Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் ஜெசிக்கா.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கான தமிழர் உள்ள நாட்டில் ஒரு இலங்கைத் தமிழ் சிறுமி பாடுகிறார்.

அந்த உணர்வுக்கு வாக்களியுங்கள்!

அந்த உணர்வினாலாயே நான் வாக்களித்தேன். :)

இந்நிகழ்சியின் சில பாடல்களை இதுவரை யு டுயூப் மூலமாகவே பார்த்து வந்துள்ளேன்.

  • Replies 204
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வசதியாக வாழக்கூடிய ஈழத்தமிழ் பொண்ணு ஜெசிகா முதல் பரிசு வெல்வதை விட தமிழகத்தில் வாழக்கூடிய ஒருவருக்கே அந்த முதல் பரிசு செல்வது பொருத்தமாகவும் அது அவர்களது வாழ்கையை படிப்பை எடுத்து செல்ல உதவியாகவும் இருக்கும்......ஜெசிகா நீங்க கனடா டிவியில் பாடி ஈழதமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாமே.....

அப்ப நான் வட்டா?

https://www.youtube.com/watch?x-yt-ts=1421782837&v=XkI_twEqvD4&x-yt-cl=84359240

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே.....எங்கள் வீட்டு பிள்ளை....உங்கள் வீட்டு பிள்ளை...தமிழகத்தின் செல்ல குழந்தை அனுஷாவிற்கு உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி வெற்றி பெறவையுங்கள்....

அனுசியாவிற்கு வாக்கு கேட்பதென்றால் அதற்கு ஒரு திரி ஆரம்புயுங்கோ சுண்டல். :wub: ............ இது ஜெசிக்காவிற்காக ஆரம்பிக்கப்பட்டது. நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இது சூப்பர் சிங்கர் என்ற போட்டியின் வாக்கெடுபிர்க்காக ஆரம்பிக்கப்பட்ட திரி தானே அனுஷியாவும் ஒரு போட்டியாளர் தான்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சரியான போட்டி. இப்ப தான்  சூப்பர் சிங்கர்  அரசியல்.. தேர்தல் களைகட்டுது. :lol::D

இப்பதான் சுண்டலும் நெடுக்காலபோவானும் தமிழன் என்ற கோட்டில் பயணிக்கிறார்கள்!!  :o  :icon_idea:

நாம் ஈழத்தமிழரல்லோ!!!!!  மற்றவரை முன்னேற விடுவமா என்ன? :mellow:  :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எப்போதும் யாருக்கும் வாக்களிப்பதில்லை. இந்த நிகழ்ச்சி சிறுவர்களை வைத்து நடத்தும் வியாபாரம். இதனை சட்டப்படி தடுத்து நிறுத்தனும். இதற்கு நாங்கள் குரல் கொடுப்போம்.

எத்தனையோ திறமையான கர்நாடக சங்கீத பாடகர்களும்.. திரைப்பாடகர்களும்.. ஏன் யுரியுப் பாடகர்களும் பாடகிகளும்.. விஜய் ரீவிக்குள்ளாலையா.. வெளி உலகிற்கு அறிமுகமானார்கள். இல்லையே.

உழுகிற மாடு எங்கும் உழும். :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் நடக்கும் போட்டியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழக உறவுகளை அந்த போட்டியின் பயனை அனுபவிக்க விடுங்கள்.....கனடாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் வேணும் என்றால் கனடிய ஆங்கில தொலைகாட்சிகளில் பாடி தங்கள் திறமையை வெளிக்கொண்டுவரட்டும்......தயவு செய்து தமிழக மக்களின் உரிமைகளில் கைவைக்காதீர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்ப்பா, சல்லிக் காசுக்கு பெறாத, மிகச் சாதாரண விடயம்,  இதிலும் குத்துப்பாடா? :o

விளங்கிடும், தமிழினம். :)

உழுகிற மாடு எங்கும் உழாது... அதற்கு ஏற்ற வயலும் சூழலும் இருந்தால்தான் உழும்... நீங்கள் மட்டும் யுகே/இக்கு வந்தா படித்து தொழில் செய்ய வேணும்.. ஊரில இருந்தே படித்து தொழில் செய்திருக்கலாந்தானே?!

