Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தியடி ஜீவன்.

  • Replies 108
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களிற்கு முன்னர் வீபூசிகா மற்றும் இரு சிறுமிகளின் பூப்புனித நீராட்டுவிழாவிற்கு வீபூசிகா வாழும் மகாதேவா ஆச்சிரமம் உதவி கேட்டிருந்ததே. இங்கு கருத்திடும் நண்பர்கள் எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கு.
 
வீபூசிகாவின் அம்மா விடுதலையானதையிட்டு சந்தோசப்படாமல் ஏன் குத்தி முறிகிறீர்கள். இங்கு வீபூசிகாவின் அம்மா மட்டுமல்ல இன்னமும் 8 பேர் விடுதலையாகி உள்ளார்கள். இவர் ஒரு வருடம் மற்றவர்கள் எத்தனை வருடமோ. இது மோடிக்கான விடுதலை இருப்பினும் எனது மனம் விடுதலையானவர்க்கே.
 
இன்று விடுதலையானவர்கள் இக்கருத்தாடலைப் பார்த்தால் காறி துப்ப மாட்டார்களா? 

நீங்கள்.. எங்களால்  எழுதப்பட்ட மொத்தக் கருத்துக்களையும் சேர்த்துப்படித்தால்.. காறித்துப்பும் நிலை வராது.  :icon_idea:  :)

ஒரு சகோதரி.. தன் உறவுகளை.. தாயை பிரிந்த நிலையில்.. பூப்புனித நீராட்டு விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுவாள் என்று நீங்க நினைச்சா அதுக்கு நாங்க என்ன பண்ணுறது.  :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆனாலும் பூப்புனித நீராட்டு என்பது ஒரு அநாகரிக சடங்கு என்பது என்கருத்து.

பிள்ளை வயசுக்கு வந்தா தேவையான ஆலோசனையை சொல்லி அடுத்த நாளே பள்ளிக்கு அனுப்பவேணும்.

என் பொண்ணு உடலுறவுக்கு தயாராகீட்டா என்பதை விழா வைத்து ஊருக்கு சொல்லும் இந்த அநாகரீகம் தேவைதானா?

எனது எண்ணமும் உங்களைப் போன்றதே. எனது மகளும் அன்றே பாடசாலை சென்றாள். ஆனால் விபூசிகா வாழும் சமுதாயம் வேறுபட்டது. பாடசாலைக்கு செல்லும் போது மற்ற மாணவிகள் தமது பூப்புனித நீராட்டு விழா படங்களை காட்டும்போது இவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் எங்களிற்கு யாருமே இல்லை என்ற எண்ணம் உருவாகின்றது. இவை சிறுமிகளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எனவேதான் ஆச்சிரமம் மூன்று சிறுமிகளின் பூப்புனித நீராட்டு விழாவை ஒன்றாக நடத்தியது.

...

ஒரு சகோதரி.. தன் உறவுகளை.. தாயை பிரிந்த நிலையில்.. பூப்புனித நீராட்டு விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுவாள் என்று நீங்க நினைச்சா அதுக்கு நாங்க என்ன பண்ணுறது.  :icon_idea:

அதற்காக இச்சிறுமியின் சிறிய சந்தோசத்தையும் கெடுக்க வேண்டுமா?

"பாடசாலைக்கு செல்லும் போது மற்ற மாணவிகள் தமது பூப்புனித நீராட்டு விழா படங்களை காட்டும்போது இவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் எங்களிற்கு யாருமே இல்லை என்ற எண்ணம் உருவாகின்றது. இவை சிறுமிகளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. "

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களிற்கு முன்னர் வீபூசிகா மற்றும் இரு சிறுமிகளின் பூப்புனித நீராட்டுவிழாவிற்கு வீபூசிகா வாழும் மகாதேவா ஆச்சிரமம் உதவி கேட்டிருந்ததே. இங்கு கருத்திடும் நண்பர்கள் எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கு.
 
