Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்
1 minute ago, நந்தன் said:

5points தாறியலா ,டீலா நோ டீலா:grin:

எனக்கு தெரியும்தானே நீங்கள் எங்க வருவீர்கள் என்று..:grin:

உங்கள் பதிலும் வேண்டாம்...tw_tounge: டீலும் வேண்டாம்.

  • Replies 405
  • Views 25k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, நவீனன் said:

எனக்கு தெரியும்தானே நீங்கள் எங்க வருவீர்கள் என்று..:grin:

உங்கள் பதிலும் வேண்டாம்...tw_tounge: டீலும் வேண்டாம்.

ஒரு பாவப்பட்ட சீவன தூக்கி விடுறதில என்ன கஞ்ச்சத்தனம் வேண்டிக்கிடக்குtw_bawling:tw_bawling:

  • தொடங்கியவர்
10 minutes ago, suvy said:

இவர் எங்கள் அணிதான், ஆனால் இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே கட்சியின் கருத்தல்ல....!

கருணாநிதி மாதிரி புலம்ப வைக்கிறாரே...!

:grin: இவர் அவசரபட்டு தான்தோன்றிதனமான அறிக்கை விடுகிறார்..

1 minute ago, நந்தன் said:

ஒரு பாவப்பட்ட சீவன தூக்கி விடுறதில என்ன கஞ்ச்சத்தனம் வேண்டிக்கிடக்குtw_bawling:tw_bawling:

ஐயோ கடவுளே... இங்க உள்ளவர்கள் ரவுண்டு கட்டி அடிப்பார்கள்..:(

14 minutes ago, பகலவன் said:

மேற்கிந்திய தீவுகள். பச்சை வேண்டாம் சும்மா போட்டிக்கு தான்.

கட்சியின் பொதுக்குழு கூட்டி தான் முடிவு எடுக்க வேணும். ஒருந்தாலும் நந்தனின் இந்த ஒருதலைபட்சமான கூற்றுக்கு கட்சியில் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இருகிறதே மூன்று பேர் அதில பொதுகுழு வேற என்று திருவாளர் பொதுமக்கள் mind voice இல் பேசுவதும் கட்சியின் தலைமைக்கு கேட்கிறது என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் நிலைமை இம்முறை இவர்களோடு சேர்ந்து அறிக்கை விடவேண்டியதாக போச்சு பகலவன்..

சும்மா பகிடிக்கு கோவிக்கவேண்டாம்..:)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

:grin: இவர் அவசரபட்டு தான்தோன்றிதனமான அறிக்கை விடுகிறார்..

இல்லை நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. அவர் பச்சை வேண்டாம் என்பதைத்தான் கண்ணடித்து  அறிக்கை விட்டோம். அதன்பின் அவர் உங்களுடன் போட்ட டீலும், பண்ணீர் போல பொசுக்கென்று காலில் விழுந்ததும்  நம்ம கட்சியின் கொள்கைக்குள் வருகின்றது...! அதனால் ஒழுங்காற்று நடவடிக்கை பகலவனுடன் பரிசீலிக்கப் படுகின்றது...! tw_blush:

  • தொடங்கியவர்
7 minutes ago, suvy said:

அது எனக்கு தெரியும். உங்களுக்கு மாத்திரம் அல்ல...

ஜீவன் வந்தாலும் சொல்வார்... இதுதான் தனது கொள்கை என்று..tw_tounge: எல்லோருக்கும் 5 புள்ளிகளில்தான் கண்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

யுவர் ஆனர்,நான் இலங்கை தோத்தவுடனேயே மே.இந்தியத் தீவுகள் தான் கப் தூக்கும் என்று எழுதி விட்டேன் என்பதை தங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு கடுமையாக கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

யுவர் ஆனர்,நான் இலங்கை தோத்தவுடனேயே மே.இந்தியத் தீவுகள் தான் கப் தூக்கும் என்று எழுதி விட்டேன் என்பதை தங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு கடுமையாக கேட்டுக் கொள்கிறேன்.

நோ ...செல்லாது ...செல்லாது ...

அட பாவிகளா,
ஒரு மனுஷன் சாப்பிட்டிட்டு ஒரு தூக்கம் தூங்கி எழும்புறதுக்குள்ள இம்புட்டு அழிச்சாட்டியம் பண்ணுறாங்களே.

போங்கடா நீங்களும் உங்கட பச்சையும்.

