Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான்: - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன்.

Featured Replies

இங்கு தமிழனுக்கு எதிராக யாரும் கதைப்பது இல்லை..... முஸ்லீமுக்கு ஆதரவாக ஏன் கதைக்க முடியாது?

எனக்கு தனி தமிழீழத்திலும் பார்க்க முழு இலங்கையும்  சிங்கபூர், கனடா, ஐக்கிய அமெரிக்கா மாதிரி ஒரு நாடு எல்லாரும் சமம்

என்னும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தான் விருப்பம்....அதை நான் இந்த யாழ் இணையத்திலும் நிலை நாட்ட முற்படுவேன்..

எனது எண்ணத்தில் தமிழருக்கு கூடிய அழிவு கொடுத்தது புலிகளும் அவர்களது கைத்தடிகளும்

எனது நிலை பிழை என்றால் யாழ் நடத்துனர்கள் எனக்கு அறிவுறுத்தல் தரட்டும்...

Edited by naanthaan

  • Replies 57
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இந்த யாழ்களத்தை ஒழுங்காக வாசிக்கவில்லை போலிருக்கின்றது......தேடுங்கள்.....உங்களுக்குரிய சகோதரர்கள் இங்கு நிறையவே உள்ளார்கள்.

குமாரசுவாமி: இங்கு புலிகளுக்கு எதிராக கதைப்பவர்கள் உள்ளார்கள் ஆனால் தமிழரை யாரும் எதிர்ப்பது கிடையாது...

புலிகள் தான் தமிழர் என்றால் புலிகளை பிடிக்காதவர்கள் எதிரிகளாக புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரிவார்கள்...

அதற்கு அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது...

இங்கு தமிழனுக்கு எதிராக யாரும் கதைப்பது இல்லை..... முஸ்லீமுக்கு ஆதரவாக ஏன் கதைக்க முடியாது?

எனக்கு தனி தமிழீழத்திலும் பார்க்க முழு இலங்கையும்  சிங்கபூர், கனடா, ஐக்கிய அமெரிக்கா மாதிரி ஒரு நாடு எல்லாரும் சமம்

என்னும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தான் விருப்பம்....அதை நான் இந்த யாழ் இணையத்திலும் நிலை நாட்ட முற்படுவேன்..

எனது எண்ணத்தில் தமிழருக்கு கூடிய அழிவு கொடுத்தது புலிகளும் அவர்களது கைத்தடிகளும்

எனது நிலை பிழை என்றால் யாழ் நடத்துனர்கள் எனக்கு அறிவுறுத்தல் தரட்டும்...

நீங்கள் முஸ்லீமுக்கு ஆதரவாக கதைக்கலாம். தவறு இல்லை. ஆனால் முஸ்லீம்கள் உங்களுக்கோ உங்கள் மகன் .அல்லது மகளுக்கோ ஆதவாக கதைப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்.  பல்லின மக்களை சம உரிமையுடன் அரவணைத்த சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடு போல் உயர் கூட்டாட்சியுடன் கூடிய நாடு இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும். ஆனால் பக்கத்தில் சகுனி இந்தியா இருக்கும் வரை அந்த ஆசையை நாம் இருவரும் கைவிடுவதை தவிர வேறு வழியில்லை. இது தான் யதார்த்தம் நண்பா.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்,

உங்களின்... அரசியலை, குப்பையில் கொட்டுங்கள்.

நாங்கள்... வேதனைப் பட்ட ஜென்மம்.

உங்களது... காலாகாலத்துகான... அரசியல் நடவடிக்கைகளை நாமறிவோம்.

இனியும்... இங்கு, மின‌க்கெட்டால்... நாறிடும்.

ப‌ர‌வாயில்லையா.....

சீரியா போர் தொடங்கி எத்தனை மாதங்கள் ஆகின்றது ஏன் உலகம் தினமும் இவ்வளவு அழிவுகளையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கின்றது ,

கனடாவில் பழங்குடிமக்கள் இன்னமும் பல இடங்களில் எதுவித வசதியுமில்லாமல் இருக்கின்றார்கள் ,சிலருக்கு குடிக்க ஒழுங்கான தண்ணீரே இல்லை .மாறி மாறி வரும் அரசுகள் சிங்கள அரசுகள் போல தீர்வுகளை தட்டி கழித்துக்கொண்டே வருகின்றார்கள் .

