Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Canadian Eezham Tamil MP Rathika Sitsabaiesan under house arrest in Jaffna

Featured Replies

இப்பொழுது என்னுடைய நெஞ்சிலும் மெல்லியதாக ஒரு வலி எழத்தொடங்கியது. ராதிகாவை யார் பின்தொடர்கிறார்கள்? ஏன் பின்தொடர்கிறார்கள்... எதற்காக... எதற்காக....?

'ஐயா குழப்பாமல் விசயத்தைத் தெளிவாகச் சொல்லுங்கள். நான் இன்னும் அப்படியான செய்திகளை அறியவில்லை. ராதிகாவை யார் பின்தொடர்கிறார்கள்? அவர் ஏன் இலங்கைக்கு வந்தார்? நீங்கள் அறிந்த செய்திகள் என்ன?...' என்று கேட்டேன் நண்பரிடம்.

'யோவ், நீர் ஒரு சுத்தமான களிமண்ணப்பா. (நல்லவேளை, கலப்படமான களிமண் என்று சொல்லாமல் விட்டார்) இஞ்ச எலெக்ஷன் நடக்கப்போதுதல்லோ..! அதுக்காக ராதிகா அங்க வந்திருக்கிறார். அங்க வந்து, வன்னிப் பகுதியில நாலு ஏழைக்குடும்பங்களோடயும் யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு அகதி முகாமிலையும் நிண்டு ஐந்தாறு படம் எடுத்திட்டால், பிறகென்ன? தேர்தலில் அதை வைச்சே ஒரு பரப்புரைப் போரைத் தொடுக்கலாம். இந்தமுறை இஞ்ச (கனடாவில்) ராதிகா மண்கவ்வும் நிலையிலதான் இருக்கிறார். அதைத் தவிரக்கிறதுக்காக அங்க வந்திருக்கிறார். அப்பிடி வந்த இடத்தில யாரோ பின்தொடர்கிறார்களாம்...! அநேகமாக இலங்கைப் புலனாய்வுத்துறையினராக இருக்கும் எண்டு இணையத்தளத்தில் செய்திகள் வந்திருக்கு....' என்று விளக்கினார் நண்பர்.

ஓ.. அப்படியா சங்கதி?

நன்றாக வாய்த்தோம் நாம் எல்லோருக்கும். பிரித்தானியாவில் நடக்கும் தேர்தலில் ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்காக டேவிற் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு வந்து போஸ் குடுக்கிறார்ளூ படமெடுக்கிறார்.

இந்தியத் தேர்தற் களங்களிலும் வை.கோவிலிருந்து சிதம்பரம் வரை இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் போலிக்கண்ணீர் எல்லாம் வடிக்கிறார்கள். (இந்தியாத் தேர்தலில் இலங்கைத் தமிழர் விவகாரமே கச்சாப் பொருள்).

இப்பொழுது கனடியத் தேர்தலுக்கும் இலங்கைத் தமிழரா பயன்படுகிறார்கள்?

ஈழத்தமிழரின் துயரமும் அவலமும் நன்றாகத்தான் விலைபோகிறது. இதற்கெல்லாம் ஒத்துப் பாடுவதற்குத் தோதாக இருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சில எம். பி மார்.

வெளியாரின் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் இந்த எம்பி மார் இங்கே இருக்கின்ற பாவப்பட்ட சனங்களை வைத்தே தங்களின் வியாபாரத்தைச் செய்து கொள்கிறார்கள்.

காயங்களை ஆற்றாமல், வலிகளைப் போக்காமல் புண்ணைப் பெருப்பித்துப் பெருப்பித்தே மருந்துக்கடை வைத்திருக்கிறார்கள் இந்த மாயாவிகள்.

ராதிகா சிற்சபேசனும் குறைந்த ஆளில்லை. ஆளுக்கு வயசு குறைவெண்டாலும் அரசியலில் சிங்கி ஒரு சின்னப் புலிதான்.

இல்லையென்றால், இலங்கைக்கு வந்து சிறிதரன் எம். பியைப் பிடிச்சிருக்கிறார் என்றால் சும்மாவா? அவரைப்பிடித்தால்தான் தன்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கும் என்று தெரிந்திருக்கிறது.

