Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை - உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Featured Replies

பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கே உண்டு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு 
 
 

cm%20ch%20sc655654.jpg

 

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தனது அடிப்படை உரிமையில் தலையிடுகிறார் என்று தெரிவித்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனு தீர்ப்புக்காக இன்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே.ஸ்ரீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் வழக்கை விசாரித்தனர். இதன்போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
http://malarum.com/article/tam/2014/08/04/4194/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html#sthash.guUa1K3L.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முதலமைச்சரிக்குள்ள அதிகாரம் தான் என்ன..??! சும்மா மக்கள் பணத்தில சாப்பிட்டுக் கொண்டு.. மாடி வீட்டில குடியிருப்பது மட்டும் தானா..??!

 

ராஜீவ் - ஜே ஆர் இலங்கை  - இந்திய ஒப்பந்தம் எவ்வளவு கபடமானது என்பதை மக்கள் இன்று தான் உணர்கிறார்கள். புலிகள் 1987 இலேயே உணர்ந்து விட்டார்கள்..! :icon_idea:

ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான இந்தியாவிற்கு இது குறித்து எந்த அக்கறையும் இல்லை. இப்போது புலிகளும் இல்லை. சாட்டு சொல்ல எந்த காரணமும் இல்லை. இந்த லட்சணத்தில் பாதிக்கப்பட தரப்பான தமிழர் தரப்பு இந்தியாவை லொபி பண்ண வேண்டும் என என்று கூக்குரல்கள் எழுகின்றன. பிரச்சனையை அக்கிவேறு ஆணி வேறாக அறிந்துவைத்துள்ள இந்தியாவிற்கு ஏன் லொபி. புலிகள் பிரச்சனை வேறு தமிழர் பிச்சனை வேறு என்று அன்று தொட்டு சொல்லி வந்த இந்தியாவிற்கு ஏன் லொபி.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைக்குள் இரண்டு அதிகார துருவங்கள் இருப்பது சிறந்த செயற்பாட்டு வடிவமல்ல. இவ்வாறு இருந்தால் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி யாருமே பொறுப்புகூறலில் இருந்து தப்பிவிட முடியும். இதையெல்லாம் ஒரு அரசியலமைப்பு, நீதித்துறை என்று வைத்துள்ளார்கள். கேவலம் கெட்ட நாடு..  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் விக்கினேஸ்வரன் ஐயா பதவியில் இருக்கவேண்டுமா ???

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முதலமைச்சரிக்குள்ள அதிகாரம் தான் என்ன..??! சும்மா மக்கள் பணத்தில சாப்பிட்டுக் கொண்டு.. மாடி வீட்டில குடியிருப்பது மட்டும் தானா..??!

 

ராஜீவ் - ஜே ஆர் இலங்கை  - இந்திய ஒப்பந்தம் எவ்வளவு கபடமானது என்பதை மக்கள் இன்று தான் உணர்கிறார்கள். புலிகள் 1987 இலேயே உணர்ந்து விட்டார்கள்..! :icon_idea:

 

 இப்ப உணர்ந்து என்ன அப்பவே உணர்ந்து என்ன எல்லாம் ஒன்றுதான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் வரதராசா முதலமைச்சாரை இருக்கும்போது அனைத்து உரிமைகளும் தமிழர்களுக்கு இருந்ததுதானே?
13 பிரிச்சு எல்லா தமிர்களுக்கும் கொடுத்திருந்தார்கள். உங்களுக்கு ஏதும் கிடிக்கவில்லையா ??
அப்போது கிடைச்ச உரிமையை அவப்போது எடுத்து சாப்பிட்டுதான் தமிழர்கள் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண முதலமைச்சருக்கு பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதுவிடலாம்.

 

ஆனால் கண்டுகொள்ளாதுவிடும் அதிகாரம் இருக்கு என்பதை விக்கு வினாயகம் ஏன் உணரவில்லை. அதாவது கோணர் பண்ணுவது.

 

எப்போதும் அதி உச்சப்பதவிகளில் இருப்போரை கொஞ்சம் அடக்குவதற்கு அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தேவையில்லை அவர்களை கண்டுகொள்ளாது முக்கியப்படுத்தாது விட்டாலே புழுக்கத்தில மனிசி பொலிடோல் குடிச்சிடும்.

 

தவிர சமூகரீதியான நெருக்கடிகள் சிலதை எடுத்துவிட்டாலே போதும் அடங்கிவிடுவா.

 

ரமேஸ் விஜயலட்சுமிக்குக் குடும்பம் உண்டு பிள்ளைகள் உண்டு சமூகத்தில் அவருக்கு நட்புவட்டம் உண்டு சொந்தங்கள் உண்டு இவைகள் எல்லாவற்றிலும் கைவைத்தால் எல்லாம் தானாக அடங்கிவிடும்.

 

ஒரு சின்ன உதாரணம் சொல்லுறன் அவர்கள் வீட்டில் உள்ள நாயைப் போட்டுத்தள்ளினாலே பயம் பத்திக்கொள்ளும். பாடசாலைக்குப் பிள்ளைகள் செல்லும்போது எதுவித தொந்தரவும் செய்யாது பின்னால் ஓரிருவர் அவர்களையே உத்துப்பார்த்தபடி சென்றாலே மனிசிக்கு தன்னையறியாமலேயே சிறுநீர் கழியத்தொடங்கும்.

 

அவர்களது நட்புவட்டத்துடன் எம்மவர் கொஞ்சமென்ன நல்லாவே பழகும்போது அவர் தனிமைப்பட்டுப்போய்விடுவா.

 

உரும்பிராச் சந்திக்கு அண்மையிலுள்ள ஆட்டுப்பங்கு தளையசிங்கத்துடன் எம்மவர் கொஞ்சம் அன்பாப் பழகினாலே அவவுக்கு தொண்டைக்குள் சாப்பாடு போகாது காரணம் என்னத்தக் கலந்திட்டாங்களோ என நினைத்து.

 

ஒரு மனிதன் எனும் சமூக மிருகத்தைப் பயப்பிடுத்த ஆயிரம் வழிகள் இருக்கு. கத்தியிண்றி ரத்தமின்றி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதில் உள்ள உண்மைத் தன்மைதான் என்ன??. முதலமைசர் சி. வி. விக்னேஸ்வரன், இலங்கையின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், முன்னணி தமிழ் வழக்கறிஞரும், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும் பணியாற்றிய அனுபவமுடையவர். இவருக்கு இலங்கைச் சட்டம் காலவதியாகி மகிந்த சட்டம் அமுலிலுள்ளது தெரியாமலா விஜயலட்சுமி உரிமையில் தலையிட்டார்....??  :o  :o
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.