Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸிலிருந்து தமிழ் ஒலிபரப்பு

Featured Replies

இனிய நெஞ்சங்களே!

சுவிஸிலிருந்து

KanalK

present

Jeevan4U............

தமிழ் ஒலிபரப்பு

background-radio-station-01.jpg

2006.12.24ம் நாள்

சுவிஸ் நேரம் மாலை 07.00மணி முதல் மாலை 08.00மணி வரை

Swiss time 19.00hrs to 20.00 hrs

முதல் முறையாக வான் அலைகளில் உங்களை நாடி வருகிறது

ஒலிபரப்புகளை சுவிஸ் நாட்டில்.........

94.9 MHz

103.4 MHz

92.2 MHz

107.9 MHz

102.9 MHz

107.95 MHz

93.0 MHz

97.5 MHz

93.0 MHz

ஆகிய அலைவரிசைகளிலும்

உலகம் முழுவதும்

www.kanalk.ch

இணைய ஒலிபரப்பினூடாகவும் கேட்கலாம்.

ஒலிபரப்பு ஆரம்பமாகும் சில நாடுகளின் நேர வித்தியாசங்கள்:-

Addis Ababa Sun 9:00 PM _________ to 10:00 PM

Adelaide * Mon 4:30 AM ___________ to 5:30 AM

Amsterdam Sun 7:00 PM ___________ to 8:00 PM

Ankara Sun 8:00 PM ________-______ to 9:00 PM

Baghdad Sun 9:00 PM _____________ to 10:00PM

Bangkok Mon 1:00 AM _____________ to 02.00AM

Beirut Sun 8:00 PM ________________ to 9:00 PM

Berlin Sun 7:00 PM ________________ to 8:00 PM

Cairo Sun 8:00 PM ________________ to 9:00 PM

Chennai Sun 11:30 PM_____________ to 12:30AM

Colombo Sun 11:30 PM_____________ to 12:30AM

Dhaka Mon 12:00 AM __________-___ to 01.00AM

Dubai Sun 10:00 PM ______________ to 11:00PM

Hong Kong Mon 2:00 AM____________ to 3:00AM

Jerusalem Sun 8:00 PM ____________ to 9:00PM

Kabul Sun 10:30 PM ____________ to 11:30PM

Karachi Sun 11:00 PM ____________ to 12:00PM

Kathmandu Sun 11:45 PM ____________ to 12:45PM

Kolkata Sun 11:30 PM __________ to 12:30PM

Kuala Lumpur Mon 2:00 AM__________ to 3:00AM

Kuwait City Sun 9:00 PM __________ to 10:00PM

London Sun 6:00 PM __________ to 7:00PM

Mumbai Sun 11:30 PM __________ to 12:30AM

Nairobi Sun 9:00 PM __________ to 10:00PM

New Delhi Sun 11:30 PM __________ to 12:30PM

New York Sun 1:00 PM __________ to 2:00PM

Oslo Sun 7:00 PM __________ to 8:00PM

Paris Sun 7:00 PM __________ to 8:00PM

Riyadh Sun 9:00 PM __________ to 10:00PM

Rome Sun 7:00 PM __________ to 8:00PM

Singapore Mon 2:00 AM__________ to 3:00AM

Toronto Sun 1:00 PM __________ to 2:00PM

Vancouver Sun 10:00 AM__________ to 11:00AM

Washington DC Sun 1:00 PM__________ to 2:00PM

Zürich Sun 7:00 PM__________ to 8:00PM (Switzerland)

சுவிற்சர்லாந்தின் பனித்தூறல் கலந்த

அல்ப்ஸ்மலைக் காற்றோடு

எம் மூச்சுக் காற்றும்

காற்றினில் கலந்து

உங்கள் இதய தாகமாய் வானில் கலக்கும்

Jeevan4U

உங்கள் எண்ணங்களை சுமந்து வரும் வானோலி நிகழ்ச்சி.

உங்கள் கருத்துகளை

jeevan4you@gmail.com

என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

  • Replies 87
  • Views 14.2k
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள்!!

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள்!!

நன்றி சோழியன்.

தேடினேன் கிடைக்கில்லை - தங்களை

வாழ்த்தோடு கண்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். தேவையான முயற்சிதான.; ஒரு சிறிய கேள்வி எந்த அலைவரிசையில் ஒலிபரப்பாகவுள்ளது என்று சொல்லமுடியுமா?

சிற்றலையா? பண்பலையா? நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. என்ன மாதிரியான விடயங்களைக் கொண்டு வருவீர்கள்?

வணக்கம் அஜீவன் அண்ணா

உங்களுடைய முயற்சி மென்மேலும் மெருகூற வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படித்து விட்டு சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தமிழ் கருத்துக் களத்தில் இலங்கைப் பிரச்சனை சம்மந்தமாக ஒரு விவாதம் போகுது. அதில அஜீவன் அண்ணாவும் கருத்து எழுதுறார். அதில குமரன் எண்டவர் இப்படி எழுதியிருக்கிறார்.

நடுநிலையான் அலசல்கள் அஜீவன் அண்ணாவிடம் பேசியதில் இருந்து எனக்கு கிடைத்தது. அதன் பிறகு போராளிகளை ஆதரிக்கும் எண்ணத்தை கைவிட்டேன்.

இந்த வானொலியாலும் நிறை அலசல்கள் மக்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். தேவையான முயற்சிதான.; ஒரு சிறிய கேள்வி எந்த அலைவரிசையில் ஒலிபரப்பாகவுள்ளது என்று சொல்லமுடியுமா?

