Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மெசோ அக்காவால் ஆட முடியாது என்ற ஒரே காரணத்திற்க்காக கண்டன அறிக்கையை விட்டுவிட்டு சமையல் அறைப்பக்கம் ஒதுங்கி கொள்கின்றார் ..... ......

திடீர் என்று சமையல் அரைப்பக்கம் இருந்து பாத்திரங்கள் விழும் சத்தம் கேட்டு பாஞ்ச் அவர்கள் பாய்ந்து ஓடி போய் பாக்கின்றார்.... துள்ளிசையின் துள்ளலில் மயங்கி அலை அக்கா வும் சுமே ஆன்டி யும் வல்வை சகாரா அக்காவும் துள்ளி துள்ளி ஆடியதில் பாத்திரங்கள் எல்லாம் கிழே விழுந்திருப்பதை பார்த்த பாஞ்ச் அவர்கள் தலையில் அடித்தவாறே ஒவொன்றாக எடுத்து வைக்கின்றார்.......:D

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தவறாகப் புரிந்துகொண்டீர்கள் சுண்டல்..! இப்படி ''அந்நியர்களின் பாடலை தமிழ் உறவுகளின் நிகழ்வில் போட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்'' எனக் கண்டித்த சுமேரியரை, ''நீங்களே அந்நிய நாட்டில் இருந்துகொண்டு கண்டிக்கலாமா?'' என்று கேட்கத்தான் சமையல் அறைப்பக்கம் போனனான். அங்கை சுமே ஆன்டியுடன், அலை அக்காவும் வல்வை சகாரா அக்காவும் இருந்தது எனக்குச் சத்தியமாய்த் தெரியாது!. மொத்திவிட்டார்கள்!!.

  • கருத்துக்கள உறவுகள்

Hahahahah superb :D

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் அடுத்த விருத்த சீக்கிரமா அறிவிங்கப்பா.... எம்புட்டு நாளைக்கு தான் நான் இதையே மேல மேல கொண்டாந்து ஓட்டிட்டு இருக்கிறது இடையில விட்டிட்டு விட்டிட்டு போனா எப்புடி....... வேணாம் அழுதிடுவன் :(:D :d

பரிசுக்கும் வாழ்த்துக்களுக்கும் சம்பந்த பட்ட எல்லோருக்கும் நன்றி :)

Edited by மல்லையூரான்

அடுத்து விருதை பெற இருக்கும் உறவு ..

யாழின் துண்களில் ஒருவர் தமிழை தமிழா எழுதவும் வாசிக்கவும் இங்கயே ஒரு வகுப்பறை உருவாக்கிய ஓர் ஆசான் இலக்கிய இலக்கணத்தை கரைத்து உங்களுக்கு ஊற்றும் ஒருவர் எதாவது தமிழ் பற்றிய சந்தேகத்தை நேரடியா தீர்க்க வல்லவர் எம்முடன் இணைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி எமக்கு .

 

போட்டியில் அதிகூடிய வாக்குக்களை பெற்று தனது நிலையான இடத்தை தக்கவைத்து உள்ள எங்கள் சபை தமிழ்காதலன் .

தமிழ் காதலன்(லி) : வாத்தியார் (18 votes [34.62%] .

 

வாத்தியார் எங்கே உங்கள் பலத்த கரகோஷம் அரங்கை பிளக்கட்டும் உறவுகளே .

அவருக்கான விருதை வழங்க மேடைக்கும் அழைக்கும் நபர் சிந்தனை சிற்பி நெடுக்காலபோவான் மேடைக்கு வரவும் .

 

good_design_award_2010_3.jpg

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிப்பித்த களைப்பில் ஓய்வுக்குப் போய்விட்டாரா?  :huh: வாழ்த்துக்கள் வாத்தியார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தமிழ் படிப்பித்த ஒரு பொண்ணு அழகிய தமிழில் பாடும் போது எடுத்தது :D

சுமேக்கும் அலைக்கும் பசிபோக்கக் குத்திமுறியும் மண்ணின் மைந்தர்களே...!!! முதலில் மல்லையூரன் உரையின் கடைசி வரிகேட்டு..! இடியேறு கேட்ட நாகம்போல்..!!! மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து, உணர்வின்றி வீழ்ந்துகிடக்கும் ஒருவரைக் கொண்டுபோக அம்புலன்சைக் கூப்பிடுங்கப்பா!!!!.... :(:o

பேச்சின்  கடைசி வரி கேட்டு உணர்ச்சியின் உச்சத்திற்கு போய் மல்லைக்கு இரத்ததிலகம் வைக்க கையை பிளேட்டால் கீறி இரத்தம் சொட்ட மேடையில் ஏறி தமிழரின் தாகம் என்று கோசமிட அங்கு மயங்கியவரை ஏற்ற அம்புலன்ஸில் வந்தவர்கள் கையை வெட்டி  மேடையில் ஏறுபவரை பார்த்து போலீசிற்கு அடித்துவிட்டார்கள் .

