Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் பொது பலசேனாவினை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு தமிழ் ஊடகங்கள் தான் காரணமாம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Galagoda-AtteyGnaanasaaraThero-seithy-15

முஸ்லிம் மக்கள், பொது பலசேனா அமைப்பினை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு தமிழ் ஊடகங்களே காரணம் என அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று பொது பலசேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காபை பற்றி நாங்கள் பேசும் போது தமிழ் ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன. நாங்கள் தீவிரவாதத்தை மட்டுமே எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89434&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
நிக்காபை பற்றி நாங்கள் பேசும் போது தமிழ் ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன.
இரு அரபிச்சொற்கள்......தமிழனும் சிங்களவனும் முஸ்லிம்களும் அடி படுகின்றார்கள்...அரபிக்காரன் ஜாலியா நித்திரை கொள்கின்றான்....

அப்படியே சங்கதி!
தமிழ் ஊடகங்கங்கள் அந்தளவுக்கு உண்மையிலேயே வளர்ந்திருந்தால் மகிழலாம்.

அவருடைய ஆதங்ககத்தையும் கொஞ்சம் புரிஞ்சுகுங்கப்பா

Burka-Niqab-bizarre-48719316607.jpeg

இப்படி வேண்டாமெங்கிறார்.

 

 

7-princess-hijab-style-222x300.jpg

bridal_hijab_niqab_07.jpg

 

 

இப்படி உடுத்துக்கிட்டா தேவல்லையெங்கிறார். 

 

நாம என்ன அதற்கு எதிரா? அதுவெல்லாம் அந்த வேணாப்போன தமிழ் ஊடகங்கள்தான் இப்படியெல்லாம் வம்பு பண்ணிக்கிறாங்க . :D

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் இதற்கு முன்னரும் ஹலால் உணவை உட்கொண்டுள்ளனர். அப்போது ஹலால் சான்றிதழ் இருக்கவில்லை. எனவே ஹலால் சான்றிதழ் தேவையற்றது. ஹலால் உற்பத்தி முறையும் தேவை அற்றது. இது பெளத்த நாடு. இங்கு ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது. அத்துடன் இன்னுமொரு அரேபியாவாகவும் இதனை மாற்ற இடம் வழங்கக்கூடாது என தெரிவித்தது உண்மை தானே??

அதாகப்பட்டது தமிழ் ஊடகங்கள் இல்லாவிட்டால் பொது பல சேனாவை முஸ்லீம்கள் நண்பனாக பார்ப்பார்கள் என்கிறார்.
 
முஸ்லீம்களின் அறிவியலை இப்படி எடைபோடுகிறார் அத்தே ஞானசார தவளை. சாறி.. தேரை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.