Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாலியலில் ஒழுங்கு....!!!  :wub:
 
மனிதனைத்தவிர மற்றும் அனைத்திற்குமே பாலியலில் ஒரு ஒழுங்குமுறையை இயற்கை அளித்துள்ளது.  :)
 
மனிதனுக்கு மட்டும் ஒழுங்குமுறையை அமைத்துக்கொள்ள இயற்கை ஆறாம் அறிவைக் கொடுத்துள்ளது.  :rolleyes:  :rolleyes:
 
ஆறாம் அறிவு ஆக்குமா? அழிக்குமா? இயற்கையே இன்று புரியாமல் திண்டாடுகிறது.  :o  :o
 
  • Replies 67
  • Views 10.8k
  • Created
  • Last Reply

subrahmanyan_2.jpg

 

நாம் உமக்கு காட்சியளித்து அருள்பாலிக்கின்றோம். :lol:  :D

இதுக்கு பிறகு என்னத்தை சொல்லுறது. தங்கள் அருள் பரிபூரணமாக கிடைத்தது ஐயா. 
அது சரி பரிமளம் உங்கடை வலது பக்கத்திலா இடது பக்கத்திலா நிக்கிறா?  :D

புரோக்கரை பிடிச்சு சாதக ஓலை சரிபார்த்து சீதனம் பேசி முடிச்சு முன் பின் தெரியாத ஒரு பெண்ணுக்கு அய்யர் மந்திரம் சொல்லி மணியடிக்க டண்டணக்கா டணக்குணக்கா எண்டு மேளம் அடிச்சு தாலியெண்ட பெயரில ஒரு நூலை கட்டிவிட்டு ஒரு கடதாசியிலை கையெழுத்தை போட்டிட்டு அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளுறதைவிட நீண்ட நாள் பழகி மனதளவில் புரிந்துணர்வோடு உள்ளமும் உணர்வும் நன்கு நெருக்கமான பெண்ணுடன் உடலுறவு கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.  :D

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரங்களே ஆசிய / இந்து கலாச்சாரங்கள் வாழ்க்கைக்கு நல்லதெண்டு படையெடுக்கிறாங்கள்....எங்கடையள் என்னடாவெண்டால் வெள்ளைக்காரன் கலாச்சாரத்துக்கு காவடி எடுக்குதுகள்.

உள்ளுக்கு விஷயம் இருக்கு அண்ணே அதுதான் வெள்ளைக்காரன் படை எடுக்கிறான்.
நான் படிச்சு படிச்சு சொல்லும்போதெல்லாம் என்னை ஒரு கிறிஸ்தவனாக்கி கிறிஸ்தவத்திற்கு எதிராக 
கருத்து பதிவதில் முந்தி அடிப்பார்களே தவிர எழுதுவதை உள்வாங்குவதில்லை. 
 
தந்திரா 
மந்திரா 
யோகா 
என்று பல விடயம் இருக்கு 
இந்த ஆயுள்வேதம் இருக்கே .... அது ஒரு அமிர்தம்.
 
எந்த தமிழன் தேடுறான்?
கோவிலில் அனுமானுக்கும் டென்மார்க் அம்மாவிற்கும் பாலும் தேனும் ஊற்றும் மூடத்தை கைவிட்டு 
எமது முன்னையோர் எழுதியவைகளை உள்வாங்க வேண்டும். 
 
ஆடு வெட்டுறது 
மாடு வெட்டுறது 
கறல் கம்பிகளை குத்தி மனித வதம் செய்து பறவை காவடி சீலை காவடி என்று 
காட்டு மிராண்டி தனம் செய்வதை விட்டு விட்டு 
எமது முன்னோர் சொல்லியவற்றை கொஞ்சம் காது கொடுத்து கேட்க வேண்டும். 
 
இந்து மதத்தை தூக்கி எறிந்து விட்டு நாம் சுத்த சைவம் அல்லது சமணத்திற்கு மாற வேண்டும்.

