Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் சீக்கியர்கள் கூட்டு பாதகமா சாதகமா .

Featured Replies

அவரின் பேச்சுக்களில் நிறைய வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. 

உண்மை.நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பலம் விடயங்கள் உள்ளன ....உதாரணமாக வரதராஜன் மாஸ்டரிடம் எக்கோணொமி  படிக்கும் போது உள்ள ஓர் உணர்வு /..

  • Replies 53
  • Views 3.3k
  • Created
  • Last Reply

'எம் தேசியத்தலைவரின் முடிவு எப்போதும் தப்பியதில்லை .இன்று வரை  அவர் நீட்டிய நேசக்கரத்தை இந்தியா பற்றிக்கொள்ளவில்லை ' --தமிழ் சூரியன் .

இந்த அளவு அறிவு இருக்க மட்டும் இப்படியே தான் இவர்கள் வாழ்க்கை போகும்.. :D 

ராஜாஜி ,காமராஜர் ,அண்ணா ,கருணாநி,எம்ஜிஆர் ,ஜெயலலிதா ,ஜே ஆர் ,பிரேமதாசா ,ரணில் ,மகிந்தா இவர்களுக்கு எப்பவும் விளங்கிய ஒன்று புலிகளுக்கு இன்றுவரை வரை விளங்காமல் இருக்கு .

அருகில் ஒரு பள்ளிகூடம் இருந்தால் உலக அரசியலில் அருவரியை ஆவது படியுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளிக்கூடம் போனவர் கனடாவிலையிருந்து பாடம் எடுக்கிறார்.

'எம் தேசியத்தலைவரின் முடிவு எப்போதும் தப்பியதில்லை .இன்று வரை  அவர் நீட்டிய நேசக்கரத்தை இந்தியா பற்றிக்கொள்ளவில்லை ' --தமிழ் சூரியன் .

இந்த அளவு அறிவு இருக்க மட்டும் இப்படியே தான் இவர்கள் வாழ்க்கை போகும்.. :D 

ராஜாஜி ,காமராஜர் ,அண்ணா ,கருணாநி,எம்ஜிஆர் ,ஜெயலலிதா ,ஜே ஆர் ,பிரேமதாசா ,ரணில் ,மகிந்தா இவர்களுக்கு எப்பவும் விளங்கிய ஒன்று புலிகளுக்கு இன்றுவரை வரை விளங்காமல் இருக்கு .

அருகில் ஒரு பள்ளிகூடம் இருந்தால் உலக அரசியலில் அருவரியை ஆவது படியுங்கள் .

அண்ணே நான் பள்ளிக்கூடம் போனது போகாதது இருக்கட்டும் . :D
 
நீங்கள் எழுதிய இந்த கருத்து மூலம் எதைச்சொல்ல வாரீங்க என்பதை சுதப்பாம  தமிழில் எழுதுங்க .
 
அப்புறமா பள்ளிக்கூடத்தைப்பற்றி  கலாய்ப்பம் .......... :D  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

பிரிவினைவாதிகளுடன் கூட்டு சேராமல் அதிகாரம் உள்ளவன் பக்கம் கூட்டு சேருங்கள் எப்ப பாரு எதிர்த்து களமாடி யாருக்கு நன்மை  :)

அதிகாரம் உள்ளவன் காலைப் பிடித்தால் காரியம் ஆகும் என்றால் இதுவரையில் சிங்களவனின் காலைப் பிடித்தவர்கள் எமக்கான அதிகாரங்களை, சுதந்திரங்களைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். :D

ஈழத்தமிழர்களை விடுங்கள். மலையகத் தமிழர்களின் அரசியல் இந்தியாவை எதிர்த்து இருந்ததில்லை. ஆனாலும் இன்னும் தகரக் கூரைக்குள்தான் அவர்களது வாழ்க்கை. மாறாக இந்தியாவை புறந்தள்ளிய வடக்கு, கிழக்கு அரசியலுக்கு ரயில் பாதையாவது கிடைக்குது. :wub:

நீங்கள் சொல்வதுபோல அதிகாரம் உள்ளவர்கள் இந்திய கொள்கைவகுப்பு வாதிகள் இல்லை. முட்டுக்கட்டை போடுபவர்கள்தான் அவர்கள். அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறவர்கள்தான் சரி. :D உண்மையில் உலக அரசியலில் அதிகாரம் கொண்ட நாடுகள் சீனா, ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகள்தான். அதனால்தான் எமது உரிமைப்போராட்டம் ஐநா வரையில் வந்துள்ளது. முட்டுக்கட்டைகளை அகற்றுவதே இப்போதைய தேவை. அது போன இந்திய தேர்தலிலேயே பெருமளவில் கைகூடிவிட்டது.

