Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

Featured Replies

2 hours ago, suvy said:

அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு. 25 வது கேள்விக்கு நான் ஶ்ரீ லங்காவைப் போடும்போது , சில சமயம் மீனா பங்குபற்றினால் இந்தியாவைப் போடவேணும் என்று நினைத்தனான்...!  அப்ப இரண்டுமே வராது....!  :rolleyes:  tw_blush:

எனக்கு ஒன்றுமே புரியலை பெரியண்ணா 

  • Replies 405
  • Views 25k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மீனா said:

எனக்கு ஒன்றுமே புரியலை பெரியண்ணா 

சீரியஸாய் எதுவுமில்லை சகோதரி...! சென்ற போட்டிகளில் நான் ஸ்பொன்சர் பண்ணிய அணிகள் எல்லாம் கிளீன் போல்ட் ஆனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனால் சுய விருப்பின் நிமித்தம் இரு நாடுகள் வரக் கூடாது என நினைத்தேன். அதுதான் ஒன்றை நான் போட்டு விட்டேன். அப்படியே மைன்ட் வோய்ஸில் நீங்கள் இப் போட்டியில் பங்குபற்றி இந்தியாவைப் பதிந்தால் ( உண்மையில் அது வலுவான அணி. பலரும் அதைத்தான் போட்டிருக்கினம்.)  அதுவும் வராது என நினைத்தேன். நீங்கள் பங்குபற்றியதுடன் இந்தியாவையும் போட்டிருக்கின்றீர்கள்.

மாட்ச் முடியட்டும் பார்ப்போம்.....!

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் மீனா...:)

7 வது போட்டியாளராக இணைந்து உள்ளீர்கள்.

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

  • ஏதோ நம்மால் முடிந்த உதவி.
  • தொடங்கியவர்
11 minutes ago, ஜீவன் சிவா said:

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

  • ஏதோ நம்மால் முடிந்த உதவி.

நன்றி ஜீவன்..:)

சிலர் இன்னும் ஆசியகோப்பை முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

1)பங்களதேஷ்

2)சிம்பாவே

3)இந்தியா

4) மேற்கு இந்தியதீவுகள்

5) பாகிஸ்தான்

6) ஸ்ரீலங்கா

7) அவுஸ்திரேலியா

8) தென்ஆப்ரிக்கா

9) இந்தியா

10) தென்ஆப்ரிக்கா

11) ஸ்ரீலங்கா

12) அவுஸ்திரேலியா

13) நியூசீலாந்து

14) இங்கிலாந்து

15) இந்தியா

16) அவுஸ்திரேலியா

17) மேற்கு இந்தியதீவுகள்

18) நியூசீலாந்து

19) ஸ்ரீலங்கா

20) இந்தியா

21) மேற்கு இந்தியதீவுகள்

22) ஸ்ரீலங்கா

23) ஸ்ரீலங்கா,மேற்கு இந்தியதீவுகள்,இந்தியா,அவுஸ்திரேலியா

24) ஸ்ரீலங்கா,இந்தியா

25) ஸ்ரீலங்கா

26) இந்தியா

27) ஸ்ரீலங்கா

28) ஓமன்

29) ஸ்ரீலங்கா

30) இந்தியா

31) இந்தியா

32) ஸ்ரீலங்கா

  • கருத்துக்கள உறவுகள்

28) சிம்பாவே

  • தொடங்கியவர்

கேள்வி 1க்கும், 2க்கும் மாத்திரமே தகுதிகாண் போட்டியில் பங்கு பெறும் நாடுகளில் இருந்து பதில் தரவேணும்.

பதில் தருபவர்கள் இதை கவனத்தில் எடுக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

 பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

வங்கதேசம்

2. பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

சிம்பாவே

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து - இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A - Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B - ஸ்ரீலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து - அவுஸ்திரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா - இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B - தென்ஆப்ரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - ஸ்ரீலங்கா

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A - அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து - நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B - இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A - இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - மேஇதீ

18. நியூசீலாந்து எதிர் Q1A - Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா - இங்கிலாந்து 

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B - மேற்கு இந்தியதீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா - ஶ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா ,அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் ம் எவை?