பல்லி இருக்கிறவன் பகோடா சாப்பிடிறான். உங்களுக்கு என்னய்யா பிரச்சினை? ஏன் குத்தி முறியுறியள்?  :D  :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரோக்கரை பிடிச்சு சாதக ஓலை சரிபார்த்து சீதனம் பேசி முடிச்சு முன் பின் தெரியாத ஒரு பெண்ணுக்கு அய்யர் மந்திரம் சொல்லி மணியடிக்க டண்டணக்கா டணக்குணக்கா எண்டு மேளம் அடிச்சு தாலியெண்ட பெயரில ஒரு நூலை கட்டிவிட்டு ஒரு கடதாசியிலை கையெழுத்தை போட்டிட்டு அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளுறதைவிட நீண்ட நாள் பழகி மனதளவில் புரிந்துணர்வோடு உள்ளமும் உணர்வும் நன்கு நெருக்கமான பெண்ணுடன் உடலுறவு கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.  :D

 

ஆகா நீநீநீநீண்ட நாள் பழகிட்டுத்தான் உங்கை எல்லாம் நடக்குதோ???
 
இஞ்சையெல்லாம் கட்டாக்காலி நாயள்மாதிரி 13வயதிலேயே எல்லாத்தையும் முடிச்சுப்போடுங்கள். அதுக்குப்பிறகு  தெரியும் தானே...இண்டைக்கு ஒருத்தர்......நாளைக்கு ஒருத்தர் எண்டு 20 வயதிலையே எல்லாம் பட்டுத்தெளிந்த முனிவர் மாதிரி திரியுங்கள். எல்லாம் அலுத்தாப்பிறகு கலியாணம் குட்டி குடும்பம் எண்டு மினைக்கெட உடம்பும் மனமும் இடங்கொடுக்காது கண்டியளோ...
 
புரிந்துணர்வுக்கு பிறகுதான் புண்ணியானம் எண்டால் மனிசன் வாழ்கையிலை கலியாணம் கட்டவே ஏலாது.

புரிந்துணர்வுக்கு பிறகுதான் புண்ணியானம் எண்டால் மனிசன் வாழ்கையிலை கலியாணம் கட்டவே ஏலாது.

 

 

சரி இப்ப மாட்டுற மாதிரி தெரியிற பக்கத்து வீட்டு பரிமளத்தை நான் என்ன பண்ணட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்,

எதைச் செய்தாலும் நாற முதல் செய்யுங்கோ.

பரிமளம்= நல்ல வாசனை என்று சின்னவயதில் படித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இல்லை இல்லை எண்டு எத்தினைதரம் சொல்லுறது!

 

ஆகா நீநீநீநீண்ட நாள் பழகிட்டுத்தான் உங்கை எல்லாம் நடக்குதோ???
 
இஞ்சையெல்லாம் கட்டாக்காலி நாயள்மாதிரி 13வயதிலேயே எல்லாத்தையும் முடிச்சுப்போடுங்கள். அதுக்குப்பிறகு  தெரியும் தானே...இண்டைக்கு ஒருத்தர்......நாளைக்கு ஒருத்தர் எண்டு 20 வயதிலையே எல்லாம் பட்டுத்தெளிந்த முனிவர் மாதிரி திரியுங்கள். எல்லாம் அலுத்தாப்பிறகு கலியாணம் குட்டி குடும்பம் எண்டு மினைக்கெட உடம்பும் மனமும் இடங்கொடுக்காது கண்டியளோ...
 
புரிந்துணர்வுக்கு பிறகுதான் புண்ணியானம் எண்டால் மனிசன் வாழ்கையிலை கலியாணம் கட்டவே ஏலாது.

 

நீங்கள்  சொல்லுறது  ஒரு  விதத்தில்  உண்மைதான். ஆனால் இப்படியும் யோசிக்கலாம். வெள்ளையள் இளம் வயதிலையே எல்லாவறையும் செய்து முடிச்சுட்டு தெளிவடைந்து இதெல்லாம் மாயை என்றுணர்ந்து  படிப்பு ஆய்வுகளில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி அளப்பரிய சாதனைகள் படைக்கிறார்கள். எங்கடையள் இளவயதிலை எல்லா உணர்வுகளையும் கலாச்சாரம் என்ற பெயரிலை அமுக்கி வைச்சிட்டு பிறகு 40-50 வயதில கிளப்பி கொண்டு ஓடுதுகள்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி என்பதே எனது கருத்து.

