Jump to content

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

28cki9c.jpg

உங்கள்... கருத்துக்கும்,  கணிப்பீட்டுக்கும் நன்றி வன்னியன்.
மேலே உள்ள படத்தில், சீருடை அணீந்த  ஒரு ஆள்.... கையில் பொல்லுடன் ஏன்... போகின்றார் என அறிய ஆவலாக உள்ளது. :grin:

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ஏறக்குறைய 10 கி.மீ தூரம் இருக்கும்.. ஆனால் இந்த தூரத்தைக் கடக்க ரூ.40 என்பது அதிகமான கட்டணம்தான். மேலும் இந்த வழித்தடத்தில் ஈகாட்டுத்தாங்கல் தவிர்த்து மற்ற இடங்களெல்லாம் குடியிருப்பு பகுதிகள், அதிக அலுவலகங்கள் கிடையாது. ஆகவே வணிக முக்கியத்துவமோ, இணைப்பு வசதிகளோ தற்பொழுது இல்லாத நிலையில், உயர்தட்டு மக்களும் பயணம் செய்ய அதிக வாய்ப்பு இல்லைதானே..?

இரு வழித்தடங்களும் முற்றாக வேலை முடிந்து, முழுத்திட்டமும் அமல்படுத்தப்பட்ட பின்தான் மெட்ரோ இரயிலின் செல்வாக்கு வீச்சு பற்றி அளவிடமுடியும் சிறி.

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

28cki9c.jpg

உங்கள்... கருத்துக்கும்,  கணிப்பீட்டுக்கும் நன்றி வன்னியன்.
மேலே உள்ள படத்தில், சீருடை அணீந்த  ஒரு ஆள்.... கையில் பொல்லுடன் ஏன்... போகின்றார் என அறிய ஆவலாக உள்ளது. :grin:

பெரும்பாலும் வெளிநாடுகளில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள், மிகவும் பாதுகாப்பாக தானியங்கி கதவுகள் திறப்புகளோடு பயணிகள் நிற்கும் நடைமேடையிலிருந்து முற்றாக விலகியிருக்கும். இரயில் வந்து நின்றபின்புதான் நடைமேடை கதவுகளும், ரயில்பெட்டிகளின் கதவுகளும் ஒரு சேரத் திறக்கும்..

ஆனால் இந்தியாவில் மனித உயிர்கள் மிக மிக மலிவு.. நவீன பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்த அதிகம் காசும் தேவைதானே?


ஆகவே மலிவு மனித உயிர்கள், வேகமாக வந்தடையும் இரயிலினால் அடிபட்டு மாண்டுபோகமல் இருக்க, மிக மலிவான சம்பளத்தில் ஒரு மனித உயிரை நியமித்து, கையில் ஒரு பொல்லும், விசிலும் கொடுத்தாச்சுது..! :)

அவர் இரயில் வந்தடைவதற்கு முன்பாக நடைமேடையின் விளிம்பை நெருங்கும் மக்களை " ஏய்..! மஞ்சள் கோட்டை தாண்டாதே.."! என விசிலடித்து எச்சரிப்பார்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் வெளிநாடுகளில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள், மிகவும் பாதுகாப்பாக தானியங்கி கதவுகள் திறப்புகளோடு பயணிகள் நிற்கும் நடைமேடையிலிருந்து முற்றாக விலகியிருக்கும். இரயில் வந்து நின்றபின்புதான் நடைமேடை கதவுகளும், ரயில்பெட்டிகளின் கதவுகளும் ஒரு சேரத் திறக்கும்..

ஆனால் இந்தியாவில் மனித உயிர்கள் மிக மிக மலிவு.. நவீன பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்த அதிகம் காசும் தேவைதானே?


ஆகவே மலிவு மனித உயிர்கள், வேகமாக வந்தடையும் இரயிலினால் அடிபட்டு மாண்டுபோகமல் இருக்க, மிக மலிவான சம்பளத்தில் ஒரு மனித உயிரை நியமித்து, கையில் ஒரு பொல்லும், விசிலும் கொடுத்தாச்சுது..! :)

அவர் இரயில் வந்தடைவதற்கு முன்பாக நடைமேடையின் விளிம்பை நெருங்கும் மக்களை " ஏய்..! மஞ்சள் கோட்டை தாண்டாதே.."! என விசிலடித்து எச்சரிப்பார்..:grin:

முன்பே.... புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் வாயால்.... கேட்க வேண்டும் போல் இருந்ததால் தான், கேட்டேன்  வன்னியன்.:grin:
(இன்று, வெள்ளிக் கிழமை  அல்லவா.... விபரமாய் கேட்டால் தான்... மண்டையில் ஏறும்.Smiley)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பே.... புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் வாயால்.... கேட்க வேண்டும் போல் இருந்ததால் தான், கேட்டேன்  வன்னியன்.:grin:
(இன்று, வெள்ளிக் கிழமை  அல்லவா.... விபரமாய் கேட்டால் தான்... மண்டையில் ஏறும்.Smiley)