வீபூசிகாவின் அம்மா விடுதலையானதையிட்டு சந்தோசப்படாமல் ஏன் குத்தி முறிகிறீர்கள். இங்கு வீபூசிகாவின் அம்மா மட்டுமல்ல இன்னமும் 8 பேர் விடுதலையாகி உள்ளார்கள். இவர் ஒரு வருடம் மற்றவர்கள் எத்தனை வருடமோ. இது மோடிக்கான விடுதலை இருப்பினும் எனது மனம் விடுதலையானவர்க்கே.
 
இன்று விடுதலையானவர்கள் இக்கருத்தாடலைப் பார்த்தால் காறி துப்ப மாட்டார்களா? 

அவருடைய  கருத்தில் 

இரண்டையும் குறிப்பிட்டுள்ளார் 

1- போகும் போது தமிழிச்சியா போனா... வரும் போது பன்சல போய் வரும் சிங்களத்தி போல மாத்தி அனுப்பிட்டாங்க. புலிகள் செய்தால்.. மூளைச்சலவை..  அதையே சிங்களவன் செய்தால்.. புனர்வாழ்வு. நல்ல உலகம்.   :rolleyes:   :icon_idea:

2- எது எப்படியோ.. அந்தச் சிறுமியின் தாய் மீண்டதை இட்டு மகிழ்வோம்.   :icon_idea:

அதே நேரம்

அவரது படத்தைப்பார்த்ததும் உடனே எனக்கும் அவர் எழுதிய எண்ணம் தான் வந்தது

எப்பொழுதும் அவரை சேலையில் தான் பார்த்திருக்கின்றேன்

திடீரென இவ்வாறு பார்த்ததும் சிங்களத்தில் திட்டமிடல் உறைத்தது.

சாதாரணமாக சிறைக்குப்போகும் போது

கைதியிடமிருந்து அவரது உடுப்புக்களை வாங்கினாலும்

வெளியில் வரும் போது வாங்கிய

அவரது சொந்த உடையில் தான் வெளியில் விடுவது வழமை.

சட்டமும் அதுதான் என நினைக்கின்றேன்..

எங்கள் தாயை இவ்வாறு   உரு மாற்றினால் கோபம் வராதா??

Edited by விசுகு

போய் வந்த அனுபவம் இருந்தால் புரியும். சோட்சுடன் போய் சாரத்துடன் வந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக இச்சிறுமியின் சிறிய சந்தோசத்தையும் கெடுக்க வேண்டுமா?

"பாடசாலைக்கு செல்லும் போது மற்ற மாணவிகள் தமது பூப்புனித நீராட்டு விழா படங்களை காட்டும்போது இவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் எங்களிற்கு யாருமே இல்லை என்ற எண்ணம் உருவாகின்றது. இவை சிறுமிகளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. "

அதெப்படி.. தாயை விட்டு.. சொந்த சகோதரங்களை விட்டு ஒரு சிறுமி தனது பூப்புனித நீராட்டு விழாவை 3ம் வர் செய்ய மகிழ்வாள்..?! அந்தப் படங்களில் தன் தாய் கூட இல்லையே என்று கண்ணீர் விடமாட்டாளோ.. அதே பிற படங்களை ஒப்பிட்டு..??!

நிறைய கதை எழுதலாம். யதார்த்தம் என்ற ஒன்றுள்ளது ஜீவன் சார். :)

மேலும்.. பூப்புனித நீராட்டு விழா செய்யாத எத்தனையோ சமூகங்கள் இந்த உலகில் உள்ளன. அவற்றின் சிறுமிகள் என்ன ஆளுமை பாதிக்கப்பட்டா இருக்கிறார்கள்..??!  :lol:  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், இந்த போட்டிருக்கிற உடுப்புத் தான் இப்ப முக்கியமா என்பதே ஜீவன் சிவாவினதும் பச்சை போட்ட எனதும் கேள்வி! இந்த மாதிரியான முட்டையிலயும் உரோமம் தெரியுதா எண்டு தேடும் வேலை தேசியத்தை வளர்க்குமா? வளர்க்கும் எண்டால் செய்யலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐ எஸ் காரன் செய்யுறதும் இதே. அதை முட்டையில் மயிர் என்று ஏன் அமெரிக்கா பார்க்கவில்லை. உடை மாற்றி.. கழுத்தறுக்க.. மெளனமாக இருக்கலாம் தானே..?! முட்டையில் ஏன் மயிர் என்று.