  • தொடங்கியவர்

அவரின் பேச்சுக்களில் நிறைய வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. தீரன் சின்னமலையை பேருந்து பெயர்களில் மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால் அவரத வரலாற்றைப் பேசுகிறார் சீமான். அதேபோல வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள், அருண்மொழித்தேவன் வரலாற்றை எல்லாம் பேசுகிறார். நான் கவனிப்பது இவ்வாறான தகவல்களைத்தான்.

இது தமிழகத் தமிழர்களுக்கு மிக முக்கியமானது. சீமானின் பேச்சுக்கள் அந்த நிலத்து மக்களுக்கானது. அவரது அரசியல் மத்திய அரசை எதிர்ப்பதில் உள்ளது. அதைச் செய்யாதே என்று சொல்லும் உரிமை உங்களுக்கு கிடையாது. :D

அடுத்து என்ன சொல்வீர்கள் என்பது தெரியும். என் தலைவனின் படத்தைப் பிடிக்கக்கூடாது என்பீர்கள். அப்படிச் சொல்வீர்களானால், பிரெஞ்ச் மக்கள் ரத்தம் சிந்தி புரட்சி மூலம் கட்டி எழுப்பிய நாட்டைப் பயன்படுத்துவதை நீங்கள் முதலில் நிறுத்தவேண்டும். :lol:

எங்களுக்கு எதுக்கு சின்னமலை பெரிய மலை வரலாறு அண்ணே ...பண்டாரவன்னியன் ...சங்கிலியன் வரலாறு முழுமையா தெரியாது இதில அது வேற ....

சோழன் தெலுங்கன் என்று சொல்லுராங்க உண்மையா ...

இதை பார்த்து விட்டு துரை சொன்ன கருத்து ..

இன்னமும் அங்கு விவாதிக்கும் ஆட்கள் சீக்கயர்கள்களை இனம் என்றே பார்க்கின்றனர்.அது தவறு.சீக்கியம் என்பது மதம்.இனமல்ல

ஈழம் என்பது வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த பகுதிகள் மட்டுமே.எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழ்தேசம் என்ற பெயரில் தலைவர் ஒரு போதும் குறிப்பிட்டதில்லை.அதைக் கூட உணராமல்,நடிகர் சீமான் கூட்டம் தற்குறித்தனமாக திரிகின்றது.

இந்திய உள்துறை-எந்தக் காரணங்களையெல்லாம் காட்டி-புலிகள் இயக்கத்தை தடை செய்ததோ,அந்தக் காரணங்களையெல்லாம் மெய்ப்பிக்கும் வகையில் நடிகர் சீமான் களமாடுகிறார்

இனி உங்க முடிவு விவாதத்தை அஞ்சரன் நோக்கி திருப்பாமல் உண்மையை பேசுங்கள் கருத்திடுங்கள் என்னை செல்லாகாசு ஆக்குவது சுகம் ஆனால் உண்மை எது என்பது கஷ்டம் . :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் 2009ம் ஆண்டு எம் இன அழிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோது, எனக்கு அறிமுகமான சீக்கிய நண்பன் இது பற்றி விளக்கம் கேட்டான். அப்போது இதில் இந்திய அரசின் பங்கு பற்றிச் சொன்னதும், தானும் கலந்து கொள்வதாகச் சொல்லி சில தடவைகள் கலந்துமிருந்தான். இது பற்றி தான் தங்களின் கோவிலில் சொல்லப் போவதாகவும் சொன்னான். ஆனால் அதற்குள் எம் போராட்டம் மௌனிக்கப்பட்டது. கனடாவைப் பொறுத்தவரை இங்கு வாழும் பல சீக்கிய இனத்தவர், இந்திரா காந்தி பிரச்சனையால் புலம்பெயந்தவர்கள். அவர்களுக்கு இன்றுவரை இந்தியா மீது முழுமையான வெறுப்பு உண்டு.

