Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம்... :)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை வேகமாக மாற்றிக்கொள்வதில் பெண்கள்தான் எப்பொழுதும் முன்னிலையில்போலும் .. (லண்டன்   Wandsworth நிகழ்வொன்றிலிருந்து) :D

https://www.facebook.com/video/video.php?v=10154600466855483&set=vb.783225482&type=2&theater

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தெரிந்தவர்களின் வீட்டு நிகழ்வொன்றில் செம டான்ஸ்...  :)

https://www.facebook.com/video/video.php?v=712918532085240&set=vb.100001012996641&type=2&theater

Edited by சுபேஸ்

dancing is not a Crime :D  ^_^

  • கருத்துக்கள உறவுகள்
இதெல்லாம் சின்ன விசயம். இதுக்கு போய்..... பிள்ளைகள் படிப்பு, டென்ஷன், வேலை.. இது ஒரு சின்ன ரிலாக்சிங்...
 
பெரிய விசயங்கள் கணக்க,,,, கேட்டால் மனமதிரும்  ...
 
வீட்டை  அடமானம் வைத்து கடை திறந்து, வியாபாரம் இல்லாமல், அவர் மெண்டல் ஆக, மனைவி, வந்த வாடிக்கையாளருடன் கிளம்ம, பிள்ளைகள், அரசு பொறுப்பெடுத்து சோமாலி குடும்பம் ஒன்றுடன் வளரும் அவலமும் இங்கு உள்ளது..
 
:o
 
எனது நண்பரின் நண்பர், பார்ட்டி என்றால் மொடாக் குடி. மனைவி கார் ஓடுவார் என்ற படியால் நல்லா மூக்கு முட்ட பிடிப்பார்.
 
ஒரு நாள் வீடு திரும்பும் போது, நல்ல தண்ணி. காரில் இருந்து இறங்கி அப்படியே சோபாவில் போய் படுத்து விட்டார்.
 
காரில் இருந்து இறங்கி வந்து மேலே போக ஏறிய சின்ன மகன், விழுந்து படு காயம்.
 
ஆம்புலன்ஸ் வந்ததோ, தான் எழுப்பப் பட்டதோ தெரியாமல் மப்பில் நல்ல நித்திரை.
 
காலையில் எழும்பி பார்த்தால் வீட்டில் யாரும் இல்லை. அடித்து பிடித்து ஓடி முழித்து பார்த்தால் ஒரு சிறு துண்டில் மனைவி குறிப்பு எழுதி விட்டு வைத்திய சாலை போய் இருக்கிறார்.
 
மகன் சுகமாக வீடு வந்தாலும், குற்ற  உணர்வில் மனிதர், இப்படி ஒரு குடி எனக்கு வேண்டுமா என்று அன்று முதல் குடியை தொடுவதில்லை. 
 
:icon_idea:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைகள் ஆடினால் மட்டும் தான் டான்ஸா நாங்களும் ஆடுவம் பாருங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

நாதத்தின் பதிவு என்னை டச்சிங் டச்சிங் பண்ணிவிட்டது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சின்ன விசயம். இதுக்கு போய்..... பிள்ளைகள் படிப்பு, டென்ஷன், வேலை.. இது ஒரு சின்ன ரிலாக்சிங்...
 
பெரிய விசயங்கள் கணக்க,,,, கேட்டால் மனமதிரும்  ...
 
வீட்டை  அடமானம் வைத்து கடை திறந்து, வியாபாரம் இல்லாமல், அவர் மெண்டல் ஆக, மனைவி, வந்த வாடிக்கையாளருடன் கிளம்ம, பிள்ளைகள், அரசு பொறுப்பெடுத்து சோமாலி குடும்பம் ஒன்றுடன் வளரும் அவலமும் இங்கு உள்ளது..
 
:o
 
எனது நண்பரின் நண்பர், பார்ட்டி என்றால் மொடாக் குடி. மனைவி கார் ஓடுவார் என்ற படியால் நல்லா மூக்கு முட்ட பிடிப்பார்.
 
ஒரு நாள் வீடு திரும்பும் போது, நல்ல தண்ணி. காரில் இருந்து இறங்கி அப்படியே சோபாவில் போய் படுத்து விட்டார்.
 
