Jump to content

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிறுநீர் களித்தல் போல் உங்களுக்கு சிறிதாகத்தெரிகின்ற இந்த விடயமே இராணுவத்தினனோடு எனும் போது மக்களின் நீதிக்கு சாட்சியாக முன்வைக்கப் படுகிறது.

உளவுச் செயலில் உள்ள அவளின் பங்குக்கு.

சாதாரண வழக்குகளினல் கத்தியைக் கையில் வைத்திருந்ததமையின் சாட்சியின் நிரூபணத்தைக்கொண்டே கொலைக்கான உரிமை அவன் கழுத்தில் இறுகுகிறது.

அப்படி என்றால் நீங்கள் கேட்ப்பீர்கfளாக்கும் கத்தி வைத்திருத்தல் குற்றமா?

  • Replies 189
  • Created
  • Last Reply
Posted

கத்தி வைத்திருந்தது அவர் குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று. அந்த ஆதாரத்தை வைத்து அவர் குற்றம் செய்தார் என்ற முடிவுக்கு வர முடியும்.

அதற்காக கத்தி வைந்திருந்தது குற்றம் என்று அறிவிக்க முடியாது.

இன்னும் ஒன்றையும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நான் எந்த இடத்திலும் குறிப்பிட்ட பெண் அப்பாவி என்று சொல்லவில்லை. ஈபிடிபி ஒட்டுக்குழுவே அவர் தமது ஆள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகு, குறிப்பிட்டவர் தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் மரண தண்டனைக்கான குற்றங்களின் பட்டியலில் "பாலியல் தொடர்பு" என்பதை இணைப்பது எனக்கு உடன்பாடாக இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சபேசன் எழுதியது

இவ்வாறான சம்பவங்கள் ஈழத்தில் நடப்பதே இல்லை என்று சொல்லி விடாதீர்கள். இவைகளைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை என்பதாலும், பேச விரும்புவது இல்லை என்றாலும் இவைகள் நடக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

இது உலக நாடுகள் முழுவதும் நடைபெறுகின்றது.

தீவிரவாத இஸ்லாமிய நாடுகளில்தான் இவைகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய சட்டத்தின்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வது விபச்சாரத்திற்குள் அடங்குகிறது. ஆனால் யாரும் அப்படி தண்டிக்கப்படுவதில்லை.

இந்தியா, சிறிலங்கா, தமிழீழம் போன்ற நாடுகள் இதை கண்டும் காணமல் விடுகின்றன. என்னுடைய பார்வையில் இந்த நாடுகள் செய்வது சரியான ஒன்றே.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி இணைவதை சட்டரீதியாக தடுக்க முடியாது. தண்டிக்கவும் முடியாது.

_________________இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்

சட்டம் விரும்பியா கண்டும் காணாமலும் விடுகிறது. அம்பலத்தில் நிகழும் கொலைகளுக்கு கூட சட்டம் தன் இயலாமையை வெட்கம் இல்லாமல் வெளிப்படுத்தும் போது, நெருக்கமாய்த் திரிகின்ற உறவுகளுக்கே good bye சொல்லுகின்ற அந்த இரகசிய சமாச்சாரம் எப்படி சட்டத்தின் கண்களுக்கு வரும்? வந்தாலும் இருவரில் ஒருவராவது உடன்படுவார்களா? சட்டத்தால் அனைத்தையும் சாதித்துவிட முடியுமா? ஆசிரியரின் திறமை மட்டும் போதுமா மாணவர்களை கல்வியில் செளிக்கவைக்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சபேசன் எழுதியது

இவ்வாறான சம்பவங்கள் ஈழத்தில் நடப்பதே இல்லை என்று சொல்லி விடாதீர்கள். இவைகளைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை என்பதாலும், பேச விரும்புவது இல்லை என்றாலும் இவைகள் நடக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

இது உலக நாடுகள் முழுவதும் நடைபெறுகின்றது.

