Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி கணேசன் ரசிகர்களுடன் ஒரு நீயா நானா!

Featured Replies

https://www.youtube.com/watch?v=kNskMory0aE

  • Replies 444
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கண்ணா நீயும் நானுமா...... கௌரவம் படத்தில் இருந்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 ஒரு காலத்திலை இதுவும் மார்க்கமான வயாகரா பாட்டு... :)

  • தொடங்கியவர்

 

 

கண் ஒரு பக்கம் நெஞ்சு ஒரு பக்கம் பெண்ணோடு.......  நிறைகுடம் படத்தில்

அருமையான ஒரு தத்துவப் பாடல்

 

"நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்
 நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
 கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
 குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?''

 

http://youtu.be/vVffTg8AoWY

 

இப் பாடலை எழுதியவர் கண்ணதாசன் என பலர் தவறாக குறிப்பிடுகின்றனர். இதை எழுதியவர் கவிஞர் மாயவநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

மயக்கம் என்ன ....... வசந்த மாளிகை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பணம் என்னடா பணம் பணம்...
குணம் தானடா நிரந்தரம்...
 
பொன்னுலகில் நீராடினேன்
கண்ணிழந்து கொண்டாடினேன்
மன்னனுக்கும் மேலாகினேன்
தன்னந்தனி ஆளாகினேன்
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
 
காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை என்பது
நல்லவர்க்கு காசு பணம் தேவையற்றது
பகவானின் மணியோசை கேட்கின்றது
பணம் என்னும் பேராசை மறைகின்றது
 
நல்ல புத்தி யார் தந்தது...
பிள்ளையிடம் தான் வந்தது...
 
எந்த நிலை வந்தால் என்ன
நல்ல வழி நான் செல்வது
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...

 

  • தொடங்கியவர்

என்னை யார் என்று ........ பாலும் பழமும் படத்தில்

  • தொடங்கியவர்

http://youtu.be/c9jJ0SMAxfY

 

செந்தமிழ் பாடும் .....  வைர நெஞ்சம் படத்தில்

http://www.youtube.com/watch?v=E84Z2O9oypc

 

 

 

மயக்கம் எனது தாயகம்
மவுனம் எனது தாய் மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
 
பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான்
 
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் திரையானேன்
தேனே உனக்குப் புரியாது
அந்தத் தெய்வம் வராமல் விளங்காது
 
விதியும் மதியும் வேறம்மா
அதன் விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா
என் வழி மறைத்தாள் விதியம்மா..
 
  • தொடங்கியவர்

உன்னை சொல்லி குற்றம் இல்லை....... குலமகள் ராதை படத்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=lR__g50XI8U&index=9&list=PLNkta47zITlVRIb27Z4RpQphSMbIAvmdT

 

பார்த்து போ பார்த்து போ
நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பரும் வரக்கூடும் சில நரிகளும் விளையாடும்
 
எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும்
அட இன்றைய மனிதன் நாளைய திருடன் அவனுக்குத்தான் புரியும் அவனுக்குத்தான் புரியும் 
 
 
கடலுக்குள்ளே மனிதன் வீழ்ந்தால் மீனுக்கு உணவாகும் மீன் கரையைதேடி துள்ளி விழ்ந்தால் மனிதனுக்கு உணவாகும்
 
எவனுக்கு எவ்வளவு அது அவனவன் மனத்தளவு
 
பார்த்ததும் கிடைப்பதும் போதுமென்றால் பகலிலும் தூக்கம்வரும்
 
பணம் இன்னும் இன்னும் என்றே அலைந்தால் இரவிலும் ஏக்கம் வரும் எந்நிதியிருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமடா
 
நாளைக்கு நீயே ஆட்சிக்கு வந்து ராஜாவாகக்கூடும் உன் நல்லவை கெட்டவை அன்று சாட்சியம் தரக்கூடும்
 
 
   பார்த்து போ பார்த்து போ
நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பரும் வரக்கூடும் சில நரிகளும் விளையாடும்
 
 
 
 

வளர்பிறை படத்தில் பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு....... என்ற சிறந்த பாடல் உண்டு முடிந்தால் யாராவது பதிவிடுங்கள் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமாளிகையில், யாருக்காக இது யாருக்காக என்ற பாடல். முதல் எடுத்த பிரதியில், இந்த பாடல் முடிய சிவாஜி கணேஷன் இறப்பதாக காட்சி எடுத்திருந்தார்கள். பல ரசிகர்களால் சிவாஜி படத்தில் இறப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. ரசிகர்களின் எதிர்ப்பினால், காட்சி மாற்றப் பட்டு, நஞ்சரிந்தின சிவாஜி உயிர் தப்பினார். இதில் சிவாஜி பேசும் ஒரு வசனம் " நீ வந்துகிட்டே இருக்கிறாய், நான் போய் கிட்டே இருக்கின்றேன்".

மரணம் எனும் தூது வந்தது

அது மங்கை எனும் வடிவில் வந்தது

சொர்க்கமாக நான் நினைத்தது

இன்று நரகமாக மாறி விட்டது

http://www.youtube.com/watch?v=DDP0_Mpqd80

  • தொடங்கியவர்

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ....... ஆலயமணி படத்தில்

  • தொடங்கியவர்

கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் கடைத்தெருவில்.... எங்கள் தங்கராஜா படத்தில்

  • தொடங்கியவர்

 

 

DR சிவா படத்தில் :lol:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

 

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி......  அவன்தான் மனிதன் படத்தில்

  • தொடங்கியவர்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா.... பார்த்தால் பசிதீரும் படத்தில்

  • தொடங்கியவர்

வளர்பிறை படத்தில் பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு....... என்ற சிறந்த பாடல் உண்டு முடிந்தால் யாராவது பதிவிடுங்கள் நன்றி

 

நீங்கள் கேட்ட பாடல் ஒரு அருமையான பாடல், ஆனால் அந்த பாடல் காணொளி வடிவில் இல்லை. ஒலி வடிவில் இருக்கிறது.

 

உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி காரணிகன்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீர் ஓடும் வைகையிலே...... பார் மகளே பார் படத்தில்

  • தொடங்கியவர்

 

கேள்வி பிறந்தது அன்று.....  பச்சை விளக்கு படத்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=VDe4s49DqMs

 

சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்…
 
வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் ?
சுதந்திரம் என்ன செய்யும் ?
 
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..
காரியம் செய்தால் என்ன…?
 
விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை
உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே.. மேலே..
முன்னேறு மேலே மேலே...
 
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்…

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.