Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

அதுதான் அதை 2009 2010 இல் கட்டவில்லை 
2016இல் கட்டுகிறார்கள்.

முயற்சிகள் நடந்தன. இப்ப தான் அனுமதியே எடுக்க முடியுது. ஒன்றும் சுயமா சும்மா நடக்காதுதானே. 2009க்கு முன் மாவீரர் இல்லம் பெரிய அளவில் வெளியிடங்களில் அமைக்க வேண்டிய அவசியம் இருக்கல்லை. காரணம் தாயகத்தில் இருந்தது. மக்கள் அங்கு தங்கள் சொந்தங்களை வணங்கி ஆறுதல் அடைந்தார்கள். 

அதுசரி மாவீரர் இல்லம் கட்ட எவ்வளவு கொடுத்த கவலையில.. இவர்கள் இங்க எழுதிக் கிழிக்கினம் என்று ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ..??! tw_blush:

புறக்கணி சிறீலங்காவையே செய்ய முடியாதவை தான் எங்கட புலம்பெயர் தமிழர்களில் பலர். 

Edited by nedukkalapoovan

  • Replies 78
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஈழ போராட்டம் என்று யாராவது வந்து நிதியுதவி கேட்ட போது நீங்கள் பணம் கொடுத்தீர்களா?

அதில்லே பாயிண்ட் 
செய்தி என்ன என்றால் சொறி எங்களுடைய  கருத்து என்ன என்றால் 
கொடுப்பது 
போராளி ஆவது 
சாவது எல்லாம் 
மக்களாகிய உங்களுடைய வேலை.

எது சரி எது பிழை என்று அறிவிக்கிற விதானை வேலைதான் எங்களது. 

10 minutes ago, Sasi_varnam said:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி

கேட்டு கேட்டு அலுத்துப்போன வரிகள் ...
புதுஸா ஏதாவது சொல்ல முடியுதான்னு பாருங்க.

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ....

ஆயிரம் உண்மைகள் அதில் அடங்கியிருக்கு 

முப்பது வருட எமது விடுதலை போராட்டத்தில் எந்த ஒரு இயக்கத்திலும் இணையாமல்  ஒருவர்  நாட்டை விட்டு ஓடிவந்தார்  என்றால் அவருக்கு போரட்டத்தை பற்றி கதைக்க எந்த வித அருகதையும் இல்லை என்பதுதான் பல முன்னாள் போராளிகளின் நிலைப்பாடு .

பல இடங்களில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்தவர்கள் இதே கருத்தை சொல்லியிருகின்றார்கள் 

Edited by arjun
எழுத்து திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, arjun said:

ஆயிரம் உண்மைகள் அதில் அடங்கியிருக்கு 

முப்பது வருட எமது விடுதலை எந்த ஒரு இயக்கத்திலும் இணையாமல் போரட்டத்தில் பங்கு பற்றாமல் ஒருவர்  நாட்டை விட்டு ஓடிவந்தான் என்றால் அவருக்கு போரட்டத்தை பற்றி கதைக்க எந்த வித அருகதையும் இல்லை என்பதுதான் பல முன்னாள் போராளிகளின் நிலைப்பாடு .

பல இடங்களில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்தவர்கள் இதே கருத்தை சொல்லியிருகின்றார்கள் 

வழமாய் அண்ணை வாறார்! நீங்கள் இயக்கத்துக்கு போய் என்னென்னவெல்லாம் செய்தனியள்? ஒருக்கால் பட்டியலிடுங்கோ பாப்பம்? இது திண்ணையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் 995ஐ கழித்துவிட்டு 
மிச்சம் 5ஐ என்றாலும் ...
 என்ன என்று எழுத்னாலாவது நாங்கள் வாசிச்சு அறியலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, arjun said:

போராட போன பத்தாயிரம் போராளிகளையும் போராடவிடாமல் பண்ணிவிட்டு அவர்களில் பலரை போட்டு தள்ளும்போது விசில் அடித்துவிட்டு ,

அட பார்டா.. 10 ஆயிரம் பேர்.. சாம் 7.. மீன்பிடிப்படகு.. எல்லாம் வைச்சிருந்தும்..  தமிழீழம் எடுக்க முடியாமல் பண்ணிப் போட்டியளே.

