Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகள் வருகை குறைந்து விட்டது! – அவுஸ்ரேலியப் பிரதமர் மகிழ்ச்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கை அகதிகள் வருகை குறைந்து விட்டது! – அவுஸ்ரேலியப் பிரதமர் மகிழ்ச்சி. 
[sunday, 2014-02-09 07:55:52]
tony-abort-090214-150.jpg

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் வருவது கணிசமாக குறைந்து விட்டதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். கடந்த 50 நாட்களில் அகதிகளுடன் எந்த ஒரு படகும் அவுஸ்திரேலியா நோக்கி வரவில்லை. இது அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் புதிய அகதிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. படகு மூலம் வந்தவர்களில், வழக்குகளில் வெற்றிபெறத் தவறியவர்களையும், அவுஸ்ரேலிய சட்டத்தை மீறி செயல்பட்டவர்களையும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்பட்டவர்களையும் தான், தமது அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் பிரதமர் டோனி அபட் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=103245&category=TamilNews&language=tamil

கொத்திக்கும் வருவாய் குறைந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

படகுகளில் செல்லும் அகதிகளை இடைவழியில் தடுத்து திருப்பி அனுப்பும் ஒஸ்ரேலியா

ausralia.jpgஓஸ்ரேலிய கடற்படை கப்பல் ஒன்று அகதிகளின் படகு ஒன்றை இழுத்துச் செல்வதாகக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அது உண்மையென உறுதிசெய்யப்படுமானால், இந்தோனேசியா வழியாக ஒஸ்ரேலியா வருகின்ற அகதிகளை திருப்பிவிடுவது என்ற சர்ச்சைக்குரிய புதிய கொள்கையை ஒஸ்ரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது என்பது உண்மையாகிவிடும் என அகதிகள் தொடர்பான விடயங்களை கையாளும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒஸ்ரேலியாவுக்குள் அகதிப் படகு எதுவும் ஐம்பது நாட்களாக வரவில்லை என ஒஸ்ரேலிய தலைமை அமைச்சர் டோனி அப்போட் அறிவித்துள்ள அதேவேளை ஒஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.   வருகின்ற அகதிகளை வழியிலேயே திருப்பி அனுப்புகிறதா என்பதை உறுதிசெய்ய ஒஸ்ரேலிய அரசாங்கம் இதுவரை மறுத்து வந்துள்ளது.

http://www.abc.net.au/news/2014-02-07/video-emerges-of-lifeboat-towback-operation/5245280

http://www.thinakkathir.com/?p=56402

அவுஸ்திரேலியாவை அடக்கும் தந்திரம் கொத்திக்கு தெரியும்..

அவுஸ்திரேலியா மனித உரிமை அது..இது என்றால்...உடனே 1000 அகதிகள் ..பார்சல்... :)

அவுஸ்திரேலியாவை அடக்கும் தந்திரம் கொத்திக்கு தெரியும்..

அவுஸ்திரேலியா மனித உரிமை அது..இது என்றால்...உடனே 1000 அகதிகள் ..பார்சல்... :)

தலைக்கு $15,000 டொலர் வாங்கினாலும் கொத்தி 15 மில்லியன் டொலர் பார்சல் பண்ணிவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பூமிப்பந்தின் கீழரைப்பகுதியில், வந்தேறு குடிகளாக வந்தமர்ந்திருக்கும், வட துருவ வந்தேறுகுடிகள், மனிதாபிமான ரீதியில், அகதிகளாக வருபவர்களை, அவர்கள் உண்மையான அகதிகள் தானா எனத் தீர விசாரிக்காமல், திருப்பி அனுப்புவது சரியானதல்ல என்பது எனது கருத்தாகும்!

அத்துடன், அவர்களை அகதிகளாக்கியவர்களுடனேயே, பேரம் பேசுவதும், அவர்களில் செயல்களுக்கு ஒத்தூதுவதும், மிகவும் கீழ்த் தரமானதும், மனித விழுமியங்களுக்கும், மாண்புகளுக்கும் எதிரான, மிகவும் சுயநலம் பிடித்த செயலாகும்!  

அகதிகளாக வருபவர்கள் எல்லோரும் உண்மையான அகதிகள் தானா என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு உள்ளது என்பது வேறு விடயம்!

உலகத்துக்கு, நாடுகள் வேலி போடுவதே தவறு என்பது எனது நம்பிக்கையாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் இலங்கை அரசின் நரித்திட்டம் வெற்றிபெற்றுவிட்டது. வழக்கம்போல நம் விரலகளைக் கொண்டே நம் கண்களைக் குத்திவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பூமிப்பந்தின் கீழரைப்பகுதியில், வந்தேறு குடிகளாக வந்தமர்ந்திருக்கும், வட துருவ வந்தேறுகுடிகள், மனிதாபிமான ரீதியில், அகதிகளாக வருபவர்களை, அவர்கள் உண்மையான அகதிகள் தானா எனத் தீர விசாரிக்காமல், திருப்பி அனுப்புவது சரியானதல்ல என்பது எனது கருத்தாகும்!