ஐயா சாமி, உங்கள் வெள்ளிக்கிழமை 'சீவலு'க்கு நான்தானா கிடைத்தேன்..? :love::shocked::)

இதுக்கு மெட்ரோ ரயிலில் கூடுதலாக ரெண்டுதரம் பயணம் செய்திருக்கலாம்.. மனசு 'கூலாக' இருந்திருக்கும்! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STOPPED ON TRACK - Borewells bring metro work to halt

RUSSIAN CONTRACTOR QUITS AS CHANGE IN DEPTH OF TUNNEL ON SAIDAPET-DMS METRO LINE PUSHES UP COSTS
 
When tunneling machines of Mosmet rostroy started whirring beneath Anna Salai in 2012, the Russian company ,a pioneer in making tunnels, failed to anticipate the complications it would hit. A few unaudited bore wells turned out to be the nemesis of the Gammon-Mosmetrostroy joint venture.

They were to build tunnels and stations between Saidapet and Government Estate along Anna Salai.However, after tunneling began, Chennai Metro Rail Ltd wanted Mosmetrostroy to dig 3m deeper than the earlier alignment of 10m to avoid bore wells. This unexpected change brought the tunneling to a standstill when the machines hit hard rock. This pushed up costs, damaged the machines and delayed work.

“The move to change the depth of the tunnel came after officials thought that they should not take any risk by allowing the tunnel-boring machine to hit bore wells. So they wanted the tunnel to be dug below the bore wells,“ a Gammon-Mosmetrostroy official said.

Tunnel-boring machines use air pressure to hold up the earth while drilling. If it hits a bore well, the pressure will shoot out to the surface and cause a collapse. Metro rail officials had a tough time identifying bore wells because many residents either did not reveal them or were not aware of their presence. Metro officials wanted the contractor to maintain a more or less uniform depth of 10m to 12m from Saidapet to DMS. The com pany had invested in the tunnel-boring machine and other equipment based on the soil condition data given to it by metro rail officials.

“We realized that it would add around `75 crore to the total cost of the project. CMRL agreed and the company invested the money needed and built the tunnels hoping that it could be recovered later. However, CMRL continued to pay only the monthly amount that needed to be sanctioned as per the contract and did not pay the extra cost incurred,“ the Gammon-Mosmetrostroy official said.

“The trouble started in December 2013, till then everything was going per schedule. It took around 10 days to restart the machine after the cutter head was changed. In addition to the cost escalation of around ` 75 crore, CMRL owes us `100 crore. Subcontractors who supplied small machinery and other materials had to be paid and the Russians received threats. This forced them to leave the city on April 30,“ they added.

From January 2014 to February 2015, Mosmetrostroy has sent several letters to CMRL asking for the money owed. “They told us in February that they cannot pay and denied that they changed the alignment of the tunnel“ he said.

A senior metro rail official said Mosmetrostroy abandoned work it was supposed to complete according to the contract. “It may not be possible to pay the cost demanded,“ he added.

16_07_2015_002_018_009.jpg

 

Source: Times of India

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கட்டுப்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்குமானால் மெட்ரோ சுரங்கப் பாதை நெடுகிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டு விவரங்களைத் திரட்டியிருக்கலாமே.. சும்மா ஒரு மூணு மீட்டர் கீழால‌ போங்க என்று சொல்லுறதுக்கு இது என்ன ஆட்டோ ஓட்டும் வேலையா? :grin:

இந்த நடவடிக்கை போதவில்லை என்றால் சுரங்கம் நகரும் இடங்களுக்கு மேலால் உள்ள மக்களை மட்டும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறச் செய்திருக்கலாம். அவர்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு வந்திருக்காது. :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்குமானால் மெட்ரோ சுரங்கப் பாதை நெடுகிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டு விவரங்களைத் திரட்டியிருக்கலாமே.. சும்மா ஒரு மூணு மீட்டர் கீழால‌ போங்க என்று சொல்லுறதுக்கு இது என்ன ஆட்டோ ஓட்டும் வேலையா? :grin:

இந்த நடவடிக்கை போதவில்லை என்றால் சுரங்கம் நகரும் இடங்களுக்கு மேலால் உள்ள மக்களை மட்டும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறச் செய்திருக்கலாம். அவர்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு வந்திருக்காது. :innocent:

பரவாயில்லையே..! கட்டமைப்பு திட்டங்களைப் பற்றி அலச, யாழ்களத்திலும் சில சீவன்கள் இருக்கிறார்கள்..!  vil2_happy.gif

 

டங்கு, சென்னையில் வாழும் தமிழர்கள் பற்றி தெரிந்திருக்கும்தானே? இந்த ஆழ்துளைகள் பெரும்பாலும் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல், இரவோடிரவாக போடப்பட்டவையாக இருக்கும்.. துளைகள் இருக்குமிடம் பற்றி போதிய தரவுகள் இல்லாமல் பூமியில் அவற்றை குறிபார்த்து தவிர்ப்பது இயலாத காரியம்தானே?  bouh.gif

 

1514619_1155487077801575_291703889444167

சென்னை 'மெட்ரோ'வில் இவரும் பயணிக்கிறார்..!

