Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : இந்த பூமியில
எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள
தீப்பொறிய நீ வெதச்ச

ஆண் : { அடி தேக்கு
மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம்
சிறுசுதான் } (2)

ஆண் : ஒரு தீக்குச்சி
விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

ஆண் : ஒடம்பும் மனசும்
தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன்
ஆகல மனசு சொல்லும் நல்ல
சொல்ல மாய ஒடம்பு கேக்கல

ஆண் : தவியா
தவிச்சு உசுர் தடம்
கெட்டு திரியுதடி
தையிலாங் குருவி
என்ன தள்ளி நின்னு
சிரிக்குதடி

ஆண் : இந்த மம்முத
கிறுக்கு தீருமா அடி
மந்திரிச்சு விட்ட கோழி
மாறுமா

ஆண் : என் மயக்கத்த
தீத்து வெச்சு மன்னிச்சிடுமா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில்
வருகுதே சத்தியமும்
பத்தியமும் இப்ப தலை
சுத்தி கெடக்குதே.....!

 

--- உயிரே போகுது---

  • Replies 5.9k
  • Views 328.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் :  செல்போன்

பெண் : இசைக்குயில்
நம்மை அழைத்திடும்
போது தொலைவினில்
வாழ்ந்தாலும் தொடுவோம்நாமே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் சிகரெட்

பெண் : விரல்களின்
இடையே புது விரல்
போல சில நொடி
வாழ்கின்ற ஆறாம்விரல்

ஆண் : ஓகே ஹா
 வெட்கம்

பெண் : இது பெண்மை
பேசிடும் முதல் ஆசை
வார்த்தைதான்

ஆண் : மீசை

பெண் : இது எனக்கு
மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்
ஆலாபனை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா

ஆண் : திருக்குறள்

பெண் : இரு வரி கவிதை
ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல
இருந்தால் சுகம்

ஆண் : நிலா

பெண் : இரவினில்
குளிக்கும் தேவதை
இவளோ வளர்ந்தே
தேய்கின்ற வெள்ளை நிழல்

ஆண் : சரி கண்ணாடி

பெண் : இதில் என்னை
பார்க்கிறேன் அது
உன்னை காட்டுதே

ஆண் : ம்ம்
ஹ்ம்ம் காதல்

பெண் : க ரி நி ச ரி
க ரி க ரி க ம்ம் ம்ம்
ம்ம்

ஆண் : ம்ம்

பெண் : நம் நான்கு
கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்

ஆண் : வாவ்
பியூட்டிஃபுல்.....!

---ஆலங்குயில்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : போதும்பா ஆப்
பண்ணிக்கலாமா இதோ
இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு

ஆண் : பிரதர் போதும்
ஏதோ கருத்து சொல்றேன்னு
சொன்னீங்களே அதையாவது
சொல்லுங்க மை கருத்து வாட்
இஸ் ஐ எம் சேயிங்

ஆண் : காக்கா கருப்பு
பேட்டா செருப்பு ஷார்ப்பா
இருடா புரியாது மாங்காய்
புளிக்கும் மாம்பழம் இனிக்கும்
இதுதான் வாழ்க்க மாறாது
லவ் கிடைச்சா வச்சுக்க
வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ் போச்சா விட்டுடுடா
லக்கு அடிச்சா அள்ளிக்க
அள்ளிக்க அள்ளிக்க லக்கு
போச்சா தள்ளிக்கடா

ஆண் : பெருமாளே ஓ
பெருமாளே உன்ன நம்பி
தானே கலங்காம
இருக்கேன்பா வழி தேடி
சுத்துறேனே நானு உன்
பார்வை என் மேல அட
திரும்பவே திரும்பல.....!