தீவிரவாத இஸ்லாமிய நாடுகளில்தான் இவைகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய சட்டத்தின்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வது விபச்சாரத்திற்குள் அடங்குகிறது. ஆனால் யாரும் அப்படி தண்டிக்கப்படுவதில்லை.

இந்தியா, சிறிலங்கா, தமிழீழம் போன்ற நாடுகள் இதை கண்டும் காணமல் விடுகின்றன. என்னுடைய பார்வையில் இந்த நாடுகள் செய்வது சரியான ஒன்றே.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி இணைவதை சட்டரீதியாக தடுக்க முடியாது. தண்டிக்கவும் முடியாது.

_________________இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்

சட்டம் விரும்பியா கண்டும் காணாமலும் விடுகிறது.

அம்பலத்தில் நிகழும் கொலைகளுக்கு கூட சட்டம் தன் இயலாமையை வெட்கம் இல்லாமல் வெளிப்படுத்தும் போது,

நெருக்கமாய்த் திரிகின்ற உறவுகளுக்கே good bye சொல்லுகின்ற அந்த இரகசிய சமாச்சாரம், எப்படி சட்டத்தின் கண்களுக்கு வருமா?

வந்தாலும் இருவரில் ஒருவராவது உடன்படுவார்களா? சட்டத்தால் அனைத்தையும் சாதித்துவிட முடியுமா? ஆசிரியரின் திறமை மட்டும் போதுமா மாணவர்களை கல்வியில் செளிக்கவைக்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கத்தி வைத்திருந்தது அவர் குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று.

அதுபோலத்தான் அவள் உளவுச் செயலில் உள்ள அவளின் பங்கை அது நிரூபிக்கின்றதால் அதை பட்டியலிடுகிறார்கள்.

குற்றத்தை அவளின் தலையில் சுமப்பிக்கின்ற சாட்சிகளில் ஒன்று.

அது அவளின் பருவத்தின் காச்சல் தான் ஒரேகாரணம் எனவாதிட்டால். போர்க்காலச்சட்டம் சாதாரண காலச்சட்டம் போல் அதிக கருணை காட்டாது என்பேன்.

தவிர காச்சல் ஒன்றும் கேட்க்காதே அப்புகாமிதான் வேண்டும் என்று.

Posted

தேவன் சொல்வது போன்று "பாலியல் தொடர்பு" குற்றத்திற்கான ஆதாரமாக காட்டப்படுகின்ற பொழுது அதில் தவறு ஒன்றும் இருக்கப் போவதில்லை.

ஆனால் "பாலியல் தொடர்பை" ஆதாரம் என்பதையும் தாண்டி "குற்றம்" என்ற வகையிலேயே எமது சமூகம் நோக்குகிறது.

அதை வலுப்படுத்துகின்ற வேலையை ஊடகங்கள் செய்கின்றன.

"இயற்கையின் விதிப்படி" நடக்கின்ற ஒரு விடயத்தை மரண தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய பட்டியலில் இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அது குற்றம் அல்ல. ஒரு சந்தர்ப்ப சாட்சியம்.

Posted

விபச்சாரம் என்பது சிங்கள இராணுவத்தோடு மட்டுமல்லாமல், தமிழர்களுக்கும் நடந்தாலும் அது தண்டிக்கப்படக் கூடியதே!

்.

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அவ் அப்பாவிப் பெண்ணின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சனியன் (பிடித்தது) எழுதியது;

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அவ் அப்பாவிப் பெண்ணின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

_________________

வெளிநாட்டில் வெள்ளைக்காரனுக்கு குண்டி கழுவும் ஈழத்தமிழரில் ஒருவன்.

உங்களோடு கூடவே வந்த அந்த தகுதி அந்தப்பிழைப்பு ஒன்றுக்குத்தான் பொருத்தமானதா?

ம் . . .

Posted

வெளிநாட்டில் வெள்ளைக்காரனுக்கு குண்டி கழுவும் ஈழத்தமிழரில் ஒருவன்.