அது சரி.. இவையள் 10 ஆயிரம் பேருக்கு சோற்றுப் பார்சல் சேர்த்ததை விட நடத்திய போராட்டம் என்னங்கோ. ஒரு ஆமிக்காரனை கொன்றிருப்பார்களா...?!

யாழ் கோட்டையில் இருந்து செல் வந்து விழுந்து வெடிச்சு சனம் செத்த பின் தான்.. இவைட சைரனே ஒலிக்கும். அவ்வளவு தான் இவை 10 யிரம் பேரை வைச்சு செய்த போராட்டம்.

மற்றது எல்லாம்.. பெட்டை பிடி... கடத்தல்..கொள்ளை.. கொலை.. உட்கொலை.. சவுக்குகாட்டுக்க புதைகுழி வெட்டினது தான்.. மிச்சம். இடையில கழன்றதுகள் வசதியா அசைலம் அடிக்க கதை எழுத முடிஞ்சது தான் போராடின போராட்டம்.

இதில.............. இவைட கெட்டித்தனத்தில... அதைக் காட்ட போராட விடல்லையாமில்ல. 

இப்பவும் தானே காட்டிக்கொடுத்து அழிக்கிறீங்க. ஆம்னஸ்ரி வரை விசயம் போயிட்டுது. எனி என்னத்தை சொல்லி துரோகத்தை மறைக்கிறது.. மழுப்பிறது. சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் விடுதலையையும் அழித்தது தான் இவர்கள் செய்த போராட்டம்.

இப்ப சுவிஸில கழகம் வைச்சு சேர்த்த காசெல்லாம் எங்க.. பொண்டாட்டி மாருக்கு சேலை வாங்கிக் கொடுத்ததும்.. ஊத்திக் கொடுத்ததும்.. வீரகேசரியில் ஒரு பக்கத்துக்கு வீரமக்கள் தினம் விளம்பரம் போட்டதும் தான். 

மாலைதீவில சிறைக்க கிடக்கிறவன்.. இன்னும் கிடக்கிறான். றோவிட்ட வாங்கிட்டு ஏவி விட்ட.. உவைட..தலைவரை றோவே போட்டு சிவனேன்னு மேல..அனுப்பி வைச்சிடுச்சு. tw_blush:

Edited by nedukkalapoovan

1 minute ago, குமாரசாமி said:

வழமாய் அண்ணை வாறார்! நீங்கள் இயக்கத்துக்கு போய் என்னென்னவெல்லாம் செய்தனியள்? ஒருக்கால் பட்டியலிடுங்கோ பாப்பம்? இது திண்ணையல்ல.

பல பக்கங்கள் நீளும் அண்ணை ,

துவக்கு  பிடிப்பது தான் போராட்டம் என்பவர்களுக்கு எதுவும் விளங்காது ,

நான் சென்ற பல இடங்களுக்கு பாலசிங்கமே பிறகுதான் சென்றார். (zimbabwe தூதர் இவர் யார் இப்படி விஷம் கக்குகின்றார் என்று கேட்டதும் நடந்து ) 

Lobbying என்ற சொல்லே அந்த நேரம் புலிகளுக்கு தெரியாது .

இராஜதந்திரத்தால் வெல்ல வேண்டிய போரட்டத்தை ஆயுதத்தை நம்பி காவு கொடுத்தோம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cxvb

20 minutes ago, arjun said:

ஆயிரம் உண்மைகள் அதில் அடங்கியிருக்கு 

முப்பது வருட எமது விடுதலை போராட்டத்தில் எந்த ஒரு இயக்கத்திலும் இணையாமல்  ஒருவர்  நாட்டை விட்டு ஓடிவந்தார்  என்றால் அவருக்கு போரட்டத்தை பற்றி கதைக்க எந்த வித அருகதையும் இல்லை என்பதுதான் பல முன்னாள் போராளிகளின் நிலைப்பாடு .

பல இடங்களில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்தவர்கள் இதே கருத்தை சொல்லியிருகின்றார்கள் 

கதைக்க அருகதையில்லாதவர்களுடனா அவர்கள் வந்து பிரச்சாரம் செய்தார்கள்?

