Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போனது என்று காட்டுவதற்காக இவ்வளவு பில்டப் தேவையா :lol:

பில்டப் பண்ணவும் எல்லாருக்கும் தெரியவேணும் எல்லே ரதி :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதுஎப்படியோ பூரண நலம் பெற வேண்டுகிறோம்.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 01/02/2015 at 10:43 AM, nedukkalapoovan said:

இது வெறுமனவே கிருமி பிரச்சனை இல்லை போல. தமிழ் மக்களின் சாபமும் சேர்ந்துள்ளது போலவே தெரிகிறது. எப்பவும்.. சோடிப்புகளுக்கு.. புனைதல்களுக்கு.. காட்டிக்கொடுப்புகளுக்கு.. அக்கிரமங்களுக்கு துணை போனாலும்.. பிரச்சனைகள்.. கிருமி வடிவில் தாக்கலாம் சுமே அக்கா. எதிர்காலத்தில் இவற்றை தவிர்த்தாலே பாதி கிருமி தொற்றல் நிற்கும். :lol:  :icon_idea:

ஆனானப்பட்ட அக்கிரமம் செய்தவர்களுக்கும், தேசத்தைச் சாட்டி தம்மைப் போலியாக முன்னிலைப்படுத்துபவர்களுக்கும், மக்களுக்கு உதவி செய்கிறேன் என்று பணத்தைக் கூசாமல் கொள்ளையடிப்பவர்களுக்கும் கூட ஒன்றுமே நடக்காத போது, நீங்களாகவே ஒன்றைக் கற்பிதம் செய்து அதற்காக எனக்குத் தண்டனை என்று அற்ப சந்தோசம் கொண்டால் அதற்காக நான் ஒன்றுமே செய்ய முடியாது நெடுக்ஸ். :icon_idea::icon_idea:

On 31/01/2015 at 10:44 PM, அஞ்சரன் said:

சும்மா  கிடைக்குது  என்பதற்காக  எல்லாவற்றையும்  சாப்பிடுவது  பின்னர்  நோயை  நொடி  என்று கூக்குரல்  எழுப்பவேண்டியது  என்ன இது  சின்னபிள்ளை தனமா இல்லை ..

அளவா  உண்ணுங்கள் மகிழ்வா  இருங்கள்  :icon_idea:

இது நல்ல அநியாயமாக் கிடக்கு :lol::LOL: பசிச்சா  மனிசர் சாப்பிடத்தானே வேணும் :icon_idea:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/01/2015 at 11:29 PM, இசைக்கலைஞன் said:

வயித்துப் பிரச்சினை முகத்தில் தெரியுது.. :D

:D:lol:

On 31/01/2015 at 11:34 PM, வாத்தியார் said:

நீங்கள் இந்தியா சென்றது தந்தியில் யாழுக்கு ஏற்கனவே வந்துவிட்டது.

ஆனால் ஊர் திரும்பிய நிலைமை இப்படி என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

அட உப்பிடி எண்டா திரும்பி வாறத்தையும் தந்தியில ஒருக்காச் சொல்லியிருக்கலாம் :lol:

On 01/02/2015 at 0:20 AM, பெருமாள் said:

பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் காலையில் 6.00 மணிக்கு முன்னதாக வேர்க்க விருவிறுக்க நடை போடுங்கள் 
எல்லாம் சரியாகிவிடும்.

எழும்பி நடக்கவே இயக்கம் இல்லை. இதில வேர்க்க விறுவிறுக்க எங்க .........

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்சட்டிக்கு வயித்தாலை அடிச்சாலும் காரியத்திலை கண். :)

இது அடிக்கிறதுக்கு முதல் :D

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஒருமுறை பிரான்ஸ் போய் சான்விட்ச் சாப்பிட்டு பிரச்சனை வந்தது என்று எம்மை அலற வைத்தார்.

இம்முறை சென்னப்பட்டனம்.

தந்தி வீடியோவில அவ்வளவு அவசரமாக, கிணத்துக்கட்டில பிள்ளை என்பது போல, கதைக்கிற போது யோசிச்சனான். இப்ப காரணம் புரியுது.

நாவடக்கம் முக்கியம் அக்கோய். . :D

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையைப் பாத்தால் வீட்டை விட்டுக் கிழம்பினாலே பட்டினியாய் இருக்கச் சொல்லுறமாதிரி எல்லோ இருக்கு நாதமுனி

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  இது?

கேள்வி  ஒரு பக்கத்தால போகுது

பதில்கள் இன்னொரு பக்கம் மூக்குச்சாத்திரம் போல  போகுது...

உங்கள் கதையைப் பாத்தால் வீட்டை விட்டுக் கிழம்பினாலே பட்டினியாய் இருக்கச் சொல்லுறமாதிரி எல்லோ இருக்கு நாதமுனி

அவர் கண்டதையும் 

சாப்பிட்டுவிட்டு

இங்கு வந்து அழுவதும்

நாம் தேற்றுவதும் வழமையாகிவிட்டது...

பாவம்

தன்னை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  முயலவேண்டும்

இல்லாது விட்டால்.....??

எந்த விடயத்தினையும் எழுத்தில் கொண்டு வர ஒரு ஆற்றல் இருக்க வேண்டும். சுமே உங்களுக்கு இவ் ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள். துணிந்து நில்லுங்கள்.