இப்படி உலகம் முழுக்க பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில். மனிதர்கள் சாப்பிட வழியில்லாமலும் ஒழுங்கான இருப்பிடம் இல்லாமலும் வாழுகினார்கள் .அதை விட கொடுமை பாலியல் வல்லுறவு ,சித்திரவதை ,கொலை என்று ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஒரு மூலையில் நடந்துகொண்டே இருக்கு .

சர்வதேசம் விரும்பினால் இதை நிறுத்த முடியாதா அல்லது குறைக்க முடியாதா ? இரண்டும் அவர்களால் முடியும் ஆனால் அவர்கள் இன்னமும் இவற்றை கூட்டிக்கொண்டு போகின்றார்களே ஒழிய குறைக்க எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை .

ஆனால் தீர்க்க முயற்சிப்பது போல் ஊடகங்ககளில் விலாவாரியாக பேசுவார்கள் .(சிதம்பரம் ,வாசன் பேசுவது போல ) இன்று ஜோ பைடனும் ஆசிய பிராந்திய நலம் பற்றி பேசியிருந்தார் .

அடுத்து இந்தியாவிற்கு வருவம் ,ஒவ்வொரு மாநிலத்திலும் தலை போகும் பிரச்சனை ,காஸ்மீர் பிரச்சனை சுதந்திரத்திற்கு முதலே இருந்து இன்றுவரை தொடருது ,இவை இப்படியெல்லாம் இருக்க முதல் வேலையாக இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுத்து இந்தியா தீர்க்கும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்ப்பது ,

மன்மோகன்சிங் யாழ்பாணம் வந்து பார்த்தால் மனதிற்குள் நினைப்பார் இது கல்கத்தாவை விட ஆயிரம் மடங்கு சுத்தம் ,கஷ்மீரை விட ஆமி பிரச்சனை குறைவு ,மீசரோம்,மணிப்பூர் பகுதிகளை விட பாலியல் வல்லுறவு இல்லை .பீகாரை விட எவ்வளவோ படித்தவர்களும் பள்ளிக்கூடங்களும் அதிகம் இருக்கு ,இலங்கை தமிழனுக்கு நல்ல கொழுப்பு இருக்கு இன்னமும் கொஞ்சம் இறக்கவேண்டும் என்றுதான் மனதிற்குள் நினைப்பார் .

முடிவு -இப்படியே விட கொஞ்சநாளில் சரியாகிபோய்விடும் என்று இலங்கை பிரச்சனை பற்றிய பைல் குப்பைக்குள் போய்விடும் .

சம்பந்தரும் விக்கியும் ஏலுமட்டும் முயற்சிக்கட்டும் நாங்களும் பொறுத்திருந்து பார்ப்போம் .

நீங்கள் எழுதியதை பார்க்கும் போது சம்பந்தரும் விக்கியும் மட்டும் ஏன் முயற்சிக்கவேண்டும். பேசாமல் இனக்கலப்பை ஏற்று கொண்டு சிங்களவராக மாறிவிடுவதே புத்திசாலித்தனம்.

நீங்கள் முஸ்லீமுக்கு ஆதரவாக கதைக்கலாம். தவறு இல்லை. ஆனால் முஸ்லீம்கள் உங்களுக்கோ உங்கள் மகன் .அல்லது மகளுக்கோ ஆதவாக கதைப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்.  பல்லின மக்களை சம உரிமையுடன் அரவணைத்த சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடு போல் உயர் கூட்டாட்சியுடன் கூடிய நாடு இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும். ஆனால் பக்கத்தில் சகுனி இந்தியா இருக்கும் வரை அந்த ஆசையை நாம் இருவரும் கைவிடுவதை தவிர வேறு வழியில்லை. இது தான் யதார்த்தம் நண்பா.

Tulpen: நான் இங்கு முஸ்லீமை சரியோ பிழையோ என்று கூறவில்லை...ஆனால் யார் என்ன கதைக்கலாம் கதைக்க கூடாது என்பதை "ஒரு சிலர்" முடிவு செய்ய முடியாது...  ஆகவே தான் அப்படி எழுதினேன்...

இங்கு சிலபேர் வாய்சவுடாளில் மற்றவர்களை அடக்க பார்கிறார்கள்..சிலர் "தாங்கள் மட்டுமே உணர்வு பூர்வமான தமிழர்கள்" எனும் முமூடிகளை போட்டு கொண்டு

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீரியா போர் தொடங்கி எத்தனை மாதங்கள் ஆகின்றது ஏன் உலகம் தினமும் இவ்வளவு அழிவுகளையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கின்றது ,

கனடாவில் பழங்குடிமக்கள் இன்னமும் பல இடங்களில் எதுவித வசதியுமில்லாமல் இருக்கின்றார்கள் ,சிலருக்கு குடிக்க ஒழுங்கான தண்ணீரே இல்லை .மாறி மாறி வரும் அரசுகள் சிங்கள அரசுகள் போல தீர்வுகளை தட்டி கழித்துக்கொண்டே வருகின்றார்கள் .