காரில் இருந்து இறங்கி வந்து மேலே போக ஏறிய சின்ன மகன், விழுந்து படு காயம்.
 
ஆம்புலன்ஸ் வந்ததோ, தான் எழுப்பப் பட்டதோ தெரியாமல் மப்பில் நல்ல நித்திரை.
 
காலையில் எழும்பி பார்த்தால் வீட்டில் யாரும் இல்லை. அடித்து பிடித்து ஓடி முழித்து பார்த்தால் ஒரு சிறு துண்டில் மனைவி குறிப்பு எழுதி விட்டு வைத்திய சாலை போய் இருக்கிறார்.
 
மகன் சுகமாக வீடு வந்தாலும், குற்ற  உணர்வில் மனிதர், இப்படி ஒரு குடி எனக்கு வேண்டுமா என்று அன்று முதல் குடியை தொடுவதில்லை. 

எனது  ஒன்றுவிட்ட சகோதரம் ஒன்று

நல்லவெறி

மகள் தனது பாடசாலை பெறுபேறைக்கொடுத்து

அப்பா நான் பாடசாலையில் முதலாவதாக தேறி  இருக்கின்றேன் என்று பெறுபேறைக்கொடுக்க...

இவர் அதை வாங்கி  தூர எறிந்து விட்டு படுத்துவிட்டார்..

விடிய முறிய எழும்பி  பார்த்தால்

இரவு முழுவதும் அந்தப்பிள்ளை அவருக்கு பக்கத்திலேயே  இருந்து அழுதபடி...

எவ்வளவு  தேற்றியும்

எத்தனைதரம் மன்னிப்புக்கேட்டு அழுது புரண்டும்....... :(

கொஞ்சநாள் குடியை  விட்டுவிட்டு இருந்தார்......

  • கருத்துக்கள உறவுகள்

டான்ஸ் எல்லாம் சுப்பர்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை வேகமாக மாற்றிக்கொள்வதில் பெண்கள்தான் எப்பொழுதும் முன்னிலையில்போலும் .. (லண்டன்   Wandsworth நிகழ்வொன்றிலிருந்து) :D

சுபாசுக்கு  கூச்சம் என்பதை இவ்வாறா சொல்வது...? :lol:

பிரிந்து வாழும் உறவுகளும்

சொந்தங்களும்  ஒன்று கூடும்  போது

இவ்வாறான சந்தோசங்கள் இருக்கத்தானே வேண்டும்  ராசா..

உள்ள  வரும் (குடும்பத்தவராக)வழியைப்பாருங்கள்.. :icon_idea:

தமிழர் மரபெங்கும் கூத்தும் ஆட்டமும் தொன்று தொட்டு வருபவை. ஆணும் பெண்ணும் இணைந்து ஆடுவதும், கூட்டமாக ஆடுவதும் வரவேற்கப்பட வேண்டியது. ஒரு விழாவில் கூடி ஆடும் போது வரும் மனக்கிளர்ச்சியும் சந்தோசமும் அருமையாக இருக்கும்.

காலையில் இவ் டான்ஸைப் பார்த்தது ஒரு Energy boost குடித்த பலத்தினை தருகின்றது. இணைப்புக்கு நன்றி சுபேஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபாசுக்கு  கூச்சம் என்பதை இவ்வாறா சொல்வது...? :lol:

கூச்சமாவா... நாம டான்ச முறைப்படி பழகினவங்களாக்கும்...  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்! 
 
மேலே இணைக்கப்பட்ட வீடியோக்கள் தெரிந்தவர்களது வீடியோ என்பதால் இங்கு இணைக்கப்படவில்லை... அவை உரிவர்களால் தாமாகவே இணைய பொதுவெளியில் தரவேற்றப்பட்ட பின்னரே இங்கு இணைத்துள்ளேன்...உரியவர்களுக்கு இணைப்பு அனுப்பி உளேன் கேட்கும் பட்சத்தில் அகற்றிவிடுகிரென் 
 
நன்றி 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நடனமாடுவது மனதுக்கும் உடலுக்கும் நல்லதுதானே

உரியவர்கள் இதன் வீடியோவை அகற்றி விட்டார்கள் (அல்லது privacy settings இல் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள்) என்பதால் திரியை பூட்டி விடுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.