சிறிதரனைப் பிடித்தால் அவர், வன்னியில் தோதாகப் படம் எடுக்கக் கூடிய இடங்களுக்குக் கூட்டிச் செல்வார். அவரோடு திரிந்தால்தான் புலனாய்வுத்துறை தேடுவதாக, துரத்துவதாக, கண்காணிப்பதாக, விசாரிப்பதாக எல்லாம் செய்திகள் வரும்.

இப்படிச் செய்திகள் வந்தால் அங்கே தேர்தற் காட்டில் மழை பொழியும். இந்தச் செய்திகளால் இங்கே சிறிதரனின் காட்டிலும் மழைகொட்டும்.

ஆகவே எனக்கு நீ சொந்தம்... உனக்கு நான் சொந்தம்... என்ற கணக்கில் ஆளுக்கு ஆள் உதவி.

'ஐயா, இந்த ராதிகா நிறம்மாறிய பூ...' என்று நண்பருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

  • Replies 95
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பீஷ்மர் கவலைப்படுறார்.. ராதிகா டக்கிளஸோட ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது. அவர் சந்திரசிறீ.. உட்பட இராணுவத் தலைமை அகத்துக்கே கூட்டிக் கொண்டு போய் வெள்ளை அடிச்சிருப்பாரே என்று. எல்லாரும் தங்கட வியாபாரத்தில் குறியா இருக்கினம். ஆனால் மக்கள் தான் அப்பாவிகளாக.  :lol:  :D

நெடுக்ஸ்  
தமிழ்மக்கள் மீது தெளிவான அரசியல் பார்வை இல்லாத தங்கள் தங்கள் சுயநல அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் தெளிவான பதில் தரமுடியும்.டக்ளஷ் க்கே ஆப்பு அடிச்சு பல்லு பிடுங்கியாச்சு???இவருடன் படம் எடுத்து என்ன செய்கிறது இப்ப வன்னியில் தான் ஒருதரை அரசு வளர்க்கிறது.

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

  • தொடங்கியவர்

பீஸ்மர் நிறையவற்றை சிந்தித்து விளக்கியிருக்கிறர். ஆனால் ஏன் தேர்தல் வந்தால் சேர்ந்து நின்று படம் எடுக்க வேண்டும் என்று எழுதவில்லை.

தோழர், மார்கஸ்,  மகா பிராபகரன், லீ றியகனன், யக்குலின் பார்க் இவர்களின் தேர்தல் காலத்தையும் குறிப்பிட்டால் நல்லது.

இப்பொழுது என்னுடைய நெஞ்சிலும் மெல்லியதாக ஒரு வலி எழத்தொடங்கியது. ராதிகாவை யார் பின்தொடர்கிறார்கள்? ஏன் பின்தொடர்கிறார்கள்... எதற்காக... எதற்காக....?

'ஐயா குழப்பாமல் விசயத்தைத் தெளிவாகச் சொல்லுங்கள். நான் இன்னும் அப்படியான செய்திகளை அறியவில்லை. ராதிகாவை யார் பின்தொடர்கிறார்கள்? அவர் ஏன் இலங்கைக்கு வந்தார்? நீங்கள் அறிந்த செய்திகள் என்ன?...' என்று கேட்டேன் நண்பரிடம்.

'யோவ், நீர் ஒரு சுத்தமான களிமண்ணப்பா. (நல்லவேளை, கலப்படமான களிமண் என்று சொல்லாமல் விட்டார்) இஞ்ச எலெக்ஷன் நடக்கப்போதுதல்லோ..! அதுக்காக ராதிகா அங்க வந்திருக்கிறார். அங்க வந்து, வன்னிப் பகுதியில நாலு ஏழைக்குடும்பங்களோடயும் யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு அகதி முகாமிலையும் நிண்டு ஐந்தாறு படம் எடுத்திட்டால், பிறகென்ன? தேர்தலில் அதை வைச்சே ஒரு பரப்புரைப் போரைத் தொடுக்கலாம். இந்தமுறை இஞ்ச (கனடாவில்) ராதிகா மண்கவ்வும் நிலையிலதான் இருக்கிறார். அதைத் தவிரக்கிறதுக்காக அங்க வந்திருக்கிறார். அப்பிடி வந்த இடத்தில யாரோ பின்தொடர்கிறார்களாம்...! அநேகமாக இலங்கைப் புலனாய்வுத்துறையினராக இருக்கும் எண்டு இணையத்தளத்தில் செய்திகள் வந்திருக்கு....' என்று விளக்கினார் நண்பர்.