Link to comment
Share on other sites

இது சென்னைக்கு மட்டும் வந்தசோதனை இல்லைதானே. வெளிநாடுகளிலும் இதே பிரச்சினைகள் உள்ளன. எங்கள் துறையில் ஒரு தொழிலாளி இறந்தும் போனார். ஆழ்துளை ஒன்றில் நீர் நிரம்பி இருந்துள்ளது. இவர் நிலக்கீழ் சுரங்கத்தில் இருந்து துளை போட அதில் இருந்த நீரின் விசை அவரைப் பலி வாங்கிவிட்டது.

ஆனாலும் கனிமம் எடுப்பதை விட்டுவிட முடியுமா? The show must go on! :o

Edited by இசைக்கலைஞன்
Link to comment
Share on other sites

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மணி நேரத்துக்கு படப்பிடிப்பு நடத்த எத்தனை லட்சம் தெரியுமா?

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த, ஒரு மணி நேரத்திற்கு 4 லட்ச ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

1a.jpg

சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழ் திரை துறையினர் ஆர்வத்துடன் இருந்தனர். முதலில் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி மற்றும் மும்பையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, அதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
 

2a.jpg

பொதுவாக, ரயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ரோ ரயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.  அதற்கான கட்டணம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதிக நேரத்திற்கு மெட்ரோ ரயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=51285

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்: 85 சதவீத பணிகள் நிறைவு!

48.jpg

 

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், ஷெனாய் நகரில் பிரம்மாண்டமாக சுரங்க ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.  சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டது.


 முதல் வழித்தடத்தில்...: வண்ணாரப்பேட்டையில் இருந்து, விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாபேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறும்.


 இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என ஒன்பது ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.


 சோதனை ஓட்டம் திருப்தி: கோயம்பேடு - அண்ணா நகர் டவர் இடையே சுரங்கப் பாதையில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. அப்போது, மெட்ரோ ரயில் என்ஜின் மூலம் 2 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டம் திருப்தி அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், முழுமையாக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் இன்னும் சோதனை அளவில் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், எழும்பூர் - சென்ட்ரல் இடையிலான சுரங்கப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.


 செப்டம்பர் மாதம்: மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் விமான நிலையம் - எழும்பூர் இடையே வரும் செப்டம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் சுரங்கம் தோண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.dinamani.com/edition_chennai/chennai/2016/04/23/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF/article3395621.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரங்க நிலையங்களில் மட்டும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரயில்முன் பாயும் தற்கொலைகளை தவிர்க்கும் முகமாக நடைமேடைக்கும் வந்து சேரும் மெட்ரோ ரயில் பெட்களிற்கும் இடையே பாதுகாப்பு தடுப்புக் கதவுகள் (Platform Screen Doors) பொருத்தப்பட்டு வருகின்றன.

சென்னை அண்ணாநகர் முதல் செனாய்நகர் வரை முதல்முறையாக சுரங்க வழித்தடதின் ஒரு பகுதியாக இவ்வருடம் டிசம்பரில் மெட்ரோ ரயில் இயக்கபடவுள்ளது.

 

ChennaiMetroPlatformScreenDoors.png

அண்ணாநகர் திருமங்கலம் சுரங்க நிலையத்தில் ' நடைமேடை தடுப்பு கதவுகள்'(PSD) நிறுவும் பணி

 

22_04_2016_002_020_009.jpg

 

- 'டைம்ஸ் அஃப் இந்தியா' தமிழாக்க சுருக்கம்.

 

Link to comment
Share on other sites

தடுப்பு கண்ணாடியும், கதவுகளும் சிங்கப்பூர் நிலத்தடி ரெயில் நிலையங்களில் உள்ளன. ஆனால் ரொராண்டோவின் அப்படியெல்லாம் இல்லை. சென்னையில் இவற்றை அமைப்பது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

தடுப்பு கண்ணாடியும், கதவுகளும் சிங்கப்பூர் நிலத்தடி ரெயில் நிலையங்களில் உள்ளன. ஆனால் ரொராண்டோவின் அப்படியெல்லாம் இல்லை. சென்னையில் இவற்றை அமைப்பது மகிழ்ச்சி.

நன்றி டங்கு!

பரவாயில்லையே, கட்டமைப்பு வசதிகளைப் பற்றியும் வாசிக்க இங்கே சிலர் இருக்கிறார்களென்பது மகிழ்ச்சியை தருகிறது.

