Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

1. warner (Aus)

2. Amla (SA)

3.R Sharma (Ind)

4.Misbah(Pak)

5. L Simmons (WI)

 

6.Dilshan (SL)

 

7. B.Mccullam(NZ)

 

8. Johnson(Aus)- Captain

9. Steyn(SA) - VC

10.Southee (NZ)

11. Anderson(eng)

 

12. Sankkakkara(SL)

13. A.Finch(Aus)

14.M.Ali(Eng)

15.K.williamson(NZ)

16. Starc(Aus)

17.Boult(NZ)

18.Finn(Eng)

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply

S Smith (AUS) துடுப்பாட்ட வீரர்கள்

R Rossouw (SA)  உதிரி வீரர்கள்

 

  • தொடங்கியவர்

16 போட்டியாளராக இணைகிறார் சிவகுமார்

துடுப்பாட்ட வீரர்கள்
1) Rahane  (India)
2) S Smith (AUS)
 
3)  K Williamson- (NZ) 
4)  H Amla - (SA) C
5)  A.Shehzad  - (PK)
 
6)A.B. de Villers (SA) Keeper
7)G. Maxwell (Aus) All Rounder VC
 
 பந்து வீச்சாளர்கள்
 8)  J Anderson - (Eng)
 9)  Malinga - (Sri)
10) J Holder - WI
11)  Starc- (Aus)
 
 
 உதிரி வீரர்கள்
12)  R Rossouw (SA)
13) Misbah-PAK
14) J Faulkner -  AUS
 15)  S Afrid - (PK)
16)  M Johnson - AUS
 17)  K Sangakkara  -SL
18)  S Finn Eng

துடுப்பாட்ட வீரர்கள்
1) Rahane  (India)
2) S Smith (AUS)
 
3)  K Williamson- (NZ) 
4)  H Amla - (SA) C
5)  A.Shehzad  - (PK)
 
6)A.B. de Villers (SA) Keeper
7)G. Maxwell (Aus) All Rounder VC
 
 பந்து வீச்சாளர்கள்
 8)  J Anderson - (Eng)
 9)  Malinga - (Sri)
10) J Holder - WI
11)  Starc- (Aus)
 
 
 உதிரி வீரர்கள்
12)  R Rossouw (SA)
13) Misbah-PAK
14) J Faulkner -  AUS
 15)  S Afrid - (PK)
16)  M Johnson - AUS
 17)  K Sangakkara  -SL
18)  S Finn Eng

17வது போட்டியாளாராக இணைகிறார் Gunci

வெற்றி பெற வாழ்த்துக்கள்

ராகாவும் கறுப்பியும் உடனடியாக உங்களின் பதில்களை தந்தீர்கள் என்றால் அடுத்த போட்டியாளார்களாக சேர்க்கப்படுவீர்கள். இன்னும் 8 மணித்தியாலமும் 21 நிமிடங்களும் இருக்கின்றன

  • தொடங்கியவர்

இன்னும் கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் மட்டுமே இருக்கிறது.

துடுப்பாட்ட வீரர்கள்

 

1.V.Kohli  (Ind)

 

2.D.Warner  (Aus)

 

3.D.Bravo  (WI)

 

4.K.Williamson (NZ)

 

5.E. Morgan (Eng)

 

விக்கெட் கீப்பர்

 

6.K.Sangakkara (SL)  V.Captain

 

பந்து வீச்சாளர்கள்

 

7.M.Johnson (Aus)

 

8.D.Steyn  (SA)

 

9.M.Irfan (Pak)

 

10.J.Anderson (Eng)

 

சகல துறை ஆட்டக்காரர்

 

11.G.Maxwell  (Aus)  Captain

 

உதிரி வீரர்கள்

 

1.B.Haddin (Aus)

 

2.M.Ali  (Eng)

 

3.Misbah-ul-Haq  (Pak)

 

4.Joe Root  (Eng)

 

5.AB de Villers (SA)

 

6.M.Clarke (Aus)

 

7.T. Boult  (NZ)

  • கருத்துக்கள உறவுகள்

அஅரவிந்தன் நான் மாற்றங்களைச செய்துவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

அட.... இரண்டு கிரிக்கெட் போட்டி நடக்குதா?
இப்ப தான் கண்டு பிடித்தேன்.
இன்னும்... 8 மணித்தியாலங்கள்  இருப்பதால்,
அதிலும் கலந்து கொள்ளப் போகின்றேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

1) துடுப்பாட்ட வீரர் - Alex Hales - England.

