Jump to content

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Recommended Posts

பதியப்பட்டது

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015 ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளில் 14 பிப்ரவரி 2015 இல் இருந்து 29 மார்ச் 2015 வரை நடைபெற உள்ளது.

போட்டியில் பங்கு பற்ற தயாரா? :)

2015_Cricket_World_Cup_logo_zpsccbd2138.

cricket-world-cup-2015-groups-pools_zps0

மேலதிக விபரங்கள் தொடரும் விரைவில்

  • Replies 594
  • Created
  • Last Reply
Posted

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?(1 - 42 வரையிலான கேள்விகள்

ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு புள்ளி - மொத்தப்புள்ளி 42 புள்ளிகள்)

1) நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா

2) ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து

3) தென்ஆப்ரிக்கா எதிர் சிம்பாவே

4) இந்தியா எதிர் பாகிஸ்தான்

5) அயர்லாந்து எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

6) நியூசீலாந்து எதிர் ஸ்காட்லாந்து

7) ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

8) சிம்பாவே எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

9) நியூசீலாந்து எதிர் இங்கிலாந்து

10) பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

11) ஆஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ்

12) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்ரீலங்கா

13) இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா

14) இங்கிலாந்து எதிர் ஸ்காட்லாந்து

15) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் சிம்பாவே

16) அயர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

17) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்காட்லாந்து

18) பங்களாதேஷ் எதிர் ஸ்ரீலங்கா

19) தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

20) நியூசீலாந்து எதிர் ஆஸ்திரேலியா

21) இந்தியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

22) இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

23) பாகிஸ்தான் எதிர் சிம்பாவே

24) அயர்லாந்து எதிர் தென்ஆப்ரிக்கா

25) பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

26) ஆஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்

27) பங்களாதேஷ் எதிர் ஸ்காட்லாந்து

28) இந்தியா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

29) பாகிஸ்தான் எதிர் தென்ஆப்ரிக்கா

30) அயர்லாந்து எதிர் சிம்பாவே

31) நியூசீலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்

32) ஆஸ்திரேலியா எதிர் ஸ்ரீலங்கா

33) இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

34) இந்தியா எதிர் அயர்லாந்து

35) ஸ்ரீலங்கா எதிர் ஸ்காட்லாந்து

36) தென்ஆப்ரிக்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

37) நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

38) ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து

39) இந்தியா எதிர் சிம்பாவே

40) ஆஸ்திரேலியா எதிர் ஸ்காட்லாந்து

41) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

42) அயர்லாந்து எதிர் பாகிஸ்தான்

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10 புள்ளிகள்)

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

போட்டி விதிகள்

1)போட்டி முடிவு திகதி 12.02.2015 ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகா மீண்டும் ஒரு போட்டியா??
கடைசியாக வந்தாலும் பரவாயில்லை.
நானும் வாறன்
பையன் 26  எங்கேயப்பா இருக்கின்றீங்கள்?
பிளீஸ் ஹெல்ப் யா :D :D :lol:

Posted

வாங்கோ, போட்டியில் கலந்து சிறப்பியுங்கோ வாத்தியார் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது உலகக் கிண்ணப் போட்டியென்பதால் கொஞ்சம் நிதானமாகத்தான் துடுப்பெடுத்தாட வேண்டும்...! என்னதான் தோத்தாலும்சரி, எத்தனையாவது இடத்தில வந்தாலும் சரி  கொப்பியோ , குதிரையோ கிடையாது, எல்லாம் ஸ்கூலோட பினிஷ்...!  :lol::)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
கலந்து கொண்டு விட்டால் போச்சு
இன்னும் சரியாக்க ஒரு மாதம் இருக்கு போட்டிகள் ஆரம்பம் ஆக்க‌
 
வாத்தியார் கவலை பட வேண்டாம் நான் உங்களை கை விட மாட்டேன்  :D
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது பதில்கள் கீழே உள்ளன நவீனன்.