இப்படி உலகம் முழுக்க பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில். மனிதர்கள் சாப்பிட வழியில்லாமலும் ஒழுங்கான இருப்பிடம் இல்லாமலும் வாழுகினார்கள் .அதை விட கொடுமை பாலியல் வல்லுறவு ,சித்திரவதை ,கொலை என்று ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஒரு மூலையில் நடந்துகொண்டே இருக்கு .

சர்வதேசம் விரும்பினால் இதை நிறுத்த முடியாதா அல்லது குறைக்க முடியாதா ? இரண்டும் அவர்களால் முடியும் ஆனால் அவர்கள் இன்னமும் இவற்றை கூட்டிக்கொண்டு போகின்றார்களே ஒழிய குறைக்க எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை .

ஆனால் தீர்க்க முயற்சிப்பது போல் ஊடகங்ககளில் விலாவாரியாக பேசுவார்கள் .(சிதம்பரம் ,வாசன் பேசுவது போல ) இன்று ஜோ பைடனும் ஆசிய பிராந்திய நலம் பற்றி பேசியிருந்தார் .

அடுத்து இந்தியாவிற்கு வருவம் ,ஒவ்வொரு மாநிலத்திலும் தலை போகும் பிரச்சனை ,காஸ்மீர் பிரச்சனை சுதந்திரத்திற்கு முதலே இருந்து இன்றுவரை தொடருது ,இவை இப்படியெல்லாம் இருக்க முதல் வேலையாக இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுத்து இந்தியா தீர்க்கும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்ப்பது ,

மன்மோகன்சிங் யாழ்பாணம் வந்து பார்த்தால் மனதிற்குள் நினைப்பார் இது கல்கத்தாவை விட ஆயிரம் மடங்கு சுத்தம் ,கஷ்மீரை விட ஆமி பிரச்சனை குறைவு ,மீசரோம்,மணிப்பூர் பகுதிகளை விட பாலியல் வல்லுறவு இல்லை .பீகாரை விட எவ்வளவோ படித்தவர்களும் பள்ளிக்கூடங்களும் அதிகம் இருக்கு ,இலங்கை தமிழனுக்கு நல்ல கொழுப்பு இருக்கு இன்னமும் கொஞ்சம் இறக்கவேண்டும் என்றுதான் மனதிற்குள் நினைப்பார் .

முடிவு -இப்படியே விட கொஞ்சநாளில் சரியாகிபோய்விடும் என்று இலங்கை பிரச்சனை பற்றிய பைல் குப்பைக்குள் போய்விடும் .

சம்பந்தரும் விக்கியும் ஏலுமட்டும் முயற்சிக்கட்டும் நாங்களும் பொறுத்திருந்து பார்ப்போம் .

பிறகு என்னகோதாரிக்கு சாகும்வரைக்கும் புலியை திட்டுவம் எண்டு சபதம் எடுத்தனீங்கள்?

இது இங்கு சிலர் தாங்கள் மட்டும் வீரர்கள் மற்றவர்கள் எல்லாம் கேனைகல் என்று நினைத்து கதைப்பதால்...அவர் அப்படி செய்கிறாரோ தெரியாது..

முதலில்,

உங்களின்... அரசியலை, குப்பையில் கொட்டுங்கள்.

நாங்கள்... வேதனைப் பட்ட ஜென்மம்.

உங்களது... காலாகாலத்துகான... அரசியல் நடவடிக்கைகளை நாமறிவோம்.

இனியும்... இங்கு, மின‌க்கெட்டால்... நாறிடும்.

ப‌ர‌வாயில்லையா.....

உங்கட அரசியல் எப்படி போகுது...வாங்கின ஆப்பு காணாதா? :)

பிறகு என்னகோதாரிக்கு சாகும்வரைக்கும் புலியை திட்டுவம் எண்டு சபதம் எடுத்தனீங்கள்?

