Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது: கே.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்சின் உரிமையாளரை எவர் நம்புக்கிறார்கள்....???! அவரை நம்பி அல்ல விக்கிலீக்ஸ் ஓடுது. விக்கிலீக்ஸ் தனக்கு கிடைக்கும் கேபிள் ஆதாரங்களின் அடிப்படையில் ஓடுது. ஆதாரங்களை வெளியிடுகுது. நீங்கள்.. என்ன ஆதாரத்தை இதுவரை வெளியிட்டு உங்கள் விவாதத்தை கொண்டு சென்றிருக்கிறீர்கள். பூச்சிய ஆதாரம்.. பூதாகர கற்பனை.. இதுதான் உங்கள் பிரச்சாரங்கள் நொய்ந்து போய் கிடக்கக் காரணம். அது கூட மக்களை உங்களிடம் இருந்து ஏமாறாமல்.. பாதுகாக்கிறது..! :):icon_idea:

விக்கிலீக்ஸ் உரிமையாளர் அஞாஞ்சே ஒரு முயற்சியினை செய்திருக்காதுவிட்டால் இவ்வாறான தகவல்கள் உங்களுக்கு வந்திருக்காது. இப்போது புரிகின்றதா?

அன்று கே.பி. ஆயுதங்களைத் தருவித்து தந்தபடியால்தான் புலிகளால் பெரும் போர்களை வெல்ல முடிந்தது. 2003 க்குப் பின்னர் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள்? கடைசி முகாம்? ஒன்றும் இல்லை.

கே.பி. போருக்கு உதவும்போது ஒன்றுமில்லை. இன்று மட்டும் உங்களுக்கு உறைக்கின்றதா?

மக்களுக்குள் உங்களைப் போன்றவர்கள் எவரும் அடங்கமாட்டீர்கள். மனிதருக்கு புரிகின்ற பல விடயங்கள் உங்களுக்குப் புரிவதில்லை என்பதுதான் சோகமான விடயம்.

முன்னர் உங்கள் எழுத்தினை விரும்பி படித்தேன். ஆனால் நீங்களும் ஊறிய மட்டைதான் என்றவுடன் உங்கள் மீதான அபிமானம் போய்விட்டது.

  • Replies 78
  • Views 4.4k
  • Created
  • Last Reply

கே.பி. போருக்கு உதவும்போது ஒன்றுமில்லை. இன்று மட்டும் உங்களுக்கு உறைக்கின்றதா?

மக்களுக்குள் உங்களைப் போன்றவர்கள் எவரும் அடங்கமாட்டீர்கள். மனிதருக்கு புரிகின்ற பல விடயங்கள் உங்களுக்குப் புரிவதில்லை என்பதுதான் சோகமான விடயம்.

முதலில் உங்களுக்கு அடிப்படையே புரியவில்லை என்பதுதான் எங்களுக்கு மிக மிக வருத்தம் ................
 
கேபி ஆயுதம் கொடுத்தபடியினால்தான் போராட்டம் வென்றது ...அப்ப கே‌பி பயங்கரவாதி ...கே‌பி காட்டிக்கொடுத்து நாத்தி நாசமாக்கிவிட்டு .............இப்ப கே‌பி தியாகி ......சாதாரணமாக சிந்திப்போருக்கே இந்த லாயிக் தெரியுது ...........அப்ப  நீங்க ..............
  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்ஸ் உரிமையாளர் அஞாஞ்சே ஒரு முயற்சியினை செய்திருக்காதுவிட்டால் இவ்வாறான தகவல்கள் உங்களுக்கு வந்திருக்காது. இப்போது புரிகின்றதா?

அன்று கே.பி. ஆயுதங்களைத் தருவித்து தந்தபடியால்தான் புலிகளால் பெரும் போர்களை வெல்ல முடிந்தது. 2003 க்குப் பின்னர் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள்? கடைசி முகாம்? ஒன்றும் இல்லை.

கே.பி. போருக்கு உதவும்போது ஒன்றுமில்லை. இன்று மட்டும் உங்களுக்கு உறைக்கின்றதா?

மக்களுக்குள் உங்களைப் போன்றவர்கள் எவரும் அடங்கமாட்டீர்கள். மனிதருக்கு புரிகின்ற பல விடயங்கள் உங்களுக்குப் புரிவதில்லை என்பதுதான் சோகமான விடயம்.

முன்னர் உங்கள் எழுத்தினை விரும்பி படித்தேன். ஆனால் நீங்களும் ஊறிய மட்டைதான் என்றவுடன் உங்கள் மீதான அபிமானம் போய்விட்டது.

விக்கிலீக்ஸ் உரிமையாளர் அதனுடன் தொடர்பு இன்றி எவ்வளவோ காலமாக எங்கையோ (லண்டனின்.. தூதரகம் ஒன்றில்) பதுங்கி இருக்க..  விக்கிலீக்ஸ் வருகுது என்றால்.. அதற்குக் காரணம்.. அவரை விட வேறு முக்கியமானவர்கள் அதற்கு ஆதாரங்களை வழங்கி வருகின்றமையே.

