Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட அமெரிக்கா போல . :icon_mrgreen: ம்ம் நடக்கும். :icon_mrgreen:

 

நீங்க.. குறையச் சிந்திக்கிறீங்கள். அமெரிக்கா.. போராட்டம்.. சுந்திரம்.. என்று போன நாடு. பல அழிவுகளைக் கண்டு உருவான தேசம். செவ்விந்திய பூர்வகுடிகள் அகதியாக ஓடவில்லை. போராடிச் செத்தார்கள். வந்தேறிகள் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டார்கள்.

 

இது அதனை மிஞ்சிய சிந்தனை. போராடினவனை திட்டிக் கொண்டு.. அகதியாக.. அகதிக் காசில் பிச்சை எடுத்து வாழ்வதே நம் வாழ்வாம். அதையே மகிந்த ஐயா இடத்திலும் செய்து வாழ்வோம் என்பதே இவர்களின் அந்த உயரிய சிந்தனை.

 

நக்கிப் பிழைப்பதை இப்படி அழகாகச் சொல்லுறது தான்..! நாயைக் கூட அவிழ்த்துவிட்டால் சுயமா வேட்டையாடித் தின்னும். இதுங்களுக்கு.. ஒன்றில் அகதி அந்தஸ்து.. இல்ல ஒரேயடியா காலில விழுந்து கும்பிடு. இது இரண்டும் தான் தெரிஞ்ச வழி. :icon_idea::lol:

  • Replies 67
  • Views 2.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தஞ்சம் கோரியவர்களுக்கு வகுப்பெடுக்க மகராணியின் கெளரவ விருந்தினர் வந்தது மகிழ்ச்சியே.

எமக்கு நீங்கள் விரும்பிய மாதிரி எல்லாம் ரோடு போடும், வேர்ஜின் ஓட்டும் சுயாட்சியை யாரும் தரப்போவத்ஜில்லை.

போர்துக்கேயர் தரவில்லை, ஒல்லாந்தர் தரவில்லை, பிரிட்டிஸ் காரர் தரவில்லை, சிறிலங்கரும் தரவில்லை,ம்தர்ப்போவதும் இல்லை. இந்த்ஹியரும், உங்கள் மகராணியின் நாட்டினரும் தர விடப்போவதுமில்லை.

வடக்கின் இனப்பரம்பல் மாறுபடுவதை தடுக்கும் ஆற்றலும் இப்போ நமக்கு இல்லை. நம்முன் உள்ள ஒரே தெரிவு, புலம்பெயர்ஸை போல நானுண்டு என் குடும்பமுண்டு எனறு வாழ்வதுதான். எம்பிள்ளைகளையும் மகராணியின் கெளரவ விருந்தினராக வெளிநாடு அனுப்பி, இரந்து வாழும் ஒரு economic migrant ஆக ஆகவேணும் எனும் ஆசை நியாயமானதுதானே.

ஆக எம்முன் உள்ள தெரிவு யாழ்தேவியின் ஏசி கோச்சே.

புலம்பெயரர் வரிவீனம் வந்து வேர்ஜின்னை ஓட்டுவது எப்படி எண்டு காட்டித்தருவீனம் என்று நம்பியபடி மாட்டுவண்டிலில் போக நம தயாரில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி.. அசைலம் அடிக்க மட்டும் பிளேனில ஏறினீங்களோ தெரியாது. அதுக்கு மட்டும் பயமில்லாமல் ஏறிட்டேள். இல்ல.. பிளேன் கடலுக்க விழுந்திடும் என்று ஒரு பிரச்சாரத்தை சிங்களவனும்.. ஹிந்தியனும் மேற்கொண்டிருந்தால்.. ஆமாம்.. பிளேன் ஆகாயத்திற்கு கிளம்பவே வாய்ப்பில்லை என்று கிடந்தே செத்திருப்பீர்கள். நல்ல காலம்.. அது ஒன்றாவது ஆகும் என்று நினைத்தீர்களே. :D:lol:


புலம்பெயர் தமிழர்கள் தேவையில்லை. அண்டை நாடுகளிடம் நாட்டை அடகு வைச்சு.. உந்த ஒடசல் ரெயில்களை விடுற நேரத்துக்கு.. போக்குவரத்தை தனியார் மயமாக்கினாலே போதும்.. வேர்ஜின் சிங்கள தேசத்துக்கூடாகவும் ஓடும். யாழ்ப்பாணத்திலும் ஓடும். அதை செய்யவாவது வலியுறுத்தலாமே. இப்படி ஒரேயடியா மகிந்த ஐயா குடும்பத்திடம்.. பிச்சை எடுத்து வாழ்வதிலும்.. அது எவ்வளவோ மேல்..! அதுக்குக் கூடவா முடியாது.. அப்ப ஒன்றும் செய்ய ஏலாது. அப்படியே யாழிலும் கருத்தெழுத முடியாது என்று நினைச்சால்.. புண்ணியமாகப் போகும்.  :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவலையெல்லாம் தரக்குறைவாக போடப்பட்ட இந்தத் தொடருந்து பாதையை பெயர்த்து விட்டு தரமாக போடவேண்டி வந்துவிட்டதே என்பதுதான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வலுசூதானமண்ண - http://www.planecrashinfo.com/cause.htm போன்ற ரிசேர்ஜ் எல்லாம் செய்து, success vs failure probability graph எமக்கு சாதகாமா இருக்கெண்டு தெரிஞ்ச பிறகுதான் பிலேனே ஏறினது.

உங்களுக்கு இந்த பிரச்சினையே இல்லை. வந்தது BA பிஸினஸ் கிலாஸ். வந்தவுடன் நேராக பக்கிங்காம் பலஸ் பின்பு நேரம் கிடைக்கும் போது வேட்டை, இடையிடியே யாழில் வந்து அட்வைஸ். நாங்கள் அப்பிடியே அண்ணை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீங்களா மாட்டை பற்றி எழுது என்றால்... மாடு மரத்தில் கட்டி உள்ளது எண்டு போட்டு மரத்தை பற்றி எழுதுகிறீர்கள்..

எப்படி படிப்படியாக யாழ்தேவி யாழுக்கு வந்ததோ..அதே மாதிரி பிரச்சனையும் படிப்படியாக தீரும்..

(சிலவேளை மகிந்த & co போர் குற்றத்தில் உள்ளுக்கும் போகலாம் தானே.... :lol: ..இல்லை அவர்கள் தப்பி...தமிழர்களை சிங்களத்துக்கு முழு அடிமையாக்கலாம்.

அலல்து இப்போது இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்கள் வெளிநாடுகளில் எப்படி புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்ற இனத்தவர்களோடு சேர்ந்து இருக்கிறார்களோ அப்படி வாழ முற்படலாம்..

அல்லது சிங்களம் எங்களின் உரிமைகளை பறிக்காமல் இருக்கலாம்...)

 

 

சரி, உங்களுக்குப் புரியும்படியே எழுதுகிறேன்.

 

நீங்கள் கூறியதுபோல யாழ்தேவி படிப்படியாக யாழுக்கு வருவதுபோல தமிழர் பிரச்சினையும் குறையும் என்று எழுதியிருந்தீர்கள். யாழ்தேவி முன்னரும் ஓடியதே?? அப்போதுதானே தமிழர் பிரச்சினை படிப்படியாக அதிகரித்து வந்தது?? அப்படியிருக்க இப்போதுமட்டும் எப்படிக் குறையும் என்கிறீர்கள்??

 

நீங்கள் சொல்லாமல் விட்டதை நான் சொல்கிறேன். சொன்னால் உடனேயே மாட்டை மரத்தில் கட்டிவிட்டு அந்த மரத்தில் செய்த கதவு நிலை என்று எழுதுகிறேன் என்கிறீர்கள்,

 

நீங்கள் சொல்லாமல் விட்டது இதுதான், அதாவது யாழ்தேவி மீண்டும் யாழ்பாணம் வருகிறது. இது சுமூக நிலமை திரும்புகிறதாக அர்த்தம். இப்படியே போனால் ஊரிலுள்ள சனத்துக்குக் கவலைப் படுவதற்கு எதுவுமேயில்லை. அதனால் படிப்படியாக தமக்கு நடந்த கொடுமைகள் அநியாயங்கள் எல்லாம் மறந்துவிடும். அதற்குப்பிறகு பிரச்சினையுமுமில்லை ஒன்றுமில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்பதுதானே?? இதைத்தானே மகிந்தவும் அவனது ஆக்கிரமிப்பு நாய்களும் கூறுகின்றன.

 

அப்படியில்லை என்றால், பிரச்சினை எப்படித் தீரப்போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றாவது சொல்லுவீர்களா?? சிலவேளை வருகிற யாழ்தேவியில் ஏதாவது தீர்வுப்பொதி, அந்தமாதிரி, இந்தமாதிரி என்று ஏதாச்சும் பொட்டலம் வைத்து அனுப்புகிறீர்களோ ??