இதுதான் அந்த மில்லியன் டொலர் கேள்வி ,

நான் மேலே எழுதிய அத்தனை பிரச்சனையும் இந்தியாவிற்கு இருக்க தக்க இந்திராவுடன் சுமூகமாக இருந்த சிறிமாவோ பதவி இழக்க,

பதவியில் வந்த  ஜே ஆர் இந்திராவிற்கு அமெரிக்க படம் காட்ட ,

இந்திரா ஜே ஆருக்கு காட்ட வெளிக்கிட்ட படம் தான் எமது விடுதலை போராட்டம் .(உமாவும் பிரபாவும் பாண்டி பசாரில் சுடுபட்டு பிடிப்பட்ட அன்றே அவர்களை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் )தமிழ்நாட்டில் தங்குமிடமும் கொடுத்து அலுவலகமும் கொடுத்து முகாம் அமைக்க இடமும் கொடுத்து பலரை பயிற்சிக்கும் வடஇந்தியாவிற்கு கொண்டுபோனார்கள் .வஞ்சனை இல்லாமல் அத்தனை இயக்கங்களும் அதில் பங்கு கொண்டார்கள் (ஏன் மாட்டன் என்று எவரும் சொல்லவில்லை )

அனைத்து இயக்கங்களின் மனதில் இருந்தது பங்களாதேஷ் விடுதலைதான் .பெரியண்ணை ஆயுதமும் பயிற்சியும் தருவார் அடித்து பிடிப்போம் தமிழ் ஈழம் என்று .அமிருக்கு அரசியல் தெரியாத ஆயுத கோஸ்டிகள் தமிழ் ஈழத்தை பிடிக்க தான் அதை ஆளுவதாக கனவு .

இது நடந்திருக்குமோ தெரியாதது இந்திரா காந்தி கொலை நடந்தது .

காட்சி மாறியது ராஜீவ் வந்தார் ,அமீர் சொன்னார் இந்திராவின் செத்தவீட்டில் வைத்து தனது கையை பிடித்து ராஜீவ்காந்தி அம்மாவின் பாதையில் தான் தொடர்ந்து பயணிப்பேன் என்று சொன்னதாக.

அம்மா என்ன நினைத்தார் என்று எவருக்கும் தெரியாது ஆனால் மகன் பார்தசாரதிகூடாக ஒரு செய்தி சொன்னார் தமிழ் ஈழம் சாத்தியமில்லை ஆனால் உங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வாங்கி தருகின்றோம் . 

இங்கு தமிழனுக்கு, எதிராகவும்....

முஸ்லீமுக்கு சார்பாகவும்,

இணக்க அரசியல், விதண்டாவாதம் செய்யும் உறுப்பினர்கள், வார்த்தைகளை... அளந்து, பேசுவது நல்லது.

துரோகிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுத்து தண்டிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை..

ஆனால் யார் துரோகிகள் என்பதில்தான் இருக்குது விஷயம்.

Edited by Panangkai

இந்த நியாயமான தீர்வு என்று ராஜீவ்காந்தி சொன்னதுதான் "இலங்கை -இந்திய ஒப்பந்தம் ".

இது அனைத்து இயக்கங்கள் ,அமீரிடம் காட்டப்பட்டது.அனைவரும் ஓகே புலிகளை தவிர ,இந்த நேரத்தில் புலிகள் நாட்டில் போராடும் ஒரு தனி அமைப்பாக உருமாறிவிட்டார்கள்.

2009 வரை தமிழ் ஈழம் ஒன்றே தீர்வென்ற ஒற்றை சொல்லிற்காகத்தான் இவ்வளவு போராளிகளும் பொது மக்களும் இறந்தார்கள் .

புலிகள் ஒரு விடுதலை இயக்கம் இந்தியா தான் பிராந்திய வல்லரசு என்பதை காட்டத்தான் இவ்வளவும் நடந்தது

பின்குறிப்பு -இந்த வல்லரசிற்கும் ராஜீவை கொன்றதன் மூலம் சில பாடங்களை புலிகள் கற்பித்தனர் .ஆனால் வல்லரசு என்ன செய்யும் என்று இந்தியா இன்று வரை காட்டிக்கொண்டுதான் நிற்கின்றது .

இந்த நியாயமான தீர்வு என்று ராஜீவ்காந்தி சொன்னதுதான் "இலங்கை -இந்திய ஒப்பந்தம் ".

இது அனைத்து இயக்கங்கள் ,அமீரிடம் காட்டப்பட்டது.அனைவரும் ஓகே புலிகளை தவிர

இது ஒரு நாடகமாகும். ஒப்பந்தம், தீர்வு எனும் மாயயை எமது கோமாளிகளிடம் காட்டி ஆயுதப்போரை அகற்றிவிட்டு தமிழார் சொத்துக்களை தானும் கொஞ்சம் சூரையாடலாம் என இந்தியா போட்ட நாடகம்....