சிற்றலையா? பண்பலையா? நன்றி.

இன்று மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை

சுவிஸில் பண்பலையில் (FM )

(மு.கு:-தற்போது ஆர்கவ் மாநிலத்தை (Kantons Aargau) அண்டிய பகுதிகளில் மட்டுமே ஒலிப்பதாய் கணிப்புகள் வருகின்றன.)

ஆரவ் : சூரிச் : சொலதூண் : லுசர்ண் மற்றும் ஜேர்மனியினில் சில பகுதிகளில் தெளிவாக கேட்கிறது.

94.9 MHz

103.4 MHz

92.2 MHz ஆகிய பண்பலையினூடாக

இணையத்தினூடாக

http://www.kanalk.ch/

உலகெங்கும் கேட்கலாம்.

நன்றி செல்வம்.

Edited by AJeevan

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள்.. என்ன மாதிரியான விடயங்களைக் கொண்டு வருவீர்கள்?

தமிழ் ஒலிபரப்பு இன்று பரீட்சார்த்த ஒலிபரப்பாக ஒலிக்கிறது.

இருந்தாலும் கேட்டு கருத்துகளை முன் வையுங்கள் கிருபன்.

அரசியல் விடயங்கள் தவிர்க்கப்பட்டே இருக்கிறது.

இருந்தாலும் சில விடயங்கள் தவிக்க முடியாதவை.

உதாரணமாக

தேசத்தின்குரல் பாலசிங்கம் அவர்களுக்கான அஞ்சலி!

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன் அண்ணா

உங்களுடைய முயற்சி மென்மேலும் மெருகூற வாழ்த்துகிறேன்.

நன்றி மணிவாசகன் .

2007 ஜனவரிக்குப் பின்னர்

வானோலி டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் ஒலிக்கும்.

அதற்கான பணிகள் நடக்கிறது.

இன்று முதல் ஒலிபரப்புதானே?

பரீட்சார்த்தமானது போல...............

கேட்டு விட்டு தவறுகளை குறிப்பிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் சார் நல்ல முயற்சி எல்லாம் நல்லதாக இருக்க பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

அஜீவன் சார் நல்ல முயற்சி எல்லாம் நல்லதாக இருக்க பாராட்டுக்கள்

பாராட்டுகளுக்கு நன்றி கறுப்பி

நிறைகள் குறைந்தும்

குறைகள் நிறைந்தும்

இருந்ததை உணர்கிறேன்.

அடுத்து திருத்திக் கொள்ள முனைகிறேன்.

நன்றி.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா.

உங்கள் ஆரோக்கியமான முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஐPவன்.வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா.

நன்றி குமாரசாமி!

  • தொடங்கியவர்

உங்கள் ஆரோக்கியமான முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

நன்றி இலக்கியன்.

உங்கள் கவிதைகளால் கவரப்பட்டவன் நான்.

தொடரட்டும் உங்கள் திறமைகள் தகமைகளாக.............

உங்களுக்கும் வாழ்த்துகள்!

  • தொடங்கியவர்

வணக்கம் அஐPவன்.வாழ்த்துக்கள்.

நன்றி என் நண்பனே!

கேட்டேன் நல்லாத்தான்னிருந்தது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. தனியே பொழுது போக்கு வானொலியாக நின்றுவிடாமல் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு வானொலியாக மிளிர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அயீவன் இன்னமும் வானொலி கேட்கவில்லை ஆனாலும் உங்கள் முயற்சி தமிழிற்கும் தமிழர் தேசத்திற்கானதாகவும் இருக்க வாழ்த்துக்கள் . இப்படியானதொரு முயற்சி எத்தனை சிரமங்கள் என்று எனக்கும் தெரியும் எனவே சிரமங்களை தாண்டி வெற்றிநடை போடுங்கள்

உங்களின் புதிய முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அஜீவன்.

ஒரு மணி நேர நிகழ்ச்சி பல மணி நேரங்களாக பயனுள்ளதாக மலர்ந்து மிளிர வேணடும்.

இன்னும் நேரடி நிகழ்ச்சியை கேட்கவில்லை. இன்று மாலை ஆணிவேர் படம் பார்க்க போவதால் தவிர்க்க வேண்டியநிலை.

தொடர்ந்து கேட்டு அபிப்பிராயங்கள் எழுதுவேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் அஜிவன். தொடரட்டும் உங்கள் பணி. இன்று ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வானொலிகளுக்கும் வாழ்வளித்துக் கொண்டிருக்கும் சுவிசிலிருந்து ஒரு முழுநேர வானொலி உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

இன்று ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வானொலிகளுக்கும் வாழ்வளித்துக் கொண்டிருக்கும் சுவிசிலிருந்து ஒரு முழுநேர வானொலி

அப்ப விசயத்தோடதான்... எல்லாம்... :huh:

களமும்.. களநண்பர்களும்... கைவிடார்... :D:lol::lol:

வானொலி போட்டியையும்... இனிசூடாக்கிடமாட்டேமா... :D

வாழ்த்துக்கள் அண்ணா.

[கள (முக்கிய)நன்பர்களுக்கு தேவைஏற்படின் இலவசமாக விளம்பரம் செய்வீர்களா(க்கும்)... :P :lol: ]

Edited by Netfriend

  • தொடங்கியவர்

கேட்டேன் நல்லாத்தான்னிருந்தது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி விது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.