Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?

பத்து தல பாம்பா வந்து முத்தம் தரப்போற
நான் ஒத்தையில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும்தான் உன்ன நான் சந்திச்சான்
ஹே எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?

பத்துமட பாய வந்து சொக்கி விழப்போற
வாசல பாக்குற கோலத்தக் காணோம்
வாலிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோழி தேடி போனேன் காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகவும் கண்ணோரம் கப்பல் ஆடும்......!
---மல்லிப்பூ ---
  • 3 weeks later...
  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
 
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
நீலம் கொண்ட கண்ணும்
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேறும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
 
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது, பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்......!
 
---வா வா அன்பே அன்பே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : சிறு கைவளை
கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

ஆண் : சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

ஆண் : பெண்ணல்ல
பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ கண்ணல்ல
கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

ஆண் : தென்றலைப் போல
நடப்பவள் என்னைத் தழுவ
காத்து கிடப்பவள் செந்தமிழ்
நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு
வாய்த்த மருமகள்

ஆண் : சிந்தையில் தாவும்
பூங்கிளி அவள் சொல்லிடும்
வார்த்தை தேன்துளி அஞ்சுகம்
போல இருப்பவள் கொட்டும்
அருவி போல சிரிப்பவள்

ஆண் : மெல்லிய தாமரை
காலெடுத்து நடையை பழகும்
பூந்தேரு மெட்டியை காலில்
நான் மாட்ட மயங்கும் பூங்கொடி.......!

--- பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

பெண் : கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

பெண் : காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

பெண் : கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு

பெண் : மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

பெண் : தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா.......!

--- எள்ளு வய பூக்கலையே---
 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

உனைப்போன்ற ஆணை
நான் நம்பி வந்தேன்
உயிர்கொன்று நீ ஓடினாயே
எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு
தினம் நூறு பொய்கூறுறாயேன்?
அட நீசொல்லு நீ மனுசனா?
 
தேன்போலே பேசி
துரோகங்கள் செய்தாய்
அதை யாருக்கும் நீ செய்யாதே
நான் போன பின்னர்
எனைப்பற்றி இழிவாய்
யாரோடும் பேசிக்கொல்லாதே
 
மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீசொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்.....!

---ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கண்ணு வெச்சதும்
நீதானா வெடி கண்ணி
வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான்
கப்பம் கட்ட காமன்
சொன்னானா தில்லானா
தில்லானா

பெண் : நான்
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா

ஆண் : மஞ்சக் காட்டு மைனா

பெண் : உன்ன
கொஞ்சிக் கொஞ்சிப்
போனா திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா

பெண் : பட்டிக்காட்டு
முத்து நீயோ படிக்காத
மேதை தொட்டுத் தொட்டுப்
பேசத் தானே துடித்தாளே ராதை

ஆண் : கள்ளம்
கபடமில்லை நானோ
அறியாத பேதை
மக்கள் மனம் தானே
எந்தன் வழுக்காத பாதை

பெண் : ஹேய்
கொடுத்தால நான்
வந்தேன் எடுத்தால வேண்டாமா

ஆண் : அடுத்தாளு
பாராமல் தடுத்தாள வேண்டாமா

பெண் : முடி கொண்ட
உன் மார்பில் முகம்
சாய்க்க வேண்டாமா

ஆண் : முடி போட்டு
நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

பெண் : தடையேதும்
இல்லாமல் தனித்தாள வேண்டாமா......!

--- தில்லானா தில்லானா---

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்புதால் முதுல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி

ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக் களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா

ஒரு கணம் தவறாகி
பல யுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்களில் வடிப்பாயே

உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா

ஆசையில் கல்லாகி
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ......!


---மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நீ நடந்து போகையிலே
பூ நடந்து போகக்கண்டேன்
பெண் : ஹாஹாஹாஹா
ஆண் : நீ சிரிக்கும் பொன்னழகில்
பால் வடிந்து ஓட கண்டேன்

பெண் : முத்தோ மணியோ
எல்லாம் கவிதை எங்கே
கற்றுக்கொண்ட வித்தை இது

ஆண் : சொல்லித்தந்தது
உந்தன் பார்வை அள்ளித்தந்தது
உந்தன் ஜாடை
பெண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்

பெண் : நேரமுண்டு
காலமுண்டு மாலையிட
சொந்தமுண்டு மாலையிட்ட
பின்னால் இந்த சோலைக்கிளி
கொஞ்சும் வந்து

ஆண் : பொன்னே பூவே
எல்லாம் குறும்பு எங்கே
கற்றுக்கொண்ட வித்தை இது

பெண் : அச்சம்தந்தது உந்தன்
வேகம் வெட்கம் தந்தது
உந்தன் மோகம்
ஆண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்......!

--- ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்---

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'அட்வைஸ் ன்றது வேப்பிலை மாதிரி, பிச்சி கொடுக்கறது ஈசி, மென்னு முழுங்கறது கஷ்டம்.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே


பெண் : இசையினில் சுருதி லயமே….ஆ…..ஆ…..ஆ
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே

பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே……

பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே……!

--- ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆண் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

பெண் : விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

பெண் : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே.......!

--- தென்றல் வந்து தீண்டும் போது---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 


சக்க போடு போட்டாளே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால

கொண்டையில பூவடுக்கி
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு
கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு
புடிக்க வெக்குற

அஞ்சு நொடி
நேரத்தில கோடி முறை
பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி
காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம்
வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன
பொம்பள இடுப்ப
கொண்டாடியே கொஞ்சம்
நானும் ஓடினா தவிப்ப
திண்டாடி

உள்ளங்கள சேர்த்து
வெச்சு ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற உன்னை
எண்ணி ஏங்குறேனே என்ன
செய்ய போகுற

உள்ளங்கையில்
தூக்கி வெச்சு உத்து உத்து
பார்க்கவா உருட்டி கீழ தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு
சொன்னதில பத்திக்கிச்சு
என் மனசு
மத்தபடி கன்னத்துல
முத்த கத நீ எழுது

வடிச்ச சோறு
போலத்தான் ஆவி பறக்குற
ஹே மடிச்ச சேலை
கலைக்க தான் கூவி
அழைக்கிறேன்......!

---சக்க போடு போட்டானே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண
பூந்தோட்டம்
பெண் : கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

பெண் : உன்னை காணாதுருகும்
நொடி நேரம் பல மாதம் வருடம்
என மாறும்

ஆண் : நீங்காத ரீங்காரம்
நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே

பெண் : ராகங்கள் தாளங்கள் 100
ராஜ உன் பேர் சொல்லும் பாரு

ஆண் : சிந்தாமல் நின்றாடும்
செந்தேனே சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான்

ஆண் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
பெண் : சில நேரம் சிலு
சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆண் : சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
பெண் : கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்......!

--- வலையோசை--- 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

--- செங்கையில் மான் தூக்கி 

சிவந்த மழு தூக்கி 

அங்கத்தில் ஒரு பெண்ணை 

அனுதினமும் தூக்கி 

திங்களை கங்கையை கதித்த 

சடையில் தூக்கி 

அங்கும் இங்கும் தேடியவரும்

கண்டிடாத காலைத் தூக்கி 

ஆடும் தெய்வமே எனை 

கை தூக்கி ஆள் தெய்வமே ---

(யாரும் குழம்ப வேண்டாம், எனக்கு கொஞ்சம் காச்சலாய் கிடக்கு).....!

  • கருத்துக்கள உறவுகள்

 

35 minutes ago, suvy said:

(யாரும் குழம்ப வேண்டாம், எனக்கு கொஞ்சம் காச்சலாய் கிடக்கு).....!

சுவியரின் காய்ச்சல், விரைவில்  குணமாக வேண்டுகின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

சுவியரின் காய்ச்சல், விரைவில்  குணமாக வேண்டுகின்றோம். 