 

குறைந்தது யாழ்தேவிக்கும், தமிழர் பிரச்சினை தீர்வுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் விளக்கினால் நன்றாகவிருக்கும் என்று நினைக்கிறேன். 

 

எனக்குக் கதைதான் சொல்லத் தெரியும், விளக்கமெல்லாம் கேட்கப்படாது, அப்புறம் அழுதுடுவேன் என்றால் நான் என்ன செய்வது ? 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் ஒரு சந்த்ஹேகம், economic migrant க்கு என்ன சரியான தமிழ் பதம் அண்ணை? இரந்து வாழி, பொருளாதார நாடோடி, பொருளாதார வந்தேறி?

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் போராடினாலும் சாவோம். போராடவிட்டாலும் சாவோம்.

மிக உண்மை. சாகும் வரைக்குமாவது நிம்மதியா வாழ விடுங்களேன்?

 

 

சாகும்வரை நிம்மதியாக இருப்பதென்றால் எதற்காக அமிர்தலிங்கமாகட்டும், தந்தை செல்வா ஆகட்டும் அன்றைக்கு தனித்தமிழீழம் தான் திர்வென்று போராட அழைத்தார்கள் ? எதற்காக நீங்கள் புரட்சி செய்கிறோம், கழகம் அமைக்கிறோம் என்று போராடப் போனீர்கள், பேசாமல் வீட்டில இருந்து தார சாப்பட்டைச் சாப்பிட்டு விட்டு சவுதிக்கோ, ஓமானுக்கோ வேலைச் செய்யச் சென்றிருக்கலாமே???

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

நந்த்ஹனுக்கு கூவி கூவி நா வரண்டு போனதால் ஒரு சக நக்கி வாழியாக நான் பதில் சொல்கிறேன்.

யாழ்தேவிக்கும் அரசியலுக்கும் சம்பந்த்ஹமே இல்லை. ரெயின் வந்த்ஹது போல படிப்படியாக அன்றாட சுமைகள் நீங்கி ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பாதா என்று நந்தன் அங்கலாய்கிறார்.

மற்றும் படி தீர்வு பொதியவது மண்ணாவது, நிம்மதியா படுக்க விட்டாலே போதும்.

சாகும்வரை நிம்மதியாக இருப்பதென்றால் எதற்காக அமிர்தலிங்கமாகட்டும், தந்தை செல்வா ஆகட்டும் அன்றைக்கு தனித்தமிழீழம் தான் திர்வென்று போராட அழைத்தார்கள் ? எதற்காக நீங்கள் புரட்சி செய்கிறோம், கழகம் அமைக்கிறோம் என்று போராடப் போனீர்கள், பேசாமல் வீட்டில இருந்து தார சாப்பட்டைச் சாப்பிட்டு விட்டு சவுதிக்கோ, ஓமானுக்கோ வேலைச் செய்யச் சென்றிருக்கலாமே???

சுடலை ஞானம் மைசன், சுடலை ஞானம். அப்பவே இந்த மாதிரி கொத்துபரோட்டா போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா செல்வா காலத்திலேயே வந்து அசைலம் அடிச்சிருக்க மாட்டம்?

இதற்க்குப் பெயர்தான் பட்டறிவு.

நான் ஒரு கழகமும் அமைகேல்ல.சும்மா உதார் விடக்கூடாதுதானே.

ஆனால் நடப்பதை எல்லாம் சிறுவயது முதல் கூர்ந்து அவதானித்து வந்த்ஹுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

நந்த்ஹனுக்கு கூவி கூவி நா வரண்டு போனதால் ஒரு சக நக்கி வாழியாக நான் பதில் சொல்கிறேன்.

யாழ்தேவிக்கும் அரசியலுக்கும் சம்பந்த்ஹமே இல்லை. ரெயின் வந்த்ஹது போல படிப்படியாக அன்றாட சுமைகள் நீங்கி ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பாதா என்று நந்தன் அங்கலாய்கிறார்.

மற்றும் படி தீர்வு பொதியவது மண்ணாவது, நிம்மதியா படுக்க விட்டாலே போதும்.

சுடலை ஞானம் மைசன், சுடலை ஞானம். அப்பவே இந்த மாதிரி கொத்துபரோட்டா போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா செல்வா காலத்திலேயே வந்து அசைலம் அடிச்சிருக்க மாட்டம்?