துரை எழுப்பிய கேள்விகள் சில விடயங்களின் காரணம் புரியவில்லை. சீமான் கஸ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யசீன் மாலிக்கையும் தமிழ்நாடு கூட்டிவந்தார். அப்போது ஏன் மதம் பற்றிப் பேசப்படவில்லை. ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களிடம் நாத்திகம் பற்றிக் கதைத்து மூக்குடைபட வேண்டி இருக்கலாம் என்று தெரியும். உண்மையில் சீமானுடைய நோக்கம், இந்தியாவில் பிரச்சனைகளை கொண்டுள்ள இனங்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தீர்வு கிடைக்கச் செய்தல் என்பதாகவே இருக்க வேண்டும். இன்றுவரை சீக்கியர்கள் என்ன உயர் பதவியில் இருந்தாலும், அவர்களுடைய தேவைகளை மறந்ததில்லை. மற்றது தமிழன் தனியாகப் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்வதை விட, பாதிக்கப்பட்ட மற்றய இனங்களோடு சேர்ந்து நின்று குரல் எழுப்பும்போது, மத்திய அரசு தீர்வு நோக்கிப் பயணிக்கும்.

கட்டுரையாளரின் பிரச்சனை, சீக்கியர் மதச் சார்பு கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் இந்தியா என்ற நாட்டுக்கு எதிராகப் போராடுகின்றார்கள் என்ற கோபமும் தான் காரணமாக இருக்க வேண்டும். புலிகளின் கழுத்தில் சைனட் குப்பி தொங்கியது என்றால், அது யுத்தகளத்தில் தேவைப்பட்டது. அது அவர்களின் அடையாளம் அல்ல. இந்தக் கட்டுரையாளர், விளக்கம் கெட்டத்தனமாக எழுதுகின்றார்...தவிர தலைவர் மதம் பற்றிய முடிவுகளில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. போராளிகளிடமும் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். அவ்வளவு தான்.

மதம் பற்றியும், பார்ப்பானி பற்றியும் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது எப்போதும் திராவிடக் குப்பைகள் தான். அதைக் கொண்டு வந்து தமிழீழத்தில் கொட்டாதீர்கள்.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

அதிகாரம் உள்ளவன் காலைப் பிடித்தால் காரியம் ஆகும் என்றால் இதுவரையில் சிங்களவனின் காலைப் பிடித்தவர்கள் எமக்கான அதிகாரங்களை, சுதந்திரங்களைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். :D

ஈழத்தமிழர்களை விடுங்கள். மலையகத் தமிழர்களின் அரசியல் இந்தியாவை எதிர்த்து இருந்ததில்லை. ஆனாலும் இன்னும் தகரக் கூரைக்குள்தான் அவர்களது வாழ்க்கை. மாறாக இந்தியாவை புறந்தள்ளிய வடக்கு, கிழக்கு அரசியலுக்கு ரயில் பாதையாவது கிடைக்குது. :wub:

நீங்கள் சொல்வதுபோல அதிகாரம் உள்ளவர்கள் இந்திய கொள்கைவகுப்பு வாதிகள் இல்லை. முட்டுக்கட்டை போடுபவர்கள்தான் அவர்கள். அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறவர்கள்தான் சரி. :D உண்மையில் உலக அரசியலில் அதிகாரம் கொண்ட நாடுகள் சீனா, ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகள்தான். அதனால்தான் எமது உரிமைப்போராட்டம் ஐநா வரையில் வந்துள்ளது. முட்டுக்கட்டைகளை அகற்றுவதே இப்போதைய தேவை. அது போன இந்திய தேர்தலிலேயே பெருமளவில் கைகூடிவிட்டது.

அதிகாரம் பற்றி பேசும் நாம் ஒரு வாக்குக்கு ஐநாவில் இந்தியாவை கொஞ்சி நிக்கிறோம் என்பது மறந்து போகுது ..

ஒ அரைமணித்தியாலம் பேசி வாங்கிய ஈழம் அல்லவா சீமான்  :D

மலையகம் வன்னியில் தோட்டக்காட்டார் என்று ஒதுக்கி வைத்தநாம் அவர்கள் பற்றி பேசக்கூடாது அண்ணே  :)

உலகில் அதிகாரம் உள்ளவன் எல்லாம் இலங்கை ஆதரவு காரன் நாம் உலகம் பூரா எதிரியை வளர்த்த அளவு நட்பை வளர்க்க வில்லை பாருங்கோ  :unsure:

இப்ப கூட இணக்க அரசியல் என்று போன அவனை துரோகி என்கிறோம் தவிர அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்பதே இல்லை . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எதுக்கு சின்னமலை பெரிய மலை வரலாறு அண்ணே ...பண்டாரவன்னியன் ...சங்கிலியன் வரலாறு முழுமையா தெரியாது இதில அது வேற ....