அந்த காய்ச்சல் அவருடைய 18 ஆவது வயதிலிருந்து இருக்கிறது 🤣 ஒருபோதும் குணமாகது......😄. இன்னுமொருமுறை   மூன்று முடிச்சு  போட்டால் சுகமாகும்  🤣🤪.  ஆனால் வாய்ப்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

காய்ச்சலைப்பற்றி கவனயீனமாய்  இராதீங்கோ!

காலம் கெட்டுக் கிடக்கு . 

சுவி உங்கள் காயிதப்பெட்டி   திறப்பு எங்கே .? பூட்டிக்  கிடக்கிற மாதிரி இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

அந்த காய்ச்சல் அவருடைய 18 ஆவது வயதிலிருந்து இருக்கிறது 🤣 ஒருபோதும் குணமாகது......😄. இன்னுமொருமுறை   மூன்று முடிச்சு  போட்டால் சுகமாகும்  🤣🤪.  ஆனால் வாய்ப்பில்லை 

ஏதோ முன்செய்  புண்ணியத்தில் ரெண்டு நேரம் நேரகாலத்துக்கு விழுங்கிக் கொண்டு இருக்கிறன்......இது போதும்........!  😂

7 minutes ago, நிலாமதி said:

காய்ச்சலைப்பற்றி கவனயீனமாய்  இராதீங்கோ!

காலம் கெட்டுக் கிடக்கு . 

சுவி உங்கள் காயிதப்பெட்டி   திறப்பு எங்கே .? பூட்டிக்  கிடக்கிற மாதிரி இருக்கு..

காய்ச்சல் கணகாலமாய் வரேல்ல......வந்தது நல்லது.......ஒரு 10 நாளாவது உடம்பில இருந்திட்டு போகட்டும்......தலைக்குள் சளி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக இளகி உருகி வெளியேறுது.....அது நல்லதுதானே......இங்கு ஓரிரு நாள் நல்லா பனி கொட்டினது ......நானும் அந்த நேரம் வளவுக்குள்ள நின்று நல்லா நனைந்து போட்டன் ........சரியாயிடும்.......!   😁

எனது காயிதப் பெட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை ......நிர்வாகம் தயவு செய்து அதை ஒருக்கால் பார்த்து திறந்து விடுங்கோ.......!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஏதோ முன்செய்  புண்ணியத்தில் ரெண்டு நேரம் நேரகாலத்துக்கு விழுங்கிக் கொண்டு இருக்கிறன்......இது போதும்........!  😂

காய்ச்சல் கணகாலமாய் வரேல்ல......வந்தது நல்லது.......ஒரு 10 நாளாவது உடம்பில இருந்திட்டு போகட்டும்......தலைக்குள் சளி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக இளகி உருகி வெளியேறுது.....அது நல்லதுதானே......இங்கு ஓரிரு நாள் நல்லா பனி கொட்டினது ......நானும் அந்த நேரம் வளவுக்குள்ள நின்று நல்லா நனைந்து போட்டன் ........சரியாயிடும்.......!   😁

எனது காயிதப் பெட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை ......நிர்வாகம் தயவு செய்து அதை ஒருக்கால் பார்த்து திறந்து விடுங்கோ.......!

சரி அண்ணனை விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன்  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சரி அண்ணனை விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன்  

அது இனி முடியாது கந்தையா.........அண்ணன் போன மாதம்தான் ஊர்ல மோசமாகிப் போனார்.......31ம் முடிஞ்சுட்டுது........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

 

