Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகள் - 2015

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியை அவசரப்பட்டு அழித்ததற்கு இப்போது கவலைப் படுவார் மகிந்த. 

  • Replies 159
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா வின் பண்ணது?

கண்டி மாவட்டம் -உடநுவர

 

Maithripala Sirisena     38018     58.71%
Mahinda Rajapaksa     25984     40.13%

மகிந்தவை விட உந்த கோத்தா தான் அதிகம் தமிழ் மக்களை வாட்டியவன். யித்தத்துக்கு பின்னரும் தொடரும் அவனுடைய அராஜகம் இத்தோடு முடிந்தால் மக்கள் கொஞ்சம் நிம்மதி மூச்சு விடலாம்.

உந்த போர்குற்ற விரசாரணை வரும் வரை சனத்தை இனியும் சகிக்க சொல்ல முடியாது.

மைத்திரியின் வெற்றி உறுதியாகி விட்டது 

கொழும்பு வடக்கு

 

Maithripala Sirisena     51537     75.07%
Mahinda Rajapaksa     16423     23.92%


குருணாகல் - தொடங்கட

 

Mahinda Rajapaksa     28010     53.45%
Maithripala Sirisena     23847     45.5%

slfp.png
NDF
Maithripala Sirisena
 
2,489,308
52.87%
upfa.png
UPFA
Mahinda Rajapaksa
 
2,155,070
45.77%
other.png
OTHER
 
 
63,652
1.35%
 
 
  • 2155070
    UPFA
  • 2489308
    NDF
  • 63652
    OTHER
 

 

கண்டி மாவட்டம் - ஹரிபஸ்துவ

 

Maithripala Sirisena     71533     57.69%
Mahinda Rajapaksa     51156     41.26%

இன்னும் மகிந்த வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா?

இன்னும் மகிந்த வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா?

 

அநேகமாக இனி இல்லை.

 

ஏதாவது ஒரு தொகுதியில் மகிந்த 3 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றால் அது சாத்தியம். ஆனால் அப்படியான ஒரு தொகுதியும் அறிவிக்கப்படாத தொகுதியில் இல்லை. அதே நேரத்தில் கொழும்பு மத்தியபிரதேசம் போன்றவற்றில் மைத்திரி அதி கூடிய வாக்குகளின் வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு மிக உள்ளது. அத்துடன் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் சில முடிவுகளும் மைத்திரிக்கு சாதகமாக அமையும் (முஸ்லிம் மக்களால்)

மைத்திரிக்கு மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து- மைத்திரி இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார்
 
mahinda_maithiri_ele_001.jpg

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மைத்திரி இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார்

பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது எதிரணியில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மகிந்தவை விட முன்னிலையில் இருந்து வருகிறார்.

 

அநேகமாக இனி இல்லை.

ஏதாவது ஒரு தொகுதியில் மகிந்த 3 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றால் அது சாத்தியம். ஆனால் அப்படியான ஒரு தொகுதியும் அறிவிக்கப்படாத தொகுதியில் இல்லை. அதே நேரத்தில் கொழும்பு மத்தியபிரதேசம் போன்றவற்றில் மைத்திரி அதி கூடிய வாக்குகளின் வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு மிக உள்ளது. அத்துடன் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் சில முடிவுகளும் மைத்திரிக்கு சாதகமாக அமையும் (முஸ்லிம் மக்களால்)

அப்பாடி,

ஒருமாதிரி ஒரு கொலை வெறியனை பதவியில் இருந்து இறக்கியாச்சு. இனி சரத் பொன்சேகா வந்து கோத்தாவை தண்டிப்பதை கான ஆவலாக உள்ளது.

அத்தோடு புது எதிரி மைத்திரியை சந்திக்கவும் தயாராகவேண்டியுள்ளது.

இருந்தாலும் சிற்பாண்மை மக்கள் எல்லோரும் செந்ர்ந்து பெரும்பாண்மை மக்களுக்கு பொருத்தமான சனாதிபதியை தெரிவு செய்திருக்கிரோம்.

அனால் அந்த சனாதிபதி பெரும்பாணமை மக்கிளின் குறைகளை தான் முதலில் தீர்ப்பார்.

தமிழ் மக்கள் வாக்களிக்காசிட்டால் நிசயம் மகிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பம் இருந்திருக்கும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி,

ஒருமாதிரி ஒரு கொலை வெறியனை பதவியில் இருந்து இறக்கியாச்சு. இனி சரத் பொன்சேகா வந்து கோத்தாவை தண்டிப்பதை கான ஆவலாக உள்ளது.

அத்தோடு புது எதிரி மைத்திரியை சந்திக்கவும் தயாராகவேண்டியுள்ளது.