இதில் பெரிய சிரிப்பு என்னவெண்டா, என்ன தைரியத்தில் எங்கட எடுபட்ட கூட்டம் சிங்களவனுடன் ஒப்பந்தத்துக்கு புக வெளிக்கிட்டவை...

இதுதான் அந்த மில்லியன் டொலர் கேள்வி ,

நான் மேலே எழுதிய அத்தனை பிரச்சனையும் இந்தியாவிற்கு இருக்க தக்க இந்திராவுடன் சுமூகமாக இருந்த சிறிமாவோ பதவி இழக்க,

பதவியில் வந்த  ஜே ஆர் இந்திராவிற்கு அமெரிக்க படம் காட்ட ,

இந்திரா ஜே ஆருக்கு காட்ட வெளிக்கிட்ட படம் தான் எமது விடுதலை போராட்டம் .(உமாவும் பிரபாவும் பாண்டி பசாரில் சுடுபட்டு பிடிப்பட்ட அன்றே அவர்களை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் )தமிழ்நாட்டில் தங்குமிடமும் கொடுத்து அலுவலகமும் கொடுத்து முகாம் அமைக்க இடமும் கொடுத்து பலரை பயிற்சிக்கும் வடஇந்தியாவிற்கு கொண்டுபோனார்கள் .வஞ்சனை இல்லாமல் அத்தனை இயக்கங்களும் அதில் பங்கு கொண்டார்கள் (ஏன் மாட்டன் என்று எவரும் சொல்லவில்லை )

அனைத்து இயக்கங்களின் மனதில் இருந்தது பங்களாதேஷ் விடுதலைதான் .பெரியண்ணை ஆயுதமும் பயிற்சியும் தருவார் அடித்து பிடிப்போம் தமிழ் ஈழம் என்று .அமிருக்கு அரசியல் தெரியாத ஆயுத கோஸ்டிகள் தமிழ் ஈழத்தை பிடிக்க தான் அதை ஆளுவதாக கனவு .

இது நடந்திருக்குமோ தெரியாதது இந்திரா காந்தி கொலை நடந்தது .

காட்சி மாறியது ராஜீவ் வந்தார் ,அமீர் சொன்னார் இந்திராவின் செத்தவீட்டில் வைத்து தனது கையை பிடித்து ராஜீவ்காந்தி அம்மாவின் பாதையில் தான் தொடர்ந்து பயணிப்பேன் என்று சொன்னதாக.

அம்மா என்ன நினைத்தார் என்று எவருக்கும் தெரியாது ஆனால் மகன் பார்தசாரதிகூடாக ஒரு செய்தி சொன்னார் தமிழ் ஈழம் சாத்தியமில்லை ஆனால் உங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வாங்கி தருகின்றோம் . 

இந்த கூற்றின் படி பார்த்தால் இந்தியாவுக்கு இலங்கை சீன சார்பாக இருப்பது தான் சாதகமானது ...அப்போது தான் இலங்கையில் எப்போதும் இந்தியா வாலட்டலாம்...இலங்கை எப்போது அமெரிக்க/ஐரோப்பிய சார்பாக மாறுதோ (பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக இருப்பது போல்) அன்றிலிருந்து இந்தியாவின் பிடி தளரும்... ஆனால் இன்று இலங்கை இருக்கும் நிலையில் இலங்கை எப்போதும் இந்தியா சீனா என்று யாரவது தயவில் தான் இருக்க வேண்டும்... இந்நிலை இந்தியாவுக்கு ஒரு வெற்றி...தனக்கு ஆப்பு வைக்க வெளிகிட்ட "முழு" இலங்கைக்கும் பெரிய ஆப்பு....

இங்கு தமிழனுக்கு எதிராக யாரும் கதைப்பது இல்லை..... முஸ்லீமுக்கு ஆதரவாக ஏன் கதைக்க முடியாது?

எனக்கு தனி தமிழீழத்திலும் பார்க்க முழு இலங்கையும்  சிங்கபூர், கனடா, ஐக்கிய அமெரிக்கா மாதிரி ஒரு நாடு எல்லாரும் சமம்

என்னும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தான் விருப்பம்....அதை நான் இந்த யாழ் இணையத்திலும் நிலை நாட்ட முற்படுவேன்..

