Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எடுத்ததெற்கெல்லாம் பயந்தவன் முன்னே 

எலியும் புலியாகும் --- கொடுமை 

எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே 

புலியும் எலியாகும் 

வெற்றியை கண்டு மயங்கி விடாதே 

தோல்வியும் தொடர்ந்து வரும் --- நீ 

தோல்வியை கண்டு துவண்டு விடாதே 

தொடர்ந்தொரு வெற்றி வரும்.....!

---ஆற்றும் கடமையை மறக்காதே---

  • Replies 5.9k
  • Views 327.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் 

சிறு பெண்ணாக முன்னே போகும் 

பதறும் உடலும் என் கதறும் உயிரும் 

அவள் பேர் கேட்டு பின்னே போகும் 

செல்லபூவே நா உன்னை கண்டேன் 

சில்லு  சில்லா உயிர் சிதற கண்டேன் 

முன்னழகால் முட்டி மோட்ஷம் கொடு 

இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு......!

---நில்லாயோ--- 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏதோ ஒன்றை தொலைத்தது போலெ 

ஏதோ மீண்டும் பிறந்தது போலெ 

தாயே என்னை வளர்த்தது போலெ 

கண்களின் ஓரம் கண்ணீர் வருதே 

முதன்முதல் பிடித்த தட்டாம் பூச்சி 

முதன்முதல் திருடிய திருவிழா வாட்சு 

முதன்முதல் குடித்த மலபார் பீடி  

முதன்முதல் சேர்த்த உண்டியல் காசு 

முதன்முதல் பார்த்த டூரிங் சினிமா 

முதன்முதல் ஜெயித்த சடுகுடு போட்டி 

முதன்முதல் வாழ்ந்த கிராமத்து வீடு 

முதல்முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு 

முதல்முதல் போன சிக்குபுக்கு பயணம் 

முதல்முதல் அழுத்த சிநேகிதன் மரணம்......!

---ஞாபகம் வருதே---

On 09/12/2017 at 1:24 AM, nunavilan said:

Image may contain: text

சூப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

  • கருத்துக்கள உறவுகள்

24993271_386354421818386_2616536553702132772_n.jpg?oh=4eaa720799e056b9ba0b56a4d0374906&oe=5A8B77EB

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

எனக்கு சொல்ல வெட்கமாய் இருக்கு..... நீங்கள் வந்து நான் சிரிக்கேக்க பார்க்கணும்......!  tw_blush:

இன்று முழுக்க சிரிப்புதான்..... நோ சாங்ஸ்........!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Vogel, im Freien, Wasser, Text und Natur

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அடிப்பது போல கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது 

நீ அழுதால் நானும் ஆழுவேன் அதற்கும் காரணம் புரியாது 

நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன்  பார்வையில் நெருப்பாவேன் 

நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன்  காலுக்கு செருப்பாவேன்.....!

--- உள்ளதைச் சொல்வேன்---

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆற்றுநீரை தேக்கி வைத்து 

அணைகள் கட்டும் கைகளே 

ஆண்கள் பெண்கள் மானம் காக்க 

ஆடை தந்த கைகளே 

சேற்றில் ஓடி நாற்று நாட்டு 

களை எடுக்கும் கைகளே 

செக்கர் வானம் போல என்றும் 

சிவந்து நிக்கும் கைகள் எங்கள் கைகளே.....!

---உழைக்கும் கைகளே---

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பூச்சொரியும் சோலை தனையே நாடி 

பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது 

கண்ணா உன்னை எந்நாளும் 

மறவேன் என்று பிரிந்து சென்ற

என் தலைவியிடம் சென்று....

பாடி பறந்திட்ட அடர் வண்ண குயிலும் 

ஆடி நடமிட்ட  அழகான மயிலும் 

கூடி குலாவிய குமுத விழி கிளியும்

தேடி சென்றிட திறமில்லை அதனால்

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.....!