கே.பி என்ற தனி மனிதனை நம்பி பிரபாகரன் என்ற பெரு வீரன் இருக்கவில்லை. கே பியின் ஆயுதங்களை நம்பி தான் அவர் போராடினார் என்றும் இல்லை. புலிகளுக்கு பல்வேறு மார்க்கங்களில் ஆயுதங்கள் வந்தன. அதைப் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை.

2002 யுத்த நிறுத்தம் வந்த பின்னர் புலிகள் எப்படி முகாம்களை தாக்கிப் பிடிக்க முடியும்.இப்படித்தான் நீங்க கதையளந்துகிட்டு இருக்கீங்க..!

2000ம் ஆண்டில்.. கூட.. அதற்கு முன்னரும் கூட போராளிகளின் சில கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இருந்தாலும் புலிகளால் விரைந்து அந்த இழப்புக்களை ஈடு செய்ய முடிந்தது. ஆனால் அப்போதே கே பியை பற்றிய சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தான் கே பி சில முக்கிய பொறுப்புக்களில் இருந்து விலத்தி இருக்கக் கேட்கப்பட்டார். அதன் பின்னர் கூடிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதன் பின்னால் கேபி வழங்கிய தகவல்கள் இருந்திருக்கலாம்.

நிச்சயம் கே பி போன்ற கடத்தல் மன்னர்களுக்கு உளவு அமைப்புக்களோடு தொடர்பு இருந்தே இருக்கும். அந்தத் தொடர்பின் நிமித்தமே கே பியின் 2007  தாய்லாந்துக் கைது மறைக்கப்பட்டு.. கே பி மூலம் இன்னும் இன்னும் திட்டங்களை நிறைவேற்ற பன்னாட்டு உளவு அமைப்புக்கள் முயன்றுள்ளன. இன்று கேபி அனுபவிக்கும் சலுகைகளை நோக்குகின்ற போது அது அப்படியே புலனாகிறது..!

போரின் இறுதிக் கட்டத்தில்.. அமெரிக்காவும்.. றோவும் பல்வேறு வழிகளில் வன்னியை கண்காணித்துக் கொண்டிருந்தன. அவற்றுக்கு மத்தியில் இவர் பிளேன் கொண்டு வர முயன்றாராம்... கதையளப்பத்தில் இருந்தே இவரின்.. உண்மை முகத்தை அறிய முடிகிறது. உண்மையில் கேபி பிளேன் கொண்டு வர முயன்றிருந்தால்.. அது சி ஐ ஏயின் ஆதரவின்றி நடந்திருக்க முடியாது. அதுவே கே பி சி ஐ ஏ உடன் கொண்ட உறவை இனங்காட்டி இருக்கலாம். அதனால் தலைவர் அத்திட்டத்தை நிராகரித்தும் இருக்கலாம். அது கூட தேசிய தலைவரை ஆபத்தில் சிக்க வைச்சிருக்கும்.  அடிப்படையில் தேசிய தலைவர்.. மற்றும் புலிகள் அமைப்பின் முக்கிய பயண வழித்தடங்கள் பற்றிய தகவல்களை கேபி ரகசியமாக சி ஐ ஏக்கும் றோவுக்கும் வழங்கி இருக்கலாம். அதற்கான சம்பளமே இன்றைய இந்தச் சலுகைகள்..!

இந்த உண்மைகளை கூடிய ஆதாரத்தோடு வெளியிட சந்தர்ப்பங்கள் அமையும். அப்போது உங்களைப் போன்றோர் ஓடி ஒளித்த நிலைமை தான் இருக்கும். இவற்றைத் தாண்டி எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தொடர்வதே இன்றைய தேவை..! காலம் உங்களை கண்காணிக்கும்.. தண்டிக்கும்...! உங்களை தண்டிப்பதும் கண்காணிப்பதும் அல்ல.. இன்றைய மக்களின் தேவை.!  :icon_idea:

Edited by nedukkalapoovan

கேபி ரொம்ப நல்லவர் -அவர் சிறையில் உள்ள போராளிகளை  வெளியில் எடுக்குறார்.பல மக்களுக்கு முன்னாள் போராளிகளுக்கு உதவுறார்

1150956_637271516297798_183749023_n.jpg

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு....?

நம்புனா தான் கோத்தா பணம் தருவேன் எண்டு சொன்னார் நானும் நம்பிட்டேன். நீங்க எப்பிடி கேபிய நம்புவீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்று அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதில் மாறாத கருத்தில் நான் உள்ளேன். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கே.பி.யால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் போராளிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையூறாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

அடுத்து, கே.பி. எதுவித உதவியும் செய்யவில்லை என்று புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு கூறாதீர்கள்.

அவரால் விடுவிக்கப்பட்ட மூத்த போராளிகள் பலர் உண்டு. எனக்குத் தெரிய 20 பேரளவில் விடுதலையாகி தாமும் தம் பாடு என்று உண்டு உள்ளார்கள்.