எனது எண்ணத்தில் தமிழருக்கு கூடிய அழிவு கொடுத்தது புலிகளும் அவர்களது கைத்தடிகளும்

எனது நிலை பிழை என்றால் யாழ் நடத்துனர்கள் எனக்கு அறிவுறுத்தல் தரட்டும்...

முஸ்லீம் என்பது மதவாதம்... !!!    

மனிதனின் அடையாளம் மதமாக இருந்தால் நிச்சயமாக ஆதரவு எல்லாம் குடுக்க முடியாது... 

1958 ம் ஆண்டு முதல் பட்ட அடிகளில் இருந்து எதையும் புரிந்து கொள்ளாத கும்பல்களை கணக்கெடுக்க தேவை இல்லை என்பது எனது தாள்மையான கருத்து... 

இதுதான் அந்த மில்லியன் டொலர் கேள்வி ,

நான் மேலே எழுதிய அத்தனை பிரச்சனையும் இந்தியாவிற்கு இருக்க தக்க இந்திராவுடன் சுமூகமாக இருந்த சிறிமாவோ பதவி இழக்க,

பதவியில் வந்த  ஜே ஆர் இந்திராவிற்கு அமெரிக்க படம் காட்ட ,

இந்திரா ஜே ஆருக்கு காட்ட வெளிக்கிட்ட படம் தான் எமது விடுதலை போராட்டம் .(உமாவும் பிரபாவும் பாண்டி பசாரில் சுடுபட்டு பிடிப்பட்ட அன்றே அவர்களை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் )தமிழ்நாட்டில் தங்குமிடமும் கொடுத்து அலுவலகமும் கொடுத்து முகாம் அமைக்க இடமும் கொடுத்து பலரை பயிற்சிக்கும் வடஇந்தியாவிற்கு கொண்டுபோனார்கள் .வஞ்சனை இல்லாமல் அத்தனை இயக்கங்களும் அதில் பங்கு கொண்டார்கள் (ஏன் மாட்டன் என்று எவரும் சொல்லவில்லை )

அனைத்து இயக்கங்களின் மனதில் இருந்தது பங்களாதேஷ் விடுதலைதான் .பெரியண்ணை ஆயுதமும் பயிற்சியும் தருவார் அடித்து பிடிப்போம் தமிழ் ஈழம் என்று .அமிருக்கு அரசியல் தெரியாத ஆயுத கோஸ்டிகள் தமிழ் ஈழத்தை பிடிக்க தான் அதை ஆளுவதாக கனவு .

இது நடந்திருக்குமோ தெரியாதது இந்திரா காந்தி கொலை நடந்தது .

காட்சி மாறியது ராஜீவ் வந்தார் ,அமீர் சொன்னார் இந்திராவின் செத்தவீட்டில் வைத்து தனது கையை பிடித்து ராஜீவ்காந்தி அம்மாவின் பாதையில் தான் தொடர்ந்து பயணிப்பேன் என்று சொன்னதாக.

அம்மா என்ன நினைத்தார் என்று எவருக்கும் தெரியாது ஆனால் மகன் பார்தசாரதிகூடாக ஒரு செய்தி சொன்னார் தமிழ் ஈழம் சாத்தியமில்லை ஆனால் உங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வாங்கி தருகின்றோம் . 

இந்தியா எப்போதும் இன்னும் குறைந்தது 20 வருடங்களுக்காவது தமிழர்களுக்கு சாதகமாக செயல்பட மாட்டாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.. 

இந்திய அரச இயந்திரம் ஜனநாயக விழுமியங்களை இந்திரா காந்தியோடு தொலைத்து விட்டு இண்று  முதலாளிகளின் அரசாக முதலாளித்துவ கொள்கைகளோடு இயங்கி கொண்டு இருக்கிறது...    இதை திட்டமிட்ட  நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசு எண்று தான் சொல்ல முடியும்...  அந்த நிறுவன மயம்த்தோடு ஊழல்களும் தலைவிரித்தாடும் போது கேக்கவே வேண்டியதே இல்லை... 

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கின்றனவோ அவ்வளவு தூரம் இலங்கை சிங்களவன் அரசை  ஆதரித்து கொண்டு தான் இருக்கும்...   ஒருவேளை அந்த முதலீடுகளுக்கு பாதிப்பு வரும் எனும் போது மட்டுமே பிரச்சினைகளை கிழப்பும்...  அப்படி ஒரு சந்தர்ப்பம் வர வாய்ப்பே இல்லை... 

