Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அப்படி ஒரு சக்க்தியை நாம் யாரும் இன்னமும் காணவில்லை. ஆனால் அந்த சக்க்தியாலேயே முடியாத, உலகமே எதிர்க்கும்மொரும்விடயத்தை புலத்தில்னிருந்து சாதிக்கலாம் என்ற அதீத நம்பிக்கை எனக்கு இல்லை.

  • Replies 112
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 12:18 AM
7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.
 
 
2) தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்க்கு சமஸ்டி கொடு என்று நெடுமாறன், வைகோ, சீமான், மாணவர்கள் எல்லோரும் ஓரணியில் நின்ரு தம்மால் முடியுமஃனதை செய்து போராடுகிறார்கள்.
3) புலத்தில் இதே போல் எல்லா அமைப்புக்களும்சேர்ந்த்ஹு சம்ஸ்டிக்காக போராடுகிறார்கள். ச்மாந்த்ஹரமாக விசாரணை கோரியும் போராடுகிறார்கள்.
 
டிஸ்கி:

லாஜிக்கு செட் ஆகவில்லை பாஸ்.. மொதல்ல நல்ல டிரெயினிங்க் எடுத்துட்டு வாங்கோ
 
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி எனது 1 கொமெண்ட் யதர்தத்தின் பிரதிபலிப்பு.

2வது கொமெண்ட் எதிர்பார்ப்பு அல்லது ஆசை.

இப்ப ஒளிக் செரியா இருக்கும். படிச்சுபாருங்க.

லாஜிக். ஒளிக் இல்லை.

நிச்சயமாக அப்படி ஒரு சக்க்தியை நாம் யாரும் இன்னமும் காணவில்லை. ஆனால் அந்த சக்க்தியாலேயே முடியாத, உலகமே எதிர்க்கும்மொரும்விடயத்தை புலத்தில்னிருந்து சாதிக்கலாம் என்ற அதீத நம்பிக்கை எனக்கு இல்லை.

எனக்குண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி எனது 1 கொமெண்ட் யதர்தத்தின் பிரதிபலிப்பு.
2வது கொமெண்ட் எதிர்பார்ப்பு அல்லது ஆசை.

இப்ப ஒளிக் செரியா இருக்கும். படிச்சுபாருங்க.
லாஜிக். ஒளிக் இல்லை.

 

மாற்றுகருத்து மண்னாங்கட்டி என்று அரசியல் ஆருடம் கூறி மக்களை குழப்பாமல் இருந்தால் எப்போவொ தமிழீழம் அமைந்து இருக்கம் என்பது என்னோட யதார்த்தம்

இரண்டாவது,

சாப்பிட்டது செறிக்காமல் ஒக்கார்ந்து  மெனகெட்டு ரைட்ப்படிப்பது.. ஒன்லி அட்வைச் தான்  தர குரூப்பும் சிலது இருக்கு... இதெல்லாம் விட்டு தொலைச்சலே  எப்போவோ தமிழீழம் சாத்தியம்..

இப்ப ஒளிக் செரியா இருக்கும். படிச்சுபாருங்க.
லாஜிக். ஒளிக் இல்லை.

மாற்றுகருத்து மண்னாங்கட்டி என்று அரசியல் ஆருடம் கூறி மக்களை குழப்பாமல் இருந்தால் எப்போவொ தமிழீழம் அமைந்து இருக்கம் என்பது என்னோட யதார்த்தம்

இரண்டாவது,

சாப்பிட்டது செறிக்காமல் ஒக்கார்ந்து  மெனகெட்டு ரைட்ப்படிப்பது.. ஒன்லி அட்வைச் தான்  தர குரூப்பும் சிலது இருக்கு... இதெல்லாம் விட்டு தொலைச்சலே  எப்போவோ தமிழீழம் சாத்தியம்..

இப்ப ஒளிக் செரியா இருக்கும். படிச்சுபாருங்க.

லாஜிக். ஒளிக் இல்லை.

