Jump to content

வணக்கம் plz help me


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் ஈழவன் 80 நீங்கள் விசேட உறுப்பினராக, முதலில் வரவேற்ப்பு பகுதியில் ஆக்குறைந்தது 3 கருத்துக்களை எழுத வேண்டும். அது வரை நீங்கள் வேறு பிரிவுகளுக்குள் பதிலளிக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் சேர்ந்து ஒரு நாளுக்குள்ளையே விசேட உறுப்பினர் ஆகிட்டன். கொஞ்சம் ஆறுதலா இருங்கோ.

Posted

dear friends i found this site from my friend in here a guy from netherland claiming that he is the king of jaffna.and the realy funny thing is i called him and spoked in tamil he couldnt speak in tamil and doch then i spoked with him in english

please have a look this and send ur comments i know this web is useless but i am looking for ur replay

http://www.jaffnaroyalfamily.org/

thanks

அன்புடன்

ஈழவன்

Posted

வாருங்கள் ஈழவன்,

இங்கே உள்ள அறிமுகப் பக்கங்களில் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். நீங்களும் பதவி உயர்த்தப்படுவீர்கள்.

Posted

தமிழ் தெரியாத தமிழ் அரச பரம்பரையா?

ஈழவன் தமிழிலே தட்டச்சு செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் கள உறவுகளே

அன்புடன்

தேவன்

Posted

வாப்பா ஈழவா....

இன்னும் சரியா கதைக்கவே ஆரம்பிக்கேல்லை....

அதற்குள்ளாகவே இவ்வளவு டென்சனா?....

டென்சனை டென்சன் ஆக்கும் ஆதிவாசி

Posted

வணக்கம் ஈழவன் :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ஈழவன் புத்தனின் சரணங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ஈழவன் வாருங்கள்.

வல்வை சகாறா

Posted

வணக்கம் ஈழவன்

Posted

வணக்கம்

அன்புடன் வரவேற்கின்றோம்.

Posted

நிதர்சன்,வடிவேல்,சுட்டி,சுரே

Posted

நன்றி சுட்டி இந்த இளவரசன் எண்டு சொல்லுற ****** என்ன செய்யலாம் :x

தணிக்கை - யாழ்பிரியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உவங்களுக்கு எல்லாம் ஒன்றும் செய்யமுடியாது கொழும்பிலயே எத்தனையோ **** மாதிரி டமில் கதைக்கிறபொடியள் இருக்கிறான்கள் முதலில் அவங்களைத் திருத்துவம் பின்னர் உப்படியனாவங்களை திருத்துவம்

தணிக்கை-யாழ்பிரியா

Posted

அவங்களை உம் **** போன்றவனையும் திருத்தமுடியாது

தணிக்கை-யாழ்பிரியா

Posted

வணக்கம் ஈழவன்85.

நீங்கள் இந்த இணைப்புகளை பார்வையிடுங்கள்.

:arrow: http://www.yarl.com/forum3/viewtopic.php?t...t=11074&start=0

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...ffnaroyalfamily

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...ffnaroyalfamily

Posted

நன்றி வசி.. இப்படி ஏறத்தாழ 4000 தகவல்களை தந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் ஈழவன்85

Posted

நன்றி வசி.. இப்படி ஏறத்தாழ 4000 தகவல்களை தந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். :wink: :P

:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.