. நானும் சிங்கப்பூரில் பயோனியர் மெட்ரோ நிலையத்திலிருந்து லிட்டில் இந்தியா வரை பயணம் செய்துள்ளேன்.. நீங்கள் கூறியுள்ளபடி ந டைமேடை பாதுகாப்பு கதவுகள் அங்கே உள்ளன.

துபாய் மெட்ரோவிலும் அனைத்து நிலையங்களிலும் இம்மாதிரி கதவுகளை பொருத்தியுள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பரிசில் ஓடும் 14 இலக்க மெட்ரோ (நிலகீழ் புகையிரதம்)

இதற்கு சாரதி கிடையாது.

 

 

2jb2p0k.jpg

20jlpvl.jpg

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இது பரிசில் ஓடும் 14 இலக்க மெட்ரோ (நிலகீழ் புகையிரதம்)

இதற்கு சாரதி கிடையாது.

 

 

2jb2p0k.jpg

20jlpvl.jpg

 

 

இதில எத்தினை தீவிரவாதிமார் டெய்லி போய் வருவினம்?!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இசைக்கலைஞன் said:

இதில எத்தினை தீவிரவாதிமார் டெய்லி போய் வருவினம்?!tw_blush:

 

Première ligne automatique du réseau RATP, la ligne 14 du métro a connu un véritable succès dès sa mise en service avec 130 000 voyageurs par jour. Prolongée à deux reprises, à Saint-Lazare en 2003, et à Olympiades en 2007, la ligne 14 est aujourd’hui l’une des lignes les plus fréquentées du réseau RATP, avec plus de 500 000 voyageurs par jour. Elle est également la ligne de métro transportant le plus de voyageurs pendant l'heure de pointe, avec près de 25 000 voyageurs par heure et par sens.

Aujourd'hui, la ligne 14 c'est 9 stations sur 9km parcourus en moins d'un quart d'heure, assurant la correspondance avec 4 des 7 principales gares parisiennes, l'ensemble des lignes de RER et toutes les lignes de métro sauf 3 (la 2, la 5 et la 10). 290 agents d'exploitation et de maintenance qui se relayent pour assurer le bon fonctionnement de la ligne. C'est aussi 324 portes qui s'ouvrent plus de 8000 fois chacune, tous les jours, pour engloutir plus de 500 000 voyageurs et les transporter dans l'un des 21 trains de la ligne.

 

21 ரெயின்களே ஓடும் இந்த 14ம் நம்பர் பாதையில் மணிததியாலத்துக்கு 25 ஆயிரம் பேர் படி ஒரு நாளைக்கு 5 லட்சம் மக்கள் சராசரியாக பயணிப்பதாக இருக்கிறது

அதில் 75 வீதமானவர்கள் வெளிநாட்டினர் என சராசரியாக எடுத்தக்கொண்டால்

உங்கள் தீவிரவாத பட்டியலை எடுத்துக்கொண்டு (தமிழரையும் சேர்த்து?)  கணிப்பிடலாம் ராசா...:rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

13419029_1281143555252762_86702200920682

 

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களின் மிக முக்கிய சந்திப்பு புள்ளியான ஆலந்தூர் நிலையத்தில் ரயில்களின் வழித்தடங்களை மாற்றி திருப்பிவிட ஏதுவாக மாற்று வழி(லூப் லைன்) வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கோயம்பேட்டிலிருந்து வரும் ரயில் பயணிகள் விமான நிலையம் செல்ல, ஆலந்தூரில் ரயிலைவிட்டு இறங்கி வண்ணாரப்பேட்டையிலிருந்து மற்றொரு வழித்தடத்தில் வரும் ரயிலுக்கு மாறத் தேவையில்லை. அவர்கள் பயணிக்கும் அதே ரயிலை மாற்று வழியில் திருப்பி சென்னை விமான நிலையத்திற்கு செலுத்த இயலும். இதனால் பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

Link to comment
Share on other sites

தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகம் ஒரு முதன்மை மாநிலமாக மாறிவருவதை அறிந்து ஏழை எளிய மக்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்..! :unsure: (அதிகமாக அரசியல் விவாத நிகழ்ச்சிகளைப் பார்த்ததால் வந்த வினை. tw_blush:)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:

dc-Cover-u2favi9lola4tspee5pkeseop6-2016

சென்னையில் சைதாப்பேட்டையை அடுத்துள்ள சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரையேயான பிறிதொரு வழித்தடத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சமயத்தில் ஆலந்தூரிலிருந்து பரங்கிமலை(St. Thomas Mount) மெட்ரோ நிலையத்திற்கும் போக்குவரத்து நீட்டிக்கப்படப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நகரின் மையத்திலிருந்து விமான நிலையம்வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பெறும் இரண்டாவது நகரமாக புது தில்லிக்கு அடுத்து சென்னை என்ற பெருமையை தமிழகம் பெறப்போகிறது.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/190616/chennai-next-to-delhi-in-getting-metro-to-airport.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

