Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் இனி டக்கி மாமாக்கு நல்ல பேச்சு விழ போகுது உங்க நிண்டு என்னத்த............எண்டு

Edited by SUNDHAL

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply

நெற்றியில் துப்பாக்கி வைத்து தமிழ் தேசியம் பேசுவியா என கேட்டலும் எங்கள் பதில் ஆம் என்பதே .!

கூட்டமைப்பு 85 வீதமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது .

#வெற்றி_எமதாகும் :icon_idea:
 

அனந்தி எழிலனுக்கே அதிக விருப்பு வாக்கு கிடைக்கும் 

  • தொடங்கியவர்

அக்கா  கோப்பாய் தொகுதிக்குள்ளை தானே உரும்பிராய் வருகுது.   :)  :)  :) அங்கையும் அமோக வெற்றி தான். ஐயாட்டையும் சொல்லி விடுங்கோ.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் நீங்கள் எப்படி தூங்கப்  போக முடியும். தமிழின வரலாற்றிலை நீங்கள் செய்த மாபெரும் துரோகத்தை வரலாறு மன்னிக்காது. :D  :D  :D

 

இப்படியான நேரங்களில் 'தீவானுக்குத்' தூக்கம் வராது என்று, உங்களுக்கு நான் சொல்லித்தானா தெரிய வேண்டும், மணி ?

 

பரீட்சை முடிவுகள் உள்ள 'தபாலை' உடைக்காமல் காவிக்கொண்டு திரியிற மாதிரி எண்டு நினைச்சுக் கொள்ளுங்களேன்! :icon_idea:

Edited by புங்கையூரன்

நெற்றியில் துப்பாக்கி வைத்து தமிழ் தேசியம் பேசுவியா என கேட்டலும் எங்கள் பதில் ஆம் என்பதே .!

கூட்டமைப்பு 85 வீதமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது .

#வெற்றி_எமதாகும் :icon_idea: 

 

எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு :D

 

  • தொடங்கியவர்

இப்படியான நேரங்களில் 'தீவானுக்குத்' தூக்கம் வராது என்று, உங்களுக்கு நான் சொல்லித்தானா தெரிய வேண்டும், மணி ?

 

பரீட்சை முடிவுகள் உள்ள 'தபாலை' உடைக்காமல் காவிக்கொண்டு திரியிற மாதிரி எண்டு நினைச்சுக் கொள்ளுங்களேன்! :icon_idea:

 

உங்களுக்கு இன்னும் நித்திரைத் தூக்கம் போகேல்லை... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வட துருவம் விழித்திருக்கும் வேளையில், தென் துருவம் உறங்குகின்றது!

 

உதயன் பத்திரிகை, போலியாக வெளியிடப்பட்டதைக் கண்டு, சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கென மிஞ்சியிருந்த சனநாயகமும் செத்து விட்டது, என்ற சோர்வோடு படுக்கைக்குச் சென்றேன்!

 

விடிகாலையில், யாழைத் திறந்து பார்த்தால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது!

 

ஊர்காவற்துறை முடிவுகளை வாசித்து விட்டு, என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொள்கின்றேன்!

 

இந்த தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்கிய அனைத்துக் கள உறவுகளுக்கும். ஆனந்தக் கண்ணீருடன் நன்றிகள்! 

இது உங்க ஊரா அண்ணா...சொர்க்கமே என்றாலும் அது நம்ம‌ ஊர போல வருமா

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் இனி டக்கி மாமாக்கு நல்ல பேச்சு விழ போகுது உங்க நிண்டு என்னத்த............எண்டு

கிழிச்சாய், புடுங்கினாய் எண்டு

கிழக்கிலும் இதையே சாத்தித்திருந்திருக்க முடியும் மு.க. பிரட்டி போட்டுது. ஆனால் இந்த முடிவை பார்த்த பின்னர் பல முஸ்லீம் அமைப்பிக்கள் கூட்டமைப்புடன் இணைய விரும்பும். கூட்டமைப்பௌ அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வடக்கில் காணி நீதிய கேட்டால் அரசு தனது முழுபலத்தையும் கிழக்கில் காட்டும். இதனால் அங்கு அது சபையை கலைக்கலாம். இதை வைத்து மு.கவை முஸ்லீம் மக்கள் வீட்டுக்கு அனுப்ப உதவி புரிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழிச்சாய், புடுங்கினாய் எண்டு