ஓ.. அப்படியா சங்கதி?

நன்றாக வாய்த்தோம் நாம் எல்லோருக்கும். பிரித்தானியாவில் நடக்கும் தேர்தலில் ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்காக டேவிற் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு வந்து போஸ் குடுக்கிறார்ளூ படமெடுக்கிறார்.

இந்தியத் தேர்தற் களங்களிலும் வை.கோவிலிருந்து சிதம்பரம் வரை இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் போலிக்கண்ணீர் எல்லாம் வடிக்கிறார்கள். (இந்தியாத் தேர்தலில் இலங்கைத் தமிழர் விவகாரமே கச்சாப் பொருள்).

இப்பொழுது கனடியத் தேர்தலுக்கும் இலங்கைத் தமிழரா பயன்படுகிறார்கள்?

ஈழத்தமிழரின் துயரமும் அவலமும் நன்றாகத்தான் விலைபோகிறது. இதற்கெல்லாம் ஒத்துப் பாடுவதற்குத் தோதாக இருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சில எம். பி மார்.

வெளியாரின் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் இந்த எம்பி மார் இங்கே இருக்கின்ற பாவப்பட்ட சனங்களை வைத்தே தங்களின் வியாபாரத்தைச் செய்து கொள்கிறார்கள்.

காயங்களை ஆற்றாமல், வலிகளைப் போக்காமல் புண்ணைப் பெருப்பித்துப் பெருப்பித்தே மருந்துக்கடை வைத்திருக்கிறார்கள் இந்த மாயாவிகள்.

ராதிகா சிற்சபேசனும் குறைந்த ஆளில்லை. ஆளுக்கு வயசு குறைவெண்டாலும் அரசியலில் சிங்கி ஒரு சின்னப் புலிதான்.

இல்லையென்றால், இலங்கைக்கு வந்து சிறிதரன் எம். பியைப் பிடிச்சிருக்கிறார் என்றால் சும்மாவா? அவரைப்பிடித்தால்தான் தன்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கும் என்று தெரிந்திருக்கிறது.

சிறிதரனைப் பிடித்தால் அவர், வன்னியில் தோதாகப் படம் எடுக்கக் கூடிய இடங்களுக்குக் கூட்டிச் செல்வார். அவரோடு திரிந்தால்தான் புலனாய்வுத்துறை தேடுவதாக, துரத்துவதாக, கண்காணிப்பதாக, விசாரிப்பதாக எல்லாம் செய்திகள் வரும்.

இப்படிச் செய்திகள் வந்தால் அங்கே தேர்தற் காட்டில் மழை பொழியும். இந்தச் செய்திகளால் இங்கே சிறிதரனின் காட்டிலும் மழைகொட்டும்.

ஆகவே எனக்கு நீ சொந்தம்... உனக்கு நான் சொந்தம்... என்ற கணக்கில் ஆளுக்கு ஆள் உதவி.

'ஐயா, இந்த ராதிகா நிறம்மாறிய பூ...' என்று நண்பருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

சிறி லங்கன் பிஸ்மான்,

நவநீதம் பிள்ளை வந்தபோதும் இந்த சேட்டைகள் விட்டீர்களே?

அவ எந்த தேர்தலில் போட்டியிட்டவா?

கவி ஜெயபாலனை, மகா பிரபாகரனை கடத்தினார்களே? அவர்கள் எந்த தேர்தலில் போட்டி இட்டார்கள்?