சார் இறுக்கி அணைச்சு ஓர் உம்மா தரணும் :D  ...சூப்பர் சார்  :)

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி இது எனக்கு பொருந்தாது ஏன்னா 2013 யூலை வரைக்கும் எண் மண்ணாங்கடியை நான்பூடியே வைத்திருந்த்ஹேன்.

மேலும் இலட்சியம் மண்ணாக்கட்டிகளால் தோற்கடிக்கபட்டதா நீங்க சொல்லுறது ஓவர். அது தோற்கடிக்கப்பட்ட காரணம் உலகம் இலட்சியஹ்தை ஏற்க்கவில்லை, தோற்க்கடிக்க விரும்பியது.

தியாவின் லீலைகளை அம்பல படுத்திய தாமரை . காணொளி .

Part 1 http://youtu.be/f_a7jrmxtEY

Part 2 http://youtu.be/1yv7N44QmL4

Part 3 http://youtu.be/aSkbUOzj_eM

Part 4 http://youtu.be/tAg-M64vye8

Part 5 http://youtu.be/CnvLtMX8nSE

Part 6 http://youtu.be/YjT-0l9wD7I

எதுவாக இருந்தாலும் என்னால் முடியாத ஒன்றை எம்மினத்தின் விடிவிற்காக செய்ய முன்வந்துள்ள திரு தியாகு அவர்களுக்கு நன்றி.

நான் பலஇடத்திலும் சொல்லியுள்ளேன் என்னைப்பொறுத்தவரை எல்லோரையும் தமிழனாகவே அணுகுகின்றேன். அது புலியாக இல்லை வேறு இயக்கமாக எதுவாகவும் இருக்கலாம். #சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் என்னிடம் மாறிக்கொண்டே இருக்கின்றது. அதில் மாற்றம் இருக்காது.

 

இதையேதான் கோத்தாவும் சொன்னார். எல்லோரயும் புலிகளாக பார்பதாக. தமிழர் எல்லோரையும் ஒருவராக காண்பதாலேயே ஓடி ஒடி ஆப்பிறுக்க பிரிவினைகளைக்காண வேண்டி வருவதும்.

 

-அபிவிருத்திகள் தொடர்பாக டக்ளசை சுட்டிக்காட்டி கருத்து எழுதியுள்ளேன்

மகிந்தா வாங்கிய 50%. மிச்சத்தில் டக்கிளஸ் அதில் 50%. இதைத்தான் நாம் எதிர்த்தோம். அரசு வெளிநாட்டு முதலீடுகள் வரும்போது டக்கிளசுக்கூடாக 75% சுங்கத்தீர்வை போடாமல் 100% வீதமும் மக்களுக்கு வரவிட வேண்டும். ஏனெனில் இந்த 75% வித கடனையும் இனி வரும் காலத்தில் உழைத்துக்கட்டப் போபவர்கள் தமிழ் மக்கள் மட்டுமே. 

 

 

அரசை இனவாதமாக குறிப்பிடுகிறார்கள். அரசு இனவாதத்தை செய்லப்படுத்தும் இந்த புல்லுருவிகளை சான்றோராக காட்டப்பர்க்கிறார்கள். 

 

-கருணாமீதான வெறுப்புக்கருத்துக்களுக்கு பிரதேசவாதப்பின்னணியையும் பிரச்சனைகளையும் கொண்டு மறுப்புக் கருத்து எழுதியுள்னன்

தமிழர் எல்லோரையும் ஒருவராக  காண்பது கருணா ஒருவரரை மட்டும்தமிழனாக காட்டவே. ஒரு தொகுதி வெல்லமுடியாமல் கருணா கிழக்கில் தேர்தலுக்கு நிற்க முடியாமை கிழக்கு மக்கள் காட்டும் பிரதேசவாதம் என்றால் அது அவர்களின் ஜனநாயக உரிமை.