வெள்ளைகாரன் எப்ப கழுவிஇருக்கிறான் அதாலை கழுவிறது எண்டிறதை துடைத்துவிடும் ...என்று மாற்றினால் மிக மிக நன்று :P :P

Posted

என்கருத்துகளுக்கு உடனுக்குடன் தனது பதில்களை தந்த நெடுக்கால்போவானுக்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்துக்கள் நான் பதில் தேடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடையளித்துள்ள போதும் சில புதிய கேள்விகளையும் தொடுத்து நிற்கின்றது.

நீங்கள் பெரும்பாலும் வன்னிப்பெருநிலப்பரப்பு(இராண

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் இப்போது கூட வன்னியில் நின்றிருந்த யாழ் மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மீண்டும் யாழ் வந்துள்ளனர்.

அவர்கள் சண்டையின் இடையில் சிக்கி வன்னியில் தஞ்சமடைந்தவர்கள். அவர்களின் குடும்பங்கள் யாழிலும் அவர்கள் வன்னியிலும் என்று தங்க நேரிட்டதால் தங்கள் குடும்பங்களோடு சேரும் நோக்கில் யாழ் குடாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ் குடாநாடு பாதுகாப்பென்று அவர்கள் போகவில்லை. :idea:

Posted

குற்றங்கள் பட்டியல் இடப்படுவது மரபு.

ஆனால் இங்கே குற்றங்களின் பட்டியலில் (உளவு பார்த்தல், காட்டிக் கொடுத்தல்..) குற்றமற்ற ஒன்றும் (பாலியல் தொடர்பு) இணைக்கப்படுவதுதான் எனக்கு சரியாக படவில்லை..

இதில் நீங்கள் ஏன் இராணுவத்துடன் (அதிகாரியாகத்தான் இருக்கவேணும்) உறவு வைத்திருந்தார் என்பதை குற்றமாக காணமுடியாதா...??? ஒருவர் இணங்கிப்போனால் அது பாலியல் தொடர்பு... அதுவே இணங்காதவிடத்து பாலியல் பலாத்காரம்... ஒரு தர்சினியையும், ஒரு கிருசாந்தியையும், அல்லது சாரதாம்பாளையும்தான் உங்களுக்கு (நான் உட்பட) தெரியும் .. இனும் துன்பத்துக்கு உள்ளாகி உயிர்போன, உயிரோடு இருக்கின்ற உறவுகள் எத்தனையோ...! அத்தனைக்கும் காரணமாக இருக்கிறது ஒரு சிலபெண்களின் விட்டுக்கொடுப்புத்தான். அதனால்த்தான் பலர் விட்டுக்கொடுக்கபடாததால் பலாத்காரம் செய்கின்றான்...!

உதாரணத்துக்கு ஒண்று சொல்கிண்றேன்... ஒரு பெண்.! இராணுவ அதிகாரி ஒருத்தனுடன் ஒரு இரவை களிக்கிறார். அதை அவரால் இருகசியமாக வைக்க முடியாது... காரணம் சுற்றுக்காவல் இராணுவ வீரர்களுக்கு தெரியாமல் செய்ய முடியாது... இதுவே அந்த வீரர்களுக்கு ஒரு தவறான உதாரணத்தை கொடுக்கும்... கையில் ஆயுதம் இருக்கும் துணிவு ஒருபுறம்... மனைவிமாரை பிரிந்து வாழ்தல் ஒருபுறம் எண்று அந்த இராணுவத்தினன் (சிப்பாய்)அருகில் இருக்கும் பெண்கள்வீடுகளுக்கு வேலிபாயமாட்டான் என்பதுக்கு உத்தரவாதம் கிடையாது மட்டும் அல்ல அதுதான் பலகாலமாக நடைபெற்றும் வருகின்றது...!