சென்னை 'வண்ணாரப்பேட்டை -  விமான நிலையம்' மெட்ரோ வழித்தடத்தில் முதல் பகுதியான சின்னமலை(Little Mount) முதல் விமான நிலையம் (Air Port) வரை கட்டுமான பணிகள் முடிவடைந்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையாளரால் (CMRS) பரிசோதிக்கப்பட்டு வணிக ரீதியான மக்கள் பாவனைக்கு தயாராகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், சின்னமலையிலிருந்து விமான நிலையத்திற்கான 9 கி.மீ வழித்தடம் பொது மக்கள் பாவனைக்கு திறந்து வைக்க தமிழக அரசிற்கு அறிக்கை கொடுத்துள்ளோம். இம்மாதம் ஆகஸ்ட் 16 முதல் 20 வரையிலான திகதிகள் இவ்வழித்தடம் திறக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.வெங்கையா நாயுடுவும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து

 

ChennaiMetroMap.jpg

 

ChennaiCMRS1-600x390.jpg   ChennaiCMRS5.jpg

 

படங்கள் உதவி: மெட்ரோ ரயில் கை

Edited by ராசவன்னியன்
படங்கள் இணைக்க..
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

Link to comment
Share on other sites

On 20/06/2016 at 0:21 AM, ராசவன்னியன் said:

தே சமயத்தில் ஆலந்தூரிலிருந்து பரங்கிமலை(St. Thomas Mount) மெட்ரோ நிலையத்திற்கும் போக்குவரத்து நீட்டிக்கப்படப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்க எல்லாம் அந்த காலத்துல ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடைக்கு எடுத்து ஆலந்தூரில் இருந்து வடபழனிக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு பக்கத்திலேயே தோசையையும் தின்னுட்டு, வாறவழியில உதயம் தியேட்டர்ல படமும் பாத்திட்டு வந்தனாங்கள். இப்ப வடபழனிக்கு ஆலந்தூரில் இருந்து போக 40 ரூபாயாம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/08/2016 at 10:13 PM, ஜீவன் சிவா said:

நாங்க எல்லாம் அந்த காலத்துல ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடைக்கு எடுத்து ஆலந்தூரில் இருந்து வடபழனிக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு பக்கத்திலேயே தோசையையும் தின்னுட்டு, வாறவழியில உதயம் தியேட்டர்ல படமும் பாத்திட்டு வந்தனாங்கள். இப்ப வடபழனிக்கு ஆலந்தூரில் இருந்து போக 40 ரூபாயாம்.

ஐயா பல ஊர்களில் ரசித்து வாழ்பவர் போலிருக்கு..! நன்றி..ஐயா!!

இத்திட்டதிற்காக ஜப்பான் நிதி நிறுவனத்திடம் பெறப்பட்டுள்ள கடனை அடைக்க வேண்டும்.அதே நேரம் சில செளகரியங்களுக்கான விலையையும் கொடுத்தாக வேண்டுமே! மெட்ரோ ரயில் வசதியிலும் சாதாரண ரயில்களைப் போன்று விலையை தீர்மானித்தால், தற்பொழுதிருக்கும் தென்னக ரயில் சேவையைப் போன்றே மிக மட்டமானதாக இருக்கும்.

சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்..

 

metro_2667977f.jpg

 

சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்களை இயக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரு கின்றன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ஒப்புதல் அளிப்பு

சென்னையில் சின்னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் (11 கி.மீ) இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. 9 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்தும், 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்தும் இந்த ரயில் சேவையை தொடங்க ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சின்னமலை விமான நிலை யம் இடையே வரும் 21-ம் தேதி (நாளை) முதல்வர் ஜெயலலிதா, காணொளிகாட்சி மூலம் மெட்ரோ ரயில்சேவையை தொடங்கி வைக்கிறார். விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார். தொடக்க விழாவுக்கான பணிகள் தற்போது, நடைபெற்று வருகின்றன.

ரூ.50 கட்டணம்

மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது, சராசரியாக 10 ஆயிரமாக இருக்கிறது. இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கும்போது இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். சென்ட்ரல், எழும்பூர், பரங்கிமலை போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும்போது பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

0 - 2 கி.மீ ரூ.10, 2 - 4 கி.மீ ரூ.20, 4 - 6 கி.மீ ரூ.30, 6 - 10 கி.மீ ரூ.40, 10 - 15 ரூ.50, 15 - 20 கி.மீ ரூ.60, 20 - 50 கி.மீ ரூ.70 என மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். எனவே, விமான நிலையத்தில் இருந்து சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ரூ.50 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் இணைந்தால், மக்களின் பயணம் எளிதாக இருக்கும் என்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆலந்தூர் - பரங்கிமலை இடையேவுள்ள வழித்தடத்தில் இம்மாத இறுதியில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தவுள்ளார்.

 

தி இந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் சேவை துவக்க விழா அழைப்பு..