இந்த சின்ன விடயத்தை புரியாமல் இந்தியா புலிகளின் மனித உரிமையை கண்டு கொதிச்சு போய் புலிகளை அழிக்க துணை போனது எண்ட கதைகளை உங்கட வீட்டு பூனைக்குட்டிகளுக்கு சொல்லி மகிழுங்கள்... 

முஸ்லீம் என்பது மதவாதம்... !!!    

மனிதனின் அடையாளம் மதமாக இருந்தால் நிச்சயமாக ஆதரவு எல்லாம் குடுக்க முடியாது... 

1958 ம் ஆண்டு முதல் பட்ட அடிகளில் இருந்து எதையும் புரிந்து கொள்ளாத கும்பல்களை கணக்கெடுக்க தேவை இல்லை என்பது எனது தாள்மையான கருத்து... 

உங்களுக்கு பிடிக்காததை..கணக்கில் எடுக்காமல் விடுவது தான் சரி... சிலபேருக்கு அந்த அறிவு இல்லை...

எல்லாரும் தாங்கள் சொல்வதை கை கட்டி வாய் பொத்தி கேட்க்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்

உ.ம்: தமிழ்ஸ்ரீ நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறார்...

(வேறு ஒருத்தர் நான் வாழ்வது வீண் என்று சாக சொன்னார்...இவர் இங்கே வரவேண்டாம் என்கிறார்... :) :) இப்படி மற்றவர்களுக்கு இவர்கள் நாட்டாமையாக இருக்க வெளிகிடுகிரார்கள்)

கிட்டத்தட்ட

100  வருட வரலாறு

தமிழர்கள் இம்சிக்கப்பட்டதும்

அடக்கப்பட்டு அநாதைகளாக ஆக்கப்பட்டு

ஏன் என்று கேட்க ஆளில்லாமல் 

தொடர்ந்தும்  ஓடும் நிலை.............

100 வருட அனுபத்தின் பின்னும்

திருந்தாத சிங்களத்தின் இந்தப்பிடிக்குள்ளிருந்து

வாழவேண்டும் என்று சொல்ல உங்களுக்கு எவர் உரிமை தந்தது???

நாம் இழந்ததை

நாம் கொடுத்தவிலையை  உங்களால் திரும்பித்தரமுடியுமா???

உங்கள் பரப்புரையை

சிங்களவன்  கேட்டாலே கோபம் கொள்வான்

இந்த இனம் என்னை  இன்னும் நேசிக்குதே என்று............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அந்த மில்லியன் டொலர் கேள்வி ,

நான் மேலே எழுதிய அத்தனை பிரச்சனையும் இந்தியாவிற்கு இருக்க தக்க இந்திராவுடன் சுமூகமாக இருந்த சிறிமாவோ பதவி இழக்க,

பதவியில் வந்த  ஜே ஆர் இந்திராவிற்கு அமெரிக்க படம் காட்ட ,

இந்திரா ஜே ஆருக்கு காட்ட வெளிக்கிட்ட படம் தான் எமது விடுதலை போராட்டம் .(உமாவும் பிரபாவும் பாண்டி பசாரில் சுடுபட்டு பிடிப்பட்ட அன்றே அவர்களை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் )தமிழ்நாட்டில் தங்குமிடமும் கொடுத்து அலுவலகமும் கொடுத்து முகாம் அமைக்க இடமும் கொடுத்து பலரை பயிற்சிக்கும் வடஇந்தியாவிற்கு கொண்டுபோனார்கள் .வஞ்சனை இல்லாமல் அத்தனை இயக்கங்களும் அதில் பங்கு கொண்டார்கள் (ஏன் மாட்டன் என்று எவரும் சொல்லவில்லை )

அனைத்து இயக்கங்களின் மனதில் இருந்தது பங்களாதேஷ் விடுதலைதான் .பெரியண்ணை ஆயுதமும் பயிற்சியும் தருவார் அடித்து பிடிப்போம் தமிழ் ஈழம் என்று .அமிருக்கு அரசியல் தெரியாத ஆயுத கோஸ்டிகள் தமிழ் ஈழத்தை பிடிக்க தான் அதை ஆளுவதாக கனவு .

இது நடந்திருக்குமோ தெரியாதது இந்திரா காந்தி கொலை நடந்தது .

காட்சி மாறியது ராஜீவ் வந்தார் ,அமீர் சொன்னார் இந்திராவின் செத்தவீட்டில் வைத்து தனது கையை பிடித்து ராஜீவ்காந்தி அம்மாவின் பாதையில் தான் தொடர்ந்து பயணிப்பேன் என்று சொன்னதாக.