அதேபோன்று அன்று போராளிகளாக இருந்த பலர் மலிவு விலையில் உறுதிப்பத்திரத்துடன் வாங்கிய காணிகள் மற்றும் வீடுகளை விற்பைன செய்தவர்கள் பலர், இன்று, இவர் ஏமாற்றி பறித்துவிட்டார் என்று கூறி பொலிசிடம் போய், முன்னாள் போராளிகள் பின்னர் கே.பி.யிடம் சென்று அவர் மீட்டுக் கொடுத்த காணி மற்றும் வீடுகள் தொடர்பில் அவற்றை பெற்ற முன்னாள் போராளிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பல உதவிகளைச் செய்தவரைப் போய் புலத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு கருத்து எழுதாதீர்கள். எவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கருத்துக்கள் எழுதுங்கள்.

இன்று பதுமன் வந்துவிட்டார். அவர்களைப் போன்றவர்கள் இனி வாழ வேண்டும். அவரைப் போன்றவர்களை எல்லாம் துரோகிகள் என்று குத்தாதீர்கள். அப்படி குத்த முயலும் போது உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். கூட்டமைப்புத்தான் எனது தெரிவு. ஆனாலும், அவர்களிடம் பன்முக அரசியல் திட்டம் எதுவுமில்லை.

மக்களிடம் அவர்கள் அரசியல் செய்யவில்லை. பழைய மிதப்பில் தாமே வெல்வோம் என்றும் தாம் கூறும் கருத்துக்களையே மக்கள் நம்புவார்கள் என்றும் அவர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர். அவற்றை எல்லாம் கூட்டமைப்பு உடைத்தெறிந்து பலமாக வளர வேண்டும்.

இதே கூட்டமைப்புக்கு காஸ்ட்ரோ மற்றும் தமிழ்நெட் கும்பல்கள் எதிர்ப்பு வேலைகள் செய்கின்றார்கள் என்பதனையும் இந்த இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அத்தோடு, சண்டமாருதனின் கருத்தோடு நான் பெருமளவில் உடன்படுகின்றேன்.

உங்களுக்கு சிங்களவரின் அரசியல் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. தேர்த்தலில் வடக்கில் வெல்ல பல் முனையில் காய்களை நகர்த்தும் மகிந்த அரசு யாழ்தேவியில்(கிளிநொச்சியில் இருந்து ) இருந்து பேச்சு போல் பதுமனையும் விடுவித்து மக்களின் வாக்குகளை கவர நேரம் பார்த்து செய்யும்  கடைசி வித்தைகளில் ஒன்று.  வடக்கில் தேர்த்தலில் தோற்ற பின் இயலுமாயின் பாலகுமாரை விடுதலை செய்கிறாரா மகிந்த என எவ்வளவுக்கு பந்தயம் பிடிக்க விரும்புகிறீர்கள்??

அடுத்தது கூட்டமைப்பால் எந்த உதவியும் மக்களுக்கு கிடைக்கக்கூடாது.அதே நேரம் அவர்களால் எவரும் விடுதலை செய்யப்பட கூடாது.இது அரசினால் நடத்தப்படும் கபடம். இதன் மூலம் மக்களில் இருந்து கூட்டமைப்பு அந்நியப்படுத்தப்பட வேண்டும்.இதுவே அரசின் நோக்கம்.அரசின் தேர்த்தல் பிரச்சாரங்களில் இதனை கண்கூடாக காணலாம்.

மேலும் மனோ கணேசனில் இருந்து டக்ளஸ் வரை பல லட்சங்களை வாங்கித்தான் போராளிகளை, மக்களை விடுதலை செய்துள்ளார்கள். இதில் கே.பி எப்படி விதிவிலக்காக முடியும்?.

மீண்டும் எனது கேள்வி: கே.பி போன்றவர்கள் ஆயுதம் கடத்தியவர்கள்.இவர்களை வெளியில் விட்ட அரசு (அரச கண்காணிப்பில் இருப்பவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது  சிறிலங்காவில் தான் சாத்தியம் என உங்கள் மூலம் அறிந்தது மட்டுமில்லாமல் இப்படியான அண்டப்புழுகுகள் உங்களால் எப்படி சாத்தியமாகிறது?) சரணடைந்த அரசியல் போராளிகளை மறைத்தோ கொலை செய்யவோ எப்படி சாத்தியமாகிறது என 100 ஆவது தடவையாக கேட்கிறேன்.

கே.பி எதனை செய்தாலும் அரசு தனது பிரச்சாரத்துக்கு அவரை பயன்படுத்துகிறது.

தற்கொலை செய்யச் சொல்வதற்கு நீங்கள் யார் சார்? இன்று விடுதலையான பதுமன் இல்லை இதற்கு முன்னர் விடுதலையான புலிகள் அல்ல பிடிபட்டு கொல்லப்பட்ட புலிகள் எல்லோரும் புலம்பெயர்ந்து தனது பாதுகாப்பையும் தனது குழந்தைகுட்டிகள் படிப்பு பாதுகாப்பு பொருளாதரத்தையும் வளர்த்துக்கொண்டவனின் புளிச்சல் ஏவறைத் தேசியத்துக்காக அடுத்தவன் தற்கொலை செய்யவேண்டுமா? தேசீயத்தில் ஈடுபாடு இருந்தால் சிலர் நினைக்கின்றார்கள் தாங்கள் கட்டளையிடும் கடவுள்கள் என்று.