 

Capture.jpg

 

Source : சென்னை மெட்ரோ ரயில் இணையம்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி செய்திகள், டெல்லி சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். இந்தியாவில் விண்வெளி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு இதுவே ஆகும். ஆனால் திட்டங்களின் அளவு மற்றும் அதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டால், இது மிகவும் ஆடம்பரமான செலவு அல்ல. இதுவரையிலும் இந்தியா விண்வெளி திட்டத்திற்காக மிகவும் குறைவாகவே செலவு செய்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் சூரியனுக்கு எப்படி குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆய்வு பயணங்கள் மேற்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.   செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப 74 மில்லியன் டாலர்களையும், கடந்த ஆண்டு சந்திரயான்-3 திட்டத்திற்கு 75 மில்லியன் டாலர்களையும் இந்தியா செலவிட்டது. இது சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான ‘கிராவிடியை’ தயாரிக்க செலவிடப்பட்ட 100 மில்லியன் டாலர்களை விட மிகக் குறைவானது. நாசாவின் மேவன் விண்கலத்தை தயாரிக்க 582 மில்லியன் டாலர்கள் செலவானது. சந்திரயான் -3 விண்கலம் தரையிறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் மோதிய ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்திற்கு 133 மில்லியன் டாலர்கள் செலவானது. குறைந்த அளவில் செலவு செய்தாலும் இந்தியா, முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரயான்-1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதை முதன் முதலில் உறுதி செய்தது; செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் அளவு பற்றி ஆய்வு செய்ய மங்கள்யான் ஒரு கருவியை கொண்டு சென்றது. சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய படங்கள் மற்றும் தரவுகள் உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றன. இந்தியா எப்படி குறைந்த செலவில் இவற்றை செய்கிறது?   பட மூலாதாரம்,SCREENSHOT FROM DOORDARSHAN படக்குறிப்பு, ககன்யான் விண்கலம் திட்டத்தில் ஒரு பெண் மனித உருவத்தை விரைவில் விண்வெளிக்கு அனுப்புவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது 1960-களில் விஞ்ஞானிகள் முதன்முதலில் ஒரு விண்வெளித் திட்டத்தை அரசாங்கத்திற்கு முன்வைத்த போதிலிருந்து இந்த சிக்கனப்போக்கு தொடங்கியது என்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ISRO-வின் நிதியை நிர்வகித்த அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சிசிர் குமார் தாஸ் கூறுகிறார். இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அப்போது மக்களின் பசி போக்கவும், போதுமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டவும் இந்தியா போராடி வந்தது. “ISRO-வின் நிறுவனரும் விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாய், விண்வெளித் திட்டம் என்பது இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஒரு அதிநவீன ஆடம்பரம் அல்ல என்பதை அரசாங்கத்திற்கு நம்ப வைக்க வேண்டியிருந்தது. இந்தியா தனது குடிமக்களுக்கு சிறப்பாகச் சேவை செய்ய செயற்கைக்கோள்கள் உதவக்கூடும் என்று அவர் விளக்கினார்,” என்று பிபிசியிடம் சிசிர் குமார் தாஸ் கூறினார். ஆனால் இந்தியாவில் விண்வெளித் திட்டத்தை, மிகவும் குறுகிய பட்ஜெட்டுக்குள் செயல்படுத்த வேண்டியிருந்தது. 1960கள் மற்றும் 70களின் புகைப்படங்கள், விஞ்ஞானிகள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை சைக்கிள்கள் அல்லது ஒரு மாட்டு வண்டியில் கொண்டு செல்வதைக் காட்டுகின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகும், பல வெற்றிகரமான விண்வெளி பயணங்களுக்கு பிறகும், இஸ்ரோவிற்கான நிதி இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்காக 130 பில்லியன் ரூபாய் ($1.55 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் நாசாவின் இந்த ஆண்டு பட்ஜெட் 25 பில்லியன் டாலர்கள் ஆகும். உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதால் இஸ்ரோவின் பணிகளுக்கு மிகவும் குறைந்த செலவு ஏற்படுவதாக சிசிர் குமார் தாஸ் கூறுகிறார். 