அத்துடன், அவர்களை அகதிகளாக்கியவர்களுடனேயே, பேரம் பேசுவதும், அவர்களில் செயல்களுக்கு ஒத்தூதுவதும், மிகவும் கீழ்த் தரமானதும், மனித விழுமியங்களுக்கும், மாண்புகளுக்கும் எதிரான, மிகவும் சுயநலம் பிடித்த செயலாகும்!  

அகதிகளாக வருபவர்கள் எல்லோரும் உண்மையான அகதிகள் தானா என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு உள்ளது என்பது வேறு விடயம்!

உலகத்துக்கு, நாடுகள் வேலி போடுவதே தவறு என்பது எனது நம்பிக்கையாகும்!

உண்மைதான் அண்ணா ஆனால் தற்போதைய கொள்கைப்படி சட்டவிரோத ஆள்கடத்தல் மற்றும் சர்வதேச எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்கும்  நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது. குறிப்பாக மேற்கு அவுஸ்திரேலியாவை அடைந்த படகுகள் நவீன சற்றலைட் தொலைபேசிகள் GPS உபகரணங்களுடன் வந்தமையால் இவை நன்கு திட்டமிடப்பட்டு ஒரு வியாபார நடவடிக்கையாகவே மேற் கொள்ளப்படுவதாக போன வருடமே றட் அரசாங்கம் அறிவித்திருந்தது. அதனாலேயே ஆள்கடத்தல் காரர்களுடன் தான் பேரம் பேசப் போவதில்லை என்று அமைச்சர் ஸ்கொட் மொறிசன் கூறியிருந்தார். இந்தோனேசியாவுடனான அண்மைய முறுகுப்பாடுகளும் அவுஸ்திரேலிய கடல் எல்லைப் பிரதேசத்தில் இந்தோனேசியாவின் சூட்டு வலு, கடற்டையை அதிகரித்ததும், அவுஸ்திரேலிய கடற்படை இந்தோனேசிய கடல் எல்லையினுள் அத்துமீறிப் புகுந்ததும் கடந்த இரு வாரங்களில் நடந்து முடிந்தவை. சரியும் லிபரலின் ஆதரவை அதிகரிக்கும் நோக்கோடு இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியா எந்தப்பெரிய தேசம்....பெரீயகண்டம்...... :o

ஒரு ஐயாயிரம் பத்தாயிரத்தை தாக்குப்பிடிக்கேலாமல் நிக்கிது........ :D

ஒரு இடத்தை ஒதுக்கிகுடுத்து  உங்கடை பாட்டை நீங்களே பாத்துக்கொள்ளுங்கோ எண்டு விட்டால் அவங்கள் தாங்களாய் தங்கடை பாட்டிலை வாழ்ந்திட்டு போறாங்கள் :icon_idea: ....அவுஸ்ரேலியா ஆகலும் நப்பி நாடாய் இருக்குது... :lol:  :D

புரிந்து கொள்கிறேன், தும்ப்ஸ்!

ஆனால், எமது இந்த நிலைக்கு, அவுஸ்திரேலியாவும் ஒரு விதத்தில் பொறுப்பேற்க வேண்டுமென நினைக்கிறேன்! :D

பிரச்சனை என்னெண்டால் அண்ணை, முதலாம் மாத முடிய, வேலியைப் பிச்சுக்கொண்டு வந்து, சிட்னி முருகன் கோவில்லை சனம் நிக்கும்! :icon_idea:  

அகதிகளுக்கு என்று வித்தியாசமான சட்டங்களைக் கொண்டுவர இருந்தார்கள் என்று ஒரு தகவல் அவுஸ் ஊடகங்களுக்கு கசிந்திருந்தது. இது பற்றி முன்பு சாடை மாடையாகக் குறிப்பிட்டிருந்தேன். கீழே இணைத்தது போன கிழமை வந்த செய்தி. ESP (Enhanced Screening process) மூலமே அதிகளவான எம்மவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். எதிர்காலங்களில் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் MRT - RRT (Migration Review Tribunal - Refugee Review Tribunal) மூலம் மேலதிக மனுத் தாக்கல் செய்ய முடியாதவாறு குடியேற்றச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். அதாவது நிராகரிக்கப்பட்டால் நேரடியாக நாடுகடத்தப்படுவார்கள்.

Illegal maritime arrivals Temporary protection visas

On Monday 2 December 2013 the Australian Senate disallowed the Regulations which reintroduced temporary protection visas. This means the immigration department has stopped granting temporary protection visas.