ஆண்களோ பெண்களோ, தங்கள் பெற்றோரையோ உறவினர்களையொ சந்தோசப்படுத்துவதற்காக திருமணம் முடித்துவிட்டு பின்னர் அவர்கள் தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் தமது துணையுடன் பாலுறவு கொள்ளாது விடுகின்றனர். அடுத்து, பாலுறவு கொள்ள முடியாதவர்கள் அதை மறைத்து திருணம் செய்துவிட்டு தனது துணையுடன் பாலுறவு கொள்ளாது அவர்களை துன்புறுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

திருமணத்தின் முன் பாலுறவு கொள்வதால் இப்படியான பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம் என நினைக்கிறேன்,

 

மேலும், நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திருமணத்தின் முன் பாலுறவு எமது இனத்தில் நிறைய நடக்கத்தொடங்கிவிட்டது.

இப்பொழுது நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், திருமணத்தின் முன் குழந்தை பெறுவது சரியா பிழையா? என்பதுதான்.

இதை இல்லை என்று சொல்பவர்கள் பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல வாழுகிறார்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

இது ஒரு பட்டி மன்றக் கதை போலத்தான். பேச்சளவில் சாத்தியமானதும் ஆரோக்கியமானதும் கூட. நடைமுறைக்கு சாத்தியம் அற்ற விடயம்.தப்பித்தவறி ஒரு ஆணுடன் பெண் பழகினாலும் அல்லது பெண் ஆணுடன் பழகினாலும் விவாகரத்துவரை போகும் மனித குலம் இருக்கும் வரை வடதுருவத்திலிருந்து தென் துருவம் வரை சாத்தியமற்றதொன்று தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இப்ப மாட்டுற மாதிரி தெரியிற பக்கத்து வீட்டு பரிமளத்தை நான் என்ன பண்ணட்டும்.

 

எழுத்தெழுதி தாலியை கட்டும்...... அதுக்குப்பிறகு வித்தையை காட்டும்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப திரிசாவோட வாழ்க்கை?

அப்ப திரிசாவோட வாழ்க்கை?

தொப்புளில் தோடு குத்தினால் தெருப்பொறுக்கி (விலை மாது) என அர்த்தப்படும் என்கிறார்கள்.பிரஞ்சு இனத்தவர்கள்.அப்போ திரிஷா?

எழுத்தெழுதி தாலியை கட்டும்...... அதுக்குப்பிறகு வித்தையை காட்டும்.

ஐயா பலர் தாலியை கட்டினாப்பிறகு வித்தைகளை மறந்து விடுகிறார்களே.  :D

11156326_845760435472652_542389207465047

 

603782_845760432139319_58216177582562437

 

மொழி கடந்தும் 
நமது பண்பாடு கலாசாரம் 
பாரெங்கும் பரவியுள்ளமைக்கு உதாரணம்

 
Sooriyan FM
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா பலர் தாலியை கட்டினாப்பிறகு வித்தைகளை மறந்து விடுகிறார்களே.  :D

 

படிப்பு பட்டம் படிச்சதுக்கேற்ற வேலை எண்டு கொஞ்ச காலம் போயிடும்..
பெட்டையளோடை புரிந்துணர்வு உல்லாசம் எண்டு கொஞ்சக்காலம் போயிடும்...
புரிந்துணர்வோடை வந்த காதல் வெற்றியெண்டு கலியாணத்திலை முடிஞ்சாலும்...
அங்காலை வீடு வாங்கினாப்பிறகுதான் பிள்ளைச்செல்வம் வீட்டை தவழவேணுமெண்டு சத்தியமும் எடுக்க....
அதிலை கொஞ்சக்காலம் போயிடும்.
 
அதோடை வயதும் வட்டுக்கை போயிடும்...
காம சூத்திரங்களும் தலையிடியாத்தெரியும்
 
அதுக்குப்பிறகு வேலைக்கு போய் எட்டு மணித்தியாலம் கதிரையிலை இருந்துட்டு வந்து....
 
பிள்ளைச்செல்வத்துக்காக ஏங்கி ஏங்கி இரவிரவாய் முக்க வேண்டி வரும். :icon_idea:
 
அதுதானே இப்பவெல்லாம் நடக்குது. :(
 
காலத்தே பயிர் செய்தால் முருக்கங்காய் தேவையில்லை. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.