அம்மா என்ன நினைத்தார் என்று எவருக்கும் தெரியாது ஆனால் மகன் பார்தசாரதிகூடாக ஒரு செய்தி சொன்னார் தமிழ் ஈழம் சாத்தியமில்லை ஆனால் உங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வாங்கி தருகின்றோம் . 

ரொம்ப  குளப்புகிறீர்கள்

அல்லது குளம்பிப்போயுள்ளீர்களா??

இந்தியா எம்மை பாவிக்குது

அதுவே  எல்லாத்துக்கும் காரணம்

அதுவே ஆக்கியதும் அழித்ததும் என்கிறீர்கள்

இடைக்கிடை

இந்திரா தந்திருப்பார்

ராஜீவ்காந்தி யும் கையைப்பிடித்த சொன்னவர் என்கிறீர்கள்

இந்தியா வேறு

இவர்கள்வேறா???

முடிவாக  சொல்லுங்கோ

யாருடைய  காலைப்பிடித்து நக்கினால்

எமக்கு விடுதலை வேண்டாம்

எம்மை அழிப்பதை நிறுத்துவார்கள்???

சீனா?

இந்தியா

அமெரிக்கா

இல்லை சிறீலங்கா???????????????

யாரும் இல்லை. சுய கௌவுரவம் இல்லாத இனத்தை யாரும் அண்டுவதில்லை. பொதுவா சொன்னா, விபச்சாரி வீட்டு வெத்திலை பெட்டியை போன்றவர்கள் நாம்...

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இல்லை.

சுய கௌவுரவம் இல்லாத இனத்தை யாரும் அண்டுவதில்லை. பொதுவா சொன்னா, விபச்சாரி வீட்டு வெத்திலை பெட்டியை போன்றவர்கள் நாம்...

அப்படியாயின் தமிழருக்கு 2  தெரிவு உண்டு

1- நக்கிக்கொண்டே அழிந்து போவது...

2- நக்கமாட்டேன் என்றபடி அழிந்து போவது....

புலிகள் 

இரண்டாவதை  சுயகௌரவத்தைக்காப்பாற்றிக்கொண்டு செய்து அழிந்தார்கள் எனலாம்..........

யாரும் இல்லை. சுய கௌவுரவம் இல்லாத இனத்தை யாரும் அண்டுவதில்லை. பொதுவா சொன்னா, விபச்சாரி வீட்டு வெத்திலை பெட்டியை போன்றவர்கள் நாம்...

கேட்க மிகவும். மனவருத்தமாக இருந்தாலும் அதுவே இன்றைய யதார்த்தமாக இருப்பதால் உங்கள் கருத்துடன் ஒத்துப் போவதைத். தவிர வேறு வழி இல்லை.

இந்த இன அழிப்பு படுகொலை  திட்டமிட்டு இலங்கையும் இந்தியாவும் நடத்தியது. பயங்கரவாதத்தின் பெயரால் உலகின் சில நாடுகள்
இலங்கையின் பொய்முகம் தெரியமால் உதவின..தற்போது உணர்ந்துள்ளன..
.
தற்போது எங்களின் கையில் இலங்கையை
இனப்படுகொலை குற்றத்திலிருந்து தப்பாமல்
நடவடிக்கைகள் மேற்கொள்வதே..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூற்றின் படி பார்த்தால் இந்தியாவுக்கு இலங்கை சீன சார்பாக இருப்பது தான் சாதகமானது ...அப்போது தான் இலங்கையில் எப்போதும் இந்தியா வாலட்டலாம்...இலங்கை எப்போது அமெரிக்க/ஐரோப்பிய சார்பாக மாறுதோ (பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக இருப்பது போல்) அன்றிலிருந்து இந்தியாவின் பிடி தளரும்... ஆனால் இன்று இலங்கை இருக்கும் நிலையில் இலங்கை எப்போதும் இந்தியா சீனா என்று யாரவது தயவில் தான் இருக்க வேண்டும்... இந்நிலை இந்தியாவுக்கு ஒரு வெற்றி...தனக்கு ஆப்பு வைக்க வெளிகிட்ட "முழு" இலங்கைக்கும் பெரிய ஆப்பு....

உங்களின் இந்த இறுதி வரிகள் விளங்கவில்லை. ஆனால் இந்தியாவை என்று மேற்குலகம் தன் பைக்குள் போடுதோ அப்போதுதான் சாதகமான மாற்றங்கள் ஏற்பட ஒரு வழி கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.