இங்கை இராணுவத்தினனை திருமணம் செய்தவர்கள் ஊரில் இல்லாமல் இல்லை... அல்லது ஊரில் இருக்கும் பொதுமக்களுள் தவறு செய்யாமல் பெண்கள் இல்லாமல் இல்லை... ஆனால் அவர்கள் எல்லாருக்கும் தண்டனை வளங்கப்படுவதும் இல்லை....!

பணக்கஸ்ரத்தில் காட்டிக்கொடுத்து இருந்தாலும் மன்னித்து விடலாம்... அப்படி மன்னிக்கபட்டவர்கள் இல்லாமல் இல்லை...! ஆனால் சாதாரண மக்களுக்கு துன்பம் தரும் ஒரு தொடர்பு தண்டனைக்கு உரியது...!

Posted

தமிழீழச் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

பாலியல் வல்லுறவிற்கு மரண தண்டனை வரை வழங்கப்படும் என்கிறது.

இன்னும் ஒன்றையும் சொல்கிறது.

14 வயதிற்கு உட்பட்ட ஒருவருடன் பலியல் உறவு வைத்துக்கொள்வது "வல்லுறவாக" கருதப்படும் என்கிறது.

திருமணமான ஒருவர் இன்னொருவருடன் உறவு வைத்துக்கொள்ளும் பொழுது அவருடைய கணவனோ, மனைவியோ வழக்குப் போடலாம் என்றும் அப்பொழுது குறைந்தபட்ச தண்டனையாக அபராதமும் அதிக பட்ச தண்டனையாக 2 வருட கடும் காவல் தண்டனையும் வழங்கப்படும் என்கிறது.

மற்றையபடி திருமணமாகத இருவர் உறவு வைத்துக் கொள்வதை தமிழீழ சட்டம் ஒரு குற்றமாக கருதுவதாக நான் அறியவில்லை. (மற்றவர்கள் அறிந்திருந்தால் சொல்லுங்கள்)

திருமணமானவர் விடயத்தில் கூட கணவனோ, மனைவியோ வழக்குப் போட்டால்தான் அது செல்லுபடியாகும்.

நிலமை இப்படி இருக்க, எப்படி ஒரு பெண்ணினுடைய "பாலியல் தொடர்பை" ஒரு குற்றமாக அறிவிக்க முடியும்?

அடிப்படையில் - ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் - ஒன்றை... வேறுபாடு!

பாலியல் தொடர்பு என்பது வேறு!

பாலியல் தொழிலென்பது வேறு!!

பாலியல் தொடர்புகளுக்கு - கடுமையான தண்டனைகள்

கிடையாது- உலகில் எங்கையுமே!

மத அடிப்படையை - மட்டுமே வாழ்வியலா -கொண்டியங்கும் - ஒரு சில பிராந்தியம் தவிர்த்து!

ஆண் ஆதிக்கதுக்கு - முண்டு கொடுப்பவை!

சட்டரீதியாக - யாரும் நியாயம் கேட்கும்வரை - அவை கண்டு கொள்ளப்படுவதில்லை!

நீங்கள் எதிர்பார்க்கும் நியாயத்துக்கு - இங்கே விடை கிடைத்து விடுகிறது!

ஆனால்- ஒரு கலாச்சார கட்டமைப்புக்குள்- வாழ்ந்து பழகிய சமூகத்துக்கு - பாலியல் தொழில் - சமூகத்தின் - கட்டமைப்பயே - புதைப்பதாகாதா?

பணக்கார நாடுகளில் - இலகுவாகவே அரங்கேறும் - பல விடயங்கள்...

வறுமையில் - உழலும் கிழக்காசிய - இனங்கள் - மத்தியில் - நினைத்தவுடன் சாத்தியப்படுவதில்லையே- அது ஏன்?

மேலே - நான் சொன்னது-காரணம்!

நீண்ட விவாதம் நடக்கும் இடத்தில் ஒரு கேள்வி!