புலத்திலை புளிச்சல் ஏவறை. கோத்தாவும், கேபியும் புலிகளிடம் அடித்த கசை முன்னால் வைத்துக்கொண்டு வயித்தை இறுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள். 

கேபி எந்த சிறார் பள்ளியை நடத்திய சான்றிதளுடன் இதை நடத்துகிறார்? கைதடி அனாதை இல்லத்திலிருந்து சிறார்களை எப்படி ஓட்டிக்கலைப்பது என்பதை கண்டுபிடித்த இலங்கை அரசின் சான்றிதழா?

அந்த ஒரு வேலைக்கு கேபி குப்பி கடித்திருக்க வேண்டாம்?

Edited by மல்லையூரான்

விக்கிலீக்ஸ் உரிமையாளர் அஞாஞ்சே ஒரு முயற்சியினை செய்திருக்காதுவிட்டால் இவ்வாறான தகவல்கள் உங்களுக்கு வந்திருக்காது. இப்போது புரிகின்றதா?

அன்று கே.பி. ஆயுதங்களைத் தருவித்து தந்தபடியால்தான் புலிகளால் பெரும் போர்களை வெல்ல முடிந்தது. 2003 க்குப் பின்னர் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள்? கடைசி முகாம்? ஒன்றும் இல்லை.

கே.பி. போருக்கு உதவும்போது ஒன்றுமில்லை. இன்று மட்டும் உங்களுக்கு உறைக்கின்றதா?

மக்களுக்குள் உங்களைப் போன்றவர்கள் எவரும் அடங்கமாட்டீர்கள். மனிதருக்கு புரிகின்ற பல விடயங்கள் உங்களுக்குப் புரிவதில்லை என்பதுதான் சோகமான விடயம்.

முன்னர் உங்கள் எழுத்தினை விரும்பி படித்தேன். ஆனால் நீங்களும் ஊறிய மட்டைதான் என்றவுடன் உங்கள் மீதான அபிமானம் போய்விட்டது.

ஏற்கனவே நீங்கள் சொல்லியிருப்பது போல உங்களுக்கு தனிப்பட்ட ஆதரவுகள் இருப்பதால்தான் தமிழ்மக்கள் யாருடைய அப்பிப்பிராயத்தையும் கவனிக்கமால் எழுதுகிறீர்கள் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை.  சில விடையங்களை நீங்களும் கோத்தாவும் கலந்தாலோசித்துவிட்டு எழுதுங்கள்.

2003 மூன்று பின்னர் 2009 வரைக்கும் போர்நிறுத்தம் அமூலில் இருந்தது. புலிகள் போரை தொடக்கவில்லை. பல கொலைகளை அந்த நேரத்தில் அரசாங்கம் செய்துவிட்டு புலிகளின் தலையில் போட்டது. கதிர்காமரின் கொலை பிரபலமானது. லசந்தா கதிர்காமர் போன்றவர்களுக்கு ஒட இடம் இருக்கவில்லை. வெளிநாடுகள் அரசுக்கு எதிராக இவர்களை ஏற்கவில்லை. ஆனால் பிரடெரிக்கா,மந்தனா போன்றவர்கள் அமெரிக்காவின் மன மாற்றத்தால் அரசை எதிர்த்துவிட்டு அங்கு ஓடிவிட்டார்கள்.  உங்களிடம் இல்லாத ஆதரங்களுக்க பார்த்துக்கொண்டிருக்க எங்களுக்கு ஒன்றும் அம்னீசியா இல்லை .

2005 இல் இருந்து அமெரிக்க 12 கப்பல்களை தாழ்த்த உதவியதாக கோத்தா சொல்கிறார். அதைக் கேட்டு, அவர் சொல்வது சரியா பிழையா என்றதை ஆராய்ந்து ஒரு அறிக்கை விட்டுவிட்டு, தொடர்ந்து முன்னு பின் முரனாக எழுதுவதை செய்யுங்கள். (கோத்தா சொன்னது விளங்காவிட்டால் கேளுங்கள் அவர் என்ன சொன்னார் என்று- அதை திரும்ப சொல்ல முடியும்)கோத்தா தான் தான் கப்பலைகளை தாழ்தியது என்று கூறும் போது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்பது போல நீங்கள் எழுதினால் ஒன்று கோத்தா சொலவது பொய், அல்லது நீங்கள் பொய். 

Edited by மல்லையூரான்

2003 மூன்று பின்னர் 2009 வரைக்கும் போர்நிறுத்தான் அமூலில் இருந்தது. புலிகள் போரை தொடக்கவில்லை. பல கொலைகளை அந்த நேரத்தில் அரசாங்கம் செய்துவிட்டு புலிகளின் தலையில் போட்டது. கதிர்காமரின் கொலை பிரபலமானது. லசந்தா கதிர்காமர் ஒட இடம் இருக்கவில்லை. வேலீநாடுகள் அரசௌக்கு எதிராக இவர்களை ஏற்கவில்லை. ஆனால் பிடெரிக்க போன்ற்வர்கள் அம்ரிக்காவின் மன மாற்றத்தால் அரசை எதிர்த்துவிட்டு ஓடிவிட்டர்கள்.  எங்களுக்கு ஒன்றும் அம்னீசியா இல்லை உங்களிடம் இல்லாத ஆதரங்களுக்க பார்த்துக்கொண்டிருக்க.