 

ஆஸி பொலிஸ்  -ஏன் உமது கையை வேட்டினிர்கள் ?

அண்ணை            -இரத்த திலகம் இடுவதற்கு .

ஆஸி பொலிஸ் -ஆஸியில் இப்படிஎல்லாம் செய்ய சட்டமில்லை .தற்கொலை முயற்சி என்று உள்ளுக்கு போட்டுவிடுவம் .

அண்ணை          -எங்கட நாட்டில எத்தனை தரம் செய்திருப்பன்,சிங்கள போலீசே தடுக்கவில்லை .

ஆஸி பொலிஸ் -அது உங்கட நாடு ,அவர்களின் சட்டம் ஒழுங்கு உலகம் அறிந்தது .இங்கு அப்படிஎல்லாம் முடியாது .

அண்ணை          -நாங்கள் புலம் பெயர்ந்தாலும் எங்களுக்கு என்று ஒரு சட்டம் இருக்கு ,அதை எவனும் தடுக்கமுடியாது .

 

அண்ணைக்கு   கைவிலங்கிட்ட ஆஸி பொலிஸ்  சுண்டலை பார்த்து "சிட்னி திருவிழா முடிய மட்டும் ஆள் உள்ளுக்குள்" என்றபடி ஜீப்பில் ஏற்றுகின்றார்கள். போலிசை கண்டுவிட்டு ஒழித்திருந்த கோ "என்ன நடந்தது " சுண்டல் என்றபடி வெளியில் வருகின்றார் . :icon_mrgreen: .

  • தொடங்கியவர்

வணக்கம்!!!!!!!!! வணக்கம் !!!!!!!! சுண்டுவின் விருந்து உபசாரத்தில் மயங்கிய களத்து அம்மணிகளுக்கும் வணக்கம் :lol:  . அடுத்ததாக களத்தின் ஒரு முக்கியமான இடத்தை தொடலாம்  இருக்கின்றேன்  :)  . யாழ் இணையத்துக்கு வரும் வாசகர்கள் யாழ் இணையம் என்ன சொந்த தயாரிப்பாக விடுகின்றது என்பதை உன்னிப்பாக அவதானிப்பவர்கள்  :)  . இந்த ஆக்கல் களத்திலே பல வண்ணப் பூக்கள் இருக்கின்றன . ஒவ்வொன்றும்  ஒவ்வொரு வாசத்தைத் தரும் . அந்த வகையில் கவிதைப்பூங்காவில் வாசகர்களை சல்லடை போட விட்டோம் . அவர்கள் தெரிவு செய்த இரண்டு பூக்களில் , இவர் வயதில் மிகவும் இளையவர்  :wub:  . மிகவும் அமைதியானவர்  :unsure:  . ஆனால் வாயைத் திறந்தால் கவி மழை அருவி போல் கொட்டும்  . ஆம்...........  இந்த " கவிக்கோ " [34.43%]   விருதுக்குச் சொந்தக்காறாரான நெற்கொழுதாசனை  மேடைக்கு அழைக்கின்றேன்   . இவருக்கு விருதை வழங்க எமது கருத்துக்களத்தின் உணர்சிக் கவிதாயினி வல்வை சகாரா தயாராக இருக்கின்றார்  :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

நெற்களஞ்சியம்போல் இவர் ஒரு சொற்களஞ்சியம்.. வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மாணவனான நேர்க்கொழுதாசனுக்கு விருது கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது வாழ்த்துக்கள் நேர்க்கொழு....

இப்பொழுது நேர்க்கொழு அவர்கள்

சுபேஷ்

அஞ்சரன் என்று அவருடைய நண்பர்கள் பட்டாளம் புடை சூழ வெள்ளையும் சொள்ளையுமா மேடைக்கு வந்து விருதை வாங்கி செல்கின்றார்......விருது கொடுக்கும் தட்டில் வைத்து கொடுத்திருக்கும் வாழை பழத்திற்காக சுபேஷ் மற்றும் அஞ்சரன் ஆகியோர் மோதிகொள்வதை பார்த்த தமிழ் சூரியன் அண்ணா அவர்கள் ஒரு பழத்தை கொண்டு வருகின்றார்.....

விசு அண்ணா: தம்பி நான் ரெண்டெல்லா வாங்கிட்டு வர சொன்னான்.....

ஒண்ணு இங்க இருக்கு மற்றது எங்க?

தமிழ் சூரியன் அண்ணா: அதாண்ணே இது......

தமிழ் சிறி அண்ணா: தம்பி அவரு ரெண்டு வாங்கிட்டு வர சொன்னாரு ஒண்ணு இங்க மற்றது எங்க?

தமிழ் சூரியன் அண்ணா : அதாண்ணே இது......

விசு அண்ணா கோபத்தில் வாழபழத்தை பறித்து காலால் போட்டு மிதிக்க எல்லோரும் மேடையை விட்டு எஸ்கேப்

மல்லைக்கு ஒரு சபாஸ் .

கடைசிவரி ஒரு திருஷ்டி .

