Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு சமஷ்டி பொருந்தாதாம்! - கோமின் தயாசிறி கூறுகிறார் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கு சமஷ்டி பொருந்தாதாம்! - கோமின் தயாசிறி கூறுகிறார் 
[Sunday 2016-03-06 09:00]
சமஷ்டி ஆட்சிமுறை இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளுக்கே பொருந்தும் என்றும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டநிபுணருமான கோமின் தயாசிறி.

''ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் போது அந்நாட்டுக்கு சமஷ்டி முறை அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்துவிட்டே சுதந்திரம் வழங்கியிருந்தனர். ஏனெனில் இந்தியா பல்வேறு மொழிகள் பேசப்படும் பாரிய நிலப்பரப்பைக் கொண்ட ஒருநாடாகும். அந்நாட்டுக்கு சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது. ஆனால் இலங்கை ஒருசிறிய நாடு. இங்கு சமஷ்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் இனங்களுக்கிடையிலான விரிசல் மேலும் தீவிரமடைந்து நாடு பிளவுபட்டுவிடும். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதி சூழ்நிலை வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கே பெரிதும் பயன்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய கட்சிக்கு வாக்களித்து தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் பொதுமக்கள் எதுவித எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஒருசில அரசியல் தலைவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமஷ்டி ஆட்சிiயை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு ஒருபோதும் சாத்தியமற்றது'' என்றும் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=152812&category=TamilNews&language=tamil

mijj;jhNd jkpoUk; Nfl;fpd;wdu;. vJ jkpou; murpay; mgpyhirfSf;Fj; jPu;thFk; mijahtJ nrhy;Yq;f rhu;.

9 minutes ago, Iraivan said:

mijj;jhNd jkpoUk; Nfl;fpd;wdu;. vJ jkpou; murpay; mgpyhirfSf;Fj; jPu;thFk; mijahtJ nrhy;Yq;f rhu;.

இறைவா.. கொஞ்சம் நாங்களும் வாசிக்கிற மாதிரி எழுதினால் என்ன..<_<

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Iraivan said:

mijj;jhNd jkpoUk; Nfl;fpd;wdu;. vJ jkpou; murpay; mgpyhirfSf;Fj; jPu;thFk; mijahtJ nrhy;Yq;f rhu;.

21 minutes ago, நவீனன் said:

இறைவா.. கொஞ்சம் நாங்களும் வாசிக்கிற மாதிரி எழுதினால் என்ன..<_<

இறைவன் எழுதியது:-

அதைத்தானே தமிழரும் கேட்கின்றனர். எது தமிழர் அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வாகும் அதையாவது சொல்லுங்க சார்.

இறைவன் பாமினியை அணைத்து எழுதியுள்ளார். அவ வெட்கப்பட்டு இங்கிலீசால் தன்னை மூடிமறைத்துவிட்டா... tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Paanch said:

இறைவன் பாமினியை அணைத்து எழுதியுள்ளார். அவ வெட்கப்பட்டு இங்கிலீசால் தன்னை மூடிமறைத்துவிட்டா... tw_glasses:

இறைவன் பாமினியை அணைக்கட்டும் அதற்காக இங்கிலிஸ்காரியை  மூடிமறைக்க கூடாதுதானே நாங்கள் பார்க்க முடியாமல் தவிக்கின்றோம்.tw_tounge_wink:

Edited by putthan

இதுவா பிரச்சனை? நானும் தமிழில் எழுதலாம் என்று முயற்சித்தேன் யாழ் எழுதுதளம் இடம் கொடக்கவில்லை. இதை எங்கோ சென்று எழுதி இங்கே கொண்டுவந்து ஒட்டுகிறேன்.

4 minutes ago, putthan said:

இறைவன் பாமினியை அணைக்கட்டும் அதற்காக இங்கிலிஸ்காரியை  மூடிமறைக்க கூடாதுதானே நாங்கள் பார்க்க முடியாமல் தவிர்க்கின்றோம்.tw_tounge_wink:

புத்தனுக்கு விளங்குது நாங்கள் படும் தவிர்ப்பை...tw_blush: இங்கிலிஸ்காரியை அல்ல.. இறைவனின் கருத்தை

பச்சை கைவசம் இல்லை புத்தன்.. இனி பின்னேரம் தான் பச்சை

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

இறைவன் பாமினியை அணைக்கட்டும் அதற்காக இங்கிலிஸ்காரியை  மூடிமறைக்க கூடாதுதானே நாங்கள் பார்க்க முடியாமல் தவிர்க்கின்றோம்.tw_tounge_wink:

புத்தனே நீங்கள் உத்தமன். பார்க்கக்கூடாதவற்றைத் தவிர்த்துவிடுகிறீர்கள்.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

41,285 km2 (15,940 sq mi) பரப்பளவைக்கொண்ட சுவிஸால் எப்படி முடிந்தது? 65,610 km2 (25,332 sq mi)  பரப்பளவைக்கொண்ட இலங்கையில், இலங்கைச் சிங்களவரால் என்றுமே முடியாதது. 

  • கருத்துக்கள உறவுகள்

 அப்ப, எப்பவுமே அடிபட்டுக்கொண்டு எங்களைச் சுரண்டி வாழ நினைக்கிறீர்களா? அதுதான் உங்களுக்கு சரி எண்டு படுகுது. எங்களை காட்டி, காட்டி சிங்களவரை ஏமாத்தி அரியணை ஏற இது சிறந்த வழிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

 அப்ப, எப்பவுமே அடிபட்டுக்கொண்டு எங்களைச் சுரண்டி வாழ நினைக்கிறீர்களா? அதுதான் உங்களுக்கு சரி எண்டு படுகுது. எங்களை காட்டி, காட்டி சிங்களவரை ஏமாத்தி அரியணை ஏற இது சிறந்த வழிதான்.

'புண்'  இல்லாவிட்டால்... பிச்சைக்காரன் என்னத்தைக் காட்டிப் பிச்சை எடுக்கிறதாம்? tw_cookie:

அவனுக்கு முதலீடே அந்தக் காயம் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.