Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீக்கிய இனப்படுகொலை 30 ஆவது வருட நினைவேந்தலன்று இந்திய தலைநகரில் "தமிழர், சீக்கியர், காஷ்மீரி, நாகர்" ஆகிய "தேசிய இனங்களின் ஒன்றுகூடல்"

Featured Replies

நீதி உரிமை பேரணி..

சீக்கிய இனப்படுகொலை 30 ஆவது வருட நினைவேந்தலன்று இந்திய தலைநகரில் "தமிழர், சீக்கியர், காஷ்மீரி, நாகர்" ஆகிய "தேசிய இனங்களின் ஒன்றுகூடல்"

இனப்படுகொலை துயர் பகிர.. தமிழர் தேசிய இனப்பங்காளனாக..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

செந்தமிழன் சீமான்

பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்....

இடம் - ஜந்தர் மந்தர், புதுடெல்லி .

நாள் - 03- நவம்பர்-2014

"தேசிய இனங்களை ஒன்றுபடுத்துவோம்.. இனப்படுகொலைகளை அம்பலப்படுத்துவோம்.."

நாம் தமிழர் கட்சி - புதுடெல்லி

தொடர்புக்கு - 813039216,9818412784,971797572

10630764_1535096693393785_69359968067367

https://m.facebook.com/NTKatchi/photos/a.1482303878673067.1073741828.1481878972048891/1535096693393785/?type=1&ref=bookmark

  • தொடங்கியவர்

புதுடெல்லியில் சீமான் அண்ணா

 

10622963_685220904925330_374884795157731

 

புதுடெல்லியில் நாம் தமிழர் கட்சியினர்

 

10369685_685216101592477_308521191624750

 

10177518_685216178259136_824323560819457

 

10659329_685216244925796_310757578451740

 

10322572_685217224925698_776784002036887

 

(facebook)

  • தொடங்கியவர்

மேலும் படங்கள்

 

10308083_10152880666127074_3273219412357

 

1150127_10153318402689128_63708906916128

 

10731206_10152880666337074_3535494505186

 

 

10698647_10153318402879128_6232219753389

 

535930_10153318402994128_308456715869654

 

10801913_10152880666862074_8827438344127

 

1376583_10153318453144128_11607397497343

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

1466267_303416776522626_7075285156060089

 

10415730_303416856522618_454725272036428

 

(facebook)

  • தொடங்கியவர்

இந்தியத்தின் இனப்படுகொலை துயரத்தை நினைவு கூர்ந்து துயரங்களை பகிர்ந்து கொள்ளும் தேசிய இனங்களின் ஒன்றுகூடல் இன்று டெல்லியில் நடந்தது...

பஞ்சாப்,காஸ்மீர்,தமிழகம்,நாக,மணிப்பூரை சார்ந்தவர்கள் தங்கள் தங்கள் துயரங்களை பகிர்ந்துகொண்டனர்.
84 சீக்கிய இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டும், ஈழ இனப்படுகொலைகளுக்கு, காஸ்மீரத்தின் துயங்களுக்கு நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

நாம் தமிழர், ஹுரியத் மாநாடு, சீக்கிய அமைப்புகள், அகாலிதளம் (சிம்ரஞ்த் சிங்மான்) கீலானி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

10547703_872808319419594_870556389769056

 

1901334_872808489419577_2102266364952595

 

உமர்கயான். தமிழினியன். சே.ஜெ.

https://www.facebook.com/aimumar/posts/872808602752899

  • தொடங்கியவர்

10675571_715230035234107_485257984971748

 

10360246_977067222308202_314906315388684

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

1450751_857894324250121_5903272689916758

 

10731051_857894144250139_683765731850866

 

10731110_857894224250131_413974052612582

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான செயற்பாடுகள். நன்றி "நாம் தமிழர்" கட்சிக்கு.

ஒடுக்கப்பட்ட இனங்களின் சார்பில் ஒன்று சேர்ந்து இவ்வாறு போராடுவதும், கலந்து கொள்வதும் மிகவும் நல்ல விடயம். சீமானின் இச் செயல் குறிப்பிடத்தக்க நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான செயற்பாடுகள். நன்றி "நாம் தமிழர்" கட்சிக்கு.

 

 

அழிவை எதிர் கொண்ட

எதிர் நோக்கியுள்ள  இனங்கள் ஒன்றிணைவது..

பார்க்க  சந்தோசமாகத்தான் இருக்கு..

 

ஆனால் மலையுடன் (மோடி) மோதுகின்றோமா என பயமாகவும் இருக்கு...