இவை சாதாரணமானவை அல்ல. நன்கு திட்டமிட்ட அடையாள அழிப்புக்கள்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

இத்திரியில் மேலும் கருத்திடுவது எனது மனசாட்சிக்கு எதிரானது. எனவே இத்திரியில் எனது கருத்துக்கள் பதியப்படமாட்டாது.

அப்ப இங்க இருந்து தமிழில புடுங்கி என்ன பயன்? சிறி லங்காவுக்குப் போய் வடிவாகப் புடுங்கலாமே? :rolleyes:  ருகி பெர்னாண்டோ, இன்னும் எத்தனையோ சிங்கள மனித உரிமையாளர்கள் அங்கே இருந்து தானே உருப்படியான வேலையள் செய்தவை? அவர்கள் இந்த அம்மாவின் விடுதலைக்குப் பாடுபட நீங்கள் உடுப்பு மாறினதுக்கு இணையத்தில கொமென்ரறி கொடுத்தால் காறித்துப்பத் தானே மனம் வரும்?

ஜெசிக்கா முடிந்து விபுசிகா தொடங்கியிருக்கு . :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இங்க இருந்து தமிழில புடுங்கி என்ன பயன்? சிறி லங்காவுக்குப் போய் வடிவாகப் புடுங்கலாமே? :rolleyes:  ருகி பெர்னாண்டோ, இன்னும் எத்தனையோ சிங்கள மனித உரிமையாளர்கள் அங்கே இருந்து தானே உருப்படியான வேலையள் செய்தவை? அவர்கள் இந்த அம்மாவின் விடுதலைக்குப் பாடுபட நீங்கள் உடுப்பு மாறினதுக்கு இணையத்தில கொமென்ரறி கொடுத்தால் காறித்துப்பத் தானே மனம் வரும்?

மனித உரிமை என்பது உங்களைப் பொறுத்த வரை.. அப்பாவித் தாயை பிடிச்சு உள்ள ஒரு வருசம் வைச்சிட்டு.. நீதிமன்ற நடவடிக்கை மூலம்.. அதுவும் பிணை மூலம் விடுவிப்பது.

எங்களின் மனித உரிமை என்பது.. அப்பாவித் தாயை.. அப்பாவியாக அறிவித்து அவளின் சொந்த அடையாளத்தோடு அவளிடம்.. பொதுமன்னிப்புக் கேட்டு.. அவள் மீதான நடவடிக்கைகளில் காணப்பட்ட தவறுகளுக்கு நியாயமான நட்ட ஈட்டை வழங்கி.. போலியாக சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்திலும் இருந்து அவளை விடுவிப்பது. (சிறீலங்காவில் இந்த அளவுக்கு உண்மையான.. மனித உரிமை பெற யாரும் செயற்பட முடியாது. இன்றும்..!!)

இதுதான் வேறுபாடு. வாக்காளத்துக்கும்.. நிஜ மனித உரிமையை பேணுவதற்கும்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியில் மேலும் கருத்திடுவது எனது மனசாட்சிக்கு எதிரானது. எனவே இத்திரியில் எனது கருத்துக்கள் பதியப்படமாட்டாது.

நல்ல முடிவு ஜீவன்! சவுண்டு விடுவோர் தேசியவாதிகளாகவும், அமைதியாவோர் pacifist ஆகவும் போகும் காலமிது! ஆனால், சவுண்டு ஒரு சுய இன்பம் மட்டுமே என்பது தெளிவாகும் போது காலம் போய் விட்டிருக்கும்! :D

மனித உரிமை என்பது உங்களைப் பொறுத்த வரை.. அப்பாவித் தாயை பிடிச்சு உள்ள ஒரு வருசம் வைச்சிட்டு.. நீதிமன்ற நடவடிக்கை மூலம்.. அதுவும் பிணை மூலம் விடுவிப்பது.

எங்களின் மனித உரிமை என்பது.. அப்பாவித் தாயை.. அப்பாவியாக அறிவித்து அவளின் சொந்த அடையாளத்தோடு அவளின் பொதுமன்னிப்புக் கேட்டு.. அவள் மீதான நடவடிக்கைகளில் காணப்பட்ட தவறுகளுக்கு நியாயமான நட்ட ஈட்டை வழங்குதல்.