 

2) துடுப்பாட்ட வீரர் - D Warner- Australiya. 

 

3) துடுப்பாட்ட வீரர் - K Williamson- Newzealand   V .C

 

4) துடுப்பாட்ட வீரர் - H Amla - South Africa.

 

5) துடுப்பாட்ட வீரர் -Younis Khan  - Pakisthaan.

 

6) சகலதுறை ஆட்டக்காரர் - Philander - South Africa  C

 

7) விக்கெற் காப்பாளர் - M.S.Dhoni  - India.

 

8) பந்து வீச்சாளர் - M Starc - Australiya

 

9) பந்து வீச்சாளர் -  Senanayake- Srilanka.

 

10)பந்து வீச்சாளர் - D Steyn -  South Africa

 

11) பந்து வீச்சாளர் -  Kemar Roach - West Indies.

 

12)துடுப்பாட்டவீரர் - V.Kohli - India.

 

13) துடுப்பாட்டவீரர் - Steven Smith - Australiya.

 

14) துடுப்பாட்டவீரர் - Faf du Plessis -  South Africa.

 

15) பந்து வீச்சாளர் -   Lasith Malinga  - Sri lanka.

 

16)பந்து வீச்சாளர் - T Boulit -  Newzealand

 

17) விக்கெற் காப்பாளர் - K Sangakkara  -Sri lanka.

 

18) சகலதுறை ஆட்டக்காரர் -  S Afrid - Pakisthaan.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி - இப்பொழுது சரி. உங்கள் அணியின் அணித்தலைவர் யார்?

ஹசீம் அம்லா (உப தலைவர்)
கீன் வில்லியம்சன் (தலைவர்)
 
ஆஆஆஆ........... தலை சுத்துது
  • தொடங்கியவர்

18வது போட்டியாளராக நவீனன் கலந்து கொள்கிறார். வாழ்த்துக்கள்

Raaga

 

My team

First Eleven 

David Warner (Bat)

Rohit Sharma (Bat)

Misbah-up-haq (Bat)

Ian Bell (Bat)

Kane Williamson (Bat)

De Villiers (WK)

Chris Gayle (AR)

Mitchell Johnson (B)

Dale Steyn (B)

Kulasekara (B)

Mohammad Irfan(B)

Reserve

Stephen Smith (Bat)

Amla (Bat)

Mitchell Starc (B)

Anderson (B)

Glen Maxwell (AR)

Dhoni (WK)

Brendon McCullum (WK)

Captain AB De Williers

Vice captain misbah up haq

உண்மையில் எழுதிய பதில்களை மாற்றம் செய்யக்கூடாது. மீண்டும் பதியவேண்டும். ஆனால் கடைசி நிமிடங்களில் அவசரமாக பதிந்ததினால் ராகாவின் பதில்களை நானே மறுபடியும் மேலே எழுதி அவரை 19வது போட்டியாளாராக ஏற்றுக்கொள்கிறேன்

20வது போட்டியாளர் தமிழ்சிறி

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹசீம் அம்லா (உப தலைவர்)
கீன் வில்லியம்சன் (தலைவர்)
 
ஆஆஆஆ........... தலை சுத்துது

 

 

கிரிக்கெட்டை பற்றிய, அரிச்சுவடி தெரியாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முதலே...

இதனை யோசித்திருக்க வேணும், கறுப்பி.

இப்ப... தலையை சுத்துது... என்று... புலம்பி ஒரு பயனும் இல்லை..