இதைத்தான் சொல்லுறது.. சீமான் தமிழநாட்டு நிலத்துக்குப் பேசுறார் என்று சொன்னால், பண்டாரவன்னியன் கதை நமக்கு தெரியாது என்கிறீங்கள். :lol:

எங்கள் நிலம் பற்றி பேசுங்கள சீமான் எதுக்கு நமக்கு தேவை என்கிறேன் அதை நீங்கள் விளங்கியும் கருத்தை திருப்புவதில் குறியா உள்ளீர்கள் இசை  :D

சீமான் சொல்லும் இந்திய நிலங்கள் பற்றி கேட்க பார்க்க நமக்கு என்ன தேவை இருக்கு எங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்க அதுக்காக குரல் எழுப்புவர் யார் என்று பார்த்து அவருக்கு பின் அல்லது அவரின் பேச்சுக்கள் நிங்கள் எங்காவது பகிர்தது உண்டா கூட்டமைப்பு சில எம்பி மாரை சொல்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்து விட்டு துரை சொன்ன கருத்து ..

இன்னமும் அங்கு விவாதிக்கும் ஆட்கள் சீக்கயர்கள்களை இனம் என்றே பார்க்கின்றனர்.அது தவறு.சீக்கியம் என்பது மதம்.இனமல்ல[/size]

ஈழம் என்பது வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த பகுதிகள் மட்டுமே.எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழ்தேசம் என்ற பெயரில் தலைவர் ஒரு போதும் குறிப்பிட்டதில்லை.அதைக் கூட உணராமல்,நடிகர் சீமான் கூட்டம் தற்குறித்தனமாக திரிகின்றது.

இந்திய உள்துறை-எந்தக் காரணங்களையெல்லாம் காட்டி-புலிகள் இயக்கத்தை தடை செய்ததோ,அந்தக் காரணங்களையெல்லாம் மெய்ப்பிக்கும் வகையில் நடிகர் சீமான் களமாடுகிறார்

இனி உங்க முடிவு விவாதத்தை அஞ்சரன் நோக்கி திருப்பாமல் உண்மையை பேசுங்கள் கருத்திடுங்கள் என்னை செல்லாகாசு ஆக்குவது சுகம் ஆனால் உண்மை எது என்பது கஷ்டம் . :D

தமிழ்நாட்டை எங்கே ஈழத்துக்குள் இணைத்துப் பேசினார் சீமான்? ஆதாரம் உண்டா? இதைச் சொல்பவர்களுக்கு cognitive skills உண்டா? :D

ஒரு தேசிய இனத்துக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கு மூன்று மூலக்கூறுகள் அவசியம்.

1) தனிப்பட்ட மொழி அடையாளம் (பஞ்சாபி)

2) கலை பண்பாடு (தனிப்பட்ட உடை, சீக்கிய நடனம் எனப் பல)

3) வரையறுக்கப்பட்ட நிலம் (பஞ்சாப் மாநிலம்)

இதுவே போதும் சீக்கியர்கள் தனி இனம் என வரையறுக்க.. அதை விட்டிட்டு துரை சொன்னார் அவர் சொன்னார் என்னுட்டு.. நீங்களா யோசித்துப் பாருங்க. இப்படி எடுபட்டீங்கள் என்றால் தமிழர் பிரச்சினையும் ஈழத்தில் உள்ளூர் வேலித்தகராறு என்று ஏற்கவேண்டி வரும். :o

எங்கள் நிலம் பற்றி பேசுங்கள சீமான் எதுக்கு நமக்கு தேவை என்கிறேன் அதை நீங்கள் விளங்கியும் கருத்தை திருப்புவதில் குறியா உள்ளீர்கள் இசை  :D

சீமான் சொல்லும் இந்திய நிலங்கள் பற்றி கேட்க பார்க்க நமக்கு என்ன தேவை இருக்கு எங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்க அதுக்காக குரல் எழுப்புவர் யார் என்று பார்த்து அவருக்கு பின் அல்லது அவரின் பேச்சுக்கள் நிங்கள் எங்காவது பகிர்தது உண்டா கூட்டமைப்பு சில எம்பி மாரை சொல்கிறேன் .

