Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 கைதிகள் விடுதலையை எதிர்ப்பதா?: நடிகை ரம்யாவுக்கு கண்டனம்

Featured Replies

ba49b9dd-0334-42fe-9a71-6c4572e1ae7e_S_s

ராஜீவ் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததற்கு நடிகை குத்து ரம்யா டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.

ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://cinema.maalaimalar.com/2014/02/21124332/Rajiv-gandhi-murder-case-crimi.html

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

stopnon.gif      'குத்து' ரம்யா...?

அப்படீன்னு ஒரு நடிகையா?

இந்த மாதிரி' சில்லரை' களெல்லாம் தமிழர் அரசியலை பேச ஆரம்பித்துவிட்டதுகள்!

 grrrrr.gif   ம்..கலிகாலம்! கொடுமை!!

  • தொடங்கியவர்

stopnon.gif      'குத்து' ரம்யா...?

அப்படீன்னு ஒரு நடிகையா?

இந்த மாதிரி' சில்லரை' களெல்லாம் தமிழர் அரசியலை பேச ஆரம்பித்துவிட்டதுகள்!

 grrrrr.gif   ம்..கலிகாலம்! கொடுமை!!

இவரை திவ்யாவாக பலருக்கு தெரியும். ரம்யாவாகவும் தெரியும். குத்து என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். அது தான் குத்து ரம்யா என எழுதியுள்ளார்கள். :D

இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியின் "காங்கிரஸ்" எம் பி யாம். :icon_mrgreen::)

  • கருத்துக்கள உறவுகள்

ரம்யா நல்ல கட்டை.. அதனால் சற்றுக் கவலை.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ba49b9dd-0334-42fe-9a71-6c4572e1ae7e_S_s

இந்தக் 'கெயவி'யை ஏதோ ஒரு தமிழ்ப்படத்தில் பார்த்த ஞாபகம்!

"குள்ள நரிக்கூட்டம்" கதாநாயகியோ?

  • கருத்துக்கள உறவுகள்

குத்து ரம்யா...ஏன் ராசாத்தி... எம்பி ஆக போன பின் இப்படி எம்பி எம்பி குதிக்கிறேள்... ஆத்தா கர்நாடக தண்ணீரை தர மாட்டேன் என்று ஊர்வலம் போன பின்னும் நாங்கள் உங்களை மன்னிச்சு எங்கள் தண்ணீரை தந்தவர்கள் தானே...

குத்து ரம்யாவை அறியாத ராசவன்னியன் போன்ற குஞ்சு குருமான்களுக்காக சில படங்கள்:

yarlminnal.com-13.jpg

divya-spandana-ramya-hot-26.jpg

rammy.jpg

thoondil-01.jpg

  • தொடங்கியவர்

இந்தக் 'கெயவி'யை ஏதோ ஒரு தமிழ்ப்படத்தில் பார்த்த ஞாபகம்!

"குள்ள நரிக்கூட்டம்" கதாநாயகியோ?

இல்லை, அந்த ரம்யா வேறு.

இவர் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர்.

http://en.wikipedia.org/wiki/Ramya

ramya_son_of_krishnan03.jpg

http://www.youtube.com/watch?v=gEMn_Drcq1Y

http://www.youtube.com/watch?v=t4V8rqS5gfg

  • கருத்துக்கள உறவுகள்

குத்து ரம்யா...ஏன் ராசாத்தி... எம்பி ஆக போன பின் இப்படி எம்பி எம்பி குதிக்கிறேள்... ஆத்தா கர்நாடக தண்ணீரை தர மாட்டேன் என்று ஊர்வலம் போன பின்னும் நாங்கள் உங்களை மன்னிச்சு எங்கள் தண்ணீரை தந்தவர்கள் தானே...

குத்து ரம்யாவை அறியாத ராசவன்னியன் போன்ற குஞ்சு குருமான்களுக்காக சில படங்கள்:

yarlminnal.com-13.jpg

rammy.jpg

thoondil-01.jpg

இவருக்கு ரொம்ப ரொம்ப  சிறிய  நெஞ்சு.

அவர் என்ன  செய்யமுடியும்.......?

  • கருத்துக்கள உறவுகள்

குத்து ரம்யா...ஏன் ராசாத்தி... எம்பி ஆக போன பின் இப்படி எம்பி எம்பி குதிக்கிறேள்... ஆத்தா கர்நாடக தண்ணீரை தர மாட்டேன் என்று ஊர்வலம் போன பின்னும் நாங்கள் உங்களை மன்னிச்சு எங்கள் தண்ணீரை தந்தவர்கள் தானே...