------

 

சந்திரிகா கூட.... சூடு கண்ட பூனை.

மகிந்தவை... பழிவாங்க ஆயத்தமாக இருப்பார்.

இனி... மகிந்த குடும்பத்தை அரசியலில், தலை எடுக்க முடியாமல் செய்து விடுவார்கள் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொகுதி முடிவுகள் :

 

Maithripala Sirisena 46,827 84.63% Mahinda Rajapaksa 7,797 14.09%

பதுளை மாவட்டம் வியாளுவ  தொகுதி முடிவுகள்

 

 
 

 

 

Mahinda Rajapaksa

23,518 59.72%

 

Maithripala Sirisena 15,128
 

Maithripala Sirisena 15,128

38.42%

 

 


வன்னி மாவட்டம் மன்னார்  தொகுதி முடிவுகள்
 
Maithripala Sirisena 45,543 85.13%
 
Mahinda Rajapaksa 6,824 12.76%

வன்னி மாவட்டம் வவுனியா  தொகுதி முடிவுகள்
 
Maithripala Sirisena 55,683 75.17%
 
Mahinda Rajapaksa 16,678 22.51%
  • கருத்துக்கள உறவுகள்
கம்பகா மாவட்டம் வத்தளை  தொகுதி முடிவுகள்
 
 
Maithripala Sirisena 56,541 59.32%
 
Mahinda Rajapaksa 38,001 39.87%
  • கருத்துக்கள உறவுகள்
களுத்துறை மாவட்டம் ஹொரன தொகுதி தேர்தல் முடிவுகள்
 
 
Maithripala Sirisena 42,065 41.85%
 
Mahinda Rajapaksa 57,633 57.34%
 
  • கருத்துக்கள உறவுகள்
காலி மாவட்டம்  ரத்கம தொகுதி முடிவுகள்
 
Maithripala Sirisena 23,038 38.54%
 
Mahinda Rajapaksa 36,209 60.57%
  • கருத்துக்கள உறவுகள்
குருநாகல் மாவட்டம்  குருநாகல் தொகுதி முடிவுகள்
 
Mahinda Rajapaksa 31,429 45.02%
 
 
Maithripala Sirisena 37,895 54.28%

1511336_10204240181017253_91935560612459

தமிழர்களின் பிரதான வாழிடங்களான தமிழீழம், மத்தியமலைநாடு இங்கிருந்தே இப்போது மைத்திரி பாலசிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்......

 

1743694_864210806932726_5890252729790127

  • கருத்துக்கள உறவுகள்

மேலே வேந்தன் போட்டுள்ள பெட்டிசெய்தி ஒன்றை சொல்லி நிக்கிறது.

முஸ்லீம்கள் எதிர்த்த நிலையிலும் யாழில் 30%, மட் இல் 22% வன்னியில் 25% மகிந்த பெற்றுக்கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/video/video.php?v=714890868627056

 

தேர்தல் முடிவைக் கேட்கும் அபேட்சகர் "சுனில் பெரேரா ' அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறார் .தம்மைச் சுற்றி யுள்ளவர்களைத் திட்டுகிறார். உங்களுக்கு என்ன கவலை? எனக்குத்தான் கவலையும் இழப்பும் ! எனப் பாடுகிறார்.

பாதை போட்டுக் கொடுத்தேன். லைட் போட்டுக் கொடுத்தேன்..ஒருத்தனும் போடேல்லையே !
............

வீடும் திறப்பும் கொடுத்தேன் - போடவில்லையே..!

என்னைச் சுற்றி நின்ற "பொடி காட்மார்" எத்தனை..

ஒருத்தனும் இன்று இல்லையே..

பாடல் முழுமையாக விளங்காத வர்களும் பார்த்து ரசிக்கக் கூடிய இலங்கையின் "popular " இசைவகைப் பாடல் இது.

பழைய பாடல் எனினும் இன்றும் இரசிக்கலாம் ! குறிப்பாக இன்றும்...!

  • கருத்துக்கள உறவுகள்

இது வந்தது 1994 இல் 17 வருட ஆட்சியின் பின் யுஎன்பி தூக்கி எறியப்பட்ட போது. மிகிந்துவுக்கும் பொருந்துது, ஒரிஜினலை விட. 9 ம் திகதி மட்டும் 20 தடவத் கேட்டிருப்பேன்

தலைவர் களத்தில் இருந்திருந்தால் மகிந்தவே திருப்பியும் வந்திருப்பாரா?

மகிந்த இப்போது நினைக்கலாம் தான் பொன் முட்டையிடும் வாத்தை "தொலைத்து" விட்டேன் என்று :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.