உங்களுக்கு எந்தத் தேவையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப்போல பலர் தேவை இருப்பதாக உணர்கிறோம். :D அதை நீங்கள் தடுக்க முடியாது. சீமானையும் நீங்கள் தடுக்க முடியாது. :lol:

சோழன் தெலுங்கன் என்று சொல்லுராங்க உண்மையா ...

இதுபற்றி அறிய தகுந்த ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்பிடி சொல்றாங்களே அப்படி சொல்றாங்களே (முகநூலில்) என்பதில் ஒரு பயனும் இல்லை. :o நீங்கள் இந்த ஆராய்ச்சியில் இறங்கி ஒரு ஆய்வு அறிக்கையை ஒரு பல்கலைக்கழகம் மூலம் செய்து வெளியிட்டீர்கள் என்றால் இத்தகைய கேள்விகள் பிற்காலத்தில் எழாது. :D

சோழன் தெலுங்கன் என்று சொல்லுராங்க உண்மையா ...

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டை எங்கே ஈழத்துக்குள் இணைத்துப் பேசினார் சீமான்? ஆதாரம் உண்டா? இதைச் சொல்பவர்களுக்கு cognitive skills உண்டா? :D

ஒரு தேசிய இனத்துக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கு மூன்று மூலக்கூறுகள் அவசியம்.

1) தனிப்பட்ட மொழி அடையாளம் (பஞ்சாபி)

2) கலை பண்பாடு (தனிப்பட்ட உடை, சீக்கிய நடனம் எனப் பல)

3) வரையறுக்கப்பட்ட நிலம் (பஞ்சாப் மாநிலம்)

இதுவே போதும் சீக்கியர்கள் தனி இனம் என வரையறுக்க.. அதை விட்டிட்டு துரை சொன்னார் அவர் சொன்னார் என்னுட்டு.. நீங்களா யோசித்துப் பாருங்க. இப்படி எடுபட்டீங்கள் என்றால் தமிழர் பிரச்சினையும் ஈழத்தில் உள்ளூர் வேலித்தகராறு என்று ஏற்கவேண்டி வரும். :o

உங்களுக்கு எந்தத் தேவையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப்போல பலர் தேவை இருப்பதாக உணர்கிறோம். :D அதை நீங்கள் தடுக்க முடியாது. சீமானையும் நீங்கள் தடுக்க முடியாது. :lol:

தமிழ்நாட்டுக்கும் அவை எல்லாம் இருக்கு ஆக தமிழ்நாடு தனிநாடு கேட்டு போரடவேனும் அதை ஏன் அவர்கள் செய்வது இல்லை அவர்கள் சுகந்திரம் பெறட்டும் அதுக்கு இறையாண்மை தடுக்குது இல்லையா  :lol:

உண்மை சீமான் தேவை ஜெயாக்கு களமாடியபடி வீரப்பனுக்கு வீரவணக்கம் செலுத்த ....தாது மணல் கொள்ளைகாரன் வீட்டில் இருக்கும் காசை வெள்ளையாக்க ....மகின் கூட்டாளிகளின் பினாமி தொழிலில் இலாபம் அடைய இப்படி பல மோசடிக்கு சீமான் வேணும் ......

ஈழ தமிழனுக்கு பிரபாகரன் என்னும் ஒரு தலைவன் போதும் ஈழம் என்னும் இலக்கை அடைய அதுக்கான வழிகளை அவர் கற்று கொடுத்து இருக்கிறார் கூத்தாடியை நம்ப வேண்டிய தேவை உண்மையான ஈழ தமிழனுக்கு என்றும் தேவை படாது  :icon_idea:

இதைப் பிறகு பார்ப்போம்.. சீக்கியம் இனமா மதமா? அதைச் சொல்லுங்க முதல்ல.. :icon_idea:

  • தொடங்கியவர்

இதைப் பிறகு பார்ப்போம்.. சீக்கியம் இனமா மதமா? அதைச் சொல்லுங்க முதல்ல.. :icon_idea:

சீக்கியம் என்பது ஒரு மதம் ........பஞ்சாப் என்பது ஒரு இனம்  :o

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியம் என்பது ஒரு மதம் ........பஞ்சாப் என்பது ஒரு இனம்  :o

பஞ்சாப் என்பது நிலம். பஞ்சாபி என்பது மொழி. சீக்கியர்கள் என்பவர்கள் பஞ்சாப் நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, பஞ்சாபி மொழி பேசும் சீக்கிய மதத்தைப் பின்பற்றும் / பின்பற்றாத இன மக்கள். :o