போட்டியை நடத்துவதற்கு நன்றியும் பாராட்டுக்களும்

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?(1 - 42 வரையிலான கேள்விகள்

ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு புள்ளி - மொத்தப்புள்ளி 42 புள்ளிகள்)

1) நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா - நியூசீலாந்து

2) ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா

3) தென்ஆப்ரிக்கா எதிர் சிம்பாவே- தென்ஆப்ரிக்கா

4) இந்தியா எதிர் பாகிஸ்தான்- இந்தியா

5) அயர்லாந்து எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்- மேற்கிந்தியாத்தீவுகள்-

6) நியூசீலாந்து எதிர் ஸ்காட்லாந்து- நியூசீலாந்து

7) ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்- ஆப்கானிஸ்தான்

8) சிம்பாவே எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)- சிம்பாவே

9) நியூசீலாந்து எதிர் இங்கிலாந்து- நியூசீலாந்து

10) பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்- பாகிஸ்தான்

11) ஆஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ்- ஆஸ்திரேலியா

12) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்ரீலங்கா- ஸ்ரீலங்கா

13) இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா- இந்தியா

14) இங்கிலாந்து எதிர் ஸ்காட்லாந்து- இங்கிலாந்து

15) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் சிம்பாவே- மேற்கிந்தியாத்தீவுகள்

16) அயர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்- அயர்லாந்து

17) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்காட்லாந்து- ஆப்கானிஸ்தான்

18) பங்களாதேஷ் எதிர் ஸ்ரீலங்கா- ஸ்ரீலங்கா

19) தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்- தென்ஆப்ரிக்கா

20) நியூசீலாந்து எதிர் ஆஸ்திரேலியா- ஆஸ்திரேலியா

21) இந்தியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்- இந்தியா

22) இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா- ஸ்ரீலங்கா

23) பாகிஸ்தான் எதிர் சிம்பாவே- பாகிஸ்தான்

24) அயர்லாந்து எதிர் தென்ஆப்ரிக்கா- தென்ஆப்ரிக்கா

25) பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்- பாகிஸ்தான்

26) ஆஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்- ஆஸ்திரேலியா

27) பங்களாதேஷ் எதிர் ஸ்காட்லாந்து- பங்களாதேஷ்

28) இந்தியா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்- இந்தியா

29) பாகிஸ்தான் எதிர் தென்ஆப்ரிக்கா- தென்ஆப்ரிக்கா

30) அயர்லாந்து எதிர் சிம்பாவே- அயர்லாந்து

31) நியூசீலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்- நியூசீலாந்து

32) ஆஸ்திரேலியா எதிர் ஸ்ரீலங்கா- ஆஸ்திரேலியா

33) இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்- இங்கிலாந்து

34) இந்தியா எதிர் அயர்லாந்து- இந்தியா

35) ஸ்ரீலங்கா எதிர் ஸ்காட்லாந்து- ஸ்ரீலங்கா

36) தென்ஆப்ரிக்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்- தென்ஆப்ரிக்கா

37) நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்- நியூசீலாந்து

38) ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து- இங்கிலாந்து

39) இந்தியா எதிர் சிம்பாவே- இந்தியா

40) ஆஸ்திரேலியா எதிர் ஸ்காட்லாந்து- ஆஸ்திரேலியா

41) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்- மேற்கிந்தியாத்தீவுகள்

42) அயர்லாந்து எதிர் பாகிஸ்தான்- பாகிஸ்தான்

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, நியூசீலாந்து

தென்ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியாத்தீவுகள்

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

ஆஸ்திரேலியா, , நியூசீலாந்து, தென்ஆப்ரிக்கா, இந்தியா

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10 புள்ளிகள்)

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை?

இந்தியா, தென்ஆப்ரிக்கா

?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

தென்ஆப்ரிக்கா

(5 புள்ளிகள்)

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்?

தென்ஆப்ரிக்கா

(3 புள்ளிகள்)

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

ஆஸ்திரேலியா

(3 புள்ளிகள்)

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? ஆஸ்திரேலியா (3 புள்ளிகள்)

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? ஆஸ்திரேலியா

(3 புள்ளிகள்)

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? பாகிஸ்தான் (3 புள்ளிகள்)

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? இந்தியா (3 புள்ளிகள்)

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? ஐக்கிய அரபு அமீரகம் (3 புள்ளிகள்)

போட்டி விதிகள்

1)போட்டி முடிவு திகதி 12.02.2015 ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்.