தமிழகத்தின் செல்லக் குரலிற்கான தேடல் என்றாலும் அதில் பல மாநிலத்தவர்களும்தான் அலந்து கொள்ளுகிறார்கள்.

வடிவா கண்ணை.. காதை.. மனதை திறந்து பாருங்கள்!

ஏம்ப்பா, சல்லிக் காசுக்கு பெறாத, மிகச் சாதாரண விடயம்,  இதிலும் குத்துப்பாடா? :o

விளங்கிடும், தமிழினம். :)

அதுவா.. நாங்க ஊசியால போறதை கணக்குப் பார்த்து, உலக்கையால போறதை விட்டிடுவம்!  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குள் வேற்று மாநிலத்தவர் தமிழில் பாடி கலந்து கொள்வது நல்ல விடையம் தானே....

ஆனால் வேற்று நாட்டு தமிழர் அதுவும் கனடா போன்ற வசதியான நாட்டில் வாழக்கூடியவர் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிப்பறிப்பது..... அநியாயம்

  • கருத்துக்கள உறவுகள்

உழுகிற மாடு எங்கும் உழாது... அதற்கு ஏற்ற வயலும் சூழலும் இருந்தால்தான் உழும்... நீங்கள் மட்டும் யுகே/இக்கு வந்தா படித்து தொழில் செய்ய வேணும்.. ஊரில இருந்தே படித்து தொழில் செய்திருக்கலாந்தானே?!

நாங்க ஊரில படிக்காமல்.. யுகே என்று வரல்ல. யுகே தந்த வாய்ப்பை பயன்படித்தினோம்.  எங்களின் படிப்புக்காக.. நாங்கள் மற்றவர்களிடம் நான்   ஈழத்தமிழன்  என்று சொல்லி வாக்குச் சேர்க்கல்ல. அல்லது யு கே டிவிகளுக்கு காசு தேடும் விளம்பர பொம்மையாக இருக்கல்ல. திறமை பரிமாறப்படுகிறது. அவ்வளவே..! அதுவேற.. இப்ப விஜய் ரீ்வி    இந்தச் சிரார்களை மேடையில் விட்டு வதைத்து நடத்தும்    இந்த நிகழ்ச்சி வேறு. ஜல்லிக்கட்டில் மாடு அவஸ்தைப்படுகுது என்று தடைபோட ஆக்கள்    இருக்காங்க..  இங்கு சிறுவர்களை... இயல்பான  அவர்களின்   திறமை வளர்ச்சிக்கு இடமின்றி.. குறுக்கு வழியில்.. வியாபார    நோக்கில் பயன்படுத்துவதை தடுக்க ஆக்களில்லை. :):icon_idea:

அவரும் கனடாவில் பாடாமல் விஜய் ரீவிக்கு வரவில்லை. அவர் ஈழத் தமிழ் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை. அப்படிக் கேட்பது அவரது திறமையால் கவரப்பட்ட அபிமானிகள். விளம்பரம் என்றால் எல்லாம் விளம்பரம்தான்.. ஒருசில சிறார்கள் வதைக்கப்படலாம்.. ஆனால் எல்லோரையும் அப்படி நினைப்பது தவறு. :o  :icon_idea:

இந்தியாவுக்குள் வேற்று மாநிலத்தவர் தமிழில் பாடி கலந்து கொள்வது நல்ல விடையம் தானே....

ஆனால் வேற்று நாட்டு தமிழர் அதுவும் கனடா போன்ற வசதியான நாட்டில் வாழக்கூடியவர் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிப்பறிப்பது..... அநியாயம்

அதை அவுஸ்ரேலியா மக்களின் வசதி வாய்ப்புகளைப் பறிக்கும் நீங்கள் சொல்லக் கூடாது!!  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா செம காமடி....ஆஸ்திரேலியாவையும் இந்தியாவையும் ஒப்பிடுகின்ற உங்கள் அறிவோ அறிவு .....மெர்சல் ஆகிட்டன் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதிலிகளாக ஓடிய ஈழத்தமிழினம்

எங்காவது கால் பதிக்கும் போது

அதை வரவேற்பதும் ஊக்கவிப்பதும் வழமையாக இங்கு நடப்பவை தானே...

