Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசில் இருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்? – 48 மணிநேரத்தில் அறிவிப்பு

Featured Replies

மகிந்த அரசில் இருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்? – 48 மணிநேரத்தில் அறிவிப்பு DEC 21, 2014 | 12:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

rauff-hakeem-300x198.jpgசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த 48 மணிநேரத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில், தமது கட்சி வரும் அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார்.

எனினும், இரண்டு அல்லது மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் கட்சியை விட்டு விலகுவது குறித்து தாமே முடிவெடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஒன்றுபட்டு முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகும் தமது முடிவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கவுள்ள, முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின்  தேர்தல் பரப்புரையில் அதிகாரபூர்வமாக இறங்கவுள்ளது.

முன்னதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளை விட்டு விலகவுள்ளனர்.

அதேவேளை, இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ள போதிலும், அரசாங்கத்தை விட்டு விலக கட்சி முடிவெடுத்து விட்டதாக பல்வேறு தரப்புகளும் உறுதி செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றொரு முஸ்லிம் கட்சியான, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும், நாளை தமது முடிவை அறிவிக்கவுள்ளது.

http://www.puthinappalakai.net/2014/12/21/news/2024

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சியில் தான் முஸ்லிம் கட்சிகள் இருக்கும் என்பது (குறிப்பாக ஹக்கீம்) என்பது ஒரு சூத்திரம். நம்புங்கள்.

************************** , மஹிந்த வின் தோல்வி உறுதியாச்சு இனி அங்க இருந்தால் அமைச்சர் பதவி யார் கொடுப்பது . அதுதான் அண்ணர் தாவ ரெடி , அப்ப எங்கட டக்லஸ் அண்ணரின் நிலை என்ன , *************** என்னமாதிரி ?

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்காக வாய்  கூசாமல் பொய் சொல்லும் ஹக்கீம், தனது மக்களையும், நட்டாட்டில்  விடுகின்றாரே.... :o

 

  • கருத்துக்கள உறவுகள்

செத்த மாட்டில இருந்த உண்ணி கழண்ட மாதிரி  என்று சாெல்வாா்களே அப்படியா?

கடைசி மட்டும் இருந்து அனுபவிச்சுப் பாேட்டு......?

சகாேதரா்களும் மிஞ்சுவாா்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமின் வரலாறு தெரியாதோ? ஐதேகாவில் இருந்து மகிந்த. இப்போ மகிந்தவில் இருந்து மைத்திரி. ஒரே தாவல் தான் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இரண்டு வழிகளே உள்ளன

அதில் ஒன்றைத்தேர்வு செய்யணும்

 

ஒன்று பிரபாகரனது வழி

மற்றது ஹக்கீமின் வழி...............

 

இரண்டுக்கும் இடையில் எதுவுமே சரிவராது...........

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு 21ம் தேதி போட்டிருக்கு. இன்று 27... இன்னும் 48 மணி நேரம் முடியல்லையா..??!

 

விசுகு அண்ணா..

 

பிரபாகரன் வழில போக சாகத் துணிய வேணும்..

 

இவரின் வழில போக சலாம் போடத் தெரியனும். அதுதான் அவாளுக்கு நல்லா வருமே..!! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

விசுகு அண்ணா..

 

பிரபாகரன் வழில போக சாகத் துணிய வேணும்..

 

இவரின் வழில போக சலாம் போடத் தெரியனும். அதுதான் அவாளுக்கு நல்லா வருமே..!! :lol::icon_idea:

 

உலகை ஒருநாள் ஆளப்போவது இவர்கள் தானே ராசா.. :(  :(  :(

உலகை ஒருநாள் ஆளப்போவது இவர்கள் தானே ராசா.. :(  :(  :(

 

அதுக்கு பிறகு நாங்கள் எல்லாம் அவங்களுக்கு சலாம் போட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உலகை ஒருநாள் ஆளப்போவது இவர்கள் தானே ராசா.. :(  :(  :(

 

அப்படி ஒரு நிலை வந்தால்.. அணு குண்டு அவசியம் இல்லை. தோல் வெட்டின பக்கத்தை அழுக வைக்கக் கூடிய ஒரு வைரஸோ.. பற்றீரியாவோ கண்டுபிடிச்சால் காணும். ஒட்டுமொத்தமா அழிஞ்சிடுங்கள்..!! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.