Jump to content

பழ மொழிகளை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்


Recommended Posts

Posted

13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும். :unsure:

7. பாம்பின் கால் பாம்பறியும்.

8. அழுத பிள்ளை பால் குடிக்கும்.

1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. :D

4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்..

6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

3. கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன்.

Posted

2. ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்கவும் பாடி கறக்கிற மாட்டைபாடி  கறக்கவும்

 

10. வீடில எலி வெளியில புலி

 

12. ஏடு சுரக்காய் கறிக்கு உதவாது

 

5. அரசனை நம்பி புருஷனை கை விடாதே

 

15. பணம் பத்தும் செய்யும்

 

8. அழுத பிள்ளை பால் குடிக்கும்

Posted

11. விடிய விடிய ராமர் கதை.. விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் கண்டு பிடிச்சிட்டன் , 9 ம் , 14 ம் இன்னும் ஒருத்தரும் கண்டு பிடிக்கவில்லை...! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைதான் சுவி அண்ணை
அதில் உள்ள படங்கள் சரியாகத் தெரியவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த இரண்டையும் இசை அல்லது குஞ்சியே கண்டுபிடிக்கட்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் குஞ்சியிட்டையே பொறுப்பை குடுத்துட்டன்.... :D  :lol:

Posted

5.கோட்டைக்கு ராஜாவானாலும் அவன் பிள்ளைக்கு அவன் அப்பன்.

Posted

9. தாயைப்போல பிள்ளை.. நூலைப்போல சேலை.. :D

15. பணம் பத்தும் செய்யும்.

Posted

14. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் :)

அந்தப் படத்தைப் பார்த்து கோமாளி என்று யோசித்துக் கொண்டிருந்தன்.. :D

Posted

என்னால 15 ஆவதையும் 3 ஆவதையும் மட்டும் தான் கண்டு பிடிக்க முடிஞ்சுது... எப்படித்தான் உங்களால் கண்டுபிடிக்க முடியுதோ தெரியவில்லை. யாழில் உள்ள பலருக்கு பல திறமைகள் நிறைய நிறைஞ்சு கிடக்கு.

 

Posted

என்னால 15 ஆவதையும் 3 ஆவதையும் மட்டும் தான் கண்டு பிடிக்க முடிஞ்சுது... எப்படித்தான் உங்களால் கண்டுபிடிக்க முடியுதோ தெரியவில்லை. யாழில் உள்ள பலருக்கு பல திறமைகள் நிறைய நிறைஞ்சு கிடக்கு.

 

இதில் இருந்து என்ன தெரியுது நிழலி அண்ணா????? :icon_idea:

 

Spoiler
நீங்கள் உங்கள் தொலைபேசியை பயன்படுத்துவது போதாது என்று :D
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் இருந்து என்ன தெரியுது நிழலி அண்ணா????? :icon_idea:

 

Spoiler
நீங்கள் உங்கள் தொலைபேசியை பயன்படுத்துவது போதாது என்று :D

 

ஒத்துக்கொள்கின்றேன்

நானும் அதே.......... :lol:  :D

  • 5 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.