--- காதல் தூது----   

 

  • கருத்துக்கள உறவுகள்

25152037_1563021480447904_6589477432274588217_n.jpg?oh=f300a10fc32978409b50225c2e174021&oe=5AB7E7BB

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

காதலுக்கு ஜாதி இல்லை மதமுமில்லையே 

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே 

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே 

அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே.....!

---காதல்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கணக்கினில் கண்கள் இரண்டு --அவை 

காட்சியில் ஒன்றே ஒன்று 

பெண்மையின் பார்வை ஒருகோடி --- அவை 

பேசிடும் வார்த்தை பலகோடி 

அங்கும் இங்கும் அலைபோலே --- தினம் 

ஆடிடும் மானிட வாழ்விலே 

எங்கே நடக்கும் எது நடக்கும் --- அது 

எங்கே முடியும் யாரறிவார்.....!

---இரவுக்கு ஆயிரம் கண்கள்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ 

மீதி ஜீவன் உன்னை பார்த்தபோது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே , ஏனோ  மனம் தள்ளாடுதே 

விரல்கள் தொடவா , விருந்தை தரவா 

மார்போடு கண்கள் மூடவா.....!

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி கிடந்தேன் 

காற்றுபோல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் 

காற்றே என்னை கிள்ளாதிரு , பூவே என்னை தள்ளாதிரு 

உறவே உறவே , உயிரே உயிரே 

புது வாழ்க்கை தந்த வள்ளலே.....!

--- மலரே மௌனமா ---

On 12/14/2017 at 11:20 PM, தமிழ் சிறி said:

25152037_1563021480447904_6589477432274588217_n.jpg?oh=f300a10fc32978409b50225c2e174021&oe=5AB7E7BB

சூப்பர் :101_point_up: காலத்திற்கு தேவையானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.12.2017 at 5:20 AM, தமிழ் சிறி said:

25152037_1563021480447904_6589477432274588217_n.jpg?oh=f300a10fc32978409b50225c2e174021&oe=5AB7E7BB

மண்ணாங்கட்டி!
இந்த விவசாயிகள் யாரைப்பார்த்து வாழ்வதற்கு ஆசைப்பட்டார்கள்?

நீங்கள் நாங்கள் எல்லோரும் செலவு குறைந்த வாழ்க்கைக்கு வாழ உதவுபவர்கள் இவர்கள் தான். மறந்து விடாதீர்கள்.

VIVASAYAM_PHOTOS_(11)_18143.jpg

VIVASAYAM_PHOTOS_(6)_18561.JPG

k_m_(1)_18375.jpg

 

சூப்பர் சூப்பு குடிக்கவும் உதவாது. :cool:

இதை இனி உங்களுக்கு விளங்கப்படுத்த அகூதா தான் வரவேண்டும். அவர்தான் Context என்பதை சரியாக விளங்கப்படுத்தக்கூடியவர். :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஊர பார்க்க போறேன் உன்னை தூக்க 

காத்தும் பூவும் கூட கண்ணில் பாக்காம 

காலம் பூரா உன்னை காதல் செய்வேன் கேக்காம 

ஏதேதோ ஏமாத்துற என் நெஞ்ச பாழாக்குற 

ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற 

ஒத்த பார்வையில் படம் போட்டு காட்டுற 

கொத்து சாவியா நெஞ்ச தூக்கியே இடுப்போரம் மாட்டுற.....!

---ஒத்த பார்வையில்---

Edited by suvy
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Blume, Pflanze, Natur und Text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

யாரோ நீ எங்கிருந்து வந்தாய் 

என் நெஞ்சில் சிறகு தந்தாய் 

யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் 

என் கண்ணில் கனவு தந்தாய் 

ஒரு சில நொடி குழந்தையை போலே 

ஒரு சில நொடி கடவுளை போலே  

பல நொடிகளில் அதனிலும் மேலே 

நீயானாய் ......!

உயிரினை தரும் உதிரத்தை போலே 

உயரத்தை தொடும் சிகரத்தை போலே

அனுதினம் தினம் அதனினும் பெரிதாய் 

நீயானாய் .....!

---யம்மா ஏ அழகம்மா--- 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.