Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமியிலேயே பிரபாகரன் மரணித்தார்

Featured Replies

article_1428308614-250.jpg

தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்               ஈடுபட்டுள்ளார். கொழும்பு,
 
கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவுக்கோ அழித்தொழிக்க முடியாது. வேலுப்பிள்ளை பிரபாகரன், 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி பேரழிவிலேயே மரணித்து விட்டதாகவும் அவர், எழுதி வைத்துள்ள சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தனக்கு தெரிந்த சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை பெற்றுகொடுக்குமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் டுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/143528#sthash.o4VkSk6e.dpuf

ம்ம் , இன்னும் எத்தனை முறைதான் அவரை கொள்ளபோகின்றிர்கள் . அவருக்கு மரணம் அந்த இயற்கையால் மட்டும்தான் . உங்களைமதிரியான கோழைகளால்  அது முடியாது ...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மகிந்த அரசைவிட அதிக லூஸ் இல்லை..! :D

  • கருத்துக்கள உறவுகள்

2004 ஆம் ஆண்டு சுனாமிக்குபின்பு சிங்கள மக்களிடையே ஒரு வதந்தி(உண்மையோ தெரியாது)பரவியிருந்தது வன்னிக்கு மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டி எடுத்து செல்லப்பட்டது ,ஆகவே பிரபாகரன் இறந்துவிட்டார் என பேசிகொண்டனர்.....என்னிடம் கூட ஒரு சிங்கள உறவினர் கேட்டுக்கொண்டார்.....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்

88 இலும் இப்படி ஒரு ரீல் ஓடியதுதானே :)

புலிகளின் தலைவர் முள்ளிவாய்கால் இறுதியில் மே 15 ற்கு பின் இறந்து போனார் என்பதும் அவரின் உடல் உருத்தெரியாமல் புலிகளால் எரியூட்டப் பட்டது என்பதுமே நான் நம்புவது.

நானறிந்த பிரபா சரணடையும் ஆளில்லை.

பாலச்சந்திரனை ஆமியிடம் கொடுத்து விட்டு தான் மட்டும் தப்பிப் போகும் ஆளுமில்லை.

மதிவதனியும் துவாரகாவும் கூட இப்படி இறந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

இலங்கை படைகளிடம் பிடிபட்டிருக்க கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் இவ்வளவு காலத்திட்க்கு பிறகும் சுனாமி கதை கொழுந்து விட்டு எரிவது என்டால் விடயம் எங்கேயோ இடிக்குது.சிங்களம் தனக்கு சாதகமாக்க எண்ணத்துக்கோ நகர்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்

88 இலும் இப்படி ஒரு ரீல் ஓடியதுதானே :)

புலிகளின் தலைவர் முள்ளிவாய்கால் இறுதியில் மே 15 ற்கு பின் இறந்து போனார் என்பதும் அவரின் உடல் உருத்தெரியாமல் புலிகளால் எரியூட்டப் பட்டது என்பதுமே நான் நம்புவது.

நானறிந்த பிரபா சரணடையும் ஆளில்லை.

பாலச்சந்திரனை ஆமியிடம் கொடுத்து விட்டு தான் மட்டும் தப்பிப் போகும் ஆளுமில்லை.

மதிவதனியும் துவாரகாவும் கூட இப்படி இறந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

இலங்கை படைகளிடம் பிடிபட்டிருக்க கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.

இதை பார்த்தபின் நிர்மலன் கடும் கோபத்துடன் உங்களுடன் சண்டைக்கு வரபோறார் கவனம் .

தலைவர் இருக்கிறாறோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால் தலைவர் இல்லாமல் இலங்கை இந்தியா அரசியல் இல்லை என்பது மட்டும் உண்மை. இலங்கை இந்தியா அரசியல்வாதிகளுக்கு, அவர்களுக்கு விளக்கு பிடிப்பவர்களுக்கும் தங்களது வாழ்கையை ஓட்ட தலைவரின் பெயர் தேவை.

இதெல்லாம் குள்ளநரி ரணிலின் மாஸ்டர்பிளானுகள் :D

Edited by Surveyor

உந்தாள் எங்கினை இருந்து போராடுகிறார் ?   அங்கொடையிலையோ..? 

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் எங்கினை இருந்து போராடுகிறார் ?   அங்கொடையிலையோ..? 

 

 

அப்படிச்சொல்லிவிட முடியாது

ஏனென்றால் இன்றைய நிலையை சரியாக கணித்திருக்கிறார்

அதாவது எவரைப்பற்றி தூற்றினால் பிரபலமாகலாம் என்று..

தலைவர் என்று சொல்லி ஒரு பொய்யான உடலை (புலனாய்வு போராளியின்) காட்டி ரீல் விட்டார்கள் .
அதுவும் ஒருவரும் நம்புவதாக இல்லை . இப்ப இது ஒரு புதுக்கதை ....
 
கோத்தா தான் ஆடிய நாடகம் எல்லாம் வெளிவரப்போகின்றது என்ற பயம் போல ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.