Posted

முதல் ஆளாக போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள் Ahasthiyan, வாழ்த்துக்கள்

Posted

சுவி அண்ணா, பையன்26 உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Posted

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?(1 - 42 வரையிலான கேள்விகள்

ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு புள்ளி - மொத்தப்புள்ளி 42 புள்ளிகள்)

1) நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா

ஸ்ரீலங்கா

2) ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து

ஆஸ்திரேலியா

3) தென்ஆப்ரிக்கா எதிர் சிம்பாவே

தென்ஆப்ரிக்கா

4) இந்தியா எதிர் பாகிஸ்தான்

இந்தியா ( கணிப்பல்ல  அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் :D )

5) அயர்லாந்து எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

அயர்லாந்து

6) நியூசீலாந்து எதிர் ஸ்காட்லாந்து

நியூசீலாந்து

7) ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தான்

8) சிம்பாவே எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

சிம்பாவே

9) நியூசீலாந்து எதிர் இங்கிலாந்து

இங்கிலாந்து

10) பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

மேற்கிந்தியாத்தீவுகள்

11) ஆஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ்

ஆஸ்திரேலியா

12) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்ரீலங்கா

ஸ்ரீலங்கா

13) இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா

தென்ஆப்ரிக்கா

14) இங்கிலாந்து எதிர் ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து

15) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் சிம்பாவே

மேற்கிந்தியாத்தீவுகள்

16) அயர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

அயர்லாந்து

17) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்காட்லாந்து

ஆப்கானிஸ்தான்

18) பங்களாதேஷ் எதிர் ஸ்ரீலங்கா

பங்களாதேஷ்

19) தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

தென்ஆப்ரிக்கா

20) நியூசீலாந்து எதிர் ஆஸ்திரேலியா

நியூசீலாந்து

21) இந்தியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

இந்தியா

22) இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

இங்கிலாந்து

23) பாகிஸ்தான் எதிர் சிம்பாவே

பாகிஸ்தான்

24) அயர்லாந்து எதிர் தென்ஆப்ரிக்கா

தென்ஆப்ரிக்கா

25) பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

பாகிஸ்தான்

26) ஆஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியா

27) பங்களாதேஷ் எதிர் ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து

28) இந்தியா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

மேற்கிந்தியாத்தீவுகள்

29) பாகிஸ்தான் எதிர் தென்ஆப்ரிக்கா

பாகிஸ்தான்

30) அயர்லாந்து எதிர் சிம்பாவே

அயர்லாந்து

31) நியூசீலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்

நியூசீலாந்து

32) ஆஸ்திரேலியா எதிர் ஸ்ரீலங்கா

ஸ்ரீலங்கா

33) இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

பங்களாதேஷ்

34) இந்தியா எதிர் அயர்லாந்து

அயர்லாந்து

35) ஸ்ரீலங்கா எதிர் ஸ்காட்லாந்து

ஸ்ரீலங்கா

36) தென்ஆப்ரிக்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

தென்ஆப்ரிக்கா

37) நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

நியூசீலாந்து

38) ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து

இங்கிலாந்து

39) இந்தியா எதிர் சிம்பாவே

இந்தியா

40) ஆஸ்திரேலியா எதிர் ஸ்காட்லாந்து

ஆஸ்திரேலியா

41) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

42) அயர்லாந்து எதிர் பாகிஸ்தான்

அயர்லாந்து

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

ஆஸ்திரேலியா,

இங்கிலாந்து,

ஸ்ரீலங்கா,

நியூசிலாந்து,

அயர்லாந்து,

இந்தியா,

தென்னாப்ரிக்கா,

மேற்கிந்திய தீவுகள் அணி

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10  புள்ளிகள்)

தென்னாப்ரிக்கா

ஆஸ்திரேலியா

நியுசிலாந்து

இந்தியா

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

தென்னாப்ரிக்கா

ஆஸ்திரேலியா

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

தென்னாப்ரிக்கா

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாப்ரிக்கா

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஆஸ்திரேலியா

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாப்ரிக்கா

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

பாகிஸ்தான்

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கிந்தியாத்தீவுகள்

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

சிம்பாவே

:)