1974 ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் அணுசக்தி சோதனையை நடத்திய பிறகு, இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. இந்த கட்டுப்பாடுகள் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு மறைமுகமான நன்மையாக இருந்தன என்று அவர் கூறுகிறார். "இந்திய விஞ்ஞானிகள் அதை உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்க ஒரு ஊக்கமாக பயன்படுத்தினர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை விட இங்கு ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவினமும் மிகவும் குறைவாக இருந்தது”. என்றார் அவர்.   பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சூரியனை பற்றி ஆராய்வதற்கான இந்திய விண்கலமான ஆதித்யா L1-னுக்காக வெறும் 46 மில்லியன் டாலர்களே செலவானது "இஸ்ரோவைப் போலல்லாமல் நாசா தனது செயற்கைக்கோள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கிறது. அதன் பணிகளுக்கு காப்பீட்டையும் எடுத்துக்கொள்கிறது, இது அவர்களின் செலவுகளை அதிகரிக்கிறது" என்று கூறுகிறார் அறிவியல் எழுத்தாளர் பல்லவ பாக்லா. “நாசாவைப் போலல்லாமல், இந்தியா ஒரு திட்டத்தை சோதனை செய்ய பயன்படுத்தப்படும் பொறியியல் மாதிரிகளை உருவாக்காது. நாம் ஒரே ஒரு இயந்திரத்தை மட்டுமே உருவாக்குகிறோம், பின்னர் அதனை ஏவுகிறோம். இது ஆபத்தானது, விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது, ஆனால் இது ஒரு அரசாங்க திட்டம் என்பதால் அந்த ஆபத்தையும் அறிந்து நாம் செயல்படுகிறோம்”. என்று பிபிசியிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். இவர் இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது நிலவு பயணங்கள் மற்றும் செவ்வாய் கிரக பயணத்தின் தலைவராக இருந்தார். “இஸ்ரோ மிகக் குறைவான நபர்களையே வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் குறைந்த சம்பளத்தை வழங்குகிறது, இது இந்திய திட்டங்களை போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது”, என்று அவர் கூறினார். மயில்சாமி அண்ணாதுரை 10-க்கும் குறைவான நபர்கள் கொண்ட சிறிய குழுக்களை வழிநடத்தியுள்ளார். அந்த நபர்கள் பெரும்பாலும் கூடுதல் நேரம் பணி செய்ததற்கான ஊதியம்கூட இல்லாமல் பல மணிநேரம் வேலை செய்தார்கள் என்றும், செய்யும் பணியின் மீது அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். "திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டதால், சில சமயங்களில் அவர்கள் புதுமையான, எளிய வழிமுறைகளை யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர், இது புதுமையான திட்டங்களுக்கு வழிவகுத்தது" என்று அவர் கூறினார். "சந்திரயான்-1 திட்டத்திற்கு, ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 89 மில்லியன் டாலர் மட்டுமே. இது அசல் கட்டமைப்பிற்கு வேண்டுமானால் போதுமானதாக இருந்தது. ஆனால் பின்னர், விண்கலம் நிலவை ஆய்வு செய்ய கூடுதலாக 35 கிலோ கொண்ட கருவியை எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது." என்றார் மயில்சாமி அண்ணாதுரை. அப்போது, விஞ்ஞானிகள் முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, இந்த திட்டத்திற்கு கனரக ராக்கெட்டைப் பயன்படுத்துவது, ஆனால் இது செலவை அதிகரிக்கக் கூடும். மற்றொன்று சுமையை குறைக்க சில கருவிகளை நீக்குவது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விண்வெளித் திட்டங்கள் இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்கிறது "நாங்கள் இரண்டாவது முறையை தேர்ந்தெடுத்தோம். நாங்கள் திரஸ்டர்களின் எண்ணிக்கையை 16-இல் இருந்து 8 ஆகக் குறைத்தோம், மேலும் பிரஷர் டேங்குகள் மற்றும் பேட்டரிகளும் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டன”. பேட்டரிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், 2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் விண்கலத்தை ஏவ வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார். "இது நீண்ட சூரிய கிரகணத்தை எதிர்கொள்ளமல் நிலவை சுற்றி வர விண்கலத்திற்கு இரண்டு ஆண்டுகள் கொடுக்கும், இந்த கிரகணம் பேட்டரியின் ரீசார்ஜ் செய்யும் திறனை பாதிக்கக்கூடும். எனவே விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் ஏவப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் கடுமையான பணிமுறையை பின்பற்றினோம்”. “சந்திரயான்-2 விண்கலம் ஏவுவதற்கு தாமதமானதால், நாங்கள் அதற்கு வடிவமைத்த இயந்திரங்களையே மங்கள்யான் விண்கலத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தினோம்”, என்று மங்கள்யான் செலவும் மிகவும் குறைவாக இருந்தற்கான காரணம் குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார். இவ்வளவு குறைந்த செலவில் வரும் இந்தியாவின் விண்வெளித் திட்டம் "ஒரு அற்புதமான சாதனை" என்கிறார் பல்லவ பாக்லா. ஆனால் இந்தியா