பாலியல் தொடர்பில் - எம் இரத்த உறவுகள் - தடம் மாறி போனால்- இலகுவாக அவர்களுடனான தொடர்பை துண்டிப்பதை - மேற்கொள்ளும் சமூகம்...........

அதையே - தொழிலாய் கொண்டால்...???

ஒன்று அவர்களை அழிக்க முயல்வார்கள்...

அல்லது - குடும்பத்தோடு செத்துப்போகலாம் - என்று சொல்வார்கள்!

அதனோடு + உளவும் சேர்ந்தால்?

தன்னோட தொழிலை -ஊரையும் அழிக்க பாவிப்பது???

நாங்கள் போகவேண்டிய - தூரம் - நிறைய என்று தெரிந்தாலும் - கண்ணை மூடிக்கொண்டே போகிறோம்!

சோகம்!! 8)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்.புத்தூரில் முன்னாள் ஈ பி டி பி பணியாளர் சுட்டுக்கொலை.

நேற்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் அச்சுவேலி புத்தூர் வீதியால் துவிச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்த யுவதி ஒருவர் இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

குறித்த கொலைக்கு யாரும் உரிமை கோரவில்லை. ஆனால் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பணியாளர். இந்த ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பெயரில் மட்டும் தான் ஜனநாயகத்தைத் தரித்திருக்கிறது மற்றும் படி ஆயுதங்களுடன் அடாவடி அராஜக சனநாய் அகம் நடத்தும் கட்சி.

இவருடைய கொலைக்கு அரசியல் காரணங்கள் தான் இருக்க முடியும். கொலையை ஈபிடிபியே செய்திருக்கலாம். அது வேறு விடயம். இப்பெண்ணின் கொலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்பதைத் தான் சுட்டிக்காட்ட விளைந்தோம்.

இங்கு ஒரு தவறான பார்வை வைக்கப்பட்டது. பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால்.. அது ஈபிடிபி வழங்கி இருக்கலாம் அல்லது இராணுவம் வழங்கி இருக்கலாம் அல்லது எல்லாளன் படை வழங்கி இருக்கலாம்.. அதற்கு எப்போதும் பாலியல் தொடர்புகள் தான் பெரிதும் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு என்று. ஆனால் அது இதில் அவ்வாறில்லை என்பதே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்போ இந்தப் பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உங்களின் குரல்கள் எந்த வகையில் அமையப் போகிறது. கொலையாளிகளே அடையாளம் காணப்படாத போது எவரைக் குற்றம்சாட்டப் போகிறீர்கள். அந்த வகையில் எல்லாளன் படை செய்த மரண தண்டனையிலின்றும் இது பல வழிகளில் வேறுபடுகிறது என்பது புலனாக வேண்டும். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசம்பின் குசும்பு

மீண்டும் ஒரு பெண் சுட்டுக் கொலை. இங்கு சொல்லப்பட்ட காரணங்கள் வேறு. எனவே எப்போதும் பாலியல் தொடர்பு பெண்கள் மீதான மரணதண்டனைக்கு காரணமாக்கப்படுகிறது என்பது தவறு, தவறான பாலியல் தொடர்புகளே தண்டனைக்குரிய குற்றங்களாகின்றன.

என்ன காரணம் சொல்லப்பட்டுள்ளது என்பதை எனக்கு ஒரு முறை சொல்வீர்களா?? நானும் தேடிப்பார்த்து களைத்து விட்டேன்.

தயவு செய்து எனி அவரவர் கற்பனையில் பலதை எழுதுவார்கள் என்று மட்டும் பதிலெழுதி விடவேண்டாம்.

அப்பு குசும்பு!

உங்கட துரோகப் பணி; காரண, காரியம் எல்லாம் பார்த்துதான் பிழைப்பு நடத்துதோ இங்கு?

வந்துடாருங்கோ துரோக விசுவாசத்தை வாந்திஎடுக்க!

