Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DOkhAwqWsAA5xC9.jpg

இமயம் ஊறிய இதழில்..
சதா இனிக்கும் முத்தங்கள்.

குழந்தைகள் தினம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கை தவறினால் கண்ணாடி உடையும் என உணர்ந்தவர்களால் வாய் (வார்த்தை ) தவறினால்

மனம் உடையும் என ஏன் உணர முடிவதில்லை  .

 

. நன்றி   முக நூல் 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது 

காதல் கதையில் பாதி நடக்கும்போது திரை விழுந்தது 

தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது 

கண்டு அங்கும் இங்கும் ஒன்றை ஒன்று மயங்குகின்றது ....

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது 

குடும்ப நிலைமை எதிரில் வந்து நின்று கடமை என்றது 

காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது 

என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது.....!

---நித்தம் நித்தம் மாறுகின்ற----

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Ozean, Himmel, Text, im Freien und Wasser

 

23722398_153052648645945_5048384585184701884_n.jpg?oh=06fcb99004e9241ccf355966e9db9867&oe=5AAB3EFA

 

Bild könnte enthalten: Text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி 

எத்தனையோ கட்சிகளின்  எண்ணப் படி 

பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி --அது 

பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி 

கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி

---விவசாயி--- 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் 

உணர்வை இழக்கலாமா 

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த 

கனவை மறக்கலாமா 

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில்

இன்னும் ஏன் பாரம் 

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் 

கண்ணில் இன்னும் ஏன் ஈரம்.....!

---தோல்வி நிலையென நினைத்தால்---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Résultat de recherche d'images pour "gowthami"

அதுதான் ரொம்பக் கவலையாய் இருக்கு கமல்....!  tw_blush:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் 

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் 

ஏட்டுச்சுரைக்காயெல்லாம் மூடடை கட்டியாகணும் 

நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் 

மானம் ஒன்றே பிரதானம் என்றே

மறந்து விடாதே வாழ்வினிலே.....!

---உள்ளத்திலே உரம் வேண்டுமடா---

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான், இணைப்பிற்கு நன்றி. எல்லோரும் எதோ ஒரு ஊனத்துடன்தான் வாழ்கின்றோம். அவையே சிலநேரம் அவர்களின் பலமாக இருக்கும். என் சிறு பிராயத்தில் கூடி விளையாடிய முன் வீட்டு பையன் கொன்னையாக இருந்தான். சில நேரம் வார்த்தையே வராது, பலரும் பரிதாபப் பட்டார்கள். 15 வருடங்கள் கழித்து 2003 இல் ஊருக்குப் போனேன். இலங்கை வானொலியில் கதா பிரசங்கம் போய் கொண்டிருந்தது, மகா பாரதம். கணீரென்ற அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த பையனாக இருந்த, இப்ப பண்டிதராக இருக்கின்ற என் முன் வீட்டுகார பெடியன் இல்லை இல்லை பெரிய மனிதர். அவரை தேடி பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன்.  அப்போது அவர் வேறு ஊரில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார், அவரை தேடி போகு முன்பே அந்த பெரிய மனிதர் என்னை பார்க்க வந்தார். பிரதேச செயலகத்தில் கலாச்சார உத்தியோகத்தர் வேலை, கிடைக்கும் நேரமெல்லாம் சமய உரை, பிரசங்கம் என எப்போதும் சுறு சுறுப்பாக இருந்தார். அன்றிரவு காரைநகர் சிவன் கோவிலில் பிரசங்க தொடர் இருப்பதாக சொன்னார். பிரமித்து போனேன். என்னென்று உமது கொன்னை போனது. அவர் தினமும் அருகிலுள்ள எங்கள் குல தெய்வ கோவிலில் தேவாரம் பாடியதால் தனக்கு குரல் வளம் வந்ததாக சொன்னார். நான் சொன்னேன் உமது முயற்சியுடன், தெய்வ அனுக்கிரகமும் இருந்தது. இப்பவும் யாழில் நடக்கும் எந்த கலாசார நிகழ்வுக்கும் முன்னுக்கு நிற்பார் பண்டிதர்.

  • Like 4
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.
    • அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து  கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198157
    • எங்களுக்கு, உங்களுடைய தைரியமும் பிடிச்சிருக்கு புட்டின் சார். 😂
    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.