எத்தனை போராளிகள் 2009 முன் சகல புலம்பெயர்தேசங்களுக்கும் அரச அனுமதியுடன் வந்து போனார்களே! அப்போது கோமாவிலா இருந்தீர்கள்? ஏன் உலகம் பூராகவும் போய் தமிழீழத்திற்கு சார்பாக பிரச்சாரம் செய்தார்களே!   இதெல்லாம் தெரியுமா? அல்லது உங்கள் பார்வை சண் ரீவி மலையாள சினிமாக்கள் மீதிருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

இராஜதந்திரத்தால் வெல்ல வேண்டிய போரட்டத்தை ஆயுதத்தை நம்பி காவு கொடுத்தோம் .

அட.. அதுதான் இவை 10 யிரம் பேரை சேர்த்து வைச்சு.. சாம் 7 ம் வைச்சுக் கொண்டு.. லொபி செய்த்தவை.

செய்த லொபில தான் இந்திரா ஒரு கையால்..கொடுத்த கப்பலையே.. இன்னொரு கையால் பறிச்சதோ.

ஆமாம் வென்டிருப்பியள்.. வாயால.. லொபி.. இராஜதந்திரம் செய்து... வென்டிருப்பியள்.

இப்பவும் வெல்லுறியள் பாருங்க.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பிரபாகரன்.. பலப்படுத்திய அமைப்பில் நின்று..... முடியல்ல. 

இதுங்க வாயும் கற்பனையும் கள்ளமும் கபடமும் பொய்யும் பொய் பிரச்சாரமும் கொலையும் உட்கொலையும் கடத்தலும் கொள்ளையும் தான் இதுகளின் ராஜதந்திரமே. அதுவே இதுங்களை அழிச்சது.

இவைட அதி உச்ச ராஜதந்திரம்.. றோவுக்காக மாலைதீவை பிடிக்கப் போய் வாங்கி கட்டி.. சொந்த இயக்கத் தலைவரையும் றோவுக்கு இரை கொடுத்தது. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, arjun said:

ஆயிரம் உண்மைகள் அதில் அடங்கியிருக்கு 

முப்பது வருட எமது விடுதலை எந்த ஒரு இயக்கத்திலும் இணையாமல் போரட்டத்தில் பங்கு பற்றாமல் ஒருவர்  நாட்டை விட்டு ஓடிவந்தான் என்றால் அவருக்கு போரட்டத்தை பற்றி கதைக்க எந்த வித அருகதையும் இல்லை என்பதுதான் பல முன்னாள் போராளிகளின் நிலைப்பாடு .

பல இடங்களில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்தவர்கள் இதே கருத்தை சொல்லியிருகின்றார்கள் 

அண்ணே அந்த மொக்கு கூட்டத்திற்கு உங்களை போன்ற சிறந்த அறிவாளி சொல்லி இருக்க வேண்டிய பதில் இது தான் ...போராட்டம் மண்ணில் நடந்தது அதற்கு தேவையான நிதி புலத்தில் (போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவன் ) வாரி வழங்கியது. 

(நீங்கள் கூட போராட்டம் என்றவுடன் இந்தியாவில் அலுவலகம் அமைத்து அரசியல் வாதிகளுடன் கதைத்ததும், கைகுலுக்கியதும் போராட்டத்துக்கு வலு சேர்க்கத் தானே அண்ணே ) 

அதை போராடியவர்கள் நன்கு அறிந்து இருந்தனர். போராட்ட காலத்தில் நாங்கள் ஊருக்கு பயணம் செய்தவர்கள், அந்த நேரத்தில் புலத்தில் இருந்து வந்தவர்களுடன் புலிகள் எப்படி உறவை வளப்படுதினார்கள் என்பதை நேரில் பார்த்தவன் நான். 

"போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி" என்று அடிக்கடி எழுதப்படும் வாசகத்துக்கு ஒரு தனி த்திரி தொடங்கி விரிவாக பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, arjun said:

பல பக்கங்கள் நீளும் அண்ணை ,

துவக்கு  பிடிப்பது தான் போராட்டம் என்பவர்களுக்கு எதுவும் விளங்காது ,

நான் சென்ற பல இடங்களுக்கு பாலசிங்கமே பிறகுதான் சென்றார். (zimbabwe தூதர் இவர் யார் இப்படி விஷம் கக்குகின்றார் என்று கேட்டதும் நடந்து ) 

Lobbying என்ற சொல்லே அந்த நேரம் புலிகளுக்கு தெரியாது .

இராஜதந்திரத்தால் வெல்ல வேண்டிய போரட்டத்தை ஆயுதத்தை நம்பி காவு கொடுத்தோம் .