 

-கே பியின் முன்னாள் புலிகளின் மறுவாழ்வு செஞ்சோலை மீதான ஈடுபாட்டை முன்வைதது அதை ஆதரித்து கருத்து எழுதியுள்ளேன்

கெ.பி. அரசின் பயங்கரவாத தடை சட்டத்திங்கீழ் கைதி என்று  ரம்புக்கவெல சொன்னது கேட்க்காதால் கெ.பி. செஞ்சோலை நடத்தும் கதை காதுக்கு வந்து கேட்டது.  

 

- புனர்வாழ்வு மனிதாபிமான உதவிகளுக்கான அமைப்பே அவசியம் தவிர நாடுகடந்த அரசு அல்ல என்ற அடிப்படையில் இதன் ஆரம்ப காலத்தில் இருந்த நக அரசுக்கு எதிராக கருத்து எழுதி வருகின்றேன்.

 

இதில் தான் எதை எதிர்க்கிறார் என்பதை அறியாமல் எதிர்க்கிறார். கூட்ட்டமாக கூடி பலர் ஒருவனை அடிக்கும் போது எல்லோரும் அடிக்க அடிக்க இடையில் மருந்து கட்டுவதுதான் முறை என்கிறார். ஆனால் மற்ற்வர்கள் நினைப்பது அடிப்பவர்களை முதலில் நிறுத்த வேண்டும். பின்னர் அடிவாங்கியவரை பராமெடிக்ஸ் வந்து நிலையாக்கி அப்புறப்படுத்தப்பட வேண்டும். அடிக்கும், காயங்களுக்கும் ஏற்றபடி மருந்து கட்டவேண்டும். அரசு தொடர்ந்து புனர்வாழ்வுக்கு மக்களை ஆளாக்கிக்கொண்டிருக்கும் போது அந்த மக்களே அரசின் அபிவிருத்தி புனர்வாழ்வு வேண்டாம் என்று வாக்களித்துவிட்டபடியால் இந்த கதை இனி தேவை இல்லாதது. மக்கள் தங்களுக்கு விருப்பமான உரிமையை முதல் தரும்படி கேட்டால் அதுதான் முதல் கொடுக்கப்பட வேண்டியது. ( பகிடி என்ன என்றால் நாடுகடந்த அரசின் செயல்ப்பாடுகளை படிக்காத அறிவுரை இது. அதனிடம் எல்லாவற்றுக்கும் மந்திரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வழியில் சரியான் இடங்களுக்கு புனர்வாழ்வுக்கு உதவிகள் அனுப்புகிறார்கள். அவை படங்களுடன் பல ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்ற்ன. சண்டமாருதன் செய்த உதவிகள் பிரசுரிக்கபட்டமைதான் தெரியாது. )

 

- புலிகளின் போராட்ட காலத்தில் அவர்களின் முயற்ச்சிக்கு எதிராக கருத்துக்கள் வைத்தது கிடையாது இறுதி யுத்தம் அதன் பின்னரான நிலைப்பாடுகளில் கருத்து மாற்றங்கள் தாராளமாக இருக்கின்றது. இது இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், புலிகளை வைத்து பிழைப்பு நடத்த முற்படும் புலம்பெயர் நிலை. புலிகளின் சார்ப்பு கோஸ்டிகளின் முரண்பாடுகள் என சம்பவங்களுக்கு சம்பவங்கள் கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கும். அதே நேரம் மாவீரர் மற்றும் அவர்கள் தியாகங்கள் அர்பணிப்புகள் குறித்து எனது கருத்தின் எல்லை என்ன என்பதில் எனக்கு போதுமான தெளிவு உண்டு.

 

டக்ளஸ் தோற்றது வென்றது குறித்தெல்லாம் என்னிடம் எந்த அபிப்பிராயமும் கிடையாது. தேர்தல் குறித்து எனது பார்வையில் சிங்களப்பேரினவாதம் தன்னை புதுப்பித்தக்கொண்டுள்ளது அவ்வளவுதான்.

