Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய ஈழ தமிழர் சரிகா பாடிய பாடல்.

Featured Replies

ஏற்கனவே விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்வில் "மறந்து போகுமோ மண்ணின் வாசனை" என்ற பாடலை பாடிய சரிகா இப்பொழுது கனடாவில் பாடிய ஆங்கில பாடலொன்றை முகநூலில் பார்த்தேன். எம்மவர் பாடியது என்ற ரீதியில் இப்பகுதியில் இணைக்கிறேன்.

TallentNation Canada---Sarika Navanathan

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குரல் வளம் இந்தப் பெண்ணுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
ஆங்கில நிகழ்ச்சி ஒன்றில் முதல் 15 பேருக்குள் தெரிவாகி இன்று பாடுகிறார்.(rolling in the deep)
ரி.வி.ஐ நடாத்திய ராக சங்கமம் நிகழ்வில் (இறுதி போட்டியில் கர்நாடக இசை பாடல் ஒன்றும்,கர்நாடக இசை கலந்த சினிமா பாடலும் பாடி இருந்தார்கள்) 2ம் இடத்தை பெற்றுக் கொண்டார். தமிழ் நாட்டு பெண் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வுக்கு உன்னி கிருஸ்ணன் நடுவராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Edited by nunavilan

 ஆங்கிலப்பாடலை அந்த இசைக்கு ஏற்றவாறு மிக அழகாக பாடியுள்ளார் என்பது எந்த மாற்றுக்கருத்தும் இல்லை நுணா ...............ஆனால் தமிழ் பாடல் இசை கொஞ்சம் வித்தியாசமானது என்றே நான் நினைக்கிறேன் எனக்கு இந்த அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகியின் ஒரு தமிழ்ப்பாடலை இணைக்க முடியுமா ..............ஆவலாய் உள்ளேன்

http://www.youtube.com/watch?v=Q4yr3oi1Tj0

http://www.youtube.com/watch?v=OMfKaas6_D8

  • கருத்துக்கள உறவுகள்

 ஆங்கிலப்பாடலை அந்த இசைக்கு ஏற்றவாறு மிக அழகாக பாடியுள்ளார் என்பது எந்த மாற்றுக்கருத்தும் இல்லை நுணா ...............ஆனால் தமிழ் பாடல் இசை கொஞ்சம் வித்தியாசமானது என்றே நான் நினைக்கிறேன் எனக்கு இந்த அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகியின் ஒரு தமிழ்ப்பாடலை இணைக்க முடியுமா ..............ஆவலாய் உள்ளேன்

நேரடியாகவும் கேட்டுள்ளேன். மிகுந்த இசை ஞானம் உள்ளவர். கர்நாடக இசையை முறைப்படி பயின்றுள்ளார்.( இன்னும் கற்கிறார்). இசை தான் அவரது வாழ்வு எனவும் சொல்லி உள்ளார். அத்துடன் தமிழர்களுக்கே உரித்தான கடினமான உழைப்பை அவரிலும் உண்டு.

  • தொடங்கியவர்

தகவல்களுக்கு நன்றி நுணா அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் சரளமாக பேசக்கூடியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சரிகா நவநாதன் சூப்பர் சிங்கர் 3ல் பங்குபற்றி இறுதிச் சுற்றுக்கு வராது விட்டாலும் அனைவரினதும் அமோகமான பாராட்டைப் பெற்றவர். :)

நேரடியாகவும் கேட்டுள்ளேன். மிகுந்த இசை ஞானம் உள்ளவர். கர்நாடக இசையை முறைப்படி பயின்றுள்ளார்.( இன்னும் கற்கிறார்). இசை தான் அவரது வாழ்வு எனவும் சொல்லி உள்ளார். அத்துடன் தமிழர்களுக்கே உரித்தான கடினமான உழைப்பை அவரிலும் உண்டு.

நன்றிகள் நுணா, சோழியான் அண்ணா .................இந்தப்பாடகியின் குரலை நினைத்து ஈழத்தமிழன் என்ற வகையில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன் .................உண்மையில் best  voice ................வாழ்த்துகிறேன் ...............
 
மேலும் இந்த பாடகியினதும் ,மகிசா என்னும் இன்னொரு ஈழத்து நட்சத்திரத்தின் முகநூல் விபரம் தந்த கள உறவு யாயினிக்கு என் நன்றிகள் ...............இவர்கள் இருவருக்கும் முக நூல் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளேன் .......எதிர்காலத்தில் நிச்சயம் இவர்களை இணைத்து இசைப்படைப்புகளை மேற்கொள்ள முயற்சிக்கிறேன் நன்றிகள் 

http://www.youtube.com/user/Satchisiva/videos  அப்போ இவர்?!!  :o

http://www.youtube.com/watch?v=8d13LZvm_mM

http://www.youtube.com/watch?v=xCPDBpNdteE

http://www.youtube.com/watch?v=MgyicdsKosc

http://www.youtube.com/watch?v=fJCkqWobhzc

Edited by sOliyAn

சோழியான் அண்ணா ரம்யாவின் குரலை ஏற்கனவே கேட்டிருக்கிறேன் .அருமையான குரல் வளம் கொண்டவர் .இவர்களது முகப்புத்தகம் மூலம் இவரது தந்தையுடன் பேசியுள்ளேன் ...........இவருடைய குரலில் ஒரு பாடல் செய்வதற்கான ஒழுங்குகள் தற்போது மேற்கொண்டுள்ளேன் , :)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Q4yr3oi1Tj0

நன்றிகள், சோழியன்!

இந்தப்பாடலைக் கேட்டுக் கண்களில் நீர் சுரந்து விட்டது!

மிகவும் ஆழமான சங்கீத ஞானமும், குரல் வழமும் இந்தக் குழந்தைக்கு இயல்பாகவே வரப்பெற்றிருக்கின்றது!

பெருமரமாய் வளர்ந்து விழுதுகளை, நாற்றிசையும் பரப்பட்டும் இந்தத் குழந்தை!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சோழியன்!

இந்தப்பாடலைக் கேட்டுக் கண்களில் நீர் சுரந்து விட்டது!

எங்கு  வாழ்ந்தாலும்  நான் ஏதிலி...........

அனுபவித்து பாடுகிறார்

நாம்  மீளுவோம் என்ற நம்பிக்கை  வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

ரி.வி.ஐ நடாத்திய ராக சங்கமம் நிகழ்வில் (இறுதி போட்டியில் கர்நாடக இசை பாடல் ஒன்றும்,கர்நாடக இசை கலந்த சினிமா பாடலும் பாடி இருந்தார்கள்) 2ம் இடத்தை பெற்றுக் கொண்டார். தமிழ் நாட்டு பெண் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வுக்கு உன்னி கிருஸ்ணன் நடுவராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.