  • தொடங்கியவர்

10383896_859031220804436_222274012452726

 

524113_859031560804402_27809770887094967

 

10672348_859032004137691_581745709267533

 

10612739_872737796093313_622176350652626

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் மக்களின் விடுதலைக்குப் போராட வெளிக்கிட்ட சீமான் அவர்கள் இப்போது சீக்கியர்களின் விடுதலைக்கும் மற்றும் நாகர், காஸ்மீரி மக்களுக்காகவும்  குரல் கொடுக்க வெளிக்கிட்டார்.

அவருடைய அரசியல் மிளிர்ச்சி வியக்க வைக்கின்றது.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் மக்களின் விடுதலைக்குப் போராட வெளிக்கிட்ட சீமான் அவர்கள் இப்போது சீக்கியர்களின் விடுதலைக்கும் மற்றும் நாகர், காஸ்மீரி மக்களுக்காகவும் குரல் கொடுக்க வெளிக்கிட்டார்.

அவருடைய அரசியல் மிளிர்ச்சி வியக்க வைக்கின்றது.

அப்படிப் பார்த்தால் சீக்கிய அமைப்புகளும், காஷ்மீர் அமைப்பும் தமிழர்களுக்காக போராட வெளிக்கிட்டுவிட்டது என்று சொல்லலாமா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் சீக்கிய அமைப்புகளும், காஷ்மீர் அமைப்பும் தமிழர்களுக்காக போராட வெளிக்கிட்டுவிட்டது என்று சொல்லலாமா?? :D

 

அப்படிச் சொல்ல முடியாது

அவர்கள் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் :)

தமிழர்கள் அவர்களையும் நம்பி ஏமாந்து போவார்கள் :D

 

  • தொடங்கியவர்

10410317_746938462052727_675520346228719

1910489_746938205386086_3158241749036574

10368458_746938078719432_243075757161160

10644819_746937968719443_592204273151753

10731177_746937648719475_626747993644555

10368274_746938862052687_478779398976133

(Facebook)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் எட்டுத்திக்கும் ஈழத்தவர் பிரச்சனையை தாங்கிச்செல்லும் சீமானுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈழம் சார்ந்த பரப்புரை விடயத்தில் சற்றே நிதானமும் கவனமும் தேவையென தோன்றுகிறது.

 

உள்ளூர் அகாலிகளையும், காஷ்மீரிகளையும் பயங்கரவாதிகாளாக்கி கெடுபிடிகளை இறுக்கும் மத்திய அரசு, எல்லைக்கு அப்பால் நடைபெறும் ஈழப்போராட்டத்தையும் ஒரே பார்வையில் வைத்து, ஈழத்தமிழர்கள் விடயத்தில் தளர்வு போக்கை இன்னமும் தாமதப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈழம் சார்ந்த பரப்புரை விடயத்தில் சற்றே நிதானமும் கவனமும் தேவையென தோன்றுகிறது.

உள்ளூர் அகாலிகளையும், காஷ்மீரிகளையும் பயங்கரவாதிகாளாக்கி கெடுபிடிகளை இறுக்கும் மத்திய அரசு, எல்லைக்கு அப்பால் நடைபெறும் ஈழப்போராட்டத்தையும் ஒரே பார்வையில் வைத்து, ஈழத்தமிழர்கள் விடயத்தில் தளர்வு போக்கை இன்னமும் தாமதப்படுத்தலாம்.

இப்ப நீங்களே "எல்லைக்கு அப்பால்" என்று சொல்லிப் பிரிக்கிறீர்கள். நம்பினால் நம்புங்கள்.. பாதிக்கப்பட்ட இனங்கள் ஒன்று சேர்வது அதிகார வர்க்கத்துக்கு குடைச்சலைக் கொடுக்கும். தனித்தனியாக நின்றால் தேசபக்தி இல்லாதவர்கள் என்று சொல்லிகதையை முடித்துவிடுவார்கள். யானை காதில் எறும்பு என்றில்லாமல் "எறும்புகள்" என்கிற நிலைமையை உருவாக்குகிறார்கள். :D

ஈழம் என்பது இன்னொரு நாட்டின் பிரச்சினை அது எப்ப இந்திய உள் ஊர் பிரச்சினை ஆனது என்ன கொடுமை சரவணா ....