இதுதான் வேறுபாடு. வாக்காளத்துக்கும்.. நிய மனித உரிமையை பேணுவதற்கும்.  :icon_idea:

அப்ப என்ன நடவடிக்கை தேசிய வாதிகளின் poster boy எண்ட வகையில நீங்க எடுக்கப் போறீங்க? எப்ப சிறி லங்கா போறிங்க ஆர்ப்பாட்டங்களில கலந்து கொள்ள? ஒரு proposal தாங்கோவன் கேப்பம்! :rolleyes:

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், இந்த போட்டிருக்கிற உடுப்புத் தான் இப்ப முக்கியமா என்பதே ஜீவன் சிவாவினதும் பச்சை போட்ட எனதும் கேள்வி! இந்த மாதிரியான முட்டையிலயும் உரோமம் தெரியுதா எண்டு தேடும் வேலை தேசியத்தை வளர்க்குமா? வளர்க்கும் எண்டால் செய்யலாம்!

மகிழ்ச்சியான விடயம் என்று மட்டுமே கருத்திட்டிருந்தேன்

இந்த திரி தொடர்ந்து போகும்போக்கிலேயே அடுத்த கருத்து  வைக்கவேண்டிவந்தது...

இது கருத்துக்களம்

எல்லோரும் ஒரே மாதிரியும்

ஒரே அளவிலும்

ஒரே பக்குவத்திலும்  எழுதுவார்கள்

எழுதணும் என்று எதிர்பார்க்கமுடியாது தானே..

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன நடவடிக்கை தேசிய வாதிகளின் poster boy எண்ட வகையில நீங்க எடுக்கப் போறீங்க? எப்ப சிறி லங்கா போறிங்க ஆர்ப்பாட்டங்களில கலந்து கொள்ள? ஒரு proposal தாங்கோவன் கேப்பம்! :rolleyes:

72 களிலும்.. 89 களிலும் கொன்றொழிக்கப்பட்ட.. காணாமல் போகடிக்கப்பட்ட சிங்கள இளைஞர்களின் மனித உரிமைகளையே அங்குள்ள சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர்களால் மீட்க முடியல்ல... அந்தளவுக்கு இருக்கிறது.. சிங்கள தேச அரசியல் அமைப்பும்.. கடும் சட்டங்களும்.

அதற்குள் இருந்து பனர் பிடிச்சு.. கொடி பிடிச்சு உதுகளை மீட்க முடியாது. அதற்கு வெளியில் இருந்து போகும் அழுத்தங்கள் மட்டுமே.. சில உருப்படியான மாற்றங்களுக்கு வழிகோல முடியும்.

நாங்கள் ஏலவே.. மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்போடு.. கொழும்புப் பல்கலை சார்பில் செயற்பட்டவர்கள் தாம். நிறையக் கற்றுக் கொண்டுள்ளோம். உங்கள் புஸ்வாணங்கள் எங்களிடம் வேண்டாம்.. ஜஸ்டின் ஐயா. தேவையில்லாமல் எழுதி உங்கள் தரத்தை குறைத்து மதிப்பிட பண்ணாதீர்கள்.  :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்சியான, செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல் பிடித்து வைத்திருந்தார்கள்..! இப்ப பிணையில விடுவித்திருக்கினம்.. அதைப் போற்றுவோம் என்றால் அது ஏற்புடையதல்ல.. இவரைப் பிடித்து வைத்திருந்ததே உரிமை மீறல்.. (சட்டமீறல் இல்லை.. பயங்கரவாத தடைச்சட்டம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம்.)

ஓம்! எனக்கு என் உழைப்பினால் வராத மதிப்பு உங்களிடம் இருந்து கிடைத்து விடப் போகிறது என்ற நப்பாசையால் நான் உங்களுடன் வாதாடாமல் அமைதி காக்கப் போகிறேன்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வாதாடக் கூடிய அளவுக்கு உங்கள் எழுத்தில் அர்த்தமில்லை. அதனால்.. உங்களோடு இத்திரியில் வாதாடுவது வீண். உங்கள் துறைசார் கல்வி பற்றியும் இப்ப சந்தேகம் எழுகிறது.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல் பிடித்து வைத்திருந்தார்கள்..! இப்ப பிணையில விடுவித்திருக்கினம்.. அதைப் போற்றுவோம் என்றால் அது ஏற்புடையதல்ல.. இவரைப் பிடித்து வைத்திருந்ததே உரிமை மீறல்.. (சட்டமீறல் இல்லை.. பயங்கரவாத தடைச்சட்டம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம்.)