எக்ஸ்ட்ராவா 5 புள்ளிகள் தாறன் எண்டா கூட பரவாயில்லை.

எனக்கு தெரியும் யார் வெல்லுவார்கள் எண்டு ஆனா நான் சொல்லமாட்டன். :grin:

10 hours ago, ரதி said:

யுவர் ஆனர்,நான் இலங்கை தோத்தவுடனேயே மே.இந்தியத் தீவுகள் தான் கப் தூக்கும் என்று எழுதி விட்டேன் என்பதை தங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு கடுமையாக கேட்டுக் கொள்கிறேன்.

4 hours ago, நந்தன் said:

நோ ...செல்லாது ...செல்லாது ...

நான் இதை ஆமோதிக்கிறேன்.  

வக்கீல்  : ரதிக்கு வினாத்தாள் ஏற்கனவே லீக்காய் இருக்குது. அதுதான் அவ கேள்வி கேட்கமுன்னரே பதில் தந்திருக்கிறா யுவர் ஆணர். ஆகவே இதனை கருத்தில் எடுத்து ரதிக்கும்  போட்டி நடத்துனருக்கும் தகுந்த தண்டனையை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு ரதிக்கு  10 புள்ளிகளை குறைக்கும்படி நவீனனுக்கு கட்டளை இடுவதோடு. இப்படியான செயல்களில் இனிமேலும் ஈடுபட கூடாதென்று நவீனனை கண்டித்து இப்போட்டியில் நடைபெற்ற இத்தகைய தில்லுமுல்லை துணிகரமாக வெளிகொணர்ந்த ஜீவனுக்கு மேலதிகமாக 15 புள்ளிகளை வழங்குமாறு சிபாரிசு செய்து தீர்ப்பளிக்கிறேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

விடாக் கண்டனாகிய ஜீ. சி யின் புள்ளிக் கோரிக்கையும் நிறைவேற்றப் பட வேணும்...!

கொடாக் கண்டனாகிய நவீனனுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது.  ஆகவே இரு வாதிகளும் ஏற்றுக் கொள்வதுபோல ஒரு தீர்ப்பு எங்கள் கம்பனியால் முன்வைக்கப் படுகின்றது...!

அதாகப் பட்டது இப் போட்டியில் பங்குபற்றிய அணைவருக்கும் தலா 10 புள்ளிகளை போனஸாக நவீனன் கொடுக்க வேண்டும். இதனால் போட்டியாளர்களின் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதுடன் போனஸ் எடுத்த சந்தோசத்துடன் எல்லோரும் மிதப்பார்கள்....! tw_blush:

  • தொடங்கியவர்
16 hours ago, ரதி said:

யுவர் ஆனர்,நான் இலங்கை தோத்தவுடனேயே மே.இந்தியத் தீவுகள் தான் கப் தூக்கும் என்று எழுதி விட்டேன் என்பதை தங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு கடுமையாக கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் எங்கு எப்போ எழுதினீர்கள் என்று யாருக்கு தெரியும்?

இப்படி கடுமையாக எல்லாம் கேட்டு ஒன்றும் ஆகபோவதில்லை..:rolleyes: உங்கள் பதிலை எழுதி இருக்கலாம் ஒருதரம்..:)

இன்னும் சந்தர்ப்பம் இருக்கு.. பதிலை தாங்கோ.

10 hours ago, நந்தன் said:

நோ ...செல்லாது ...செல்லாது ...

நீங்கள்தானே நேற்று பச்சையும் வேண்டாம் பிச்சையும் வேண்டாம் என்று அறிக்கை விட்ட ஆள் கட்சி கட்டுப்பாட்டை மீறி..<_<

6 hours ago, ஜீவன் சிவா said:

அட பாவிகளா,
ஒரு மனுஷன் சாப்பிட்டிட்டு ஒரு தூக்கம் தூங்கி எழும்புறதுக்குள்ள இம்புட்டு அழிச்சாட்டியம் பண்ணுறாங்களே.

போங்கடா நீங்களும் உங்கட பச்சையும்.

எக்ஸ்ட்ராவா 5 புள்ளிகள் தாறன் எண்டா கூட பரவாயில்லை.

எனக்கு தெரியும் யார் வெல்லுவார்கள் எண்டு ஆனா நான் சொல்லமாட்டன். :grin:

அது சும்மா பகிடி சாப்பிட போக விட்டு கலாய்த்தது.