77ற்கு முதல் அரசியல் கதிரையில் இருந்த தமிழ் ராஜதந்திரிகள் தான் இன்றும் இருக்கின்றார்கள்....நல்லவிசயம் தொடரட்டும்.....

Edited by குமாரசாமி
சொறி நாசமாய் போகட்டும்.

எமது போராட்டம் இந்தியாவின் கையில் விழுந்துவிட்டதை உணராமல் நடந்ததன் பலன் தான் நாம் இன்று அனுபவிப்பது .

போன சனி நல்ல சந்திப்பு .

இலங்கையில் இருந்து யூ பி பயிற்சிக்கு போன ஒருவர் வந்தார் .ரோ ஆல் பயிற்சிக்கு சென்ற அந்த பழைய நினைவுகளுடன் பார்டி சென்றது 

அது நடந்தது முப்பது வருடங்கள்

இன்று அவர் முன்னாள் புலி போராளிகளுக்கு உதவி கேட்கின்றார் 

ஞாயிறு சந்திற்பிக்கு போய் வந்து மீதி .

விசாரணை படம் பார்க்க போகின்றேன் பிறகு சந்திப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, arjun said:

விசாரணை படம் பார்க்க போகின்றேன் பிறகு சந்திப்போம் 

அண்ணன் வந்து முன்னாள் போராளிகளுக்கு இலட்சக்கணக்கில் திரட்டின களைப்பில... பியர் கானையும்.. தூக்கிக்கிட்டு... சினிமா பார்க்கப் போறார். (முடியல்ல சாமி).

இந்த சினிமா பைத்தியமான.. குடிமக்களோடு நாங்களும் வாதம் என்ற பெயரில் நேரத்தை வீண் செய்வது எங்கள் அறிவீனம்.

சும்மா பொழுதுப்போக்க எழுதும்.. இதுங்களுக்கு எனி கருத்தளிப்பதே இல்லை. இதுங்க திருந்தாதுங்க வாழ்கையில். வெறும் வெத்து வேட்டுங்க.

குட் பாய். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழ போராட்டம் என்று யாராவது வந்து நிதியுதவி கேட்ட போது நீங்கள் பணம் கொடுத்தீர்களா?

கொடுத்தேன்! (ஆனால் கொடுக்காமல் விட்டிருந்தாலும் மொள்ளமாறிகள் முடிச்சவிக்கிகளைக் கண்டால் கேள்வி கேட்டுத் தான் இருப்பேன்! ஏனெனில் கள்ளரைக் காட்டிக் கொடுக்க வேண்டியது மனிதர்களின் கடமை!) 

இப்ப உங்களிடம் ஒரு கேள்வி: இயக்கம் வந்து அடிபட ஆக்கள் வேணும், வாங்கோ எண்டு கூப்பிட்ட போது போனீர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Justin said:

கொடுத்தேன்! (ஆனால் கொடுக்காமல் விட்டிருந்தாலும் மொள்ளமாறிகள் முடிச்சவிக்கிகளைக் கண்டால் கேள்வி கேட்டுத் தான் இருப்பேன்! ஏனெனில் கள்ளரைக் காட்டிக் கொடுக்க வேண்டியது மனிதர்களின் கடமை!) 

இப்ப உங்களிடம் ஒரு கேள்வி: இயக்கம் வந்து அடிபட ஆக்கள் வேணும், வாங்கோ எண்டு கூப்பிட்ட போது போனீர்களா? 

ஆம். போயிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

பல பக்கங்கள் நீளும் அண்ணை ,

துவக்கு  பிடிப்பது தான் போராட்டம் என்பவர்களுக்கு எதுவும் விளங்காது ,

நான் சென்ற பல இடங்களுக்கு பாலசிங்கமே பிறகுதான் சென்றார். (zimbabwe தூதர் இவர் யார் இப்படி விஷம் கக்குகின்றார் என்று கேட்டதும் நடந்து ) 

Lobbying என்ற சொல்லே அந்த நேரம் புலிகளுக்கு தெரியாது .

இராஜதந்திரத்தால் வெல்ல வேண்டிய போரட்டத்தை ஆயுதத்தை நம்பி காவு கொடுத்தோம் .

இது விரண்டாவதாமோ வீன்வாதாமோ இல்லை 
தெரிந்துகொள்ள கேட்கிறேன்.