இசை! இது போற்றுதல் தூற்றுதல் விடயம் அல்ல! மேலே என்ன விவாதமெண்டு வாசியுங்கள். நீங்கள் எப்பவாவது சிறி லங்காவில் ஜெயிலில் இருந்திருக்கிறீர்களா? "நீதியின் சக்கரங்கள் மெதுவாகத் தான் சுழலும்" என்பதற்கு நல்ல உதாரணங்கள் ஆசிய நாடுகளின் ஜெயில்கள் தான். அந்த நரகத்தில் இருந்து வெளியே வரும் இடைக்கால நிவாரணம் தான் பிணை. வழக்கு இனி வருடக் கணக்காக இழு படும், அது வேறு கதை. ஆனால் அந்தத் தாய் பிள்ளையோடு வீட்டில் இருக்கப் போகுது என்பது அந்தக் குடும்பத்திற்கு இப்போது நல்ல செய்தி. அதற்காக உழைத்தவர்கள் நன்றிக்குரியவர்கள்! இதில் என்ன தவறு இருக்கிறது? இந்த முட்டைக்குச் சவரம் செய்யும் கூட்டத்தின் விசைப்பலகைப் போராலா விடுதலை வந்தது? இதில் கருத்துச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

வாதாடக் கூடிய அளவுக்கு உங்கள் எழுத்தில் அர்த்தமில்லை. அதனால்.. உங்களோடு இத்திரியில் வாதாடுவது வீண். உங்கள் துறைசார் கல்வி பற்றியும் இப்ப சந்தேகம் எழுகிறது.  :icon_idea:  :)

உண்மை தான்! என்னால் நான் என்ன புலமைப் பரிசிலில் வந்து இங்கே தங்கினேன் என்றும் சொல்ல முடியாது! அது என்ன ஸ்கொலர்ஷிப் எண்டு நீங்கள் சொல்லவேயில்லையே இன்னமும்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்! என்னால் நான் என்ன புலமைப் பரிசிலில் வந்து இங்கே தங்கினேன் என்றும் சொல்ல முடியாது! அது என்ன ஸ்கொலர்ஷிப் எண்டு நீங்கள் சொல்லவேயில்லையே இன்னமும்? :rolleyes:

உங்களுக்கு அவை அநாவசியமானவை. இதற்கு வேற பதிலை உங்களுக்கு அளிக்க முடியாதபடி உங்களை நிலையை நீங்களே உருவாக்கி இருக்கிறீர்கள்..! அதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்.  :icon_idea:  :)

யாழில்.. இவை தொடர்பில் பதிவுகள் உள்ளன. தேவை என்றால் தேடிப்படித்து அறிந்து கொள்ளலாம்.  :)

நான் நினைக்கிறேன் நீங்கள் கடைசி வரை ஸ்கொலர்ஷிப் பெயர் சொல்லவில்லை என! அது தவறாயின் மன்னியுங்கள்! ஆனால் திரும்பவும் சொல்லுங்களேன்? அது ஸ்கொலர்ஷிப்பாக இருந்தால்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பச் சொல்கிறேன்.. அது உங்களுக்கு அநாவசியமானது. தலைப்பை தலைப்பின் திசையில் போக விட்டால் நன்றே அமையும்.

யாழில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவசியம் என்றால் கண்டுபிடித்து அறியுங்கள்.  :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

போலித்தேசியவாதிகளின் முகத்திரை கிழிஞ்சு ரொம்ப நாளாச்சு. இப்ப சவுண்டு மட்டும்தான் முடியும். தமது கையாலாகததனத்தை மறைக்க தமிழ் தளங்களில் வந்து ஓவர் சவுண்டு விட்டு விட்டு குப்புறப் படுக்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.