உங்களுக்கே அரசியல் சுத்த சூனியம் அதுக்குள் உங்கள் நண்பருமா? உங்கள் நண்பரின் அரசியல் பின்புலம் என்ன?

ராதிகா வந்து போட்டோ எடுத்தால் ஏன் உங்களுக்கு எரிகிறது?

வன்னி படுகொலையில் நீங்களும் சிறி லங்கா அரசுடன் சம்பந்தபட்டவரா?

எங்களுக்கு காதில பூ சுத்த முயல்வதை நிறுத்துங்கள்.

Upon learning of those reports Tuesday, NDP Leader Thomas Mulcair spoke with Chitranganee Wagiswara, Sri Lanka's High Commissioner to Canada, though none of his aides would describe the tone or length of that conversation.

One source, though, with knowledge of the diplomatic back-and-forth between Sri Lanka and Canada said "the clear signal" from Sri Lanka is that they wanted Sitsabaiesan to leave the country

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134174#entry973001

ராதிகா மீதான வக்கிரம், வயித்தெரிச்சல் எல்லாத்தையும் அள்ளி கொட்டியுள்ளார் பீஸ்மாறு. பாவம் அவர். Cool down பீஸ்மார். அரை மணிநேரம் ஜோக்கிங் அல்லது சைக்கிளிங் செய் திட்டு 15 நிமிடம் sauna bath எடுத்த்இட்டு றிலாக்சா இருங்க. எல்லாம் சரியாகிவிடும்.

கவி ஜெயபாலனை மகா பிரபாகரனை  இருவரும் தங்கள் சுயநலபிரபல்யம் தேட  ஒருவர் யாழ் ஊடகமையத்தில் உளறியபடியால் அதுவும் தெரிந்து மற்றவர் மகான் நாங்களே உயர்பாதுகாப்புவலயத்தில் படம்பிடிக்கமுடியாது இசர் எப்படி வந்து பிடிப்பார் சிந்தியுங்கள்  ஜெயபாலனை எனக்கு 1984ல் இருந்து தெரியும்.

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

Colombo has annulled ‘arrest warrant’ says Sitsabeisan

[TamilNet, Thursday, 02 January 2014, 10:25 GMT]

“Sri Lankan authorities have confirmed that their previous claims of an arrest warrant in my name does not exist and I now look forward to exploring and learning more about the country of my birth,” says Ms Rathika Sitsabeisan, the elected Eezham Tamil MP from Canada, in a statement released by her party, NDP, in Canada on January 01, 2014.

Full text of the statement from Ms Sitsabeisan follows:

Statement from NDP MP Rathika Sitsabaiesan on her stay in Sri Lanka:

For New Democrats, standing in solidarity with Canadians of Tamil heritage on matters of human rights is part of our shared values as Canadians.

I recently arrived in Sri Lanka to visit my extended family and visit the places that were once home for me, during the earlier stages of my life and the civil war in Sri Lanka; but was subject to political intimidation. I was warned I could be subject to arrest and deportation, as several commonwealth MPs from New Zealand and Australia recently faced.

I have received word from the Canadian High Commission in Colombo that the Sri Lankan authorities have confirmed that their previous claims of an arrest warrant in my name does not exist and I now look forward to exploring and learning more about the country of my birth.

My experiences since arriving in Sri Lanka are a reminder that defending principles of human rights is not easy, but I continue to believe that it is only through open dialogue and freedom of expression that people can ultimately achieve healing and reconciliation.

New Democrats, like millions of Canadians, will continue to staunchly defend human rights and freedom of speech, in Canada and around the world.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36952

இது அறிக்கை!! thumbsup-300x300.jpg

:D

Statement from NDP MP Rathika Sitsabaiesan on her stay in Sri Lanka

2014 01 01

http://www.ndp.ca/news/statement-ndp-mp-rathika-sitsabaiesan-her-stay-sri-lanka

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனர், பீஷ்மர் துலங்கலுக்காக நாங்களெல்லாம் "வெயிற்றிங்'! :lol:

  • தொடங்கியவர்

அர்ஜுனர், பீஷ்மர் துலங்கலுக்காக நாங்களெல்லாம் "வெயிற்றிங்'! :lol:

எப்படியோஅவங்கள்  தங்கள் உறவுகளை, சுற்றத்தை போட்டுத்தள்ளுவதை நிறுத்த முடியாது.  பாரதம் முடியும் வரைக்கும் செய்துதான் ஆகவேண்டும். :D

அர்ஜுனர், பீஷ்மர் துலங்கலுக்காக நாங்களெல்லாம் "வெயிற்றிங்'! :lol:

தே எஸ்கேப்பிங்.