குத்து ரம்யாவுக்கு பிழம்பு குழுமம் தண்ணீரைக் கொடுத்ததா...?? இது எங்கோ குத்துதே..!

  • கருத்துக்கள உறவுகள்

குத்து ரம்யாவுக்கு பிழம்பு குழுமம் தண்ணீரைக் கொடுத்ததா...?? இது எங்கோ குத்துதே..!

இவர் கர்நாடாகவில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று ஊர்வலம் போனவர்களில் முதலாவதாக நின்றவர். கன்னட ராஜ்குமாரின் பேத்தி முறையானவர் இவர். அப்படி நின்று விட்டு தமிழ் படங்களில் நடிக்க கூப்பிடும் போது இவருக்கு தமிழகத்தில் வைத்து பச்சைத் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று தமிழ் சினிமாவுலகில் உள்ள தமிழின உணர்வாளர்கள் குரலெழுப்பி இருந்தனர். மற்றப்படி இவர் தண்ணி அடிப்பாரா இல்லையா போன்ற முக்கியமான விடயங்கள் எல்லாம் அடியேனுக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

குத்து ரம்யாவின் சட்டை.... நனைஞ்சிருக்கு.
இவர்களுக்கு.... தடிமன், கிடிமன் பிடிக்காதோ... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு அவர்களே நீங்கள் இத்தனைக்கு அப்பாவியாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது. தண்ணியை அடிப்பதற்குப் பலபொருள் உண்டு. விபரமாக எழுத யாழ்களம் அனுமதிக்காது. விசுகு அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள். அவரிடம் படியுங்கள் பட்டினத்தார் பாடலையும் சொல்லித்தருவார். :D :D

அடப்பாவிகளா

மேல  போயிட்டுது என்றிருந்தா....

இழுத்து  கொண்டு வந்து வைச்சு 

குறி  வைக்கிறாங்கப்பா........ :lol:  :D  :D

பாஞ்ச் அண்ணே... நீங்கள் கூறிய பட்டினத்தார் பாடலை,

விசுகர் மறந்திட்டார் போலை கிடக்கு,

அதை, எங்களுக்கு ஒருக்கா.... ஞாபகப் படுத்தி விடுங்கோவன். :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, அந்த ரம்யா வேறு.

இவர் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர்.

http://en.wikipedia.org/wiki/Ramya

அட போங்காத்தா! ரொம்ப முக்கியம்! (ஹி.ஹி. :icon_mrgreen: )

குத்து ரம்யாவுக்கு பிழம்பு குழுமம் தண்ணீரைக் கொடுத்ததா...?? இது எங்கோ குத்துதே..!

எங்க குத்துது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்க குத்துது? :lol:

அவா

நடிகை  என்பதால்

குத்துவது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வயித்துக் குத்தும், வாந்தியும்....
அவனவனு(ளு)க்கு வந்தால் தான் தெரியும். அதன் தாற்பரியம்.
இது... ஜஸ்ரினுக்கு, பகிடியாய்... இருக்குதோ.... :D  :icon_idea:

வயித்துக் குத்தும், வாந்தியும்....

அவனவனு(ளு)க்கு வந்தால் தான் தெரியும். அதன் தாற்பரியம்.

இது... ஜஸ்ரினுக்கு, பகிடியாய்... இருக்குதோ.... :D  :icon_idea:

வாங்க அண்ணா நீங்க வந்தா தான் கருத்து களை கட்டும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வயித்துக் குத்தும், வாந்தியும்....

அவனவனு(ளு)க்கு வந்தால் தான் தெரியும். அதன் தாற்பரியம்.

இது... ஜஸ்ரினுக்கு, பகிடியாய்... இருக்குதோ.... :D  :icon_idea:

பிழம்பு கொடுத்த தண்ணி சுத்தமானது. ஆனால் குத்து ரம்மியா, கண்ட கண்ட ஆக்களிட்டை எல்லாம் தண்ணிவாங்கிக் குடிச்சு வயித்துக் குத்தும், வாந்தியும் வந்து அவதிப்பட்டதாக தமிழ் சிறி அவர்கள் வேதனையோடு சொல்லியிருக்கிறார். :o  பிள்ளைக்கு இப்ப குத்து என்றால் சரியான பயம். "ஏழுபேரும் குத்த வாளி இல்லை" என்ற தமிழக அரசின் அறிவிப்பில் குத்த.... என்பதுதான், அவவுக்கு அழுத்தமாகக் கேட்டிருக்கு. அதைக் கேட்ட பயத்திலைதான் பிள்ளை கத்தியிருக்கு பாவம்.  :(

indiengf.gif So naughty, Paanch!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.