--- வாட் ஏ கருவாட் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே

லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சிசரியில்ல

அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல

ஆண் : நான் லவ் ஆல
பல பல்பு வாங்குன பையன்

அதனால என் லைஃபு ஒளி வீசுதே
அவ பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல
சைனா போனுல சிக்னல் இல்ல

போச்சே வட போச்சே

ஆண் : லண்டன் ஃப்ரிட்ஜ்
இஸ் ஃபாலிங் டவுணு
லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ்
ஃபாலிங் லண்டன் ஃப்ரிட்ஜ்
இஸ் ஃபாலிங் ஃபாலிங் டவுணு
டவுணு ஃபாலிங் ஃபாலிங் டவுணு

ஆண் : எதுக்குமே டைம் இல்ல

சுழட்டிட்டா கடிகார முள்ள

அவளுக்கு ஹாய் சொல்ல ரிகர்செலு

பாா்ப்பேன் எனக்குள்ள

ஆண் : காத்தாடி போல
மனசு காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு
மாட்டிகிச்சு சேட்டிலைட்ல
இமெயில் ஐடி இல்ல அதனால
லெட்டர் எழுதி தந்தேன்
பிளட்டால கோழி பிளட்டால......!

---என் வீட்டில நான் இருந்தேனே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

நடக்குரவண பறக்க விடனும்
அழுகரவண சிரிக்கவிடனும்
மொடங்குனவன தொடங்கவிடனும்
கலங்குனவன கலக்க விடனும்
 
தடுக்க தடுக்க
தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க
மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க
கோவம் வரணும்
கீழ பொதச்சா
மொளச்சு வரணும்
 
சொடக்கு மேல
ஹே! சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
ஹே! தடுக்குரவண கெடுக்கிரவண மொறச்சு பாக்கணும்
தலகனத்துல குதிக்கிரவண சரிச்சி பாக்கணும்
அடிவயுத்துல அடிக்கிரவண எதிர்த்து கேக்கணும்
இனி ஒரு முறை நம்ம தொட அவன் நெனச்சு பாக்கணும்
கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி துருப்பி தரனும்
கொழுத்த கொழுத்த எலிய
கொழுப்ப கொறைக்கனும்
அடுத்த அடுத்த நொடிதான்
நெனைச்ச மாதிரி வரணும்
அடைச்ச அடைச்ச கதவ
உதைச்சு தொரக்கனும்.....!

--- சொடக்கு மேல ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says '1000 நயந்தாரா பார்ப்பது இலகு ஆனால், ஒரு அன்னைதெரேசா காண்பது கடினம்..!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஹாய் மாலினி
ஐ எம் கிருஷ்ணன் நான்
இத சொல்லியே ஆகனும்
நீ அவ்வளவு அழகு இங்க
எவனும் இவ்வளோ அழகா
ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க
மாட்டாங்க அண்ட் ஐ எம் இன்
லவ் வித் யூ

ஆண் : முன்தினம்
பார்த்தேனே பார்த்ததும்
தோற்றேனே சல்லடைக்
கண்ணாக நெஞ்சமும்
புண்ணானதே

ஆண் : இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

ஆண் : வானத்தில் நீ
வெண்ணிலா ஏக்கத்தில்
நான் தேய்வதா
{ இப்பொழுதே என்னோடு
வந்தால் என்ன ஊர்ப்பார்க்க
ஒன்றாக சென்றால் என்ன } (2).....!

--- முன்தினம் பார்த்தேனே---

  • கருத்துக்கள உறவுகள்

Happy-Family-1.jpg

இவர்கள் எப்படி இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?

குடும்பத் தலைவன் 7 சங்கீதச் சுரங்களில் 3 மட்டும் பாடிவருவதால்!

அது எந்த 3 சுரங்கள் ??

ச ரி ம !! 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

குக்கூ குக்கூ

தாத்தா தாத்தா கல வெட்டி

குக்கூ குக்கூ

பொந்துல யாரு மீன்கொத்தி

குக்கூ குக்கூ

தண்ணியில் ஓடும் தவளைக்கி

குக்கூ குக்கூ

கம்பளிப்பூச்சி தங்கச்சி

அல்லி மலர் கொடி அங்கதமே

ஒட்டார ஒட்டார சந்தனமே

முல்லை மலர் கொடி முத்தாரமே

எங்கு ஊரு எங்கு ஊரு குத்தாலமே.....!

---எஞ்சாமி எஞ்சாமி---

7 hours ago, Paanch said:

Happy-Family-1.jpg

இவர்கள் எப்படி இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?

