Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபி அனான் ஐநா விசாரணைகளுக்கு தலைவர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோபி அனான் ஐநா விசாரணைகளுக்கு தலைவர்?
25 மே 2014
 kobi%20anan_CI.jpg
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. 
 
சமதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என்று தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
 
"கோபி அனானைத் தலைவராக நியமிப்பதில் பல அனுகூலங்கள் இருப்பதாக நவிப்பிள்ளை கருதுகிறார். அவரைப் போன்ற ஒருவரை இலங்கை அரசு வெகு சுலபமாகப் புறங்கூறி ஒதுக்கிவிட முடியாது. 
 
அதே நேரத்தில் இலங்கைக்கு உள்ளே விசாரணைகளை நடத்த அனான் விரும்பினால் அதனை மறுப்பதும் இலங்கை அரசுக்கு தர்மசங்கடமானது. மீறி தடை விதிக்கப்பட்டால் அது சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்'' என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
அண்மையில் சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற் சியில்கூட அனான், தீவிர ஈடுபாடு காட்டி நேர்மையுடன் செயற்பட்டிருந்தார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107393/language/ta-IN/article.aspx
  • கருத்துக்கள உறவுகள்

அட, நல்லவிசயம், அண்ண வாருங்கோ, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு தெரிவு.
கோபி அண்ணனை  விட, பொருத்தமான நபர் கிடைப்பது  அரிது.
 
  • கருத்துக்கள உறவுகள்

கெளசல்யன் மற்றும் அவருடன் சென்றவர்கள் கொலை செய்யப்பட்ட பொழுது கண்டன அறிக்கை விட்டவர், ஆகவே அவரை புலிமுத்திரை குத்தி சிங்களம் புறக்கணிப்பு செய்யும்...

  • கருத்துக்கள உறவுகள்

கோபி அன்னான்

ஐநா தலைவராக இருந்தபோது

அமெரிக்காவுக்கு தலையாட்டிக்கொண்டு மட்டும் இருந்தவர்

இப்போ 

அதே அமெரிக்கா சொல்வதால்........

கோபி அன்னான்

ஐநா தலைவராக இருந்தபோது

அமெரிக்காவுக்கு தலையாட்டிக்கொண்டு மட்டும் இருந்தவர்

இப்போ

அதே அமெரிக்கா சொல்வதால்........

அண்ணா,

எப்போதும் உலகில் ஒரு அமெரிக்கா இருக்கும், அதற்கு தலையாட்டுவோரும் இருப்பர்.

புத்திசாலிதனமாக அரசியல் படகோட்டுவது தமிழர் கையில்.

எல்லோரையும் எதிரியாக பார்க்க வைப்பது தான் சிறி லண்கன்ஸ்,ஒட்டுக்குழுக்கள் மற்றும் சில கொங்கிரஸ் வாலாக்களின் திட்டம்.

உண்மை.. அண்மையில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஈழ எதிர்ப்பு கொள்கையில் காட்டியது ஹிந்து.

உலகில் எங்களுக்கு எவர்தான் எங்க நேச சக்தி அவ்வளவு நாடும் தலைவரும் தமிழர்களுக்கு மட்டும் எதிரி துரோகி யாரை நம்புறது போங்கோ .

அண்ணா,

எப்போதும் உலகில் ஒரு அமெரிக்கா இருக்கும், அதற்கு தலையாட்டுவோரும் இருப்பர்.

புத்திசாலிதனமாக அரசியல் படகோட்டுவது தமிழர் கையில்.

எல்லோரையும் எதிரியாக பார்க்க வைப்பது தான் சிறி லண்கன்ஸ்,ஒட்டுக்குழுக்கள் மற்றும் சில கொங்கிரஸ் வாலாக்களின் திட்டம்.

உண்மையான கருத்து, குறிப்பாக மோடி வந்ததில் இருந்து இவர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள், தமிழனுக்கு ஆதர்வானவன் எவன் என்றால் திராவிடம் என்ற பைத்தியக்காரத்தனமும், ஈ.வே.ராமசாமியும் தான், அதை விட வேறு அரசியல் தெரியாது.

உலக ஓட்டத்தில் தமிழருக்கு இது புது அனுபவம்.   ஒரு நாடு  கிடையாது,    எல்லா தமிழர்களும் ஏதோ ஒரு நாட்டின்  அங்கங்களாக தான் இருக்கிறார்கள்.

ஒரு இனம் என்ற அடையாளத்தோடு  நேச நட்பு நாடு ஒன்றை ஏற்படுத்துவது  இலகுவானதல்ல..  அதற்கு ஒரு பின் பலம் வேண்டும்.

சிங்களத்தின்  கொடுர முகத்தால் மட்டுமே இப்போ உலகம் எங்களை  திரும்பி பார்க்கிறது.  இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது

இல்லை, ஈழம் என்பது அண்மித்து விட்டது என்றைக்கு மலையாளி கூட்டம் இந்திய ஆட்சி வட்டத்தில் இருந்து அனுப்பப்பட்டதோ, தமிழக மக்கள் எப்போது ஆதி தெலுங்கர் (கருணாநிதி & கோ) கன்னடர் கூட்டம் (ஈ.வே.ராமசாமியும் கூத்தாடிகளும்) போன்ரவ்ர்கள் விரட்ட தொடங்கியதில் இருந்து தமிழனுக்கு நல்ல காலம் பிரந்து விட்டது, ஆனால் நீங்கள் கூற்வது போல் நீண்ட தூர பயன்ம் என்றால் நிச்சயமாக தமிழன் அதை வெல்ல போவது இல்லை, 5000 ஆண்டுகள் வராலாறு கொண்ட தமிழனுக்கு இன்னுமொரு 50 வருடம் தாங்கும் சக்தி கூட இல்லை என்பதே யடார்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.