அம்மாடியோவ் இத்தனைக்கும் பதில் சொல்லுரக்குள்ள ஒரு போட்டியே  பார்த்திடலாம் :D , இத்தனை சிரத்தை எடுத்துக்கொண்டு அட்டவணையை தயாரித்து ஆட்டத்தை துவக்கிய அம்பயர் நவீனன் அண்ணாவிற்கு எனது நன்றியும் பாராட்டும் :)

Posted

இரண்டாவதாக போட்டியில் கலந்து கொண்ட ராஜன் விஷ்வாக்கு வாழ்த்துக்கள் :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ, போட்டியில் கலந்து சிறப்பியுங்கோ வாத்தியார் :)

இன்னும் 14 நாட்கள் இருக்கின்றது தானே.

கொஞ்சம் பொறுங்கள் நவீனன் . பெரிய முதலைகள் எல்லாம் இன்னும் வரவில்லை. அவர்களும் வந்தால் தானே   நானும் கோப்பி அடிக்கலாம். :D:lol:

Posted

இன்னும் 14 நாட்கள் இருக்கின்றது தானே.

கொஞ்சம் பொறுங்கள் நவீனன் . பெரிய முதலைகள் எல்லாம் இன்னும் வரவில்லை. அவர்களும் வந்தால் தானே   நானும் கோப்பி அடிக்கலாம். :D:lol:

பெரிய முதலைகள்  எல்லாம் அடுத்த கிழமை வருவார்கள் பொறுத்து இருங்கள் வாத்தியார் :D:lol:

Posted

விரைவில் நானும் கலந்து கொள்வேன் போட்டியில்

Posted

விரைவில் நானும் கலந்து கொள்வேன் போட்டியில்

நன்றி, கலந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா

2) ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து

3) தென்ஆப்ரிக்கா எதிர் சிம்பாவே

4) இந்தியா எதிர் பாகிஸ்தான்

5) அயர்லாந்து எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

6) நியூசீலாந்து எதிர் ஸ்காட்லாந்து

7) ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

8) சிம்பாவே எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

9) நியூசீலாந்து எதிர் இங்கிலாந்து

10) பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

11) ஆஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ்

12) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்ரீலங்கா

13) இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா

14) இங்கிலாந்து எதிர் ஸ்காட்லாந்து

15) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் சிம்பாவே

16) அயர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

17) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்காட்லாந்து

18) பங்களாதேஷ் எதிர் ஸ்ரீலங்கா

19) தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

20) நியூசீலாந்து எதிர் ஆஸ்திரேலியா

21) இந்தியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

22) இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

23) பாகிஸ்தான் எதிர் சிம்பாவே

24) அயர்லாந்து எதிர் தென்ஆப்ரிக்கா

25) பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

26) ஆஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்

27) பங்களாதேஷ் எதிர் ஸ்காட்லாந்து

28) இந்தியா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்

29) பாகிஸ்தான் எதிர் தென்ஆப்ரிக்கா

30) அயர்லாந்து எதிர் சிம்பாவே

31) நியூசீலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்

32) ஆஸ்திரேலியா எதிர் ஸ்ரீலங்கா

33) இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

34) இந்தியா எதிர் அயர்லாந்து

35) ஸ்ரீலங்கா எதிர் ஸ்காட்லாந்து

36) தென்ஆப்ரிக்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

37) நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

38) ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து

39) இந்தியா எதிர் சிம்பாவே

40) ஆஸ்திரேலியா எதிர் ஸ்காட்லாந்து

41) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

42) அயர்லாந்து எதிர் பாகிஸ்தான்

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

மேற்கிந்தியாத்தீவுகள்  இங்கிலாந்து ஸ்ரீலங்கா பங்களாதேஷ் நியூசீலாந்து  ஆஸ்திரேலியா தென்ஆப்ரிக்கா சிம்பாவே

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10 புள்ளிகள்)