உங்களுக்கு கடைசியாய்... வர வாய்ப்பு, இருந்தாலும்... மனதை தளர விடாதீர்கள். :D  :lol:

  • தொடங்கியவர்

கறுப்பி
துடுப்பாட்ட வீரர்கள்
1) Eoin Morgan -இங்கிலாந்து
2)  -D Warner-அவுஸ்  
3)  K Williamson- நியூசீலாந்து    C
4)  H Amla -தென்னாபிரிக்கா     VC
5) Younis Khan  - பாகிஸ்தான்
 பந்து வீச்சாளர்கள்
 6)  Gayle - மேற்கிந்திய தீவுகள் 
 7)  M.S.Dhoni  -இந்தியா
8) M Starc - அவுஸ்
9)  Senanayake- இலங்கை
10)-D Steyn -  தென்னாபிரிக்கா
11) T Boulit -  நியூசீலாந்து
 உதிரி வீரர்கள்
 12)Suresh Raina-இந்தியா
13) Steven Smith -அவுஸ்
14) Faf du Plessis -  தென்னாபிரிக்கா
 15)   Lasith Malinga  - இலங்கை
16)  Kemar Roach - மேற்கிந்திய தீவுகள்
 17)  K Sangakkara  -இலங்கை
18)  S Afrid - பாகிஸ்தான் .

21வது போட்டியாளர் கறுப்பி. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

இப்பொழுது நியூசிலாந்து இலங்கை போட்டி நடைபெறுகிறது. யாழ்களப் போட்டியில் போட்டியாளர்கள் தெரிவு செய்த வீரர்களில் செனநாயக்கா இருக்கிறார். அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக முதலாவது உதிரி பந்துவீச்சாளரின் பெற்ற புள்ளிகள் யாழ்கள வீரர்களுக்கு கிடைக்கும். வாத்தியாருக்கு மலிங்காவின் புள்ளிகள்தான் கிடைக்கும்

இப்பொழுது நியூசிலாந்து இலங்கை போட்டி நடைபெறுகிறது. யாழ்களப் போட்டியில் போட்டியாளர்கள் தெரிவு செய்த வீரர்களில் செனநாயக்கா இருக்கிறார். அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக முதலாவது உதிரி பந்துவீச்சாளரின் பெற்ற புள்ளிகள் யாழ்கள வீரர்களுக்கு கிடைக்கும். வாத்தியாருக்கு மலிங்காவின் புள்ளிகள்தான் கிடைக்கும்

 

 

மாலிங்கவின் புள்ளிகளா! ஆரோகரா :D

  • தொடங்கியவர்

யாழ்களப் போட்டியில் நியூசிலாந்து இலங்கைக்கு இடையிலான போட்டியில் செனநாயக்கா விளையாடவில்லை. இதனால் வாத்தியார், தமிழ்சிறி, கறுப்பி ஆகியோருக்கு இப்போட்டியில் மலிங்கா பெற்ற புள்ளிகள் கிடைக்கும். செந்தமிழாளனுக்கு அவுஸ்திரெலியா இங்கிலாந்து போட்டியின் புள்ளிகள் வழங்கும் போது ஜோன்சன் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாலிங்கவின் புள்ளிகளா! ஆரோகரா :D

 

மணி அண்ணை

ஏதோ புள்ளி கிடைக்கும் தானே :D:lol: :lol:

 

  • தொடங்கியவர்

நியூசிலாந்து வீரர் Williamson இப்போட்டியில் 57 ஓட்டங்களைப் பெற்றார். 50 க்குமேல் ஓட்டங்களைப் பெற்றதினால் மேலதிகமாக 25 புள்ளிகளும், இவர் 5 முறை 4 ஓட்டங்களும் ஒரு முறை 6 ஓட்டங்களும் பெற்றார். இதனால் 7 புள்ளிகளையும் பெறுகிறார். மொத்தமாக 89 புள்ளிகளைப் பெறுகிறார்.