சீக்கியராகப் பிறந்த ஒருவர் அந்த மதத்தைக் கைவிட்டால் அவர் எந்த இனம் ஆவார்? :lol:

ஆக துரையும் அதை மத தீவிரவாதம் என்றே சொல்கிறார்  :D

நீங்களே ஒரு முடிவுக்கு வந்ததுக்கு நன்றி இசை  :icon_idea:

இன விடுதலை வேறு மத தீவிரவாதம் வேறு என்பதை சுட்டிகாட்டவே இவ்வளவு கருத்து தேவை படுத்து  :icon_idea:

சுத்தம்.. நான் போய்ட்டு வாறன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை இதுக்குள் என்ன நடக்குது என நான் வடிவாய் வாசிக்கவில்லை.ஆனால் இலங்கையரசும்,சிங்களவனும் எப்பவும் பலமுள்ளவன்,அதிகாரமுள்ளவன் காலில் தான் விழுகிறார்கள்/விழுந்தார்கள்.அதனால் தான் இன்று வரைக்கும் அவர்களை அசைக்க முடியவில்லை என்பது என் கருத்து

அண்ணே நான் பள்ளிக்கூடம் போனது போகாதது இருக்கட்டும் . :D
 
ராஜாஜி ,காமராஜர் ,அண்ணா ,கருணாநி,எம்ஜிஆர் ,ஜெயலலிதா ,ஜே ஆர் ,பிரேமதாசா ,ரணில் ,மகிந்தா இவர்களுக்கு எப்பவும் விளங்கிய ஒன்று புலிகளுக்கு இன்றுவரை வரை விளங்காமல் இருக்கு .
அருகில் ஒரு பள்ளிகூடம் இருந்தால் உலக அரசியலில் அருவரியை ஆவது படியுங்கள் .
 
நீங்கள் எழுதிய இந்த கருத்து மூலம் எதைச்சொல்ல வாரீங்க என்பதை சுதப்பாம  தமிழில் எழுதுங்க .
 
அப்புறமா பள்ளிக்கூடத்தைப்பற்றி  கலாய்ப்பம் .......... 

அரசியலில் தவறு விடுவது பிழையான முடிவுகள் எடுப்பது எல்லாம் வெகு சகஜம் .அதைவிட்டு நாம் செய்தது எல்லாம் சரி மற்றவனில் தான் முழுப்பிழையும்  என்று அடம் பிடிக்கும் போதும் பொய் பேசும்போதுதான்  மனுசருக்கு கடுப்பு வாறது .மேலே நான் குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர்கள் ,இலங்கை ஜனாதிபதிகள் அனைவருக்கும் இந்திய மத்திய அரசை பிடிக்குதோ இல்லையோ அவர்களை அனுசரிக்காமல் அல்லது எதிர்க்க வெளிக்கிட்டால் என்ன நடக்கும் என தெளிவாக தெரிந்தெ அரசியல் நடாத்தினார்கள் /நடாத்துகின்றார்கள் .சர்வதேச அரசியலே இப்படி ஒரு எழுதாத சட்டத்தில் தான் இயங்குகின்றது .

இது இன்றுவரை புலிகளுக்கு விளங்கியதாக தெரியவில்லை அதை விட்டு தலைவர் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டினார் இந்தியா அதை புரிந்துக்கொள்ளவில்லை என்று பச்சை பொய்யை எழுதக்கூடாது .

முதல் பிழை -இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து ,அதனால் பின்னர் இந்திய படையுடன் மோதல் அதன் தொடர்ச்சி ராஜீவ்காந்தி கொலை .எவருமே நினைத்து பார்க்கமுடியாத இவ்வளவு பிழைகளையும் விட்டுவிட்டு தலைவர் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டினார் என்று யாரும்  எழுதினால் அவர் அரசியலில் அருவரிக்கும் போகவில்லை என்றுதான் எண்ணத்தோன்றும் .

ஒட்டுமொத்தத்தில தமிழீழம் பெறுவதற்கான போராட்டம் ஆரம்பித்திருக்க கூடாது என்று சொல்றீங்களா அண்ணே  :D

பிள்ளை கள்ள கார்ட் அடிக்குது   தூள் விக்குது என்ன அண்ணை பிள்ளை வளர்ப்பு என்று கேட்டால் 

பிள்ளையை பெத்திருக்கவே கூடாதோ என்று கேட்க கூடாது  :(

பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும்  என்று அர்த்தம் . :mellow:

முதல் முறையாக இது ஒரு பிழை என்று ஒன்றை சுட்டிகாட்டி எழுதி இருக்கிறீர்கள்.
 