இந்தியா , வங்கதேசம்

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது(5 புள்ளிகள்)

இந்தியா 

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

பாகிஸ்தான்

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

இந்தியா 

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

ஒமான் 

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா 

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா 

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா 

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் ரதி...:)

உங்கள் 28 ம் கேள்விக்கான பதில் சிம்பாவே என்று எடுத்துகொள்ளபடும்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள்  goshan_che...:)

ஊர்புதினம், சீமான் என்று நின்றவர் இங்கு வந்தது ஒரு திருப்பம்தான்...tw_astonished:  சந்தோசம் இந்த போட்டியில் பங்கு பற்றுவது நீங்கள்.

அடுத்த ஆள் அர்ஜுன்...:) வருவேன் என்றார் திண்ணையில்.. ம்ம் அவர் வருவார்..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்,

நான் இங்கேதான் அரசியலில் நின்று மாரடிக்கிறது.

மற்றும் படி கிரிகெட்தான் என் முதற்காதல்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

4 hours ago, suvy said:

பெரியண்ணா நீங்கள் ஏன் 3016 க்கான விடையையும் இப்பவே எழுதி வைக்கக் கூடாது???:rolleyes::cool:

On 26/02/2016 at 2:24 PM, நவீனன் said:

இப்ப எல்லாம் பதிவு போட்டவரே ஒரு நாளின் பின் எடிட் செய்யமுடியாது...<_<

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ...:grin: இது முடிந்த முடிவு யாராக இருந்தாலும்

On 26/02/2016 at 1:54 AM, நவீனன் said:

சுவி அண்ணா  1ம்  2 ம் கேள்விக்கு உங்கள் பதிலில் கொங்கொங் இல்லை.

பிறகு எப்படி 28 வது கேள்விக்கு பதில் கொங்கொங்?

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg

                                                              ஸ்கொட்லாந்து.                                                                           பங்களாதேஷ்.

உங்கள் பதிலின்படி அடுத்த கட்டத்துக்கு போகும் அணிகள்  இவைதான்.  இதில் இருந்துதான் மிகுதி கேள்விகளுக்கு பதில் வரவேணும்

இந்த விளக்கத்தை தயவு செய்து பதில் தருவபவர்கள் கவனிக்கவும்.

உங்கள் பதில்களில் எந்த திருத்தமும் செய்யாமல் 28 வது கேள்விக்கான பதிலை திரும்ப பதிந்து விடுங்கள்..

ஜீவன் இங்க வந்து குழப்படி பண்ணாமல் இருக்க வேணும்...<_<அகப்பைகாம்பு  நினைவிருக்குதானே..tw_blush:

On 26/02/2016 at 2:24 PM, நவீனன் said:

இப்ப எல்லாம் பதிவு போட்டவரே ஒரு நாளின் பின் எடிட் செய்யமுடியாது...<_<

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ...:grin: இது முடிந்த முடிவு யாராக இருந்தாலும்

நானா குழப்படி பண்ணுறேன்  Crybaby animated emoticon

  • தொடங்கியவர்
7 hours ago, suvy said:

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

முடியல சுவி அண்ணா..<_<

மலிங்க சொல்வது சரிதான்.  கிரிக்கெட்டில் எல்லாம் சாத்தியமே.  மல்லிங்கவையே இலங்கை அணியில் இருந்து தூக்கபோவதாக செய்தி அடிபடுகுது.. நீங்கள் எந்த அணி வெல்லும் என்று பதில் தந்தீர்கள். உண்மையில் எனக்கு நினைவில் இல்லை.:grin:

பன்னீரின் கதையை எழுதி இருக்கிறீர்கள்..அது அம்மா நம்பிகையில் கொடுத்தது. ஆனால் நேற்றைய செய்திகளின்படி பன்னீர் அம்மாக்கே அல்வா கொடுக்க வெளிக்கிட்டு இருக்கிறார் போல இருக்கு...:rolleyes:

2018 ஆஆஆ கடவுளே இந்த போட்டியே நடத்தி முடிக்க காணவில்லை..tw_astonished:  கண்ணதாசனின் பாட்டு ஆக இருக்கவேணும். நிலையில்லா வாழ்வில் இப்படி ஏதோ உடனடியாக நினைவுக்கு வரவில்லை. இப்ப 2016 யை பார்ப்பம் முதலில்..:)

புது பதிவா அது சாத்தியம் இல்லை.. :(  நல்ல பிள்ளையாக ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

33 minutes ago, நவீனன் said:

ஜீவன் மாதிரி நல்ல பிள்ளையாக குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

34 minutes ago, நவீனன் said:

ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் நல்ல பிள்ளையாக இருங்கோ சுவி அண்ணா..:)

இதில் எது சரி

35 minutes ago, நவீனன் said:

நல்ல பிள்ளையாக ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

உங்கள் இப்பதிவின் அர்த்தம் புரியவில்லை.