சிறி லண்கன்ஸ் இனி கனடா நிரந்தரமா வர முடியாது.

ரோஜெர்ஸ் சென்டரில் வைத்து ராஜபக்சே காலில் விழுந்து சால்வை போடும் கனவு நனவாகாது.

அறிக்கை தன்னை கைது செய்து நாலாம் மாடியில் வைத்திருக்கு என்று இருக்கு . :icon_mrgreen: .

பாவம் யாரும் செல்வாக்கு உள்ளவர்கள் அவரை வெளியில் எடுத்துவிடுங்கோ. :D .

சிறீலங்காவை அங்கு ஆளுபவன் தனது விருப்பத்திற்கு தான் ஆழுவான் சட்டம் வைப்பான் .பொன்சேகாவை உள்ளுக்க போட்டவன் ,சிராணியை பதவி இறக்கியவன் ,பொப் ரேயை திருப்பி அனுப்பியவன் அவன் நாட்டில் அவன் வைத்தது தான் சட்டம் ,

அதற்கு பயந்து தானே எல்லோரும் ஓடிவந்தோம் .

எமது யாழ் உறவுகள் எத்தனைபேர் சுற்றுலா செய்துவிட்டு திரும்பியிருக்கினார்கள்.

முப்பது வருடமாக படம் காட்டியவர்கள் இன்றும் காட்ட நிற்கினார்கள் விசில் அடித்தவர்கள் இன்றும் தொடர்கின்றார்கள் .

முள்ளிவாய்கால் அவலத்தின் போது ஒரு நாட்டை கூட எங்களுக்காக குரல் கொடுக்க வைக்க முடியவில்லை கொடி பிடித்து ஓடித்திரியவும் இணையத்தில் இருந்து விளாசித்தள்ளவும் தான் நீங்கள் லாயக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

"ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது " என்று ஒருவர் ஒரு  திரியில் எழுதி விட்டு இத்திரியில் பிளேட்டை மாற்றிப்போடும் நடிகர் யாரப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

 கியூபெக்கில் யாருமே எதிர்பாராத வெற்றிய ஈட்டிய யாக் லெயிற்றனின் கட்சி (ராதிகாவும் அவரின் கட்சி தான்) மிகவும் வேகமாக ஒன்றாறியோவிலும் முன்னேறிக்கொண்டு  இருக்கிறது. அடுத்த தேர்த்தலில் ஒன்றாறியோவில் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசி 2ம் இடத்தையாவது அடையும்.அத்தோடு  கடந்த தேத்தலில் ராதிகா வெற்றி பெற்ற ஒருவர்.மீண்டும் வெற்றி பெற யாழ்ப்பாணம் சென்று அரசியல் செய்ய வேண்டுமாம். ஐயோ ஐயோ புளட் படு  குழிக்குள் போனதற்கு இவர்களின் அரசியல் தான் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை தன்னை கைது செய்து நாலாம் மாடியில் வைத்திருக்கு என்று இருக்கு . :icon_mrgreen: .

பாவம் யாரும் செல்வாக்கு உள்ளவர்கள் அவரை வெளியில் எடுத்துவிடுங்கோ. :D .

சிறீலங்காவை அங்கு ஆளுபவன் தனது விருப்பத்திற்கு தான் ஆழுவான் சட்டம் வைப்பான் .பொன்சேகாவை உள்ளுக்க போட்டவன் ,சிராணியை பதவி இறக்கியவன் ,பொப் ரேயை திருப்பி அனுப்பியவன் அவன் நாட்டில் அவன் வைத்தது தான் சட்டம் ,

அதற்கு பயந்து தானே எல்லோரும் ஓடிவந்தோம் .