ஈழத்தமிழர் அங்கு இல்லாதபோது

தமிழக உறவு தான் வரவேண்டும் என  நாம் அள்ளிப்பொட்டு வெற்றி  பெற வைத்தோமே...

இப்போ திடீரென என்னாச்சு....???

இங்கு ஒவ்வொருவரும் 500 வாக்குகள் போடலாம் என்று 

அவர்களே அறிவித்துள்ளநிலையில்

அதை நாம் பாவித்தாலென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா செம காமடி....ஆஸ்திரேலியாவையும் இந்தியாவையும் ஒப்பிடுகின்ற உங்கள் அறிவோ அறிவு .....மெர்சல் ஆகிட்டன் :D

அறிவு இல்லாவிட்டால் மொட்டையடித்துவிடுவார்களே?!

(ஈழதமிழர்களுக்கும் பார்க்க அவுஸ்ரேலியாதானே உங்களுக்கு முக்கியம்?!)  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவு இல்லாவிட்டால் மொட்டையடித்துவிடுவார்களே?!

(ஈழதமிழர்களுக்கும் பார்க்க அவுஸ்ரேலியாதானே உங்களுக்கு முக்கியம்?!)  :o  :icon_idea:

பழசு கிழசு எல்லாத்தையும் தேக்கி வைச்சு  இப்ப அடி நடக்குது... :D  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் நடக்கும் போட்டியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழக உறவுகளை அந்த போட்டியின் பயனை அனுபவிக்க விடுங்கள்.....கனடாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் வேணும் என்றால் கனடிய ஆங்கில தொலைகாட்சிகளில் பாடி தங்கள் திறமையை வெளிக்கொண்டுவரட்டும்......தயவு செய்து தமிழக மக்களின் உரிமைகளில் கைவைக்காதீர்கள்.....

விஜெய் தொலைக்காட்சி இந்தியாவில் மட்டும் தமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வியாபாரம் செய்தால் உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் உண்டு. வருடந்தோறும் எத்தனை கோடிகள் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் மூலம் இந்திய தொலைக்காட்சி, இந்திய சினிமாவுக்கு வருமானமாக கிடைக்கின்றது. எனவே, வெளிநாட்டு போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சி மூலம் பயன் பெற முயற்சிப்பதில் தவறு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குள் வேற்று மாநிலத்தவர் தமிழில் பாடி கலந்து கொள்வது நல்ல விடையம் தானே....

ஆனால் வேற்று நாட்டு தமிழர் அதுவும் கனடா போன்ற வசதியான நாட்டில் வாழக்கூடியவர் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிப்பறிப்பது..... அநியாயம்

அதுதானே ஈழத் தமிழன் எந்தப்பக்கத்தாலும் கொஞ்சமும்  எட்டிப்பார்க்கக் கூடாது. அப்படியே மற்றவனின் காலுக்குக் கீழே இருக்க வேண்டும்.

அப்படி எட்டிப்பார்த்தால் சுண்டல் ஜீக்குக் உணர்வுகள் பொங்கிக்  கோவம் வந்திடும். :D

அதாவது புலம்பெயர் நாட்டில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்புங்கள் அங்கு வெல்ல சொல்லி கொடுங்கள் எங்களை யார் இவர்கள் என்று வெளிநாட்டவன் தேடும் நிலைக்கு கொண்டுவாருங்கள் அதை விட்டு அங்கின போய் பாடி ஒன்னும் ஆகாது பனியில் உழைத்த காசை அவங்களுக்கு கொடுப்பதா முடியும்.

யாரு  இந்த  பெண்  எத்தினை பேருக்கு  தெரியும் ..மறந்து  போன வரலாறு  ஆகியது  டீவி  மோகம் .

10011505_10202414996536059_2970290035350

இப்ப நான் என்ன எழுதுறது ?? :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.