இதற்க்குப் பெயர்தான் பட்டறிவு.

 

 

எனக்கு கன காலமாக நீங்களும் நாந்தானும் ஒருவர்தானென்று சந்தேகம் இருக்கிறது. ஆகவே அவர் எழுதாவிட்டாலென்ன, நீங்கள் எழுதினாலும் அவர் எழுதியதுபோலத்தானே ??

 

கொத்துப்பரோட்டா.....இதைவிடவும் கேவலமாக ஒரு இனத்தின் அழிவை விபரிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்றாலும் நன்றாகச் செய்கிறீர்கள்....உங்கள் முயற்சியால் யாருக்கு நண்மை என்பதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டுமில்லை, அர்ஜூன், நந்தன், ரதி, அப்புறம் boy என்று பெயர் முடியும் அந்த அண்ணா நாங்கள் எல்லாரும் ஒரே ஆள்தானாம். பேசிக்கிறாங்க. கசப்பாக இருந்த்ஹாலும் நாம் கொத்துப்பரோட்டா போடப்பட்டோம் என்பதும், நம்மை நாமே சகோதர கொத்துப்பரோட்டா போட்டோம் என்பதும் உண்மை. உங்கள் மனம் கிலேசமடைந்திருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டுமில்லை, அர்ஜூன், நந்தன், ரதி, அப்புறம் boy என்று பெயர் முடியும் அந்த அண்ணா நாங்கள் எல்லாரும் ஒரே ஆள்தானாம். பேசிக்கிறாங்க. கசப்பாக இருந்த்ஹாலும் நாம் கொத்துப்பரோட்டா போடப்பட்டோம் என்பதும், நம்மை நாமே சகோதர கொத்துப்பரோட்டா போட்டோம் என்பதும் உண்மை. உங்கள் மனம் கிலேசமடைந்திருந்தால் மன்னிக்கவும்.

 புலியெதிர்ப்பிற்காக சொந்த இனத்தின் அழிவையே ரசிக்கும் மனோபாவம் எனக்கில்லை.

 

சகோதரப் படுகொலை தவறென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சிங்களம் செய்யும் தவறு இதன்மூலம் சமப்படுத்தப் பட்டு விடாது.

 

நான் கிலேசமடைவதிருக்கட்டும், நீங்கள் ஏன் கிலேசமடையவில்லை என்பது பற்றிக் கவலைப்படவேண்டியது நீங்கள்தான்.

 

அர்ஜுனுக்கும், உங்களுக்கும், நாந்தானுக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை. பெயர்தான் வேறு, மற்றும்படி உங்கள் வக்கிரங்களில் வேறுபாடில்லை.

 

ரதியில் என்ன பிழை என்று நீங்கள் சொன்னால்த்தான் எனக்குப் புரியும். மற்றைய "போய்" பற்றி நான் அறிந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலியெதிர்ப்பும் இல்லை ஆதரவும்மில்லை. என்னை பொறுத்தவரை 2009 க்கு முன்பு நடந்ததெல்லாம் இப்போ வரலாறு.

இப்போ மக்கள் சமயோசிதமா சிந்தித்து வாழும் காலம். 48-2010 வரை முஸ்லிம்கள் வாழ்ந்ததுபோல.

புலிவாலில் இன்னும் தொங்கும் புலவியாபாரிகளை நான் வன்மையாக எதிர்க்கிறேன். அவர்கள் தம் சுய குரூர திருப்பிதிக்காக நொந்து கிடக்கும் மக்களை வேண்டும் என்றே படுகுழியில் தள்ளுகிறனர்.

நான் மிகவும் கிலேசம் அடைந்த்ஹதன் பலனே எனது இன்றைய நிலைப்பாடு.

ரதி அக்காவும் அடிக்கடி உண்மை பேசுறவா? நான் வேறு யாரையும் நினைக்கிறேனோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலியெதிர்ப்பும் இல்லை ஆதரவும்மில்லை. என்னை பொறுத்தவரை 2009 க்கு முன்பு நடந்ததெல்லாம் இப்போ வரலாறு.

இப்போ மக்கள் சமயோசிதமா சிந்தித்து வாழும் காலம். 48-2010 வரை முஸ்லிம்கள் வாழ்ந்ததுபோல.