எமது யாழ் உறவுகள் எத்தனைபேர் சுற்றுலா செய்துவிட்டு திரும்பியிருக்கினார்கள்.

முப்பது வருடமாக படம் காட்டியவர்கள் இன்றும் காட்ட நிற்கினார்கள் விசில் அடித்தவர்கள் இன்றும் தொடர்கின்றார்கள் .

முள்ளிவாய்கால் அவலத்தின் போது ஒரு நாட்டை கூட எங்களுக்காக குரல் கொடுக்க வைக்க முடியவில்லை கொடி பிடித்து ஓடித்திரியவும் இணையத்தில் இருந்து விளாசித்தள்ளவும் தான் நீங்கள் லாயக்கு .

கூல் டவுண் அர்ஜூன்! என் கருத்து உங்களை இவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! ஆனால், புதிசாக ஏதும் எழுதுங்களேன்? இன்னும் முப்பது வருட புலிகள் காலமும், முள்ளிவாய்க்காலுக்கு உலகத்தின் துலங்கலும் என்ற குண்டுச் சட்டிக்குள்ளேயே நிண்டு எங்களுக்கும் சரியா அலுப்படிக்குது! புதிசாக ஏதாவது சொன்னால் நாங்கள் உங்களுக்கும் உற்சாகமா விசிலடிப்பமெல்லோ? :icon_mrgreen:

செய்தி தலைப்பு ராதிகா அதிகார பூரவமற்ற தடுப்பு காவலுக்கு உள்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது.  

தமிழ் நெட் மற்றைய எல்லா ஊடகங்களுக்கு அதி முன்னால் நின்றதால் அது செய்தியை சரி பிழை பார்த்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தமிழ் நெட் இந்த செய்தியில் தொடர்ந்து செய்திகளை வெளிக்கொண்டுவந்து, தான் முன்னால் இருப்பதை நிரூபித்தது.

அதிகாரபூர்வமற்ற, "வெளியே போய் நிலைமைகளை ஆராந்தால் கைது" மிரட்டல்களால் ரதிகா சில நாட்கள் வெளியே போகவில்லை என்பது உண்மை.  

அருச்சுன் இதில் கஸ்டப்பட்டு திசை திருப்ப முயல்வதும் உண்மை. மேலே எழுதியிருப்பவை அவர் இதுவரையில் விவாதித்த எந்த கருத்துடனும் தொடர்பில்லாதவை.

கூல் டவுண் அர்ஜூன்! என் கருத்து உங்களை இவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! ஆனால், புதிசாக ஏதும் எழுதுங்களேன்? இன்னும் முப்பது வருட புலிகள் காலமும், முள்ளிவாய்க்காலுக்கு உலகத்தின் துலங்கலும் என்ற குண்டுச் சட்டிக்குள்ளேயே நிண்டு எங்களுக்கும் சரியா அலுப்படிக்குது! புதிசாக ஏதாவது சொன்னால் நாங்கள் உங்களுக்கும் உற்சாகமா விசிலடிப்பமெல்லோ? :icon_mrgreen:

நீங்கள் எல்லாம் காயப்படுத்தும் அளவில நாங்கள் இல்லை . :icon_mrgreen:

புதிதாக புலிகள் உலக புரட்சி செய்தார்கள் என்று எழுத சொல்லுகின்றீர்களா ?

உங்களுக்கு அலுப்படிதால் அதை கடந்து போகலாம், புலிகள் மாதிரி எதையும் நாங்கள் மக்கள் மீது  திணித்து அழிந்து போகவிரும்பவில்லை .

நீங்கள் ஏற்கனவே அழிந்த ஆட்கள். பிறகு திருப்பி ஒருக்கால் அழிக்க வேண்டுமா?? :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அவை அடி முடி தேடி இன்னும் கண்டு பிடிக்கல கொஞ்சம் பொறுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் காயப்படுத்தும் அளவில நாங்கள் இல்லை . :icon_mrgreen:

புதிதாக புலிகள் உலக புரட்சி செய்தார்கள் என்று எழுத சொல்லுகின்றீர்களா ?

