Jump to content

Recommended Posts

Posted

 

 

இந்த தாராவே இவ்வளவு அழகுன்னா.. இலக்கிய கால அன்னம் எவ்வளவு அழகா இருந்திருக்கும். :)

1620939_10152194401888921_1045267781_n.j

 

இதுகும் அழகு தான். :)

 

இப்பிடி எத்தனை நாளைக்குத் தான் படத்திலை ரசிக்கப்போறாரோ??

 

 

5602526318_5c163681a9_m.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பிடி எத்தனை நாளைக்குத் தான் படத்திலை ரசிக்கப்போறாரோ??

 

 

5602526318_5c163681a9_m.jpg

 

உதெல்லாம் எட்ட இருந்தால் தான் அழகு. கிட்ட இருந்தால்.. வாந்தி தான் வரும். நிலவு எட்ட உள்ளவரை தான் அழகு. கிட்டப் போனால்.. வெறும் கரட்டு முரட்டுப் பாறை...! நாங்கள் அழகுக்குள் உள்ள ஆபத்துக்களையும் சோலி சுரட்டுக்களையும் கணக்குப் பார்க்கிற அளவுக்கு பக்குவமானவர்கள். அதேவேளை அழகை எட்ட இருந்து ரசிப்பதை வரவேற்கிறோம். :lol::D

 

1231614_488411407930519_236138410_n.jpg

Posted

Confused_baby.jpg


உதெல்லாம் எட்ட இருந்தால் தான் அழகு. கிட்ட இருந்தால்.. வாந்தி தான் வரும். நிலவு எட்ட உள்ளவரை தான் அழகு. கிட்டப் போனால்.. வெறும் கரட்டு முரட்டுப் பாறை...! நாங்கள் அழகுக்குள் உள்ள ஆபத்துக்களையும் சோலி சுரட்டுக்களையும் கணக்குப் பார்க்கிற அளவுக்கு பக்குவமானவர்கள். அதேவேளை அழகை எட்ட இருந்து ரசிப்பதை வரவேற்கிறோம். :lol::D
 


 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1962716_844869582205175_769992788_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1981970_430696170366264_1296598840_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1510449_436788183132028_365498387_n.jpg

 

தொட்டாச்சிணுங்கி. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10003460_10153962891005055_2087509599_n.

 

இன்று மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அன்று.. எங்கள் மண்ணில் எங்கள் அரசுகளை மக்களை கொன்றொழித்த கயவர்கள் என்பதை நாம் இன்று அவர்கள் மண்ணில் அகதி அந்தஸ்துக்காக மறந்துவிட்டுள்ளோம். இதே நாளை சிங்களவனையும் அவனது கொடுமைகளை மறந்து நாம்....???! ஏன்னா நாம் இப்போது அடிமைகளாக வாழ்வதில் திருப்தி கொள்ளப் பழகிவிட்டோம். !!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1939726_758715380813500_1386534704_n.jpg

 

என்ன தனிய இருந்து யோசிக்கிறேள். நாங்க இருக்கமில்ல... உங்க கூட பிரண்ட்சிப்பா இருந்துக்குவம். அதுக்கு மேல ஒரு இஞ்சும் தாண்ட மாட்டம். ஆல் ரைட். டீல்..! அப்ப நாங்க எனி பிரண்ட்சு. நீங்க.. ஜாலியா இருக்கலாமே..! வெளியைப் பார்த்து வாழ்க்கை வெறுமைன்னு வெறிக்காம. :) :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1912314_10152007380318097_321883984_n.jp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1017713_10152020708786305_547830157_n.jp

 

தற்கால மனிதனின் சுயநலம் தன்னை தானே நாசமாக்கிறது மட்டுமல்ல.. பூமியை நாசமாக்கிறதிலும் தங்கி இருக்குது. !!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகிய மணல் சிற்பம்.

 

 

 

1972478_462721133829761_1696580445_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1901321_669568793081317_529753929_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்லரசுக் கனவுகளுடன் வாழும் தேசமொன்றில். 'பெண்ணின் இன்றையை நிலை'!

 

அவள் முகத்திலேயே, அவளது 'வலிகளின் கோடுகள்' வரையப்பட்டிருக்கின்றனவே ! :o 

 

10007408_807775399250840_2002760953_n.jp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1238311_764471120230083_2110314684_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1959472_672226612833896_521932746_n.jpg


1970437_1460812087482204_1935865980_n.jp

 

இந்திய தயாரிப்பு S(L)R துப்பாக்கியோடு தமிழீழ தேசிய தலைவர்.

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14526_742717559106356_1538379075_n.jpg

 

கடல் நடுவே பறவைகளுக்கு ஒரு தங்குமிடம். இயற்கை அமைத்துக் கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1619108_608687692556747_702049228_n.jpg

 

ஏன்னா மலலாவை வைச்சு.. ஆப்கானிஸ்தானில் இதே உலகம் செய்த கொடுமைகளை மறைக்க.. உலக முஸ்லீம்கள் மத்தியில்.. தாங்கள் முஸ்லீம்களுக்கு எதிரியில்லை என்று காட்ட ஒரு வாய்ப்பிருக்குது. ஆனால்.. விபூசிகா.. வெறும் வடலி பெத்த தமிழ் பிள்ளையாச்சே. அங்க என்ன ஒயிலா இருக்குது.. இல்ல ஏவுகணை வைக்க வசதியா இருக்கு தமிழனிடம். தமிழனே அங்க அடிமை.. இதில.. இவை வந்து எங்க தலைப்போட.???! !!!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1970522_690245907702147_1583280051_n.jpg

 

இசைவாக்கம்-- adaptation.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.