நன்றி அருச்சுன் . இபோதுதான் கடைசி வரியின் பிழையை அவதானித்தேன். திருத்தியிருக்கிறேன். வேறும் பிழைகளைக்கண்டால் சொல்லவும். :D

 

( நான் "புலிகளின் தாகம்" என்று எழுதியிருந்தால் சிலவேளை உங்களை போன்றவர்களை புண்படுத்தியிருக்கலாம். "தமிழரின் தாகம் :icon_idea: தமிழீழ தாயகம்" என்றுதான் சம்பந்தர் வரைக்கும் சொல்வதாக மகிந்தருடன் இருக்கும் பக்கவாத்தியங்களும் கூறுகின்றன.)

  • தொடங்கியவர்

கவிக்கோவுக்கு கவிப்பேரரசுவின் சிறப்புரை :D :D :icon_idea: .

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை... பரிசில்களைப் பெற்ற மல்லையூரான், வாத்தியார், நேற்கொழுதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான், வாத்தியார், நெற்கொழுதாசன்  ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

21-1390285690-5copy.jpg

 

 

விழாவுக்கு வ‌ந்திருந்த,‌ நெடுக்குத் தம்பியை.....

தன்னுடன் ந‌ட‌ன‌மாட,  அவுஸ்திரேலிய‌ப் பெண் அழைத்த‌ போது.... எடுத்த படம். :D  :lol: 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணை! அது கொஞ்சுகிற நடனக்காட்சி இல்லை! என்னைக் கொமோட்டுக்குச் சீக்கிரம் தூக்கிப்போடா தம்பீ..ஈ.ஈ என்று கெஞ்சுகிற பரிதாபக் காட்சி!!. பாருங்கோ! அவசரத்திலை காட்சட்டையை கழட்ட முடியாமல் கழட்டிப் பிச்சுப்போட்டு நிக்குது அந்தப் பிள்ளை !!. :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா பக் நிக்கிற நிலைய பாக்க அப்பிடி தான் இருக்கு :D

மண்டப வாசலில் மைக் உடன் சுண்டல் ..விசு அண்ணை வருகிறர் .

 

சுண்டல் :அண்ணே வணக்கம் ..

விசு :வணக்கம் தம்பி ..

 

சுண்டல் :இந்த நிகழ்வு பற்றி உங்கள் கருத்து சொல்லுங்க .

 

விசு :இந்த நிகழ்வு மிக முக்கியம் ஆனது யாழை மேலும் வளர்க்கும் இன்னும் புதியவர்கள் வரவேண்டும் என்பது எனது விருப்பம் எனது ஆதரவு என்றும் இருக்கும் முக்கியமா வருபவர்கள் தமிழ் தேசியத்தில் பற்றுடன் வரவேண்டும் என்பது எனது அவா ..

 

சுண்டல் :சரி அண்ணே பரிசு பெறும் உறவுகள் பற்றி இரண்டு வரி சொல்லுங்கோ ..

 

விசு :அருமை தம்பிகள் அவர்கள் யாழின் செத்துக்கள் முத்துக்கள் ......(கூறி கொண்டு இருக்கும்போது அண்ணன் அர்ஜுனன் பக்கத்தால் போகிறா ) மூடவுட்டாகி பேச்சை முடிக்கிறார் :D :D

அடுத்த விருது முதிர் கவி ..
 
இதுக்கான கடும்போட்டியில் முதல் இடத்தை பிடித்து இருக்கும் யாழ் உறவு ..
முதிர்கவி : சாந்தி (18 votes [30.51%]
 
இங்கு சாந்தி அக்காவை பற்றி நான் உங்களுக்கு கூறுவது கம்பனுக்கு கவி சொல்லி கொடுப்பதா முடியும் யாழின் ஒரு பாகம் என்றே கூறலாம் புலம்பெயர்த்த தேசம் இயந்திர வாழ்க்கை இவைகளுக்கு நடுவில் ஈழத்தை பற்றி நாம்  அப்ப அப்ப சிந்திக்கும் ஆக்கள் ஆனால் தான் மூச்சு விட மறந்தாலும் ஈழம் பற்றி பேசாமல்  இருந்தது இல்லை எனலாம் போராட்ட வரலாறுகளை தனது விரல் நுனியில் வைத்து இருக்கும் உறவு தாயகத்தின் மேல் அளவு கடந்த பாசம் கொண்ட உறவு முதிர்கவியா விருதினை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் நாம் ..
 
சாந்தி அக்காவிற்கு விருதினை வழங்க வாழும் தமிழ் அலைமகள் மேடைக்கு வரவும் ..
 


நியானி: இணைக்கப்பட்ட படம் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

முதிர்கவிக்கு (என்ன கொடுமை சார்.. :D ) வாழ்த்துக்கள்..! :D

  • தொடங்கியவர்

:D :D

 

 

223584_344129752359432_766142672_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள வித்தகர் மல்லையூரான், தமிழ்காதலன் வாத்தியார், கவிக்கோ நெற்கொழுதாசன் முதிர்கவி சாந்தி ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக !! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.