மல்லை புலிகள் போரை தொடங்க இல்லை என்று சொல்ல முடியாது... ராஜபக்ஷே பதவிக்கு வந்த உடன் வெடித்த கண்ணிவெடிகள் எல்லாம் என்ன? வெற்றிவிழாவா?

மல்லை புலிகள் போரை தொடங்க இல்லை என்று சொல்ல முடியாது... ராஜபக்ஷே பதவிக்கு வந்த உடன் வெடித்த கண்ணிவெடிகள் எல்லாம் என்ன? வெற்றிவிழாவா?

கண்ணிவெடிகள் இன்றும் தான் வெடிக்கின்றன

கண்ணிவெடிகள் இன்றும் தான் வெடிக்கின்றன

எங்கே?

தனிப்பட்த விரோதத்திலா அப்போது வெடித்தது?

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு கணனி விசைப் பலகையினை விசையாக தட்டிக்கொண்டு இருங்கள். விட்ட தவறுகளை எவர் பார்த்து திருந்தாவிட்டாலும் அவர்கள் முன்னேற மாட்டார்கள்.

வடக்கு - கிழக்கு மக்கள் முன்னேறவே கூடாது என்று புலம்பெயர் சமூகம் கங்கணம் கட்டிக்கொண்டு அனைவரும் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்.

கியூபா 40 ஆண்டு காலத்துக்கு முன்னர் தான் விட்ட தவறுகளை சரி பார்த்துத்தான் பிடல் காஸ்ட்ரோ போராட்டத்தினை வென்றெடுத்தார். இன்று அவரை எவராலும் அசைக்க முடியாது உள்ளது.

இங்கே தவறுகளே விடாத புனிதர்கள் என்று கருதி விட்ட தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டு அல்லவா அனைவரும் உரையாடிக் கொண்ட இருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே?

தனிப்பட்த விரோதத்திலா அப்போது வெடித்தது?

புலிகளை சாட்டி பல குண்டுகள் அரசால் வைக்கப்பட்டு அதனை புலிகள் மேல் சாட்டியவை பல. அத்தோடு அரசுக்குள் இருந்து அரசுக்கு விரோதமாக இருந்தவர்களை மரத்துடன் மோதிய மர்மங்கள் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை.அத்தோடு லசந்த போன்ற ஊடகவியலாளர்களின் கொலைகளும் அரசால் செய்யப்பட்டவை.பிறகு மகேஸ்வரன் போன்றவர்களும் ஒட்டுக்குழுக்களின் உதவியோடு கொல்லப்பட்டார்கல்.ரவிராஜ், குமார் பொன்னம்பலம் , சிவராம் போன்றவர்களும் அரசபடை ,ஒட்டுக்குழுக்களால் கொல்லப்பட்டார்கள்.
 
புலிகள் இயக்கம்  பிறக்கு முன்னரே காலி முகத்திடலில் சத்தியாகிரகம் இருந்தவரகளில் இன்று உயிரோடு இருக்கும் ஒரு சிலரில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர்( அடி உதை வாங்கியவர்களில்).பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார் என நினைக்கிறேன்.

அனைவரும் புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு கணனி விசைப் பலகையினை விசையாக தட்டிக்கொண்டு இருங்கள். விட்ட தவறுகளை எவர் பார்த்து திருந்தாவிட்டாலும் அவர்கள் முன்னேற மாட்டார்கள்.

வடக்கு - கிழக்கு மக்கள் முன்னேறவே கூடாது என்று புலம்பெயர் சமூகம் கங்கணம் கட்டிக்கொண்டு அனைவரும் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்.

கியூபா 40 ஆண்டு காலத்துக்கு முன்னர் தான் விட்ட தவறுகளை சரி பார்த்துத்தான் பிடல் காஸ்ட்ரோ போராட்டத்தினை வென்றெடுத்தார். இன்று அவரை எவராலும் அசைக்க முடியாது உள்ளது.

இங்கே தவறுகளே விடாத புனிதர்கள் என்று கருதி விட்ட தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டு அல்லவா அனைவரும் உரையாடிக் கொண்ட இருக்கின்றீர்கள்.

காகம் திட்டி மாடு சாகாது. திட்டுவோருக்கு இனி தமிழ் இனம் அஞ்சாது. இரண்டாம் உலக போரின் கொலோகோஸ்டை சந்தித்த யுத இனம் இன்று நன்றாகத்தான் வாழ்கிறது. இரண்டாம் உலகப்போரை நடத்த  ஒவ்வொரு யூத இளைஞனும் ஆஉதம் தாங்கித்தான் கிட்லரை நேச நாடுகள் அழித்தன. ரூசியா மில்லியன் கணக்கின் தனது உயிரிரை கொடுத்தது.