The Minister for Immigration and Border Protection also announced on Wednesday 4 December 2013 that he has used his power, under the Migration Act, to place a cap on the number of protection visas to be granted this financial year. This means no more permanent protection visas can be granted in 2013–14. As a result no temporary or permanent protection visas will be granted to anyone until further notice.

source - http://www.immi.gov.au/ima/en/arrived/

UN warns Canberra against new refugee laws
 
THE peak UN refugee agency has criticised Immigration Minister Scott Morrison's proposed changes to the Migration Act, warning that it has a "number of concerns" about their compatibility with Australia's international obligations.

Mr Morrison has introduced legislation into parliament to circumvent a number of court rulings by changing the Migration Act so failed asylum-seekers cannot reapply on different grounds, and refugees who fail spy agency ASIO's security tests cannot obtain protection visas.

The Department of Immigration and Border Protection has defended the proposed changes in a submission to a Senate hearing, declaring they are intended to "resolve uncertainty as to the immigration status of certain non-citizens, preserve the integrity of Australia's protection visa program and avoid abuse, and reinstate a legislative basis to refuse or cancel a protection visa for non-citizens who are a security risk".

They were introduced after the High Court cast doubt on the government's capacity to indefinitely detain refugees found by ASIO to pose a security risk, on the grounds it would be in the best interest of the public.

The UN High Commissioner for Refugees has criticised the move to toughen the stance on refugees who fail security tests, and the removal of "complementary protection" provisions in a submission to the inquiry.

"UNHCR is concerned that the confidential nature of the procedure by which ASIO assesses a person to be a risk to security lacks transparency and does not provide a basis on which an affected person is able to assess and, if necessary, contest a negative assessment," it says. "In view of the very serious consequences flowing from such negative assessments, UNHCR believes some adjustment to the procedures in such cases should be considered."

http://www.theaustralian.com.au/national-affairs/policy/un-warns-canberra-against-new-refugee-laws/story-fn9hm1gu-1226819022699#

http://www.humanrights.gov.au/sites/default/files/document/publication/snapshot_report_2013.pdf

2.7 Enhanced screening process
 
Between August and October 2012 there was
a significant increase in boat arrivals from Sri
Lanka. As a result, in October 2012 the Australian
Government implemented an ‘enhanced screening
process’ that has since been applied to all
unauthorised maritime arrivals from Sri Lanka.
137
Under the enhanced screening process an
individual is interviewed by two officers from
the Department. If the Department determines
that an individual raises claims that may engage
Australia’s
non-refoulement
obligations, they are
‘screened in’ to the refugee status determination
and complementary protection system that
applies under the Migration Act. If the Department
determines that an individual does not raise
claims that engage Australia’s
non-refoulement
obligations then they are ‘screened out’ of the
protection assessment process and removed from
Australia.
Between 27 October 2012 and 12 August 2013,
the Department conducted 3,195 screening
interviews and returned 1,070 people from
Australia to Sri Lanka as a consequence.
138
The Commission is concerned that the enhanced
screening process may not contain sufficient
safeguards to protect people from being removed
to a country where they face a real risk of
significant harm (
refoulement).
139
The principle of
non-refoulement
requires Australia
to provide asylum seekers with effective access to
fair and efficient asylum procedures.
140
The Commission has raised concerns that the
enhanced screening process does not constitute
a fair asylum procedure and risks excluding
those with legitimate needs for protection. The
Commission’s key concerns include:
people subjected to the enhanced screening
process are not informed of their right to
seek asylum
screening interviews may be brief and not
sufficiently detailed or probing to ensure that
all relevant protection claims are raised
 
the process may in fact be used not for
screening but for substantive assessment
of protection claims without the normal
safeguards
persons subject to the screening process
are not informed of their right to seek legal
advice and are only provided with reasonable
facilities to contact a legal adviser if they
make a specific request.
The Commission is also concerned that persons
who are ‘screened out’ are not given a written
record of the reasons for the decision, nor do
they have access to independent review of such
decisions.
It is particularly problematic that unaccompanied
minors who arrive unauthorised by boat from Sri
Lanka are subject to the enhanced screening
process and may not receive adequate support
through the process.
141
As at 5 September 2013
two unaccompanied minors had been screened
out and returned to Sri Lanka.
142
UNHCR has labelled the enhanced screening
process ‘unfair and unreliable’.
143
This accelerated
form of processing without access to independent
merits review is particularly troubling given that
in 2011–12 the Refugee Review Tribunal (RRT)
overturned 81.6% of primary decisions by the
Department and 86.9% of Sri Lankan asylum
seekers arriving by boat were determined to be
refugees.
144
The Commission has recommended that the
enhanced screening process be discontinued.
Where protection claims are raised, all asylum
seekers should be ‘screened in’ and should have
their claims fully assessed under the refugee
status determination and complementary
protection system that applies under the Migration
Act, with access to legal or migration advice and
assistance, independent merits review and judicial
review.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.