புலிவாலில் இன்னும் தொங்கும் புலவியாபாரிகளை நான் வன்மையாக எதிர்க்கிறேன். அவர்கள் தம் சுய குரூர திருப்பிதிக்காக நொந்து கிடக்கும் மக்களை வேண்டும் என்றே படுகுழியில் தள்ளுகிறனர்.

நான் மிகவும் கிலேசம் அடைந்த்ஹதன் பலனே எனது இன்றைய நிலைப்பாடு.

ரதி அக்காவும் அடிக்கடி உண்மை பேசுறவா? நான் வேறு யாரையும் நினைக்கிறேனோ தெரியாது.

 

ஓமண்னை மிச்ச ஆட்கள் இங்கை கூலிக்கு மாரடிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இததான் உயர்வுநவிழ்ச்சி என்பது.

புலவியாவாரியள் கூலிக்கு மாரடிப்பதில்லை. தே ஆர் செல்வ் எம்புளோயிட்

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் தமிழை கொலை செய்யாமல் எழுத பழகவும். ஒரு போதும் சந்திகாமல் எப்படி ஒருவரை எடை போட முடிகிறது? அவ்வளவு தீர்க்க தரிசனம் உங்களுக்கு உண்டா? குளதோடு கோவித்து கொண்டு என்று தொடங்கும் பழ மொழி தெரியுமா
 
அது சரி நீங்கள் என்ன பெரிய போராளியோ? சமூக மாற்றத்தை கொண்டு வரும் ஆள் போல் நடிக்கும் ஒரு ஆளோ??
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி நான் ஒரு நடிகனோ என்று முன்பின் தெரியாத நீங்கள் யோசிப்பீர்களோ அப்படிதான் நான் எடை போடுவதும் எனறு வைத்துக்கொள்ளுங்கள்.

வக்கிரத்தின் எல்லைகள் வந்து வக்கிரம் பற்றி கதைக்கினம் .

முள்ளிவாய்கால் என்று ஒரு நிகழ்வு நடந்திருக்காவிட்டால் எந்த புலியும் திருந்தியிருக்கமாட்டாது ,செய்த பிழைகளையும் ஒப்புக்கொண்டு இருக்கமாட்டாது .

அப்படிதான் செய்வம் வெட்டுவம் கொத்துவம் பண்ணுறதை பண்ணி பாருங்கோ என்று இருபது வருடமாக சங்கு ஊதினவர்கள் இப்ப வந்து "சிலது பிழைதான் " என்று யாருக்கு புலுடா விடுகின்றீர்கள் .

 

நீங்கள் ஒரு மனிதர்களாக இருந்திருந்தால் கடைசி செல்வி ரஜனி கொலைகளையாவது கண்டித்திருக்கலாம் .நல்லா கூடியிருந்து ஒவ்வொரு கொலைக்கும் கும்மாளம் அடித்துவிட்டு இப்ப வந்து வக்கிரம் பற்றி கதை அளக்கின்றார்கள் .

கண்ணுக்கு முன்னே கொலைகார கும்பல்கள் எல்லாம் அழிந்தது நாங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம் .சும்மா சுட்டு மட்டுமா கொன்றார்கள் வதை முகாம் வைத்து சித்திரவதைசெய்து எத்தனை அப்பாவிகளின் உயிரை பறித்தார்கள் (அனைத்து இயக்கங்களையும் தான் சொல்லுகின்றேன் ).

முள்ளிவாய்க்கால் என்ற நிகழ்வு நடந்திருக்காமல் விட்டிருந்தால் புலிகள் செய்த தவறுகள் மறக்கபட்டிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உலக வரலாற்றில் பல போராட்டங்கள் இவ்வாறுதான். தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்தவர்கள் வெற்றியடையும் போது அவர்களின் தவறுகள் மறைக்கப்படுவது உலக நியதி.  உலக வரலாற்றில் பல முறை நடந்துள்ளது. யுத்தங்களில் வெற்றி பெற்றவர்களாலேயே பல வரலாறுகள் எழுதப்படுகின்றன. புலிகளின் துரதிஷ்டம் தோல்வியடைந்து விட்டார்கள். ஸ்ரீலங்கா அரசின் அதிஷ்ரம் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தமிழர்களாகிய எம்மை இழிபடுத்தி எழுதவதே இனி வரலாறு. இது தான் யதார்த்தம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்கால் என்ற நிகழ்வு நடந்திருக்காமல் விட்டிருந்தால் புலிகள் செய்த தவறுகள் மறக்கபட்டிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உலக வரலாற்றில் பல போராட்டங்கள் இவ்வாறுதான். தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்தவர்கள் வெற்றியடையும் போது அவர்களின் தவறுகள் மறைக்கப்படுவது உலக நியதி. உலக வரலாற்றில் பல முறை நடந்துள்ளது. யுத்தங்களில் வெற்றி பெற்றவர்களாலேயே பல வரலாறுகள் எழுதப்படுகின்றன. புலிகளின் துரதிஷ்டம் தோல்வியடைந்து விட்டார்கள். ஸ்ரீலங்கா அரசின் அதிஷ்ரம் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தமிழர்களாகிய எம்மை இழிபடுத்தி எழுதவதே இனி வரலாறு. இது தான் யதார்த்தம்.
இதுதான் நிஜம் .....நாளைக்கும் ஒரு பச்சை போடுகிறேன்...
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நிஜம் .....நாளைக்கும் ஒரு பச்சை போடுகிறேன்...