சண்டைதானே ஈழத்தில் நடந்தது ...

லாபிங் எல்லாம் வெளிநாட்டில்தானே இருந்தது ஏன் தொடர்ந்தும் 
அதுகளை செய்யவில்லை?

ஆயுத போராட்டத்தை பயங்கரவாதங்களை புலிகள் பக்கம் விட்டுவிட்டு 

அரசியல் நகர்வை ஏன் நீங்கள் முன்னெடுக்கவில்லை?
உங்கள் போராட்டம் தொடர்ந்திருந்தால் ...
புலிகள் இல்லாத போது இன்று ஒரு சூனியம் வந்திருக்காதே ?
இன்று உங்களுடைய லாபிங் அதை நிரப்பி இருக்குமே ?

அடிக்கடி நீங்களாகவே சொல்றீங்கள் ... எனக்கு 80இலேயே தெரியும் இவர்கள் அழிந்துபோவார்கள் 
என்று வேறு சொல்கிறீர்கள்.
புலிகள் அழிவார்கள் என்றும் தெரியும் 
லொபிங் சர்வதேச அரசியல் மற்றும் இன்ன பிற சூழல் சுற்றாடல் எல்லாம் தெரியும்.

ஏன் தொடரவில்லை ?

இவளவு விஷயம் தெரிஞ்ச நீங்களே சினிமா பார்த்து இருந்துவிட்டு 
ஒன்றும் தெரியாத எம்மை எதுக்கெடுத்தாலும் 
"போராட்டம் என்றவுடன் ஓடி வந்த கோஸ்டி" என்று ஏன் கரைகிரீர்கள்? 

எமக்கு என்ன போரா தெரியும் நின்று போராட ?
அல்லது அரசியல் தெரியுமா வாதாட ?

குண்டு வெடிச்சா ஓட தெரியும் ... அது எல்லா மிருகங்களுக்கும் இருக்கும் இயற்கை.
இவளவு ஒரு அசாதாரண மனிதர் நீங்கள் 
சாதரணமான எங்களைபோய் ......  
ஏன் ? ஏன் ?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அதில்லே பாயிண்ட் 
செய்தி என்ன என்றால் சொறி எங்களுடைய  கருத்து என்ன என்றால் 
கொடுப்பது 
போராளி ஆவது 
சாவது எல்லாம் 
மக்களாகிய உங்களுடைய வேலை.

எது சரி எது பிழை என்று அறிவிக்கிற விதானை வேலைதான் எங்களது. 

மருதர், கு.சாவுக்கு ஏற்கனவே பதில் கொடுத்தாயிற்று, உங்களிடமும் அதே கேள்வி தான்: அடிபட இயக்கம் ஆள் சேர்த்த போது போனீர்களா? ஏன் கேக்கிறனெண்டால், புலிகள் கட்டாயமாக ஆள் பிடித்ததை நியாயப் படுத்தியவர் நீங்கள்!

1 minute ago, குமாரசாமி said:

ஆம். போயிருந்தேன்.

போய்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

கொடுத்தேன்! (ஆனால் கொடுக்காமல் விட்டிருந்தாலும் மொள்ளமாறிகள் முடிச்சவிக்கிகளைக் கண்டால் கேள்வி கேட்டுத் தான் இருப்பேன்! ஏனெனில் கள்ளரைக் காட்டிக் கொடுக்க வேண்டியது மனிதர்களின் கடமை!) 

இப்ப உங்களிடம் ஒரு கேள்வி: இயக்கம் வந்து அடிபட ஆக்கள் வேணும், வாங்கோ எண்டு கூப்பிட்ட போது போனீர்களா? 

இல்லை !
அதுதான் வந்து வலுகட்டாயமாக இழுத்துபோனது  
பிழை என்று ஒப்பாரி வைபதில்லை ! 

தப்பு ஓடிய எம்மில் 
கடமயை செய்தவனில் இல்லை 

மாவீரர் துயிலும் இல்லம் நிட்சயம் கட்டப்பட வேண்டிய ஒன்று..... ஆனா நாளாந்த உணவுக்கே வழியில்லாமல் போராடும் எம் முன்னாள் போராளிகளை முதலில் கவனிக்க வேண்டும்...தனி நாடு கிடைத்த பின் எமது தாயகத்திலேயே நிட்சயமாக கட்டலாம் !!