 

சிங்களப்பேரினவாதம் தன்னை புதுப்பிக்க பயன்படுத்த அபிவிருத்தி திட்டம்தான் டக்கிளஸ் என்பதையும் எழுதியிருக்கிறார்கள். தேர்தலில் தோற்றவர்கள் வெறும்வாயால் மட்டும் தங்களைத் தாங்கள் புதுப்பிப்பதில் ஆச்சரியம் இல்லை ஆனால் இனி அவர்களின் வாழ்வு இப்படி புதுப்பிப்பதும், சுதாகரிப்பதுமாகத்தான் கழியப் போகிறது. அரச முடிசூடல் கனவு போய்விட்டது. அவர்களால் முடி சூடப்பட்ட குறுநிலமன்னன் டக்கிள்சே தெரிவுக்குழுவுக்கு போகவில்லை.  

 

கூட்டமைப்பு குறித்து எப்போதும் நம்பிக்கையோ நல் அபிப்பிராயமோ இருந்ததில்லை. கூட்டமைப்பை பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையோ நல் அபிப்பிராயமோ அவசியமும் இல்லை.

 

கூட்டமைப்பை நம்பாதவர்கள் எத்தனை பேர் என்பது தேர்தலில் தெரிய வந்தது.

 

இன்னாரை ஆதரிப்பது இன்னாரை எதிர்ப்பது என்ற எந்த அடிப்படையும் எனக்கு கிடையாது. சம்பவங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கும். டக்களசின் அபிவிருத்தி வேலைகளை ஆதரித்து கருத்தெழுதும்போது ந க அரசு போன்றவர்கள் நாற்காலியில் குந்தியிருந்து அடயாளம் தேடுவதற்குப் பதிலாக அபிவிருத்தி புனர்வாழ்வில் ஈடுபடவில்லை , தாயக மக்களுடன் தொடர்பற்றஒரு அரசியல் எவ்வளவு அபத்தமானது என்ற சுட்டிக்காட்டலும் இருக்கும்.  ஏன் ஒன்றை எதிர்க்கின்றேன் ஏன் ஒன்றை ஆதரிக்கின்றேன் என்ற தெளிவு எனக்கிருக்கின்றது. இதையெல்லாம் விசிலடிப்பு என்று நீங்கள் கருதினால் தாராளமாக கருதிவிட்டுப்போங்கள். எனக்கு அதால் எந்த நட்ட லாபமும் இல்லை.

 

எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை நண்பனும் இல்லை பகைவனும் இல்லை. சந்தர்ப்பம்  சூழ்நிலை சம்பவங்களுக்கேற்ப எனது கருத்தை பதிந்துகொண்டே இருப்பேன். யார் விரும்புகினம் யார் வெறுக்கினம் என்பது பற்றி எல்லாம் எனக்கு அக்கறை கிடையாது.

 

ஜனநாயக நீரோட்டத்தில் யாரும் இவர்களை நம்பத் தயாரில்லை என்பதால் எழுதும் விரக்தியின் வெளிப்பாடு. 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாவின் லீலைகளை அம்பல படுத்திய தாமரை . காணொளி .

Part 1 http://youtu.be/f_a7jrmxtEY

Part 2 http://youtu.be/1yv7N44QmL4

Part 3 http://youtu.be/aSkbUOzj_eM

Part 4 http://youtu.be/tAg-M64vye8

Part 5 http://youtu.be/CnvLtMX8nSE

Part 6 http://youtu.be/YjT-0l9wD7I

 

இப்படியான தகவல்கள் திடீரென தற்போதுமட்டும்  வெளிவருவதன் மர்மம் என்ன?
 
தமிழ்நாட்டில் கருணாநிதி செய்யாத லீலைகளா? அல்லது ஜெயலலிதா செய்யாத லீலைகளா? அல்லது மத்தியில்??????
 
தவறுகளை குற்றங்களை உடனுக்குடன் சுட்டிக்காண்பிக்க வேண்டும். அதுதான் குற்றம் சாடுபவர்களுக்கு அழகு. அதை விடுத்து சந்தர்ப்பம் பார்த்து சுட்டுவிரலை நீட்டுவது கோழைத்தனம்...சந்தர்ப்பவாதிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

தியாவின் லீலைகளை அம்பல படுத்திய தாமரை . காணொளி .

