Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10574537_603757093112883_107776081753465

 

சோறை இப்படியும் சாப்பிடலாம் சோற்றுப் பிரியர்களே. :):lol:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10391005_10205901068434177_6522490376308

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10892018_10205901019152945_8826885059342

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10885415_602864826535443_813634852636749

 

தனிமரமுன்னு கவலைப்பட்டு முளைக்காமல்.. வாழாமல் இருந்திருந்தா.. இந்த அழகை.. உலகம் கண்டிருக்க முடியுமா. சோ.. மக்களே.. உங்களில் யாரும் தனிமரமுன்னு சிந்திக்காதிங்க. எல்லாரும் தனியனாத்தா இந்த உலகத்தில வாழுறம். அம்மா புள்ள என்றாலும் வாயும் வயிறு வேறு வேறு. ஆயிரம் சென்ரிமெண்ட் கதைக்கலாம்.. நமக்கு வயிற்றுக்க குத்தினா அம்மா உணர முடியாது. அம்மாக்கு குத்தினா நாம உணர முடியாது. அதுக்காக மானுட பாசப்.. பந்தப் பிணைப்பு இல்லைன்னு அர்த்தம் கிடையா. தனியன் அதுக்கு பிறகு தான் மிச்ச எல்லாம். :):icon_idea:

Link to comment
Share on other sites

அதாவது.. "தனித்தவில் வாசிக்க என்றும் அஞ்சாதே.." என்கிறார் நெடுக்ஸ்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10898209_605547462933846_401973422599877

 

பழத்தாலே பழம். :lol:


அதாவது.. "தனித்தவில் வாசிக்க என்றும் அஞ்சாதே.." என்கிறார் நெடுக்ஸ்.. :D

 

வரேக்க தனித்தவிலாத்தானே வாறேள். அப்புறம் என்ன. நக்கல் வேண்டி இருக்கு. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1512488_643799235729805_4114535174216001

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10897953_606819999473259_916216878226506

 

குளிர்காலத்தில் இப்படி பனிப்படிவும் அதுவுமா அழகா இருந்த லண்டன் இப்ப கண்ட கண்ட பாவிகளால்.. இயற்கை அழகிழந்து போய் கிடக்கு. :lol:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10906144_606557476166178_387876221144095

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10896980_611091972379395_530244243278637

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10896930_654166124693116_665262070746325

Link to comment
Share on other sites

1x1.gif1x1.gif1x1.gif1x1.gif1x1.gif33599-47Nbu9B04vq6Y8PinV4itw.jpg

Sydney, Australien, 6. Januar 2015: Sri Lanka meets Australia: Die asiatische Tanzgruppe posiert auf akrobatische Art und Weise vor Sydneys Harbour Bridge. Die Tänzer werden am Sydney Festival auftreten und wärmen sich hier schon mal auf.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1014377_654717551304640_6839554216805725

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10923696_655268157916246_612752617276617

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10891714_654724997970562_607747153155007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10649450_698649056883096_745007278328940

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள்.  தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான்.  😏
    • இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய‌ அரசும் ,அவர்களுடன் சேர்ந்து  செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன்  இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை
    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.