இவரை அணித்தலைவராகப் பெற்ற ஒவியன், கறுப்பி இரண்டு மடங்கு புள்ளிகளைப் பெறுகிறார்கள். அதாவது 178 புள்ளிகளைப் பெறுகிறார்கள்.

நியூசிலாந்து வீரர் R.Taylor 14 ஓட்டங்களைப் 28 பந்துகளில் பெற்றிருக்கிறார். இதனால் இவர் பெற்ற 14 புள்ளியில் இருந்து 10 புள்ளிகள் கழிக்கப்படுகின்றன . அகவே 4 புள்ளிகளை பெறுவார்

இலங்கை அணி ஜெயவர்த்தனா 0 ஓட்டங்கள் பெற்றதினால் அவரைத் தெரிவு செய்தவர்களுக்கு 10 புள்ளிகள் கழிக்கப்படும்

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

சங்கக்காரா 39 ஓட்டங்களை 38 பந்துகளில் பெற்றதினால் 39 புள்ளிகளுடன் மேலதிகமாக 10 புள்ளிகளைப் பெறுகிறார். அத்துடன் 5 நான்கு ஒட்டங்களைப் பெற்றதினால் 5 புள்ளிகளையும் பெறுகிறார். அவர் இருவரை கட்ச்,ஸ்ரம்ப் முறைப்படி ஆட்டமிழக்கச் செய்ததினால் 20 புள்ளிகளையும் பெறுகிறார். மொத்தம் 74 புள்ளிகளைப் பெறுகிறார். ரதி, வாதவூரான் போன்றவர்களின் அணித்தலைவர் என்பதினால் இருவரும் 148 புள்ளிகளைப் பெறுகிறார்கள்

கெரத் 13 ஓட்டங்களைப் பெற்றதினால் 13 புள்ளிகளைப் பெறுகிறார். அத்துடன் ஒரு விக்கேற்றினைக் கைப்பற்றியதினால் 25 புள்ளிகளையும் ,ஒவருக்கு வழங்கும் ஒட்டங்களின் சராசரி வீதம் 5 விடக்குறைவாக இருந்ததினால் 10 புள்ளிகளையும் பெறுகிறார். மொத்தம் 48 புள்ளிகளைப் பெறுகிறார்

மலிங்காவினைத் தெரிவு செய்தவர்களுக்கு அவர் பூச்சியம் ஓட்டங்களைப் பெற்றதினால் 10 புள்ளிகள் கழிக்கப்படும் .அத்துடன் ஒவருக்கு வழங்கும் ஒட்டங்களின் சராசரி வீதம் 6 விடக்கூட இருந்ததினால் மேலும் 10 புள்ளிகள் கழிக்கப்படும். மொத்தமாக 20 புள்ளிகள் கழிக்கப்படும்

  • தொடங்கியவர்

குலசேகராவைத் தெரிவு செய்த்வர்களுக்கு 21 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்றதினால் 10 புள்ளிகள் கழிக்கப்படுகின்றன. அத்துடன் ஒவருக்கு வழங்கும் ஒட்டங்களின் சராசரி வீதம் 6 விடக்கூட இருந்ததினால் மேலும் 10 புள்ளிகள் கழிக்கப்படும். ஒரு விக்கேற்றினைப் பெற்றதினால் 25 புள்ளிகள் கிடைக்கும் . ஒரு 4 ஒட்டங்களைப் பெற்றதினால் 1 புள்ளிகள் கிடைக்கும். மொத்தம் 16 புள்ளிகள். மேலே கெரத் இரண்டு 4 ஓட்டங்களைப் பெற்றதற்கு புள்ளிகள் வழங்க மறந்துவிட்டேன். கெரத்தினைத் தெரிவு செய்தவர்களுக்கு 50 புள்ளிகள் வழங்கப்படும்