உண்மை. இப்போ தக்கண பிழைப்பது எப்படி என்பதே எம்முன் உள்ள கேள்வி. தனிநாடோ வேறு எதுவுமோ இல்லை.

உண்மை. இப்போ தக்கண பிழைப்பது எப்படி என்பதே எம்முன் உள்ள கேள்வி. தனிநாடோ வேறு எதுவுமோ இல்லை.

 

கோசன் சே கடந்த செப்ரெம்பர் மாதம் மாகாக தேர்தல் சமயத்தில் தனி நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த நீங்கள் சமஸ்டிக்கு பாரிய ஆதரவை தெரிவித்திருந்தீர்கள். இந்தியா சமஸ்டிக்கு உதவி செய்யும் என்று  தெரிவித்திருந்தீர்கள். நானும் உங்கள் கருத்துக்கு  விசிறியாகவே மாறியிருந்தேன் தற்போது தனிநாடோ வேறு எதுவும் வேண்டாம் . உயிர்வாழ்ந்தால் போதும் என்று தெரிவிக்கிறீர்கள். அதாவது சமஸ்டிக்கான தங்கள் ஆதரவையும் விலக்கிவிட்டார்கள் என்பது தங்கள் சமீபத்திய  கருத்துக்கள் தெரிவிக்கின்றன

உங்களிடம் நான் கேட்கும் கேள்வி

  • கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்திற்கும் இன்றைக்குமிடையில்  தாயகத்தில் உங்கள் கருத்தியலில் மாற்றத்தை ஏற்படுத்து மளவிற்கு  பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

தயவு செய்து இதற்கும் புல வியாபாரிகள் என்ற தங்கள் வழமையான பல்லவியை எடுக்காமல் தாயகத்தில் நிலையை மட்டும் எடுத்து பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலதுங்க..  தான் பிழைப்பது எப்படி என்பதை தக்கணப் பிழைப்பது என்ற பரந்த எல்லைக்குள் அடக்கி அதில் குளிர்காய நினைக்கின்றன.

 

தனி நாடு.. என்பது உவர்களின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல. கேட்கவும் விடவும். அது ஒரு இனத்தின் பூர்வீக வரலாற்று நிலம். அதனை அவர்கள் அடைந்தே தான் தீர்வார்கள்.

 

இடையில்.. பல நிகழ்வுகள் நிகழ்ந்து முடியலாம். மனித வரலாற்றில் எதுவும் நிரந்தரமாக வென்றதும் இல்லை தோற்றதும் இல்லை. தமிழர்களுக்கும் அது பொருந்தும். சில பின்னடைவுகளை காட்டி தமிழர்கள் மீது அடிமைத்தனத்தை திணிப்பதில் எதிரியை விட துரோகிகள் தான் எப்போதும் அதிகம் உழைத்திருக்கிறார்கள். காரணம்.. அது அவர்களுக்கு தீனி போடுவதால். அதையே இங்கும் சிலர் செய்கின்றனர்.. இது எப்போதும் அமையும் ஒன்று தான். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"அவர்கள்" ( யாரோ பெத்த பிள்ளையள்) நானோ எண் சந்த்ஹதியோ அல்ல. அடைந்த்ஹே தீருவார்கள்.

நாங்கள் ஒன்லி குட் அட் உசுப்பேத்திங் அண்ட் புலவியாபாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தங்களைப் போலவே மற்றவர்களும் என்ற ஒரு விதமான மனோவியல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.