Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் திறந்துவைப்பு

Featured Replies

article_1428735000-nm.jpg

 

வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள  வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழுவின்  Northern Muslim Citizens Committee (NMCC)  பிரதான காரியாலயம் ஏ.எச்.எம்.முபாரக் மௌலவி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை(10) ,மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு  ஆண்டகை வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக் காரியாலயத்தை  சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.  இதன் போது குறித்த நிலையத்தின் பணிப்பாளர்  நிஹ்மத்துல்லா,தலைவர் ஏ.எச் எம்.முபாரக் மௌலவி, செயலாளர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லா மௌலவி, ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

article_1428735018-nm2.jpg

 

article_1428735032-nm3.jpg

 

article_1428735045-nm4.jpg

 

http://www.tamilmirror.lk/143887#sthash.BL1kf6MQ.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இந்து குருமாரை அழைக்கவில்லையா அல்லது அவர்களாக வரவில்லையா. முசல்மான்களின் கருத்துப்படி தமிழர்கள் என்றால் இந்துக்கள் அதனால்தானோ அவர்களை அழைக்கவில்லை போலும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து குருமாரை அழைக்கவில்லையா அல்லது அவர்களாக வரவில்லையா. முசல்மான்களின் கருத்துப்படி தமிழர்கள் என்றால் இந்துக்கள் அதனால்தானோ அவர்களை அழைக்கவில்லை போலும்

 

ஐயர்... மாட்டிறைச்சி, தின்கின்றவர்களின் இடத்துக்குப் போக மாட்டார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்து குருமாரை அழைக்கவில்லையா அல்லது அவர்களாக வரவில்லையா. முசல்மான்களின் கருத்துப்படி தமிழர்கள் என்றால் இந்துக்கள் அதனால்தானோ அவர்களை அழைக்கவில்லை போலும்

 

மன்னாரில் கிறிஸ்தவர்கள் பெருபான்மையினர் என நினைக்கிறேன்....எதிலும் பெரும்பான்மையுடன் கூட்டுசேர்ந்தால் தப்பி பிழைக்கலாம் என்பது அவர்களின் கொள்கை....

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மிக விரைவில் கிழக்குப் போல் இவர்களால்..முழுமையாக விழுங்கப்படும். இந்த விழுங்கல்.. 1980 களிலேயே ஆரம்பித்தார்கள். போராட்டம் காரணமாக தாமதமானது. எனி தீவிரமாகும். :icon_idea:

அது தான், இவ்வளவு காலமும் மன்னாரில இருக்காத மாதிரி ஒரு புது ஆபீஸ் திறக்கினம்.

அதுக்கு வழமை போல் எங்கட ஆக்கள் விளக்கு பிடிக்கினம் :lol:

ஸ்ரீ அண்ணை மாடு, ஆடு காலம் எல்லாம் போயிட்டுது :icon_idea:

மன்னார் மிக விரைவில் கிழக்குப் போல் இவர்களால்..முழுமையாக விழுங்கப்படும். இந்த விழுங்கல்.. 1980 களிலேயே ஆரம்பித்தார்கள். போராட்டம் காரணமாக தாமதமானது. எனி தீவிரமாகும். :icon_idea:

 

யார் அப்படி சொன்னது, மன்னார் மட்டும் இல்லை, யாழ்ப்பாணம்,வன்னி முல்லை,கொக்குவில்,கோண்டாவில் எல்லாம் அவனுக்கு தான் சொந்தம், இது தெரியாமல் நாங்கள் இருக்கிறம், ஒரு நாளைக்கு நல்லூர் கந்தன் மீது புல்டோசர் ஏத்தேக்கினம் தான் எங்களுக்கு புத்தி வரும், உங்கட யாழ்.இந்து கல்லூரியில் இருந்து இந்து நீங்கி இஸ்லாம் கல்லூரி என்று பெயர் மாத்தும் போது எல்லாம் முடிந்து போய் இருக்க்ம், சிங்களவனை விட இவர்களால் தான் எமக்கு ஆபத்து !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.