குடும்பத் தலைவன் 7 சங்கீதச் சுரங்களில் 3 மட்டும் பாடிவருவதால்!

அது எந்த 3 சுரங்கள் ??

ச ரி ம !! 😂🤣

ப  த   நி    சுரங்கள் பருகினாலும்  ச  ரி  ம .....ச  ரி  ம   என்றுதான் வரும்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சி ஆகிவிடும் முயற்சித்துக் கொண்டே இருங்கள் உங்கள் வாழ்க்கை வளர்ச்சி ஆகிவிடும்.....'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அழிக்கநினைப்பவன் அழிக்க முன்னால் அழகாய் நிமிர்வதே ஆனந்தம்...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'மனிதன் எவ்வளவு அழகாக பொய் வேடம் போட்டாலும் காலமும் நேரமும் சூழ்நிலையும் அவனது இயல்பு குணத்தை காட்டி கொடுத்துவிடும் இது தான் உண்மை..'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

என்ன உறைய வச்சு
உன்ன நெறைய வச்சு
சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே
ரத்தம் உறைய வச்சு
முத்த சிறையில் வச்சு
எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே
ஹே…...
 
என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே
மன்மத ராசா
என் மன்மத ராசா
ஹே மன்மத ராசா மன்மத ராசா
உன்ன முழுசா தின்னானே
ஹே கண்ணுல லேசா கண்ணுல லேசா
பித்து பிடிச்சி நின்னானே.....!

--- மன்மதராசா---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, flower and text that says 'நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து இனிய காலை பிறக்கின்றன. வணக்கம் ஆனால் அனுபவமோ தவ றான முடிவுகளிலிருந்து டிவுகளிலிரு கிடைக்கின்றது.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......

உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் என் தாய்முகம் அன்பே 
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே
 
முதன் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா
 
விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்
 
நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம்
 
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ யார் இவன்
யார் இவன் ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்
யார் இவன் யார் இவன் நான் நேசிக்கும்
 
கண்ணீா் இவன் நெஞ்சில் இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மனம்.......!

---விழிகளில் ஒரு வானவில்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'வாழ்வதற்கான செலவு மிக குறைவே. அடுத்தவனை போல வாழ்வதற்கான செலவுதான் மிக அதிகம் இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'சில உறவுகள் பிரியும் போது ஒன்றை மட்டும் நன்றாக உணர்த்திவிட்டு செல்கின்றது உன் வாழ்க்கையை KASRI யாருக்காகவோ வாழ்வதைவிட இனி உனக்காக வாழ இனிய காலை பழகிக்கொள் என...!! வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே
 
பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
 
நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
 
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே.....!

---உங்கூடவே பிறக்கணும்---

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210413-103313.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே…..ஏ….

ஆண் : தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே….ஏ….

பெண் : விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ….ஓஒ….ஓஒ

ஆண் : கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ…..ஓ…..ஓஒ….

பெண் : அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டுவேனே மனகூட்டுல.......!

---மைலாஞ்சி மைலாஞ்சி---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே தவிர தம்மை யாரும் மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை'

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவு மட்டுமே வாழ்க்கை இல்லை 

வாழ்க்கை என்பது வணிகமும் இல்லை 

வாழ்க்கை என்பது  உயிரோடடமுடன் வாழ்வது 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'மரம் பட்டு போனால் பறவைகள் வருவதில்லை.. வாழ்ந்தவன் கெட்டுப்போனால் உறவுகளும் மதிப்பதில்லை...!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'தவறாக புரிந்து கொண்டார்களே என்று வருத்தப் படுவதை விட எம்மை அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவு தான் என்று விலகி விடுவது சிறந்தது.!! இனிய காலை வணக்கம் வண ககம்'

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 11:02, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'மனிதன் எவ்வளவு அழகாக பொய் வேடம் போட்டாலும் காலமும் நேரமும் சூழ்நிலையும் அவனது இயல்பு குணத்தை காட்டி கொடுத்துவிடும் இது தான் உண்மை..'

இது உண்மைதான்.👇

Father.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.