிரச்சனைகள் உள்ளதால் எழுத முடிவதில்லை.

நன்றி தப்பிலி, உங்களது உள் குத்துக்களை... மிகவும் ரசித்து வாசிப்பேன்.

அப்படி இனிமையான, ஒத்தடங்கள் அவை.

அதுக்குப் பதில், சொன்னால்... கொச்சையாகிப் போய் விடும், என்று... மௌன மொழியில் இருந்து விடுவேன் ராசா.... கோவிச்சுக்குதாதீங்க. :D  :wub:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுடலையில :wub:

சுடலையில :wub:

அடபாவி  :lol:

இந்த நண்டனுக்கு நல்ல சிந்தனையே வராதா?

புள்ளை மேரி  :)     இதுக்குகெல்லாம் MCQ மாதிரி நாலைஞ்சு விடையளைத் தந்தீங்கள் என்டால்   

என்ன மாதிரி புத்திசாலியள்  டக்கி டிக்கி டொஸ் போட்டாவது   A B C D ஏதோ ஒண்டை கொல்லுவமல்லோ. :icon_idea:

சிங்கப்பூர் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுடலையில :wub:

நானென்ன சவப்பெட்டியின் படமே போட்டனான் நந்தன் :D

புள்ளை மேரி  :)     இதுக்குகெல்லாம் MCQ மாதிரி நாலைஞ்சு விடையளைத் தந்தீங்கள் என்டால்   

என்ன மாதிரி புத்திசாலியள்  டக்கி டிக்கி டொஸ் போட்டாவது   A B C D ஏதோ ஒண்டை கொல்லுவமல்லோ. :icon_idea:

சிங்கப்பூர் :unsure:

எனக்கு சுமே என்று அழகான பெயரை யாழ் உறவுகள் வைத்துள்ளார்கள். பிறகெதுக்கு மாரி, மழை எண்டுகொண்டு :D

டிக் டக் டொஸ் போட்டு முதல் வார நாலுபேர் மட்டும் ஆளுக்கு ஒரு விடையைச் சொல்லிப்ப்போடுவினம். மற்றவை ஒருத்தரும் திரிக்கு வராமல் இருக்க நல்ல ஐடியா தான் சொல்லுறியள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

P1010644_zps3e50f400.jpg

வேண்டினதுக்கு இன்னும் பாவிக்கேல்ல போல... உதைவைச்சு என்ன செய்யிறதென்டு தெரியாட்டு எங்களிட்டை அனுப்பி வையுங்கோ.... :D

Spoiler
விடை தெரியாது விண்ணாணம் கதைக்கமட்டும் வந்திடுவார்.. எண்டுறியல் போலக்கிடக்கு மனதுக்கை... :D 
  • கருத்துக்கள உறவுகள்

அய்யா ...... நானும் பரிசு வாங்கிவிட்டேன்  நானும்  பரிசு வாங்கிவிட்டேன் நன்றி சுமே   :D

அம்மா, நான் வயசுக்கு வந்திட்டேன், எண்டு கத்திற மாதிரிக்கிடக்கு, சகோ! :D

வாழ்த்துக்கள்!

மேட் இன் சைனா ! போட் இன் யூ.கே!

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா, நான் வயசுக்கு வந்திட்டேன், எண்டு கத்திற மாதிரிக்கிடக்கு, சகோ! :D

வாழ்த்துக்கள்!

மேட் இன் சைனா ! போட் இன் யூ.கே!

நன்றி புங்கையூரன்  :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழரசு !

இந்தியா !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் யாரும் சரியான நாட்டைக் குறிப்பிடவில்லை. யாருக்கு அதிட்டம் அடிக்கப் போகுதோ தெரியவில்லை. இன்னும் எழு மணித்தியாலங்கள் இருக்கு. முயற்சி செய்து பாருங்கள் உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உரல் டென்மார்க்கில் செய்தது.. அங்கேதான் வாங்கியிருப்பீங்கள்.. :D

தாய்லண்ட்  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.