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நீங்களே "எல்லைக்கு அப்பால்" என்று சொல்லிப் பிரிக்கிறீர்கள். நம்பினால் நம்புங்கள்.. பாதிக்கப்பட்ட இனங்கள் ஒன்று சேர்வது அதிகார வர்க்கத்துக்கு குடைச்சலைக் கொடுக்கும். தனித்தனியாக நின்றால் தேசபக்தி இல்லாதவர்கள் என்று சொல்லிகதையை முடித்துவிடுவார்கள். யானை காதில் எறும்பு என்றில்லாமல் "எறும்புகள்" என்கிற நிலைமையை உருவாக்குகிறார்கள். :D

 

 நான் பிரிக்கவில்லை, டங்கு. மத்திய அரசுவின் பார்வை அப்படி இருக்கவே வாய்ப்புண்டு எனக் கூற வந்தேன். :)

 

நல்லது நடந்தால் சரிதான்.

 

  • தொடங்கியவர்

10003390_1537616639808457_25238545830698

 

10612902_1537616419808479_36024919501592

 

10704122_1537616459808475_54619943036881

 

1891222_1537616533141801_114874426264242

 

10477474_1537616723141782_17880315906313

 

1379820_1537616599808461_585753664850334

 

1470080_1537617146475073_530911454781982

 

67299_1537617216475066_63151715854186836

 

1150135_1537617563141698_361111821416567

 

10628260_1537617589808362_36703800105702

 

535909_1537617709808350_7916944270710393

 

10557306_1537617769808344_18517250336501

 

10420757_1537617853141669_26477452313057

 

10471507_1537617873141667_37001539658776

 

10615396_1537617986474989_38574365462740

 

10431575_1537618069808314_38923545937709

 

10469664_1537618133141641_51615323295163

 

997078_1537618189808302_3927564392766433

 

(facebook)

 

 

 

 

  • தொடங்கியவர்

10435614_1537618209808300_75154145433042

 

1653725_1537619139808207_491819342922258

 

1459287_1537619179808203_155234862455580

 

1798535_1537619233141531_149443792339245

 

10421400_1537619386474849_20765979341025

 

 

10600446_1537619436474844_79744800644279

 

10405372_1537619499808171_70059786678685

 

16172_1537619579808163_56008057470312261

 

10502447_1537619619808159_91369925100929

 

1460042_1537619646474823_110287389078366

 

10422295_1537619749808146_91363756725062

 

10698660_1537619823141472_59591761775349

 

1510673_1537619833141471_208580421124301

 

1466298_1537619876474800_614383904059974

 

1506667_1537619956474792_744320328315836

 

10421239_1537620083141446_56828164748703

 

10646660_1537620156474772_53249095978471

 

10670219_1537620196474768_47366948287825

 

1376426_1537620343141420_458586030513969

 

(facebook)

  • தொடங்கியவர்

1459961_725507454199272_3558266424064657

 

(facebook)

  • தொடங்கியவர்

டெல்லியில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒன்று கூடினால் பிரிவினைவாதிகள் ஒன்றுகூடி விட்டனர் என்று ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. சீக்கியர்களும், தமிழர்களும் தங்கள் இனத்தின் அடையாளத்தை காத்துக் கொள்ள தங்களுக்குள் ஒற்றுமையை பேணுவது இந்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது போலும். அதனால் இந்து நாளிதழ் தேசிய இனங்கள் ஒன்றுகூடலை பிரிவினைவாதிகள் சந்தித்தனர் என்று கூவுகிறது.

 

உண்மையில் இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் ஒன்றுபடுவதை தானே இந்திய அரசு விரும்ப வேண்டும். அதில் தானே ஒருமைப்பாடு அடங்கி உள்ளது. தேசிய இனங்களுக்கு எதிராக மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு , நிலங்கள் ,வளங்கள் அபகரிப்பு செய்து தேசிய இனங்களின் உரிமைகளை பறிக்கும் இந்திய அரசு தான் பிரிவினைவாதி அரசு. இந்திக்கும், இந்தி மக்களுக்கு மட்டுமே ஆதரவு அளிப்பதின் மூலமாக இந்திய அரசே நாட்டில் பிரிவினையை தூண்டிவிடுகிறது. இந்நிலையில் தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் மக்களாட்சி வழியில் ஒரு கட்டமைப்பை உருவாக்குவது எப்படி பிரிவினையாகும்?

 

நாம் தமிழர் கட்சி சீக்கியர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் பிரச்சனைகளை வடநாட்டுக்கும் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது. மொழி ரீதியாக, இன ரீதியாக ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களும் இந்தி அரசுக்கு எதிராக போராட முன்வரவேண்டும். அப்போது தான் இந்திப் பிரிவினைவாதிகளிடம் இருந்து இந்திய நாட்டை காப்பாற்ற இயலும்.

 

இராச்குமார் பழனிசாமி

https://www.facebook.com/rajkumar.palaniswamy.5/posts/959574694057381

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இப்ப படங்கள் எதுவும் பண்ணுவதில்லையா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.