தமிழர் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தேர்தலை நடத்தாமல் இருந்திருக்கலாம். தெரிவுக் குழுவை முடக்காமல் அதன் செயல்பாடுகளை செய்ய விட்டிருக்கலாம். பீரிசு கடையாக புலம் பெயர் தமிழரால்த்தான் தேர்தல் வந்தது என்றதை ஏற்றுகொள்கிறார்.

நியானி: சில வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

கியூபா 40 ஆண்டு காலத்துக்கு முன்னர் தான் விட்ட தவறுகளை சரி பார்த்துத்தான் பிடல் காஸ்ட்ரோ போராட்டத்தினை வென்றெடுத்தார். இன்று அவரை எவராலும் அசைக்க முடியாது உள்ளது.

.

பிடல் காஸ்ட்ரோ தான் செகுவாராவை காட்டிக்கொடுத்தாரோ தெரியாது......சில சமயம் கே.பிக்கும் அப்படி ஒரு யோசனை வந்து பிரபாகரனை காட்டி கொடுத்துபோட்டு 40 வருடத்தின் பின்பு டமிழ்மக்களுக்கு விடுதலை எடுத்துகொடுக்கிற பிளான் (திட்டம்) இருக்குமோ?????? தலைவர் கே.பி வாழ்க :D

இறுதியாக ஒன்றே ஒன்று தான் சொல்ல முடியும் ஒருவன் தான் சொகுசாக வாழ்வதற்கு  இனத்தை காட்டி கொடுக்க வேண்டிய தேவை இல்லை . அவன் தற்கொலை  பண்ணி   மக்களை காப் பாற்றலாம் . இல்லை என்றால் அவன் முழுதாக புத்த மதத்திற்கு மாறி சிங்களவனாக வாழலாம் . எமக்கு ஒரு இம்சை குறைந்தது என்று இருப்போம் . இல்லை என்றால் சிங்களவனிடம் இனத்தை காட்டிக் கொடுக்கிறார்கள் ,இந்திய றோவிடம் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று கேபி கடத்திக் கொடுத்த ஆயுதத் தாள் அழிக்கப் பட்ட ஏனைய தமிழ்க் குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்களினது உயிர்களை கேபி மூலம் பெற்றுத் தாருங்கள் . ஏன் என்றால் கேபி இப்ப கூரும் காரணங்களை  அவர்கள் முன்  சொன்னார்கள் . வெறுமனே கேபி செய்தால் தமிழர்களின் முன்னேற்றம் மற்றவன் செய்தால் துரோகம் என்ற கணக்கை விடுங்கள். எமக்கு எவன் செய்தாலும் தவறே.  அதை விட கேபி தான் முன்னாள் போராளிகளுக்கு உதவுகிறார் என்ற பொய்ய நிறுத்துங்கள் இங்குள்ள உதவி அமைப்புகள் என்ன விளையாடிக் கொண்டா இருக்குறார்கள். அவரின் உதவி போதும் என்றால் நாம் ஏன் இங்கு மக்களிடம் மாங்கு மாங்கு என்று அலையுறோம்? 

இனத்தை காட்டிக் கொடுக்காமல் கூட்டிக் கொடுக்காமல் கேபிய விட நாம் இங்கு சொகுசாக இருக்க முடியும் . அதற்கு இலங்கை அரசின் பணமோ எதுவுமே தேவை இல்லை. எமது இனத்திட்க்காக நாம் இங்கு அல்லும் பகலும் அலைகிறோம் .கேபி போன்றவர்கள் போடும் அல்லது போட்ட எலும்புத் தண்டுக்கு நீங்க வேண்டும் என்றால் வாலாட்டுங்கள் .நம்மால் முடியாது . 

98ல் ஜெயசுக்குறு உடன் முடிய வேண்டிய போராட்டத்தை கப்பல் கப்பலா செல்களை அனுப்பி அதை முறியடிக்க உதவியவர் கேபி அல்லது எமது போராட்டம் முடித்து இப்ப 15வருடம் கடந்து இருக்கும் போராட்டத்தை வளர்க்கும்வரை ஒருவர் எமக்கு வேணும் முடிந்தபின் அவன் என்ன புடுங்கினான் என்று கேட்பது அவ்வளவு நியாயமா இல்லை .

ஒன்று மட்டும் உண்மை தேசியதலைவர் மட்டுமே ஈழ விடுதலையில் உறுதியா இருத்தார் அதுக்காக இறுதிவரை போராடினார் நீங்கள் என்ன சொன்னாலும் நானும் நீங்களும் சுயநலத்துடன் அவரை முன்னிறுத்தி வாழ்த்தவர்கள் மட்டுமே இன்றும் அப்படியே வாழ்த்து கொண்டு இருக்குறோம் .

98ல் ஜெயசுக்குறு உடன் முடிய வேண்டிய போராட்டத்தை கப்பல் கப்பலா செல்களை அனுப்பி அதை முறியடிக்க உதவியவர் கேபி அல்லது எமது போராட்டம் முடித்து இப்ப 15வருடம் கடந்து இருக்கும் போராட்டத்தை வளர்க்கும்வரை ஒருவர் எமக்கு வேணும் முடிந்தபின் அவன் என்ன புடுங்கினான் என்று கேட்பது அவ்வளவு நியாயமா இல்லை .