Part 1 http://youtu.be/f_a7jrmxtEY

Part 2 http://youtu.be/1yv7N44QmL4

Part 3 http://youtu.be/aSkbUOzj_eM

Part 4 http://youtu.be/tAg-M64vye8

Part 5 http://youtu.be/CnvLtMX8nSE

Part 6 http://youtu.be/YjT-0l9wD7I

 

ஏன் இந்த தியாகுவின் லீலைகளை தியாகு உண்ணா விரதம் ஆரம்பிக்க முன்பு யாரும் வெளியிடவில்லை?
அதென்ன இப்ப மட்டும் எதோ பெண்கள் நலன்களுக்காக குரல் கொடுக்கவே பிறந்தது போலே 24 மணிநேர பரப்புரையில் இறங்கி இருக்கிறீர்கள்??
 
இப்போ தியாகுவின் சொந்த வாழ்வில் தியாகு சுத்தமானவர் என்று யாரவது சொல்கிறார்களா?
அதை ஏன் இங்கே வந்து பரப்புறீங்கள்?
 
சில பெண்களுடைய வாழ்க்கை பாதிப்படைவது கண்டும் ஆதாரங்கள் இருந்தும். ஒன்றும் செய்யாது இருந்துவிட்டு. இப்போ ஒரு கொடியவன் என்றாலும் எதோ ஒரு நல்ல நோக்கில் தனது உயிரை விடுகிறேன் என்கிறான். அவன் செய்த பாவங்களுக்கு அது பாவமனிப்பாக கூட இருக்கலாம். 
எதோ எதோ ஒரு வகையில் அது ஒரு இனத்திற்கே ஒரு துடுப்பாக மாறலாம்
இந்த நேரம் பார்த்து....
 
இனத்திற்கும் எதுவும் செய்யாது..........
சில தனிபட்ட மனித வாழ்விற்கும் ஏதும் செய்யாது............
இருந்து விட்டு சுயவிளம்பரம் மட்டும் தக்க தருணம் பார்த்து செய்யும் உங்களுடைய அயோக்கிய தனங்களிலும்  விட தியாகு மேலானவன்!
 
பி.கு 
மக்களின் ஆதரவை தனது  சொந்த வாழ்விற்கு பாவிப்பதை ஒருவனால் ஏற்க முடியாது. இப்போ அவர் சாகும்வரை தான்தானே உனாவிரதம் இருக்கிறேன் என்கிறார். என்னையும் உங்களையும் இருக்க சொல்லவில்லையே ?
அவர் வங்கி கணக்கை போட்டால் ஏன் நீங்கள் காசை போடுகிறீர்கள்?
இந்திய கொடிய அரசை தட்டிகேட்க  உங்களால் என்னால் முடியாத போது. யாரோ ஒருவனால் முடிகிறது  என்று ஏன் உங்களால் சிந்திக்க முடியவில்லை ???
  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியான தகவல்கள் திடீரென தற்போதுமட்டும்  வெளிவருவதன் மர்மம் என்ன?
 
தமிழ்நாட்டில் கருணாநிதி செய்யாத லீலைகளா? அல்லது ஜெயலலிதா செய்யாத லீலைகளா? அல்லது மத்தியில்??????
 
தவறுகளை குற்றங்களை உடனுக்குடன் சுட்டிக்காண்பிக்க வேண்டும். அதுதான் குற்றம் சாடுபவர்களுக்கு அழகு. அதை விடுத்து சந்தர்ப்பம் பார்த்து சுட்டுவிரலை நீட்டுவது கோழைத்தனம்...சந்தர்ப்பவாதிகள்.

 

உண்மைதான்  அண்ணா

இதை வைத்தே நாம் இவர்களின் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ளமுடியும்..

 

கருத்தை கருத்தால்

அரசியலை அரசியலால்

வெல்லமுடியாதவர்களின் முதுகு குத்தல் இது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.