ஹிஹிஹிஹி அதே தான் நானும் சொல்ல வந்தனான் பிறகு எதுக்கும் யாழ்ப்பாணம் போக வேண்டி வந்தாலும் எண்டு சொல்லேல்ல :D :d

  • கருத்துக்கள உறவுகள்

கிழிச்சாய், புடுங்கினாய் எண்டு

வழமை போல டக்கிலஸ்சுக்கு கிடைக்கும் எலும்புத் துண்டு இனி கிடைக்குமா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்க ஊரா அண்ணா...சொர்க்கமே என்றாலும் அது ஊர போல வருமா

பையா, புங்கையூரன் - புங்குடுதீவான்! :D 

அது சரி நம்ம வட்டுக்கோட்டை தொகுதி நிலமை எப்படி?   

மகிந்தர் இனி டக்கி மாமாக்கு நல்ல பேச்சு விழ போகுது உங்க நிண்டு என்னத்த............எண்டு

தனது ஆயுதக் குழுவை   கலைத்து ஜனநாயக அரசியலில் டக்கி இறங்கனும் . இல்லை என்றால் அடிச்ச காசுகளோடை பரிவாரங்களையும்  கூட்டிக் கொண்டு  வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கலாம். அல்லது ஒரிசா பக்கம் போனால் பழைய கூட்டாளிகலுடன் இருக்கலாம் எது வசதியோ அதை செய்யட்டும்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜாதிக ஹெல உறுமைய விமல் வீரவம்ச எல்லாரும் உறும ரெடி ஆஅகிட்டு இருக்கினமாம்

123 ஸ்டார்ட் தி மியூசிக் :D

  • கருத்துக்கள உறவுகள்


மிகவும் அதிகமான பாதிப்பை அனுபவித்த வன்னியின் இரண்டு மாவட்டங்களில் 15.000 வாக்குகளைக் கொலைகார மகிந்த கும்பல் பெற்றிருப்பது வருத்தத்திற்குரியதாகும்.

த.தே.கூ வெற்றியை வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்- பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

 

முகனூலிலும் யாழிலும் சில ஆனந்த சங்கரிகளின் தொல்லை கூடி போச்சு எப்ப தான் கடவுள் இதுகளை திருத்துவரோ யாம் அறியோம் பரா பரமே  :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பையா, புங்கையூரன் - புங்குடுதீவான்! :D

சரி அண்ணா...என்ற ஊர் ஏழாலை...இந்த ஊர தெரியுமா எங்கை இருக்கு என்று :D

  • தொடங்கியவர்

வெற்றியைக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப் படை தாக்குதல்.....????

மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    28,210    86.57%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    3,898    11.96%
Independent Group 6    109    0.33%
United National Party    88    0.27%
Independent Group 3    62    0.19%
Democratic Unity Alliance    54    0.17%
Democratic Party    35    0.11%
Independent Group 1    33    0.10%
Independent Group 7    19    0.06%
Sri Lanka Mahajana Pakshaya    17    0.05%
United Socialist Party    14    0.04%
People's Liberation Front    9    0.03%
Socialist Equality Party    8    0.02%
Independent Group 8    7    0.02%
Independent Group 2    6    0.02%
Independent Group 4    6    0.02%
Independent Group 5    4    0.01%
Jana Setha Peramuna    3    0.01%
Independent Group 9    2    0.01%
Sri Lanka Labour Party    1    0.00%
செல்லுபடியான வாக்குகள்    32,585    92.79%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,531    7.21%
அளிக்கப்பட்ட வாக்குகள்    35,116    67.89%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    51,722*    
 

 

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியைக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப் படை தாக்குதல்.....????

சிங்களவன் என்றும் கோழைகள் தான்....

 

வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டத்தால் இதை தானே செய்ய முடியும் 

வடமாகாண சபைக்காக திவி நெகும்பாவுக்கு ஒப்புதல் கொடுத்த சந்திர சிறியின் ஒப்புதலை நீக்க கோரி வடமாகாணசபை சந்திர சிறிக்கெதிராக உயர் நீதி மன்றத்தில்  வழக்கு தொடர வேண்டும்.

சரி அண்ணா...என்ற ஊர் ஏழாலை...இந்த ஊர தெரியுமா எங்கை இருக்கு என்று :D

 

கிணறு ............சும்மா கேட்டன் பையா உண்மையா இளவலை பக்கமா :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.