அதே சண்டையிலும், கிளிநொச்சி மீட்பிலும், ஓயாத அலைகள் சண்டைகளிலும் தலைமை ஏற்று வளிநடத்திய கருணா அம்மான் அவர்களையும் மரியாதையுடன் இங்கே நினைவு கூருகிறேன்...

அதே சண்டையிலும், கிளிநொச்சி மீட்பிலும், ஓயாத அலைகள் சண்டைகளிலும் தலைமை ஏற்று வளிநடத்திய கருணா அம்மான் அவர்களையும் மரியாதையுடன் இங்கே நினைவு கூருகிறேன்...

அதே வழியில் கருணாவிற்கு துணையா இருந்து படை நடாத்திய பிள்ளையானையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன். அதுட்டன் காரைநகர் கடற்படை முகாமை மிக துல்லியமாக தாக்கி அழித்த இராணுவத் தளபதி டக்ளசையும் வாழ்த்துகிறேன் .

நீங்க கூறாவிட்டாலும் வரலாறு அவர்கள் பெயர்களுடனே இருக்கும் நாங்கள் புலம் பெயர்த்தோம் அவர்கள் சரண் புகுந்தனர் அவ்வளவுதான் வித்தியாசம் உயிர் எங்களுக்கு மாதிரி அவைக்கும் முக்கியம் நாங்கள் வீசா எடுக்க சொல்லாதா பொய்யா புலிய பற்றி ஐரோப்பாவில் நானும் துரோகிதான் இதை புலம் பெயர்த்த ஓவர்வரும் நினைக்க வேணும் அந்த நினைப்பு இருந்தா மட்டுமே மண் விடியும் .

நிச்சயமாய்... ! நீங்கள் சொன்னா வேறை ஏதும் சொல்ல முடியுமா...??

அங்கை போனவை தலைவரை முட்டாள் எண்டுவினம் தவறானவர் எண்டுவினம் , காட்டி குடுப்பினம் , தலைவரை நம்பி போன போராளிகளை சித்திரவதையும் செய்வினம்... கொலை செய்வினம், மக்களை சித்திரவதை செய்யிறதை நீயாயப்படுத்துவினம்... அதை துரோகிகள் நாங்கள் பாத்து கொண்டு இருக்க வேணும்... அவ்வளவுதானே...??

பிறகென்ன...??

நாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்துதான் இவ்வளவும் பேசுகிறோம் இல்லையா மரண பயம் அனுபவித்து பார்க்க வேணும் எதாவது சொல்லி என்னை காப்பது தவிர வேற வழியில்லை உதடுகள் ஆயிரமா சொன்னாலும் அடிமனது ஆழம் மண்ணை நேசிக்கும் அழுது வடிக்கும் இதை நான் களுத்துறை சிறைச்சாலையில் நேரில் பார்த்தவன் அனுபவித்தவன் அதனால்தான் எவரையும் துரோகியா சொல்ல எனக்கு மனது வருவது இல்லை

இது எனது கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போராடியபோது

அவர்களுடன் நின்றவர்களுக்கு தெரியும்

எதை விட்டுக்கொடுக்கமுடிந்ததோ

அவை விட்டுக்கொடுக்கப்பட்டன

எவற்றை விட்டுக்கொடுக்கமுடியாதோ

அல்லது விட்டுக்கொடுத்தால் கோவணமும்  போகுமோ

அவை விட்டுக்கொடுக்கப்படவில்லை

இது தான்  உண்மை

இது தான்   நடந்தது

வேடிக்கை  பார்த்தவர்களுக்கு

விட்டுக்கொடுத்ததை

விட்டிருக்கக்கூடாது என்றும்

விட்டுக்கொடுக்காததை விட்டுக்கொடுத்திருக்கலாம  என்றும் தோன்றும்

காரணம் அவர்கள்  வெளியில்  நின்றவர்கள்

அதோடு பயணித்தவர்கள் அல்லர்

பொறுப்புடன் கருத்துச்சொல்ல.

ஒருவருடைய  எழுத்துக்களை  வைத்தே அவர் எங்கு நின்றார்

எங்கு நிற்கிறார் என சொல்லமுடியும்.

கேபி  என்ற  முன்னாள் போராளி

சரணடைந்தது

முள்ளிவாக்காலுக்கு முன்பா........???

பின்பா ..........???

என்பது தெரியாமல்  அவர் மீது எந்த கருத்தையும் வைக்கமுடியாது.

ஆனால் அவரே ஒரு கைதி

அவர் போராளிகளை  எடுத்து வெளியில் விடுகிறார் என்பது 

சொல்பவன்  சொன்னால் கேட்பவனுக்கு என்னாச்சு என்ற நிலைதான்.

