Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210210-164349.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மனசுல என்ன
ஆகாயம் தினம்தினம்
அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும்
கிளி எல்லாம் மூடும் சிறகிலே
மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே.......!

--- இளங்காத்து வீசுதே---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றிக்  கதைகளை  மட்டுமே படிக்காதே 

 தோல்விக் கதைகளையும் படி அதிலிருந்து 

வெற்றிக் காண வழியை காண்பாய் 

போட்டியில்  தோல்வியாளன் இருப்பதால் தான் வெற்றியின் மகிழ்வை  காண முடிகிறது . 

 

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல் இன்றே

முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210214-082957.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-02-15-12-53-40-535-org-m

  • கருத்துக்கள உறவுகள்
Posted

* அறிவுள்ளவன் ஆத்திரப்பட விரும்ப மாட்டான். அசையாத அமைதியே அறிவின் வெளிப்பாடு.
 

* எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிப்படுத்தும் அன்பே உயர்வானது. கைமாறு கருதும் அன்பு வியாபாரம் போன்றது.
 

* அறிவை விட உயர்ந்தது இதயம். இதயத்தைப் பயன்படுத்தி அதில் அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

 மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது.
*
* எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும்.

* நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை.

* உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள்.

- காந்திஜி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அவள் அள்ளி விட்ட
பொய்கள் நடு நடுவே கொஞ்சம்
மெய்கள் இதழோரம் சிாிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈா்க்கும் விசையை அவளிடம்
கண்டேனே கண்டேனே கண்டேனே

ஆண் : ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)

ஆண் : பாா்த்து பழகிய
நான்கு தினங்களில் நடை
உடை பாவணை மாற்றி
விட்டாள் சாலை முனைகளில்
துாித உணவுகள் வாங்கி உண்ணும்
வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா

--- ஒரு மாலை இளவெயில் நேரம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நண்பர் குமாரசாமி , சுவி ,  உடையார்  ஆகியோருக்கு  சமர்ப்பணம். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு தந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் ஒஹ் ஒஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களில் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன் மலரின் வாசமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா?
 
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாயந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு......!

--- நினைத்து நினைத்து பார்த்தால்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : உயிரின் தாகங்கள்
கிடந்து சாகுதே
கடந்த காலங்கள்
வாராதோ…

பெண் : பார்வையின்
பாராமயில்
வாழுமோ
என் நெஞ்சம்…

பெண் : வார்த்தைகள்
கோழைபோல்
யாழிருந்தும் ராகமின்றி
ஏங்கி போகுதே

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

--- வசந்த காலங்கள்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : இன்றே இன்றே
இன்றே வேணும் வேணும்
வேணும் இன்றே இன்றே
இன்றே

ஆண் : பால்போலே பதினாறில்
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் இன்று புதிதாக
அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணும்

குழு : இணைய தளத்தில்
கணினி களத்தில் மின் அஞ்சல்
அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில்
நனைந்தால் முகத்தை முகத்தால்
துடைக்கணுமே

குழு : எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா

குழு : கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் வேணும்
வேணும்.....! 

--- பால்போலே 16 ல் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது   போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஓ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாடா
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி   மூட்டி  உயிர்  உருக  செய்த   மன்மதா
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  நான்  ஆணின்  தேகம்  ஆவதாக  வெட்க  கனவு  வெள்ளை  கோடு  தாண்டும்
என்  வயது  வலிக்குதடா

பறக்கும்  முத்தம்  கொடுத்து  என்னை  பறக்க  சொல்லும்  மன்மத
விரும்பி  உன்னை  அழைக்க  பசி  விலகி  செல்வதா......!

--- பாதி காதல் பாதி முத்தம்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளமையாக இருந்தபோது

என் பருக்கள் பற்றி கவலைப்பட்டேன்.

நான் முதுமை கொண்ட பின்பு

தோல் சுருக்கங்கள் பற்றிக் கவலைப்படுகிறேன்.

 

இளமையாக இருந்தபோது

ஏகாந்தத்தை விரும்பினேன்.

நான் முதுமை கொண்ட பின்பு

என் தனிமையை எண்ணிக் லங்குகிறேன்.

 

இளமையாக இருந்தபோது

அழகான கட்டுடலைத் தேடினேன்.

நான் முதுமை கொண்ட பின்பு

அழகான இதயத்தைத் தேடுகிறேன்.

 

நான் இளமையாக இருந்தபோது

நினைத்ததைச் செய்ய மனம் நினைத்தது

நான் முதுமை கொண்ட பின்பு

செய்தவை சரியா தவறா மனம் சரிபார்க்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : நோ டென்ஷன் பேபி……

ஆண் : ஹார்டு ஒர்க்கும் வேணும்
ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும்
ஸெல்ப் மோட்டிவேஷன் அது நீதானே
எஜிகேஷன் வேணும்
டெடிகேஷன் வேணும்
ஸெல்ப் வேல்யூவேஷன் அத பண்ணி பாரேன்

ஆண் : டோன்ட் பி த பெர்சன் ஸ்ப்ரீடிங்
ஹேட்டர்ட் மாப்பி…..
பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி
ஆல்வேய்ஸ் பி பொலைட் அண்ட்
ஜஸ்ட் டோன்ட் பி நாஸ்ட்டி
யு வில் பி தி ரீசன் டு மேக்
சம்ஒன் ஹேப்பி……

ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா….
ஆல்வேய்ஸ் பி ஹேப்பி…..
பலவித ப்ராப்லம்ஸ் வில்
கம் அண்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….

ஆண் : ஒன் லாஸ்ட் டைம்......!

--- லைவ் இஸ்  வெரி சோட் நண்பா---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : செங்கிப்பட்டி
ஒம்பது மயிலு சிங்கப்பூரு
எத்தன மயிலு அத்தன ஊரும்
சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான்
பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

ஆண் : பூதலூரு ஏழு
மயிலு பூண்டிக்கோயிலு
நாலு மயிலு காதலோட
உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு
பட்டை அடிக்கவா

பெண் : கும்பகோணம்
ஆறு மயிலு குளித்தலையோ
நாலு மயிலு ஊருப்பூரா உதபட்டும்
நீ இன்னும் திருந்தல உங்க அப்பா
அம்மா பார்த்து வச்ச பொண்ணும்
மதிக்கல

ஆண் : மாயவரம் எட்டு
மயிலு மன்னார்குடி பத்து
மயிலு இறைக்காத கேணியில
நீரு ஏதடி என்ன ஏத்துக்கிட்டு
இஷ்டம்போல தூருவாறடி
அடியே ஹேய்......!

--- ஜிங்கி ஜிக்கா---




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.