ஆஸ்திரேலியா நியூசீலாந்து மேற்கிந்தியாத்தீவுகள்  ஸ்ரீலங்கா 

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

ஆஸ்திரேலியா நியூசீலாந்து

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

நியூசீலாந்து

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)
நியூசீலாந்து

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

நியூசீலாந்து

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

நியூசீலாந்து

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஆஸ்திரேலியா

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

நியூசீலாந்து

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
நியூசீலாந்து

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஸ்காட்லாந்து

Posted

3 வது ஆக போட்டியில் கலந்து கொண்ட பையன்26க்கு வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையன் போட்டியில் கலந்து கொண்டு விட்டான்.
அர்ஜூனும், ரதியும், வாலியும்.... போட்டியில் கலந்து கொண்டால்,  எனக்கு பதில் எழுத, சுலபமாயிருக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையனின் பதில்களைக் கொப்பண்ணி பேஸ்ட் பண்ணினால் கேள்வி மட்டும்தான் வருகுது.??????????????????????

புலவர் பெருமானே..... பச்சை நிறத்தில் உள்ளது, பையன் எழுதிய... பதில் ஐயா. :)

புலவருக்கு, "சிதம்பர சக்கரத்தை... பேய் பாத்த மாதிரி" இருக்குப் போலை கிடக்கு.wirr1.gif

எனக்கும்... அப்பிடித்தான் இருக்கு,

நான்.... மூன்று பேருக்காக, வெயிட் பண்ணுறன் புலவர்.

நீங்களும், அவசரப் படாதேங்கோ. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?(1 - 42 வரையிலான கேள்விகள்

ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு புள்ளி - மொத்தப்புள்ளி 42 புள்ளிகள்)

1) நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா.............   ஶ்ரீ லங்கா.

2) ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து........  ஆஸ்திரேலியா.

3) தென்ஆப்ரிக்கா எதிர் சிம்பாவே.................  தென் ஆபிரிக்கா.

4) இந்தியா எதிர் பாகிஸ்தான்........................ இந்தியா.

5) அயர்லாந்து எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்.................. மேற்கிந்தியாத் தீவுகள்.

6) நியூசீலாந்து எதிர் ஸ்காட்லாந்து.......................... ஸ்காட்லாந்து.

7) ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்................... பங்களாதேஷ்.

8) சிம்பாவே எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (UAE).................. சிம்பாவே.

9) நியூசீலாந்து எதிர் இங்கிலாந்து........................இங்கிலாந்து.

10) பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்..................... பாகிஸ்தான்.

11) ஆஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ்........................ ஆஸ்திரேலியா.

12) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்ரீலங்கா................................. ஶ்ரீ லங்கா.

13) இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா.................................. தென் ஆபிரிக்கா.

14) இங்கிலாந்து எதிர் ஸ்காட்லாந்து............................... இங்கிலாந்து.

15) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் சிம்பாவே................... மேற்கிந்தியத்தீவுகள்.

16) அயர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்................... அயர்லாந்து.

17) ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்காட்லாந்து .........................ஸ்காட்லாந்து.

18) பங்களாதேஷ் எதிர் ஸ்ரீலங்கா............................ ஶ்ரீலங்கா.

19) தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்.................... தென் ஆபிரிக்கா.

20) நியூசீலாந்து எதிர் ஆஸ்திரேலியா......................... நியூசிலாந்து.

21) இந்தியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்............................ இந்தியா.

22) இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா................. ஶ்ரீ லங்கா.

23) பாகிஸ்தான் எதிர் சிம்பாவே...........................பாகிஸ்தான்.

24) அயர்லாந்து எதிர் தென்ஆப்ரிக்கா.................. தென் ஆபிரிக்கா.

25) பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்..................... பாகிஸ்தான்.

26) ஆஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்.................... அவுஸ்திரேலியா.

27) பங்களாதேஷ் எதிர் ஸ்காட்லாந்து................... ஸ்காட்லாந்து.

28) இந்தியா எதிர் மேற்கிந்தியாத்தீவுகள்...................... இந்தியா.

29) பாகிஸ்தான் எதிர் தென்ஆப்ரிக்கா......................... பாகிஸ்தான்.

30) அயர்லாந்து எதிர் சிம்பாவே.......................... அயர்லாந்து.

31) நியூசீலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்......................... நியூசிலாந்து.

32) ஆஸ்திரேலியா எதிர் ஸ்ரீலங்கா........................... ஶ்ரீலங்கா.

33) இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்........................ இங்கிலாந்து.