திட்டங்களை மேம்படுத்தும் போது, செலவுகளும் அதிகரிக்கக்கூடும். தற்போது, இந்தியா விண்கலத்தை ஏவ சிறிய ராக்கெட்களை பயன்படுத்துகிறது. ஏனெனில் இந்தியாவிடம் சக்தி வாய்ந்த, கனரக ராக்கெட்கள் எதுவும் இல்லை. இதனால், இந்தியாவின் விண்கலங்கள் இலக்கை அடைய அதிக நேரம் எடுக்கும். சந்திரயான் -3 ஏவப்பட்டபோது, அது நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்வதற்கு முன்பு பூமியை பல முறை சுற்றி வந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு நிலவையும் சில முறை சுற்றி வந்தது. மறுபுறம், ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் ஒரு சக்திவாய்ந்த சோயுஸ் (Soyuz) ராக்கெட்டை கொண்டு ஏவப்பட்டதால் அது விரைவாக பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேறியது. "நாங்கள் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நிலவை நோக்கி விண்கலத்தை ஏவினோம். இதற்காக நாங்கள் பல வாரங்கள் திட்டமிட்டோம். இஸ்ரோ இதுபோல பல முறை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது”. என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. ஆனால் 2040 ஆம் ஆண்டிற்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராக்கெட்டுகள் தேவைப்படும் என்று பல்லவா பாக்லா கூறுகிறார். இது போன்ற புதிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் 2032 ஆம் ஆண்டுக்குள் அது தயாராகிவிடும் என்றும் இந்திய அரசு சமீபத்தில் கூறியது. இந்த அடுத்த தலைமுறை ராக்கெட் (NGLV) அதிக எடையை சுமந்து செல்லக் கூடியதாக இருக்கும். ஆனால் அதனை தயாரிக்க அதிக செலவாகும். இந்தியா விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் வரவால் செலவுகள் மிகவும் குறையக்கூடும் என்றும் பல்லவ பாக்லா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm20lzyzxy2o
    • இலங்கைக்கு தங்க விருது. 2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தரப்படுத்தலில் இலங்கை 8வது இடத்தில் இருந்தது. இலங்கையை Most Desirable Island பெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்திய பெருங்கடலின் முத்து என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா, தம்புள்ள குகைகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகை விருதுகளில், இரண்டாவது இடத்தை தாய்வானும், மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது. சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1407698
    • இசை வேளாளர் என்று முன்பே வந்துவிட்டது.  இதன்  வரலாறு சுருக்கமாக. இசைவேளார் என்பவர்கள் தமிழர்கள். ஏனெனில், சோழர் காலத்தில் வீட்டிலொரு பெண் பிள்ளையை கோயிலுக்கு தனமாக கொடுப்பது பெருமையாக கருதப்பட்டது. ஏனெனில், அன்று அந்த பெண்கள் பெண் தெய்வம்  என்ற (சமூக) நிலையிலேயே வைக்கப்படுவதற்கு சோழ  அரசு நிலையை ஏற்படுத்தி  இருந்தது.  எல்லா சாதியினரும் கொடுத்தனர், அவரவரின் பெருமையை கொண்டாடுவதற்கு  இந்த பெண்களே, அவர்களின் அடி  தேவதாசியினர். இது விஜயநகர பேரரசின் கீழும் தொடர்ந்தது. ஆங்கிலேயர் அல்லது ஒல்லாந்தர் (எந்த காலம் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது) இதை தடை செய்தனர், சமயத்தை கொண்டு விபச்சாரம் நடப்பதாக.  தடை செய்ததால், அவர்களின் உழைப்பும் இல்லாமல் போக, அனாதைகளாக,கோயில் (எல்லா விதத்திலும் பாதுகாத்த, ஆதரவளித்த பிரமணராலும்), சொந்த குடும்பங்களாலும் கைவிடப்பட்டனர்.  இவர்களே முதலில் இசை வெள்ளாளர் என்று, தமது அடையாளத்தை மறைக்க, அவர்களுக்கு அவர்களே சாதியாக சூட்டிக்கொண்ட பெயர்.  முக்கியமாக இரண்டு சாதிகள் பெண் பிள்ளளையை கோயிலுக்கு தானம் கொடுத்தனர் - வெள்ளாளர், செங்குந்தர். அதில் தொகையில் வெள்ளாளர் பெண்கள்,  மற்றும் அடி (ஏனெனில், அவர்கள் கலந்து இருக்க முடிந்தது பிராமணருடன் மட்டுமே) அதிகம் என்றும். அந்த பெயருக்கும் (இசை வெள்ளாளர்) இது ஒரு காரணம் என்றும். (இந்த ஆயு செய்தது Mattison Mines, The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India (Studies in Economic History and Policy) ) அனால், இசை வெள்ளாளர் பற்றிய  1970 - 1980 ஆய்வுகளுக்கு ஒத்துழைக்க  வெள்ளாளர் மட்டும் முற்றாக மறுத்து  விட்டனர்.   வேறு ஆய்வுகளும் இதையும், சோழர் கால பெண் பிள்ளை தானத்தையும் தொட்டு செல்கிறது. மிக கொடூரமான வரலாறு.   
    • ஏன் கஞ்சத்தனம் - ரெண்டு 00 ஆ போட்டு விடச்சொல்லுவம் 🤣.
    • நல்ல சிந்தனைகள் கருத்துக்கள் எல்லோருக்கும் நன்றிகள் . 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.