சுதந்திரம் என்பது.‌.!!
கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள ஒரு ஓய்வறையில் இச்சம்பவம் நடந்தது.
ஒரு சிறுத்தை நாயை துரத்திக் கொண்டிருந்தபோது..
நாய் கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டது.
கழிப்பறை வெளியில் இருந்து மூடப்பட்டது. நாயின் பின்னால் நுழைந்த சிறுத்தையும், கழிவறைக்குள் சிக்கிக் கொண்டது.
சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது. அது குரைக்கக்கூடத் துணியவில்லை.
சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்தாலும் நாயை ஒன்றும் செய்யவில்லை.
ஒரே பாய்ச்சலில் நாயை இரவு உணவாக ஆக்கியிருக்கலாம்.
ஆனால் இரண்டு விலங்குகளும் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தும். சிறுத்தைப்புலியும், நாயும் அமைதியாகவே இருந்தன. வனத்துறையினர் சிறுத்தையை, {ரிமோட் இன்ஜெக்ஷன் கன்} கால்நடை மயக்க மருந்து மூலம் அவற்றைப் பிடித்தனர்.
இப்போது கேள்வி என்னவெனில், பசித்த சிறுத்தை ஏன் எளிதாக கிடைத்த நாயை உண்ணவில்லை???
இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆய்வாளர்கள் சொன்ன பதில்:
வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணர்திறன் கொண்டவை. அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவை தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும்.
வயிற்றுக்கு உணவளிக்கும் விலங்குகளின் இயல்பான உந்துதல் கூட மறையத் தொடங்கி விடுமாம்.
இப்படிப்பட்ட இயற்கையே உயிர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தான் மனிதன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பறித்து விடுகிறான்.
ஒரு மனிதனாக நமக்கும் பல்வேறு வழிகளில் சுதந்திரம் தேவை......
பேச்சு, கருத்து, மதம் மற்றும் நம்பிக்கை, உணவு , சிந்தித்து செயல்படும் சுதந்திரம்.... போன்றவை. இவை நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது என மனிதனை தவிர எந்த விலங்கையும் நாம் குற்றம் சாட்ட முடியாதல்லவா..!
சுதந்திரம் என்ற கருத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால், அது மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது!!!
மேலும் மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம்....!
 
May be an image of cat
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : காதல்…..பூ என் காதல்
யாதும் உன் ஆளதோ
கனவே கனவே
கண்ணை கடனாக தருவாயோ

ஆண் : அடியே அடியே உயிரினை
காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா…..

ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம்
இருண்டுக்கும் நடுவே தவித்தேனே

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி

ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்
வீட்டோடு வெண்ணிலா நீதானே
மயில் தோகையோ என் கை ரேகையாய்
சேரும் வரை சேர்ந்திருப்பேன்......!

---காதல்.....பூ என் காதல்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { அழகிய லைலா
அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள்
மன்மத புயலா

ஆண் : அடடா பூவின்
மாநாடா ஓ ஓ ஓ ஓ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

ஆண் : ஏ சிறகென
விரித்தாள் கூந்தலை
இங்கே சூரிய நிலவாய் ஆனது அங்கே

ஆண் : என் மனம் இன்று
போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே

ஆண் : கன்னத்தை தொட்டால்
சந்தனம் கொட்டும் வெட்கத்தை
தொட்டால் குங்குமம் கொட்டும்

ஆண் : புன்னகை பட்டால்
மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்

ஆண் : காலடி ஓசைகள்
கம்பனை கேட்டது அம்மம்மா

ஆண் : பிக்காசோவின்
ஓவியம் ஒன்று பீத்தோவனின்
சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ......!

--- அழகிய லைலா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சுகமான தாளம்
கணக்காகப் போட சரியான நேரம்
பெண் : அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே….ஹோய்…

பெண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

ஆண் : முக்காலி போட்டு வெச்சா
அதில் உக்காரத்தோணுமடி ஓஒ….
உக்காந்து பாட்டெடுக்க
உந்தன் ஒத்தாச வேணுமடி

பெண் : அதைச் சொல்லி
இதைச் சொல்லி அசத்துற
உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற
ஆண் : எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற
அடி எனக்கென இருப்பதை மறைக்கிற

பெண் : ஆடை நீக்கிப் பார்க்க வரும்
வாடைக்காத்து நீயா
ஆண் : பார்த்தால் என்ன பாவம்
இது பிஞ்சா இல்லை காயா
பெண் : ஆத்தா அதப் பாத்தா
ஒரு ஆவேசம் உண்டாகும்......!

--- இடி இடிக்குது இடிக்குது---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.