  • தொடங்கியவர்
3 hours ago, ஜீவன் சிவா said:

நானா குழப்படி பண்ணுறேன்  Crybaby animated emoticon

யார் அப்படி சொன்னது ..:grin:

6 minutes ago, ஜீவன் சிவா said:

இதில் எது சரி

உங்கள் இப்பதிவின் அர்த்தம் புரியவில்லை.

ஜீவன் வித்தியாசமாக எடுத்து விடாதீர்கள்..

சும்மா பகிடியாக எழுதியது

  • கருத்துக்கள உறவுகள்

பெனால்டி கிக்  கோல்போஸ்ட்டுக்கு மேலால போட்டுது..., இனி உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சு என்னத்தை...!   :rolleyes:   tw_blush:

11 minutes ago, suvy said:

பெனால்டி கிக்  கோல்போஸ்ட்டுக்கு மேலால போட்டுது..., இனி உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சு என்னத்தை...!   :rolleyes:   tw_blush:

penalty save smiley

நான் வெல்லும் வரை 
இங்கு இனி
 
don't tell! smiley

  • தொடங்கியவர்
On 8.2.2016 at 10:17 PM, ஈழப்பிரியன் said:

நவீனன் நானும் கலந்து கொள்வேன்

உங்கள் பதில்களை பதியுங்கள்..ஈழப்பிரியன் அண்ணா

அர்ஜுன் உங்கள் பதில்களும்தான்..:)

9 hours ago, goshan_che said:

நன்றி நவீனன்,

நான் இங்கேதான் அரசியலில் நின்று மாரடிக்கிறது.

மற்றும் படி கிரிகெட்தான் என் முதற்காதல்.

ம்ம் அதுவும் தேவை..:) இல்லை என்றால்..

  • தொடங்கியவர்
On 26.2.2016 at 10:09 PM, suvy said:

நான் அதைக் கவணிக்கவில்லை...! இப்போது சரிசெய்து விட்டேன். நீங்கள் அதற்குரிய மதிப்பெண்ணை மட்டும் கழித்துக் கொண்டு மற்றவற்றிற்கு முழு மதிப்பெண்களையும் போட்டுவிடவும்....!  tw_blush:

சுவி அண்ணா,

உங்களுக்கு முதல் பதில் தந்த பகலவன், ஜீவன் இருவருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால்  நீங்கள் திருத்தும் செய்த 28ம் கேள்விக்கு ஸ்காட்லாந்து

என்ற பதிலை  ஏற்று கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை..:)

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்றும் பிரச்சனையில்லை நடுவரே...! நீங்கள் 28 ம் கேள்வியை தவிர்த்துவிட்டு புள்ளிகள் போடவும்....!

" சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்"  அப்படியே எனது  பதில்களும் ,வெற்றியும்...!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

இந்தியா

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து ;இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து ;மேற்கு இந்தியா

5. பாகிஸ்தான் எதிர் Q1A; பாகிஸ்தான்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B ;Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து ;அவுஸ்ரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா ; இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B ;தென்னாபிரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ; மேற்கு இந்தியத்தீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A ;அவுஸ்ரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து ;நியுசிலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B ; Q1B

15. இந்தியா எதிர் Q1A ;இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா ;அவுஸ்ரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ; தென்னாபிரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A ; Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா ;இங்கிலாந்து

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா ; இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B ;Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா ;தென்னாபிரிக்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா ,அவுஸ்ரேலியா ,தென்னாபிரிக்கா ,நியுசிலாந்து

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா ,தென்னாபிரிக்கா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

இந்தியா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கு இந்தியத்தீவுகள்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

.

.

.

.

இது சொந்த முயற்சியில போட்டது.ஏதாவது பிழை இருந்தா குறைச்சு கொண்டு மிச்சத்தை தாங்கோ tw_dizzy:

5 hours ago, நவீனன் said:

சுவி அண்ணா,

உங்களுக்கு முதல் பதில் தந்த பகலவன், ஜீவன் இருவருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால்  நீங்கள் திருத்தும் செய்த 28ம் கேள்விக்கு ஸ்காட்லாந்து

என்ற பதிலை  ஏற்று கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை..:)

எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை யுவர் ஆனர் :).

துடுப்பாட்டம் ஒரு கனவந்தர் விளையாட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.