Posted

குறித்த கொலைக்கு யாரும் உரிமை கோரவில்லை. ஆனால் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பணியாளர். இந்த ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பெயரில் மட்டும் தான் ஜனநாயகத்தைத் தரித்திருக்கிறது மற்றும் படி ஆயுதங்களுடன் அடாவடி அராஜக சனநாய் அகம் நடத்தும் கட்சி.

இவருடைய கொலைக்கு அரசியல் காரணங்கள் தான் இருக்க முடியும். கொலையை ஈபிடிபியே செய்திருக்கலாம். அது வேறு விடயம். இப்பெண்ணின் கொலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்பதைத் தான் சுட்டிக்காட்ட விளைந்தோம்.

இங்கு ஒரு தவறான பார்வை வைக்கப்பட்டது. பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால்.. அது ஈபிடிபி வழங்கி இருக்கலாம் அல்லது இராணுவம் வழங்கி இருக்கலாம் அல்லது எல்லாளன் படை வழங்கி இருக்கலாம்.. அதற்கு எப்போதும் பாலியல் தொடர்புகள் தான் பெரிதும் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு என்று. ஆனால் அது இதில் அவ்வாறில்லை என்பதே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்போ இந்தப் பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உங்களின் குரல்கள் எந்த வகையில் அமையப் போகிறது. கொலையாளிகளே அடையாளம் காணப்படாத போது எவரைக் குற்றம்சாட்டப் போகிறீர்கள். அந்த வகையில் எல்லாளன் படை செய்த மரண தண்டனையிலின்றும் இது பல வழிகளில் வேறுபடுகிறது என்பது புலனாக வேண்டும்.

:idea:

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எந்தவித குற்றச்சாட்டோ அல்லது கொலை உரிமை கோரலோ இல்லாமல் இது அப்படியிருக்கலாம் அல்லது இப்படியிருக்கலாமென்று உங்கள் ஊகங்களின் அடிப்படையில் கருத்தைச் சொல்வது நல்ல வேடிக்கை தான்.

இறந்தது யாரோ ஒரு பெண் என்பதற்காக தயவுசெய்து மனம் போனபடி கருத்தெழுதாதீர்கள்.

எமது பிறப்பையோ அல்லது இறப்பையோ எம்மால் தீர்மானிக்க முடியாத போது இன்னொருவரின் இறப்பைத் தீர்மானிப்பதற்கு யாருக்கு உரிமையுண்டு.

இன்று அடுத்தவருக்குத் தானே என்று கூத்தடித்துவிட்டு பின்பு அதே பாதிப்பு வேறு எவராலும் உங்கள் குடும்பத்திலும் ஏற்படும்போது தலையிலடிப்பது கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் தான்.

உங்கள் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. நன்றி.

Posted

வெள்ளைகாரன் எப்ப கழுவிஇருக்கிறான் அதாலை கழுவிறது எண்டிறதை துடைத்துவிடும் ...என்று மாற்றினால் மிக மிக நன்று :P :P

என்ன நக்கலா சாத்திரி :lol::lol:

Posted

வர்ணன் எழுதியது போன்று "பாலியல் தொழில்" வேறு, "பாலியல் தொடர்பு" வேறு என்பது சரி.

பெண் உளவாளிகள் தண்டிக்கப்படுகின்ற பொழுது "பாலியல் தொடர்பு" என்றுதான் பெரும்பாலும் கூறப்படுகிறது. அதனாற்தான் அது குற்றமா என்று கேட்டேன்.

மீண்டும் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளது பற்றி நெடுக்காலபோவான் சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் அக் கொலைக்கு யாரும் உரிமை கோரவில்லை. காரணமும் சொல்லவில்லை. உரிமை கோரி காரணமும் சொன்ன பிறகுதான் அது குறித்து சொல்ல முடியும்.

முன்னாள் உறுப்பினர் என்பதால் ஈபிடிபியில் இருந்து விலகியவராக இருப்பார். அதனால் ஈபிடிபியே கொலை செய்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.