தமிழ் மக்கள்  அந்தளவுக்கு கல்வியறிவு குறைந்தவர்கள்  அல்லர். :(  :(  :( 

ஆமி பிடிச்சால் களுத்துறை சிறை சரி... மரணபயமும் வரும்...   ஆனால் சரண் அடைஞ்சவை எப்ப சிறையிலை இருந்தவை மரணபயம் வர ...?? :rolleyes:  :rolleyes:  :rolleyes:

ஆமி பிடிச்சால் களுத்துறை சிறை சரி... மரணபயமும் வரும்...   ஆனால் சரண் அடைஞ்சவை எப்ப சிறையிலை இருந்தவை மரணபயம் வர ...?? :rolleyes:  :rolleyes:  :rolleyes:

முன்னாள் போராளிகள் சரண் அடைத்தார்கள் களங்களை கலக்கிய லோரன்ஸ் முதல் எழிலன் வரை நமக்கு உள்ள பிரச்சினை என்ன அவர்களை மீள வெளியில் எடுப்பதா அல்லது இயல்பு வாழ்வுக்கு கொண்டு சொல்வதா என்றால் இல்லை நீ துரோகி நான் தேசிய பற்றாளன் என்பதுதான் எமது எல்லோருடைய வாதமும் கேபி கருணா காட்டி கொடுத்தான் உலகுக்கு தெரியும் தழிழர் அனைவவருக்கும் தெரியும் அவர்களை ஹிரோ ஆக்குவது யாரு நாங்கள்தான் அவன் எதாவது பேசினா பேசிட்டு போறான் அதுக்கு நாங்க கோவம் வருது நாங்கள் தலைவரின் வழியில் அவர் இலக்கில் போறம் அதை விலக்கி போனவன் பற்றி நாம கதைக்க வேண்டிய தேவை என்ன காரணம் அவனுகள் சொகுசா வாழுறான் அனுபவிக்குரன் நாமளா முடியவில்லை என்கிற ஆதங்கம் அப்படியா .

தலைவர் துவக்கு தூக்க முன் வெளிநாட்டுக்கு பெட்டிய தூக்கிய நாங்கள் தான் புலிகள பற்றி கூடிய வகுப்புகளை எடுக்குறோம் என்பதுதான் வேதனை புலிகள் என்கிற ஒரு அமைப்புக்கு முன்னம் தலை வணக்கி நின்றோம் எப்ப அதை எட்டா பிரித்தர்களோ அதோட இவர்கள் மேல் இருத்த  நம்பிக்கை போயிட்டு அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எண்டு இருத்தவர்கள் ஆளுக்கு ஆள் இப்ப பொறுப்பு தலைவர் இதில் நீ அவன் ஆள் இவன் ஆள் முதல் மனிதனா இருங்கோ சக மனிதனை மதிக்க பழகுங்கோ என்பதோ எனது கருத்து .

புலிகள் போராடியபோது

அவர்களுடன் நின்றவர்களுக்கு தெரியும்

எதை விட்டுக்கொடுக்கமுடிந்ததோ

அவை விட்டுக்கொடுக்கப்பட்டன

எவற்றை விட்டுக்கொடுக்கமுடியாதோ

அல்லது விட்டுக்கொடுத்தால் கோவணமும்  போகுமோ

அவை விட்டுக்கொடுக்கப்படவில்லை

இது தான்  உண்மை

இது தான்   நடந்தது

வேடிக்கை  பார்த்தவர்களுக்கு

விட்டுக்கொடுத்ததை

விட்டிருக்கக்கூடாது என்றும்

விட்டுக்கொடுக்காததை விட்டுக்கொடுத்திருக்கலாம  என்றும் தோன்றும்

காரணம் அவர்கள்  வெளியில்  நின்றவர்கள்

அதோடு பயணித்தவர்கள் அல்லர்

பொறுப்புடன் கருத்துச்சொல்ல.

ஒருவருடைய  எழுத்துக்களை  வைத்தே அவர் எங்கு நின்றார்

எங்கு நிற்கிறார் என சொல்லமுடியும்.

கேபி  என்ற  முன்னாள் போராளி

சரணடைந்தது

முள்ளிவாக்காலுக்கு முன்பா........???

பின்பா ..........???

என்பது தெரியாமல்  அவர் மீது எந்த கருத்தையும் வைக்கமுடியாது.

ஆனால் அவரே ஒரு கைதி

அவர் போராளிகளை  எடுத்து வெளியில் விடுகிறார் என்பது 

சொல்பவன்  சொன்னால் கேட்பவனுக்கு என்னாச்சு என்ற நிலைதான்.

தமிழ் மக்கள்  அந்தளவுக்கு கல்வியறிவு குறைந்தவர்கள்  அல்லர். :(  :(  :( 

அவரால் எடுத்த விடப்பட்ட உதவி பெற்ற போராளிகள் பலர் இருக்கு இதில் கேபி செய்வதில் ஒரு வீதம் கூட வெளிநாட்டில் உள்ள புலிகள் செய்ய வில்லை என்பது உண்மை முதலில் இவர்கள் உழைக்கும் பணம் வீடு காணி கடை தெரு எல்லாம் யாருக்கு போகுது என்று கேள்வி கேட்கும் தைரியம் இங்கு எமக்கு உண்டா கல்வியறிவு இருக்கும் எமக்கு நிங்களே சொல்லுங்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.