34) இந்தியா எதிர் அயர்லாந்து.................... இந்தியா.

35) ஸ்ரீலங்கா எதிர் ஸ்காட்லாந்து.............................. ஶ்ரீலங்கா.

36) தென்ஆப்ரிக்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்................................ தென் ஆபிரிக்கா.

37) நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்.......................... பங்களாதேஷ்.

38) ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து.......................ஆப்கானிஸ்தான்.

39) இந்தியா எதிர் சிம்பாவே......................  இந்தியா.

40) ஆஸ்திரேலியா எதிர் ஸ்காட்லாந்து...................... ஸ்காட்லாந்து.

41) மேற்கிந்தியாத்தீவுகள் எதிர் ஐக்கிய அரபு அமீரகம்............................ மேற்கிந்தியத்தீவுகள்.

42) அயர்லாந்து எதிர் பாகிஸ்தான்.............................. அயர்லாந்து.

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

ஶ்ரீலங்கா, இந்தியா,அவுஸ்திரேலியா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,தென் ஆபிரிக்கா,பங்களாதேஷ்,மேற்கிந்தியத் தீவுகள்.

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10 புள்ளிகள்)

ஶ்ரீலங்கா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான்.

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

ஶ்ரீலங்கா, தென் ஆபிரிக்கா.

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா.

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா.

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஶ்ரீலங்கா

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா.

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஶ்ரீலங்கா.

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

பாகிஸ்தான்

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

இந்தியா.

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

சிம்பாவே.

போட்டி விதிகள்

1)போட்டி முடிவு திகதி 12.02.2015 ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்.

Posted

பையனின் பதில்களைக் கொப்பண்ணி பேஸ்ட் பண்ணினால் கேள்வி மட்டும்தான் வருகுது.??????????????????????

ஆஹா ஆஹா புலவர் :lol:

Posted

1.நியூசீலாந்து

2.ஆஸ்திரேலியா

3.தென் ஆப்பிரிக்கா

4.இந்தியா

5.மேற்கிந்தியத் தீவுகள்

6.நியூசீலாந்து

7.பங்களாதேஷ்

8.சிம்பாவே

9.இங்கிலாந்து

10.பாகிஸ்தான்

11.ஆஸ்திரேலியா

12.ஸ்ரீலங்கா

13.தென் ஆப்ரிக்கா

14.இங்கிலாந்து

15.மேற்கிந்தியத் தீவுகள்

16.அயர்லாந்து.

17.ஆப்கானிஸ்தான்

18.ஸ்ரீலங்கா

19.தென் ஆப்ரிக்கா

20.ஆஸ்திரேலியா

21.இந்தியா

22.ஸ்ரீலங்கா

23.பாகிஸ்தான்

24.தென் ஆப்பிரிக்கா

25.பாகிஸ்தான்

26.ஆஸ்திரேலியா

27.பங்களாதேஷ்

28.இந்தியா

29.தென் ஆப்ரிக்கா

30.சிம்பாவே

31.நியூசீலாந்து

32.ஆஸ்திரேலியா

33.இங்கிலாந்து

34.இந்தியா

35.ஸ்ரீலங்கா

36.தென் ஆப்ரிக்கா

37.நியூ சீலாந்து

38.இங்கிலாந்து

39.இந்தியா

40.ஆஸ்திரேலியா

41.மேற்கிந்தியத் தீவுகள்

42.பாகிஸ்தான்

43.ஆஸ்திரேலியா,மேற்கிந்தியத் தீவுகள்,நியூசீலாந்து,பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா,இந்தியா,இங்கிலாந்து,தென்ஆபிரிக்கா

44.ஆஸ்திரேலியா,நியூசீலாந்து,தென்ஆப்ரிக்கா,இந்தியா

45.ஆஸ்திரேலியா,தென் ஆப்ரிக்கா

46.அவுஸ்திரேலியா

47.தென்ஆப்ரிக்கா

48.ஆஸ்திரேலியா

49.தென்ஆப்ரிக்கா

50.அவுஸ்ரேலியா

51.ஆஸ்திரேலியா

52.தென்ஆப்ரிக்கா

53.ஐக்கிய அரபு அமீரகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.