உங்களுக்கு அலுப்படிதால் அதை கடந்து போகலாம், புலிகள் மாதிரி எதையும் நாங்கள் மக்கள் மீது  திணித்து அழிந்து போகவிரும்பவில்லை .

உண்மை தான் அர்ஜூன்! செய்யுறமா சாதிக்கிறமா எண்டதல்ல முக்கியம்! நாங்கள் ஓடி ஒளிஞ்சு மறைஞ்சு எங்கயாவது "உயிரோட இருக்க" வேணும்! புலிகள் மாதிரி சாகக் கூடாது! அது தான் முக்கியம்! நான் சொல்லுறது, சிறி லங்காவில இருந்து படிக்க வந்து அமெரிக்காவில செற்றிலான என்னையும், லண்டனில இருந்து பொலிசுக்கு ஒளிச்சு கனடா வந்த உங்களையும் சேர்த்துத் தான்! :lol:

ஒருமாதிரி உங்களை படிக்க வந்து செற்றில் மேதாவி ஆக்கிவிட்டீர்கள் . :icon_mrgreen: .

இதில ஒரு விடயம் இருக்கு பாருங்கோ அது உங்கள் போன்ற மேதாவிகளுக்கு விளங்காது .

போராட போன இடத்தில் எனது இயக்கதாலேயோ அல்லது இன்னொரு சக இயக்கத்தாலேயோ " துரோகி " ஆகி போன போராளிகள் பலர் (செல்வி போன்று  ) .எதிரியால் கொல்லப்படுவது வேறு அதை எதிர்பார்த்துதான் போராடவே போகின்றோம் .

அப்படி துரோகியாக இறந்தவர்களை பற்றி எதுவும் தெரியாது காறிதுப்பிவிட்டு எமது சமூகம் ஏன் நீங்கள் கூட போய்விடுவீர்கள் .அதற்காக என்றாலும் தப்பி ஓடவேண்டிய தேவை பலருக்கு இருந்தது அதில் நானும் அடக்கம் .

அடுத்தது நான் திரும்ப லண்டன் வந்து முன்னர் வைத்திருந்த சோசியல் நம்பரில தான் வேலை செய்தேன் .கனடா வந்தபின் பல தடவைகள் லண்டன் போய் வந்துவிட்டேன் .ஒளிச்சு கிளிச்சு கதை எல்லாம் எனக்கு பொருந்தாது தம்பி .லண்டனிலும் சரி கனடாவிலும் சரி நான் உண்மை சொல்லித்தான் இருந்தேன் இருக்கின்றேன் ,நான் எக்காலமும் இங்குள்ள பலரை போல வேஷம் போடும் கோழை  அல்ல .

நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது அதை எட்டிக்கூட பார்க்காமல் சுயநலத்துடன் ஓடிவந்த உங்களுக்கெல்லாம் உண்மையில் போராடத்தை பற்றி கதைக்கவே வக்கு இல்லை என்பதுதான்  எனது கணக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அதைத் தான் ஏற்கனவே நான் சொல்லி விட்டேனே அண்ணை? சுயநலத்தோட தான் படிக்க வந்தேன், அதே சுய நலத்தோட தான் திரும்பிப் போகாமல் இங்கயே இருக்கிறன், இதை நான் மறைக்காமல் சொல்லி யாரும் எனக்குக் கல்லெறிந்தால் நான் திருப்தியோட வாங்கிக் கொள்ளுறன், ஒளியவில்லை! ஆனா, அதுக்காக நீங்கள் உட்பட பலர் சொல்லுற புலி எதிர்ப்பு rhetoric  ஐப் பார்த்துக் கொண்டெல்லாம் இருக்க முடியாது! தமிழருக்காக அல்லது புலிகளுக்காக வாதாடும் உரிமையை அர்ஜூன் என்ற முன்னாள் புளொட் உறுப்பினர் அல்ல வழங்குவது! அது என்னுடைய பிறப்புரிமை. தமிழீழ சிற்றிஷன்ஷிப் எண்டு வைச்சுக் கொள்ளுங்கோவன்? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.