  • தொடங்கியவர்

T.Southee = 60 புள்ளிகள்

Bault = 40 புள்ளிகள்

டில்சான் 4 புள்ளிகள்

B. McCullum 102 புள்ளிகள்

  • தொடங்கியவர்
 நியூசிலாந்து இலங்கை போட்டி முடிவில்
1)ஒவியன் 232
2)அகஸ்தியன் 213
3)கல்யாணி 203
4)கறுப்பி 198
5)வாதவூரான் 192
6)ரதி 178
7)சிவகுமாரன் 166
8)மணிவாசகன் 163
9)நவீனன் 163
10)அர்ஜீன் 143
11)கிழவி 139
12)நுணாவிலான் 139
13)M குமார் 133
14)வசந்த்1 129
15)ராகா 105
16)வாத்தியார் 69
17)குன்சி 69
18)தமிழ்சிறி 69
19) நேசன் 50
20)செந்தமிழாளன் 40
21)ஈழப்பிரியன் (-)26
 

தயவு செய்து உங்களின் புள்ளிகள் சரியாக வழங்கப்பட்டிருக்கின்றனவா என்பதனை சரிபார்க்கவும். சிலவேளை கவலையினம் காரணமாக பிழை விடச்சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. புள்ளிகளைச் சரியாக இடப்பட்டனவா என்பதனை சரி பிழை பார்ப்பதினால் உங்களுக்கு புள்ளிகள் வழங்க நேரம் ஏற்படுகிறது. அத்துடன் வேலை, குடும்பம் என்பவற்றினாலும் உடனடியாகப் புள்ளிகள் வழங்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

Edited by Aravinthan

இந்தப் போட்டிக்குப் புள்ளிகள் வழங்குவது இலகுவான விடயமல்ல என்பதை அறிவோம். ஆறுதலாக புள்ளிகளைத் தாருங்கள்.  :rolleyes:

எனக்கு முதல் போட்டியை பார்க்க தலை சுற்றியது,

இப்ப இவ்வளவு பேருக்கும்  எப்படி புள்ளிகள் வழங்கபோகின்றார் என்று நினைக்க எனக்கே நித்திரை வருகுதில்லை .இன்னமும் பல ஆட்டங்கள் இருக்கு எனவே  அவரவர் தங்கள் புள்ளிகளை கணக்கு பார்த்தால் அரவிந்தனுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன் .

  • தொடங்கியவர்

கருத்துகளுக்கு நன்றி மணிவண்ணன் & அர்ஜீன். யாழ்களப் போட்டியில் இதுவரை நியூசிலாந்து இலங்கைக்கு எதிரான போட்டிக்கு மட்டுமே புள்ளி வழங்கியிருக்கிறேன். செந்தமிழாளனுக்கு இன்னும் அப்போட்டியில் சென்நாயக்கா விளையாடதாதினால் அதற்குப் பதிலான உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கவில்லை.(அவுஸ்திரெலியா இங்கிலாந்து போட்டிகளுக்கு புள்ளி வழங்கும் போது வழங்குவேன்.) இன்று நடைபெற்ற மேற்கிந்தியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியின் அடிப்படையில் புள்ளிகள் இப்பொழுது வழங்கவுள்ளேன். அவுஸ்திரெலியா -இங்கிலாந்து, இந்தியா - பாகிஸ்தான், தென்னாபிரிக்கா - சிம்பாவேக்கு இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்று வழங்க மாட்டேன். இனிவரும் நாட்களில்தான் வழங்குவேன். காரணம் மேற்கிந்தியா அணியில் இருந்து எல்லாப் போட்டியாளர்களும் ஒரே ஒரு வீரரைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள். புள்ளி வழங்குவது இலகு.

  • தொடங்கியவர்
D.Bravo 10
Gayle 66
Holder 10
Roach (-) 5 
Simmons 181

ஓவியன் S.Benn தெரிவு செய்தார். அவர் விளையாடாததினால் அவரின் உதிரிவீரர் கெரத்தின் புள்ளிகள் வழங்கப்படும் . கெரத் நியூசிலாந்து இலங்கை எதிரான போட்டியில் 50 புள்ளிகள் பெற்றிருந்தார்

Edited by Aravinthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.