இந்தியாவை எதிர்த்தது மிகவும் பிழையான ஒரு விடயம் என்று சொல்கிறீர்கள்.
(அது சரியா தவறா ? என்ற வாதத்தை தள்ளிவிட்டு)
 
புலிகளுக்கு அப்போதிருந்திருக்க கூடிய மாற்று வழி. அல்லது புலிகள் இப்படி செய்திருக்கலாம் என்று நீங்கள் எதை எண்ணுகிறீர்கள்?
 
உண்மையிலேயே அறிந்து கொள்வதட்காவே கேட்கிறேன். 
புலிகள் செய்தது தவறா பிழையா என்பதை விடுத்து அவர்களுக்கு இருந்த ஒரே தெரிவு அதுதான் என்று நான் முழுமையாக நம்புகிறேன். (அது எனது நம்பிக்கை மட்டுமே... சரியாக இருக்க வேண்டும் என்று இல்லை)
 
1986-1988 இல் நடந்த உண்மையான விடயங்களை வைத்து (வாந்திகள் தவிர்த்து) நீங்கள் எழுதினால் வாசித்து அறிய விரும்புகிறேன்.
 
ராஜீவை போல ஒரு முட்டாள் இந்திய அரசியலிலேயே இருக்கவில்லை என்பது என்னுடைய இன்னொரு எண்ணம். ராஜீவை பற்றிய அபிபிராயம் அறியவும் ஆவல். 

ஒரு சின்ன குறிப்பு: பிரமதேசா இந்தியாவை எதிர்த்தனால்தான் பெரும்பான்மை வாக்குகள் பெற்று சேனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டினார். யாரும் இந்தியாவை எதிர்க்கவில்லை என்று நீங்கள் சொல்வது சுத்த பொய்.
ஜே ஆர் ஆள் வைத்தே ராஜீவை அடித்தார்.
உண்மைகளுக்குள் உங்கள் பதில் இருக்கும் என்று எண்ணுகிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியா முக்கியமா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை.இப்ப சீனாதான் முக்கியமாய் போச்சுது.இந்தியா தான்வைச்ச பொறியில மாட்டுப்பட்டுப் போய் இருக்குது.இப்ப சுpமதன் தலைவர் படத்தைக் கொண்டுபேய் சுPக்கியர்களிளுடன் நின்று போராடின து பெரிய விசயம் இல்லை இந்தியா முக்கிமா இல்லையா என்பதுதான் அஞ்சரனின் கேள்வி.எனது இன்றைய பச்சைகள் அனைத்தும் இசைக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஐயா துரை சொன்னார் துரை சொன்னார் என்று சொல்கிசுpர்கள்.தமிழீழம் அமைய வேண்டுமென்றால் இந்தியா உடைய வேண்டும்.அது மதரீதியாக இனம் ரீதியாக அல்லது வேறு எந்தக் காரணத்துக்காக என்றாலும்' சரி இந்தியா உடைவதற்கு நாம்யாரோடும் கூட்டுச் சேர வேண்டும்.இந்தியாவை நாம் வெறுக்கவில்லை எனறு தலைவர் சொன்னது அரசியல்ரீதியான கருத்தே ஒழிய உண்மை அதுவல்ல.

பிள்ளை கள்ள கார்ட் அடிக்குது   தூள் விக்குது என்ன அண்ணை பிள்ளை வளர்ப்பு என்று கேட்டால் 

பிள்ளையை பெத்திருக்கவே கூடாதோ என்று கேட்க கூடாது  :(

பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும்  என்று அர்த்தம் . :mellow:

அருமை அர்ச்சுன் அண்ணா .நீங்கள் சொல்லியது அனைத்தும் உண்மை ..........அனால் அது கள்ளக்காட் அடிக்கிற ,தூள் விக்கிற பிள்ளைக்கும் அப்பனுக்கும் உள்ள சம்பவத்தை அழகாக சொல்லியிருக்கிரீங்க . ஆனால் ஏன் இதைக்கொண்டுவந்து இதுக்க ஒட்டினீங்க............. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.