9 hours ago, மீனா said:

மாவீரர் துயிலும் இல்லம் நிட்சயம் கட்டப்பட வேண்டிய ஒன்று..... ஆனா நாளாந்த உணவுக்கே வழியில்லாமல் போராடும் எம் முன்னாள் போராளிகளை முதலில் கவனிக்க வேண்டும்...தனி நாடு கிடைத்த பின் எமது தாயகத்திலேயே நிட்சயமாக கட்டலாம் !!

இந்த பதிவிற்கு பதில் இதுதான் ,

கடைசி சமகாலத்தில் இரண்டையும் செய்வோம் என்றாவது சொல்லலாம் 

அதைவிட்டு 

'தாயகத்தில் புகலிடத்தில்..எத்தனை களியாட்டம் நிகழ்கிறது..

1. கோவில்களும் கும்பாபிசேகங்களும்.

2. நல்லூரானுக்கு நாலு பக்கமும் கோபுரம்.

3. பேர்த்டே பார்ட்டிகளும் சாமத்திய வீடுகளும்.

4. பார்களிலும் கிளப்புகளிலும் குடித்துவிட்டு கும்மாளம்.

5. பள்ளிக்கூடங்களின் பெயரால் குத்தாட்டம்.

6. ஆடம்பரக் கல்யாணங்கள் (அண்மைய பிபிசி ஆய்வின் படி சாரசரியாக தென்னாசியர்கள் ஒரு கல்யாணத்துக்கு 50,000 பவுன்களை செலவிடுகிறார்களாம்.)

7. அநாவசிய கொலிடேக்கள்.

8. அநாவசிய பார்ட்டிகள்.

9. தென்னிந்திய நடிகை நடிகைகளை ரிவிக் காரரை வரவழைத்து நிகழ்த்தும் குத்தாட்டங்கள் கொண்டாடங்களுக்கு கொட்டும் பணம்.

10. ஒன்றுக்கு நாலு வீடு வாங்குதல்.

11. ஒன்றுக்கு நாலு வாகனம் வாங்குதல்.

12. ஆடம்பர உடைகள்.

13. ஆடம்பர.. அளவுக்கு மிஞ்சிய நகைகள்.

14. அளவுக்கு மிஞ்சிய இலத்திரனியல் கொள்வனவுகள்.

15.  ஆளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகள். (கையடக்கம் உட்பட)

16. ஹிந்திய சினிமாவுக்கு பொழுதுபோக்கக் கொட்டும் பணம்."

இவ்வாறான நிகழ்வுகளுடன் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதை ஒப்பிட்டது அவர்களுக்கே செய்யும் துரோகம் இப்படியான எண்ணம் ஒரு போராளியின் மனதில் இருந்து எழமாட்டாது ,

இவர்கள்  மாவீரர் நினைவுகளையும்  பேர்த்தே பார்ட்டி சாமத்திய சடங்கு போல பார்ப்பதால் தான் இந்த ஒப்பீடு வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, arjun said:

இலங்கையில் இருந்து யூ பி பயிற்சிக்கு போன ஒருவர் வந்தார் .ரோ ஆல் பயிற்சிக்கு சென்ற அந்த பழைய நினைவுகளுடன் பார்டி சென்றது 

ஏன் இந்தியாவாலும்,புளாட்டாலும் புலிகளை அப்பவே முடித்து கட்ட முடியவில்லை ?என்ற கேள்வி நீண்ட நாட்களாக எனகு இருக்கு

5 minutes ago, putthan said:

ஏன் இந்தியாவாலும்,புளாட்டாலும் புலிகளை அப்பவே முடித்து கட்ட முடியவில்லை ?என்ற கேள்வி நீண்ட நாட்களாக எனகு இருக்கு

சிறுவர்களால் பெரும் தொல்லையாக இருக்கு ,

அனைத்து இயக்கங்களுக்கும் போராளிகளுக்கும் யாருக்கு எதிராக போராடுகின்றோம் என்று தெளிவாக தெரியும் ஒருவரை தவிர 

இந்தியா -புலிகளை வளர்த்துவிட்டதே அவர்கள் தானே அந்த நேரம் இந்தியா சொல்வதை கேட்கும் நல்ல பிள்ளை அவர்கள் ,

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின் நிலை மாறிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

தாயகத்தில் புகலிடத்தில்..எத்தனை களியாட்டம் நிகழ்கிறது..

