Jump to content

மான் படைத்த மைவிழியே இன்னொரு பிள்ளை பெறவேண்டும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அப்பாவாகிய வாலிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

New_Baby-messages.jpg

சொக்லேட்டா... கற்கண்டா... என்று சொல்லவேயில்லை.
வாலி, உங்கள் குடும்பத்தில் வந்த... புதிய வரவுக்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா...வாலி?

இவ்ளோ.. நடந்திருக்கு!

நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!

சரி.. அடுத்த முறை சொல்லிக்கலாம்!

 

வாழ்த்துக்கள்!:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா...வாலி?

இவ்ளோ.. நடந்திருக்கு!

நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!

சரி.. அடுத்த முறை சொல்லிக்கலாம்!

நீங்கள்.... திண்ணைக்கு, அடிக்கடி வந்திருந்தால்... உங்களுக்கு, வாலியின் அறிவிப்பு தெரிந்திருக்கும்.
வாலி... எங்களுக்கு  சொல்லாமல் எதனையும், செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாலி...!

வாலிக்கு இனி ஜாலிதான்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாலி...!

வாலிக்கு இனி ஜாலிதான்...!  :)

வாலிக்கு, ஜாலியா.......
அடுத்த மூன்று வருசத்துக்கு..... ராத்திரி, தூக்கம் போச்சுது... ஐயா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.