அச்சா பிள்ளை உங்க பதிலை சொல்லுங்கோ.. தென்ஆப்ரிக்கா என்று மாத்திரம் சொல்லி போடவேண்டாம்..tw_tounge:

  • தொடங்கியவர்
6 hours ago, ஜீவன் சிவா said:

நான் இதை ஆமோதிக்கிறேன்.  

வக்கீல்  : ரதிக்கு வினாத்தாள் ஏற்கனவே லீக்காய் இருக்குது. அதுதான் அவ கேள்வி கேட்கமுன்னரே பதில் தந்திருக்கிறா யுவர் ஆணர். ஆகவே இதனை கருத்தில் எடுத்து ரதிக்கும்  போட்டி நடத்துனருக்கும் தகுந்த தண்டனையை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு ரதிக்கு  10 புள்ளிகளை குறைக்கும்படி நவீனனுக்கு கட்டளை இடுவதோடு. இப்படியான செயல்களில் இனிமேலும் ஈடுபட கூடாதென்று நவீனனை கண்டித்து இப்போட்டியில் நடைபெற்ற இத்தகைய தில்லுமுல்லை துணிகரமாக வெளிகொணர்ந்த ஜீவனுக்கு மேலதிகமாக 15 புள்ளிகளை வழங்குமாறு சிபாரிசு செய்து தீர்ப்பளிக்கிறேன்.

நன்றி

இப்படியான அபாண்டமான பொய் குற்றசாட்டுகளை என்மீது சுமத்தியதால் நான் மேன்முறையீடு செய்து வந்த தீர்ப்பின்படி ஜீவனுக்கு 50 புள்ளிகள் குறைக்கபடுகிறது..:grin:

1 hour ago, suvy said:

விடாக் கண்டனாகிய ஜீ. சி யின் புள்ளிக் கோரிக்கையும் நிறைவேற்றப் பட வேணும்...!

கொடாக் கண்டனாகிய நவீனனுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது.  ஆகவே இரு வாதிகளும் ஏற்றுக் கொள்வதுபோல ஒரு தீர்ப்பு எங்கள் கம்பனியால் முன்வைக்கப் படுகின்றது...!

அதாகப் பட்டது இப் போட்டியில் பங்குபற்றிய அணைவருக்கும் தலா 10 புள்ளிகளை போனஸாக நவீனன் கொடுக்க வேண்டும். இதனால் போட்டியாளர்களின் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதுடன் போனஸ் எடுத்த சந்தோசத்துடன் எல்லோரும் மிதப்பார்கள்....! tw_blush:

யார் எப்படி தலைகிழாக நின்றாலும் புள்ளிகளில் எந்த விட்டு கொடுப்பும் செய்யமுடியாது..tw_tounge:

Edited by நவீனன்

2 hours ago, நவீனன் said:

இப்படியான அபாண்டமான பொய் குற்றசாட்டுகளை என்மீது சுமத்தியதால் நான் மேன்முறையீடு செய்து வந்த தீர்ப்பின்படி ஜீவனுக்கு 50 புள்ளிகள் குறைக்கபடுகிறது..:grin:

யார் எப்படி தலைகிழாக நின்றாலும் புள்ளிகளில் எந்த விட்டு கொடுப்பும் செய்யமுடியாது..tw_tounge:

வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பதால், இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

2 hours ago, நவீனன் said:

இப்படியான அபாண்டமான பொய் குற்றசாட்டுகளை என்மீது சுமத்தியதால் நான் மேன்முறையீடு செய்து வந்த தீர்ப்பின்படி ஜீவனுக்கு 50 புள்ளிகள் குறைக்கபடுகிறது..:grin:

35 minutes ago, பகலவன் said:

வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பதால், இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

இந்த பாச்சா எல்லாம் பலிக்காது.
நீதிபதி கணக்கிலே ரொம்ப கெட்டிக்காரர்:grin: .

பிகு : அம்மாவின் குமாரசாமிதான் உச்சநீதிமன்ற நீதிபதி.

  • தொடங்கியவர்
3 hours ago, பகலவன் said:

வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பதால், இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

நீங்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கம்.

3 hours ago, ஜீவன் சிவா said:

இந்த பாச்சா எல்லாம் பலிக்காது.
நீதிபதி கணக்கிலே ரொம்ப கெட்டிக்காரர்:grin: .