இவர் எதையும் தாங்கும் ஆள் அல்ல. சாப்பாட்டையே தாங்கவில்லை. இந்தியாவில் கையேந்தி பவான் தான் உடனுக்குடன் சூடாக சாப்பாடு பரிமாறப்படும் இடம் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனக்குத்தெரிந்த பையன் ஒருவன் 14 வயது. கனடாவிலிருந்து இந்தியா போய் அங்கு கே எf சி  (KFC)சாப்பிட்டவன் எப்படி உருளையாகவிருந்தவன்.இப்போ மெல்லிய வாடலாகி விட்டான்.வெளி நாடுகளிருப்பவர்கள் உடம்பு மெலிய வேண்டுமானால் இந்தியா போகலாம் போல

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையைப் பாத்தால் வீட்டை விட்டுக் கிழம்பினாலே பட்டினியாய் இருக்கச் சொல்லுறமாதிரி எல்லோ இருக்கு நாதமுனி

எந்த உணவு உங்களுக்கு அலெர்யி ஆக்கும். எது உடலுக்கு ஒத்து வராது என்பது உங்களுக்கு தெரிய வேண்டுமல்லவா.

பசி தாங்க முடியாதவராயின் கிடைத்ததை முழுங்காமல் (கிச்சடி ?) order செய்த, பொருத்தமான உணவு கிடைக்கும் வரை, கைப்பையில் Biscuit கொண்டு போய், சாப்பிட்டு இருந்திருந்தால் பயணம், சுகவீனம் இல்லாது, சந்தோசமாக அமைந்திருக்குமே.

ம்... எல்லோருக்கும் பாடம். பகிர்வுக்கு நன்றி.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  இது?

கேள்வி  ஒரு பக்கத்தால போகுது

பதில்கள் இன்னொரு பக்கம் மூக்குச்சாத்திரம் போல  போகுது...

அவர் கண்டதையும் 

சாப்பிட்டுவிட்டு

இங்கு வந்து அழுவதும்

நாம் தேற்றுவதும் வழமையாகிவிட்டது...

பாவம்

தன்னை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  முயலவேண்டும்

இல்லாது விட்டால்.....??

அண்ணா நான் கண்டதும் சாப்பிடவில்லை .பசிக்குச் சாப்பிட்டதுதான்

எந்த விடயத்தினையும் எழுத்தில் கொண்டு வர ஒரு ஆற்றல் இருக்க வேண்டும். சுமே உங்களுக்கு இவ் ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள். துணிந்து நில்லுங்கள்.

அய்யய்யோ இது என்ன மாதிரியான புகழ்ச்சி எண்டு விளங்கேல்லையே நிழலி ..... :D

இவர் எதையும் தாங்கும் ஆள் அல்ல. சாப்பாட்டையே தாங்கவில்லை. இந்தியாவில் கையேந்தி பவான் தான் உடனுக்குடன் சூடாக சாப்பாடு பரிமாறப்படும் இடம் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனக்குத்தெரிந்த பையன் ஒருவன் 14 வயது. கனடாவிலிருந்து இந்தியா போய் அங்கு கே எf சி  (KFC)சாப்பிட்டவன் எப்படி உருளையாகவிருந்தவன்.இப்போ மெல்லிய வாடலாகி விட்டான்.வெளி நாடுகளிருப்பவர்கள் உடம்பு மெலிய வேண்டுமானால் இந்தியா போகலாம் போல

நான் நிறை குறைந்ததே தவிர் மெலியவில்லை ப்ளுபேட். ஆரும் நாவூறு கூடப் படுத்தீனம் இல்லையே மெலிய

எந்த உணவு உங்களுக்கு அலெர்யி ஆக்கும். எது உடலுக்கு ஒத்து வராது என்பது உங்களுக்கு தெரிய வேண்டுமல்லவா.

பசி தாங்க முடியாதவராயின் கிடைத்ததை முழுங்காமல் (கிச்சடி ?) order செய்த, பொருத்தமான உணவு கிடைக்கும் வரை, கைப்பையில் Biscuit கொண்டு போய், சாப்பிட்டு இருந்திருந்தால் பயணம், சுகவீனம் இல்லாது, சந்தோசமாக அமைந்திருக்குமே.

ம்... எல்லோருக்கும் பாடம். பகிர்வுக்கு நன்றி.

எனக்கு எந்த உணவும் அலேர்யி  இல்லை நாதமுனி.கல்லைப் போட்டாலும் ஒரு மணித்தியாலத்தில செமிச்சிடும். உவங்கள் என்னத்தைப் போட்டாங்களோ ???

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா..! சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கோம்மா.. !!

வூட்டுக்கு வந்தாச்சுது..தெம்பா கெடைக்கிறத சாப்பிட்டு வேலையை பாருங்கோம்மா.. ! smileys-home-104629.gif  smileys-home-039769.gifsmileys-home-165692.gif

அடுத்து புது டிவியை ஒக்குடுற வேலை, smileys-home-590708.gif    தோட்ட வேலையெல்லாம் smileys-home-805626.gifsmileys-home-014980.gif காத்துக் கிடக்குதுதானே? :icon_idea:

எங்களுக்கும் பொழுது போக வேணாம்..? :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா இந்தியாவிலிருந்து ஒன்றரை மீற்றர் வேம்பு, கொன்றை மரம், முருக்கம்தடி எல்லாம் கொண்டுவந்தேன் உங்கள் கஸ்டம்ஸ் இன் கண்ணில் மண்ணைப் தூவி. இப்ப தான் எல்லாம் நட்டு முடிந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் முளைக்கிறதா என்று

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.