1. கோவில்களும் கும்பாபிசேகங்களும்.

2. நல்லூரானுக்கு நாலு பக்கமும் கோபுரம்.

3. பேர்த்டே பார்ட்டிகளும் சாமத்திய வீடுகளும்.

4. பார்களிலும் கிளப்புகளிலும் குடித்துவிட்டு கும்மாளம்.

5. பள்ளிக்கூடங்களின் பெயரால் குத்தாட்டம்.

6. ஆடம்பரக் கல்யாணங்கள் (அண்மைய பிபிசி ஆய்வின் படி சாரசரியாக தென்னாசியர்கள் ஒரு கல்யாணத்துக்கு 50,000 பவுன்களை செலவிடுகிறார்களாம்.)

7. அநாவசிய கொலிடேக்கள்.

8. அநாவசிய பார்ட்டிகள்.

9. தென்னிந்திய நடிகை நடிகைகளை ரிவிக் காரரை வரவழைத்து நிகழ்த்தும் குத்தாட்டங்கள் கொண்டாடங்களுக்கு கொட்டும் பணம்.

10. ஒன்றுக்கு நாலு வீடு வாங்குதல்.

11. ஒன்றுக்கு நாலு வாகனம் வாங்குதல்.

12. ஆடம்பர உடைகள்.

13. ஆடம்பர.. அளவுக்கு மிஞ்சிய நகைகள்.

14. அளவுக்கு மிஞ்சிய இலத்திரனியல் கொள்வனவுகள்.

15.  ஆளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகள். (கையடக்கம் உட்பட)

16. ஹிந்திய சினிமாவுக்கு பொழுதுபோக்கக் கொட்டும் பணம்.

இப்படி எத்தனையோ செலவுகள் நடக்குதே.. அதையேண்டா தட்டிக்கேட்கிறீங்க இல்ல.

மேல ஒருத்தர் வெட்டி ஒட்டினதில தனக்கு வசதியில்லாததை வெட்டி ஒட்டாமல் மொட்டைக்கு முடிச்சுப் போட விளைகிறார். இவ்வளவு அநியாய.. களியாட்டச் செலவுகளும் நடக்கிற இடத்தில.. அதை ஏன் தவிர்க்காமல்.. தட்டிக்கேட்காமல்.. மாவீரர்களுக்கு அமையும் செலவில மட்டும் சிலர் கண்ணும் கருத்துமா இருக்கினம் என்பது தான் கேள்வியே..?!

இப்படி தங்களுக்கு வசதியில்லாததை.. அல்லது சிரமமானதை வெட்டி தவிர்த்து.. தூதரகங்களிலும் போய் பேசி இருப்பினமோ. இதால தான் எங்கட போராட்டமும் அதன் நியாயத்தை இழந்திருக்குமோ..?! தாய்மொழியே விளங்காத..அரைகுறையள்.. எங்கட பிரச்சனை பற்றி பேசப் போய் தான் இத்தனையும் இழக்கப்பட்டிருக்குது. எனியும் இதுங்க பேசிறதிலும் எழுதிறதிலும் பேசாமல் சினிமாவை கட்டிக்கொண்டு கிடக்கலாம். 

இவை எல்லாம் போராளிகளுக்காக அழுகினமாம்...?! வேடிக்கை விணோதம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பிள்ளைத் தனமான வாதங்களில் ஈடுபட நேரமில்லை.

மாவீரர்களுக்கு ஏதாவது கட்டத் தான் வேண்டும்! அது பல்லாயிரம் பவுண்டுகளில் கட்டப் படும் கல் கட்டிடமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பணத்தை ஒரு நிதியமாக்கி ஒரு சுதந்திரமான மேற்பார்வையாளரிடம் (trustee) கொடுத்து ஊரில் உள்ள போராளிகளுக்கு உதவலாம்! இதுவும் ஒரு கட்டுமானம் தான்.

இனி இங்கே எதுவும் எழுத இல்லை! 

1 hour ago, Justin said:

ம்ம்.... உண்மை... என் கருத்தும் இது தான்..

மாவீரர் துயிலும் இல்லம் வெளி நாடுகளில் தேவை இல்லை... தனி நாடு கிடைத்த பின் தாயகத்திலேயே முந்தி இருந்த மாதிரிக் கட்டலாம்......அதுவரை எம் முன்னாள் போராளிகளைக் தயவு செய்து கவனியுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.