பிகு : அம்மாவின் குமாரசாமிதான் உச்சநீதிமன்ற நீதிபதி.

:grin:

சரி, சரி விசயத்துக்கு வருவோம். எங்க புள்ளி தர வரிசை. கன நாளா காணேல்ல. 

எல்லாம் கடைசியா ஒரு தடவை சீவன் போறதுக்குள்ள ஜீவனைப் பாப்பமெண்டுதான். 

  • தொடங்கியவர்
11 minutes ago, ஜீவன் சிவா said:

சரி, சரி விசயத்துக்கு வருவோம். எங்க புள்ளி தர வரிசை. கன நாளா காணேல்ல. 

எல்லாம் கடைசியா ஒரு தடவை சீவன் போறதுக்குள்ள ஜீவனைப் பாப்பமெண்டுதான். 

நாளைக்கு போட்டி முடிய முழு புள்ளிகளும் தரப்படும்.

உங்க திண்ணையில் எழுதகூடாது முடிவுகள்...:rolleyes:

அட... ஜீவன் அங்குதான் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறானா?
சொல்லவேயில்லை.

  • தொடங்கியவர்
On 1.4.2016 at 6:13 PM, nunavilan said:

இங்கிலாந்து.

On 1.4.2016 at 6:15 PM, suvy said:

வெஸ்ட் இண்டீஸ்....!

On 1.4.2016 at 6:23 PM, arjun said:

Draw .tw_confused:

நன்றி உங்கள் பதில்களுக்கு

5 hours ago, ஜீவன் சிவா said:

WICB.png

நன்றி பதிலுக்கு

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொல்கத்தா இறுதி போட்டிக்கு தயாராகிறது...

239243.jpg

Darren Sammy joins in as cabin crew go through a routine ahead of the final, Kolkata, April 2, 2016

239241.jpg

Darren Sammy chats with Chris Gayle, Kolkata, April 2, 2016

239239.jpg

The pitch is prepare for the World T20 final, Kolkata, April 2, 2016

239237.jpg

The sun sets over Kolkata, April 2, 2016

239227.jpg

Joe Root looks relaxed on the eve of the World T20 final, Kolkata, April 2, 2016

239219.jpg

Think-tank: Trevor Bayliss with Eoin Morgan during training, Kolkata, April 2, 2016

239215.jpg

Meg Lanning takes a peek at the Eden Gardens pitch, Kolkata, April 2, 2016

239211.jpg

Darren Sammy and Eoin Morgan with the World T20 trophy, Kolkata, April 2, 2016

239209.jpg

Darren Sammy and Eoin Morgan share a laugh, Kolkata, April 2, 2016

239207.jpg

Stafanie Taylor and Meg Lanning with the Women's World T20 trophy, Kolkata, April 2, 2016

239205.jpg

Australia Women players have some fun during training, Kolkata, April 2, 2016

239225.jpg

Ellyse Perry has a chat with Matthew Mott, Kolkata, April 2, 2016

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் நவீனன்,நான் மே.இ.தீவுகள் தான் கப் தூக்கும் என்று எழுதினதிற்கு தாங்கள் பச்சை ஏற்கனவே குத்தி விட்டீர்கள் என்பதை எப்படி மறந்து போனீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மே.இ. தீவுகள் என்றுதான் போட்டனான்... எனக்கு ஏன் குத்தவில்லை...!!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

நானும் மே.இ. தீவுகள் என்றுதான் போட்டனான்... எனக்கு ஏன் குத்தவில்லை...!!

நான் குத்துறேன் தலைவா,என் கட்சி தலைவனுக்கு இல்லாத குத்தா:cool:

  • தொடங்கியவர்
16 hours ago, ரதி said:

மிஸ்டர் நவீனன்,நான் மே.இ.தீவுகள் தான் கப் தூக்கும் என்று எழுதினதிற்கு தாங்கள் பச்சை ஏற்கனவே குத்தி விட்டீர்கள் என்பதை எப்படி மறந்து போனீர்கள்

அது மார்ச் 26 இல் நீங்கள் எழுதியது..:)

2 hours ago, suvy said:

நானும் மே.இ. தீவுகள் என்றுதான் போட்டனான்... எனக்கு ஏன் குத்தவில்லை...!!

இன்னும் இறுதி போட்டி தொடங்கவே இல்லை..:cool: முடிவு வரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.